Rajini sir Kamal sir ivanga period naa naanum irundu irukenu ninaikum pothu cinema rasigan perumaiya iruku... cinema laa kamal Panna Mathiri inime yarum Panna mudiyathu... Political Ku varama irundu irundaa puthu puthu creativity Tamil Indian world cinema Ku oru dictionary kidaichirikum...
தமிழ் உங்களை வாழவைத்து விட்டது ஆனால் தமிழ் இன்னும் உங்கள் நாவில் தெளிவடைய வில்லை ஐயா திரு. ரஜினிகாந்த் அவர்களே ... தமிழ் இனத்தின் வரலாற்றை அரிந்து கொள்ளவும் பின்பு அவர்களுக்கான அரசியலை புரியும் தெளிவு ஏற்படும்.
@@chezhi12 என்னிடம் இருந்திருக்க வேண்டிய தமிழை பிடுங்கி எறிந்தவர்களை கண்டு கொண்டு விட்டேனே... இனி தமிழை நிதமும் பழகி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்... அதை திரு.ரஜிகாந்திடம் இருந்து தொடங்குகிறேன்.
ரஜினிகாந்த் அவர்கள் இந்த அளவு தமிழ் திறனை வைத்தே உலக புகழ் பெற்று விட்டார். மேலும் இவரது தமிழ் வசனங்களை ஜப்பான் ரசிகர்கள் ரசித்ததோடு மட்டும் அல்லாமல் பல ஜப்பானியர்கள் தமிழ் கற்கிறார்கள் இவரது திறமையை பார்த்து. நீங்கள் என்ன வென்றால் இவர் பேசும் தமிழில் குறை காண்கிறீர்கள். தமிழ் திரை உலகின் வியாபார எல்லையை விரிவுபடுத்தி தமிழுக்கு தன்னால் முடித்த சேசையை செய்தமைக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல்.... இப்படியே விமர்சனம் செய்து கொண்டிருத்தல் தமிழ் வளருமா??? உங்களை சொல்லி தவறு இல்லை.... எல்லாம் நம் தமிழ் மொழியின் விதி அப்படி 😟
தலைவர் பொய்த்தமிழர்களை விட, தமிழை உலகெங்கும் கொண்டு சேர்த்து வருகிறார்...அன்னியர்களையும் தமிழ் பேச வைத்துள்ளார்...ஒரு மனைவியுடன் தமிழ் கலாசாரத்திற்கு எடுத்து காட்டாக வாழ்ந்து வருகிறார்...I salute the great Thalaivaa...I love you soooomuch & 2021ல் எனது குடும்பத்தினரின் 20 வாக்குகளும் நல்ல, கடவுள் நம்பிக்கையுள்ள என் அன்பு தலைவருக்கே...வருக & வெல்க தலைவா...வாழ்த்துக்கள்...
எம்ஜிஆர் சிவாஜிக்குப் பிறகு நான் ரசித்த நடிகர் ரஜனிகாந்த் - அவரிடமிருக்கும் அசைவு அழகு நேர்த்தி மிடுக்கு வேகம் வேறு எந்த நடிகரிடமும் அவர் காலத்தில் இருந்தது இல்லை - ரஜனி நடிப்பில், மூன்று முகம் , பாட்சா , முள்ளும்மலரும் அற்புதம் . >> இன்று மிகவும் இரசித்து மகிழ்வது தம்பி விஜய் சேதுபதியையே. மொத்தமும் வேறு விதமான அற்புத நடிப்பைக் காட்டுகிறார் விஜய் சேதுபதி - சூது கவ்வும் படத்தை 5 தடவைகள் பார்த்துள்ளேன் . புதிய படங்களை அதிகம் பாராது இருந்த என்னை புதிய படங்களை பார்க்க வைத்தது விஜய் சேதுபதி நடிப்பே. அதன்பிறகு சமுத்திரக்கனி , விஜய் அன்டனி , தனுஷ் எல்லாம் நல்லா நடிக்கிறார்கள் .
தலைவர் ரஜினிக்கு குழந்தை மனம்,உண்மையை மட்டும் பேசுபவர்,தெரியாதை ஒன்றை சுய கௌரவத்திற்க்காக என்றுமே தெரியும் என்று கூறியது கிடையாது,கடுமையான உழைப்பாளி,மிக பெரிய ஆன்மீகவாதி,இது போன்றவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்.
Neenga thaniya pesaratha solunga unga fans Kita . Ungaluku nanga adichikanum apothn movie nala pogum nala earn panalam . Actors are cheaper then anything
Ellam sari than ivargal rasigargal en sandai podavendum.... Rasigargaley avargal avargal valeya pakkatum namma namma velaya papom....evangala pathukute iruntha namuku panam varathu...Namma Vela senjathan panam varum..pl understand ALL. DON'T ALWAYS SPEAK ABOUT RAJINI /KAMAL AND ADMK/DMK...THEY WILL MAKE US HAS A MONKEY...
Thalaivaaa neenga en innum.super star ah irukinganu ippotha theriyuthu true speech...thalaivaa great...
Amazing speech by Rajini. Hats off to you sir.
The walk, the body language, the voice is so amazing for this age, Superstar is surely God's greatest creation. All the best legendary artist Kamal.
Jeep it up wantingģ crlebritiesHats off to you both dear Jamal Rajimi
Heyram extraordinary movie it is best Indian historical movie
Sure aandavar is next cm kamal sir always Vera level and Rajini sir and kamal sir always friendship forever
Kamal Haasan ❤️😘
Kamilism forever
Rajini sir Kamal sir ivanga period naa naanum irundu irukenu ninaikum pothu cinema rasigan perumaiya iruku... cinema laa kamal Panna Mathiri inime yarum Panna mudiyathu... Political Ku varama irundu irundaa puthu puthu creativity Tamil Indian world cinema Ku oru dictionary kidaichirikum...
True friends.....
Living legends 💕
Arumayana Nanbargal🤴Kings
Maruthanayagam mattum vandhu iruthal andrey Oscar award many all categories award winning. Vankiirukumm
I wish this Channel to reach great heights. Really good contents, I really enjoy watching.
தமிழ் உங்களை வாழவைத்து விட்டது ஆனால் தமிழ் இன்னும் உங்கள் நாவில் தெளிவடைய வில்லை ஐயா திரு. ரஜினிகாந்த் அவர்களே ... தமிழ் இனத்தின் வரலாற்றை அரிந்து கொள்ளவும் பின்பு அவர்களுக்கான அரசியலை புரியும் தெளிவு ஏற்படும்.
I am not a sheep, I have a brain that THINKS முதல்ல தமிழ்ல ஒழுங்கா எழுது
@@chezhi12 என்னிடம் இருந்திருக்க வேண்டிய தமிழை பிடுங்கி எறிந்தவர்களை கண்டு கொண்டு விட்டேனே... இனி தமிழை நிதமும் பழகி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்... அதை திரு.ரஜிகாந்திடம் இருந்து தொடங்குகிறேன்.
ரஜினிகாந்த் அவர்கள் இந்த அளவு தமிழ் திறனை வைத்தே உலக புகழ் பெற்று விட்டார். மேலும் இவரது தமிழ் வசனங்களை ஜப்பான் ரசிகர்கள் ரசித்ததோடு மட்டும் அல்லாமல் பல ஜப்பானியர்கள் தமிழ் கற்கிறார்கள் இவரது திறமையை பார்த்து. நீங்கள் என்ன வென்றால் இவர் பேசும் தமிழில் குறை காண்கிறீர்கள். தமிழ் திரை உலகின் வியாபார எல்லையை விரிவுபடுத்தி தமிழுக்கு தன்னால் முடித்த சேசையை செய்தமைக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல்.... இப்படியே விமர்சனம் செய்து கொண்டிருத்தல் தமிழ் வளருமா??? உங்களை சொல்லி தவறு இல்லை.... எல்லாம் நம் தமிழ் மொழியின் விதி அப்படி 😟
தலைவர் பொய்த்தமிழர்களை விட, தமிழை உலகெங்கும் கொண்டு சேர்த்து வருகிறார்...அன்னியர்களையும் தமிழ் பேச வைத்துள்ளார்...ஒரு மனைவியுடன் தமிழ் கலாசாரத்திற்கு எடுத்து காட்டாக வாழ்ந்து வருகிறார்...I salute the great Thalaivaa...I love you soooomuch & 2021ல் எனது குடும்பத்தினரின் 20 வாக்குகளும் நல்ல, கடவுள் நம்பிக்கையுள்ள என் அன்பு தலைவருக்கே...வருக & வெல்க தலைவா...வாழ்த்துக்கள்...
அரிந்து?
தலைவா, நீ வா தலைவா. Your always great.
Good friends
That is why rajini is super star
தலைவர் ஏன் "evergreen superstar" ஆக திகல்கிறார் என்பதற்கு, இந்த செயல் தான் காரணம்... போட்டியாளரையும் வாழ்த்தி உயர்த்தி பேசுவது தான்..
இடம் பொருள் ஏவல்... நல்லாவே பேசுகிறார்.
Did you understand her ram? are still finding
THALAIVAR MARANA MASS SPEAK
எம்ஜிஆர் சிவாஜிக்குப் பிறகு நான் ரசித்த நடிகர் ரஜனிகாந்த் - அவரிடமிருக்கும் அசைவு அழகு நேர்த்தி மிடுக்கு வேகம் வேறு எந்த நடிகரிடமும் அவர் காலத்தில் இருந்தது இல்லை - ரஜனி நடிப்பில், மூன்று முகம் , பாட்சா , முள்ளும்மலரும் அற்புதம் . >> இன்று மிகவும் இரசித்து மகிழ்வது தம்பி விஜய் சேதுபதியையே. மொத்தமும் வேறு விதமான அற்புத நடிப்பைக் காட்டுகிறார் விஜய் சேதுபதி - சூது கவ்வும் படத்தை 5 தடவைகள் பார்த்துள்ளேன் . புதிய படங்களை அதிகம் பாராது இருந்த என்னை புதிய படங்களை பார்க்க வைத்தது விஜய் சேதுபதி நடிப்பே. அதன்பிறகு சமுத்திரக்கனி , விஜய் அன்டனி , தனுஷ் எல்லாம் நல்லா நடிக்கிறார்கள் .
nalla jock rajani nadikkirana eththa thesija viruthu vanki itukkan matta nadikarkal nadikka rajani vaankiran (2.o) atsaikkumar
Kamal ellanaa Tamil cinemaa na ennanu yarukumae theriyathu
Neenga patha soothu kavvum padam Kamal oda Mumbai express padam Mari Antha concept ah Kamal munnadiye pannitaru pooviya angitu
Good jock bro 😂😂😂
Dear friends Fyki hey ram remake rights taken by Bollywood MEGASTAR SHAH RUKH KHAN , he's not leading but Aamir khan and SHAH RUKH as supporting lead.
Jai Bhim movie drawing
th-cam.com/users/shortsPADs_g_Ikb0?feature=share
தலைவர் ரஜினிக்கு குழந்தை மனம்,உண்மையை மட்டும் பேசுபவர்,தெரியாதை ஒன்றை சுய கௌரவத்திற்க்காக என்றுமே தெரியும் என்று கூறியது கிடையாது,கடுமையான உழைப்பாளி,மிக பெரிய ஆன்மீகவாதி,இது போன்றவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்.
Correct
RajiniKanth R I P Kamal Hassan
Stupid
வடிகட்டிய முட்டாள்தான் இதை டைப் செய்திருக்க வேண்டும்.
Are you mad?
Both are good Humen being and good Friends
living legends and world famous persons
Neenga thaniya pesaratha solunga unga fans Kita . Ungaluku nanga adichikanum apothn movie nala pogum nala earn panalam . Actors are cheaper then anything
Cinema people spoiled TN politics.
Rajni romba paaratti paesuvarrhu appappa poyyum paesuvaarhu
Ellam sari than ivargal rasigargal en sandai podavendum.... Rasigargaley avargal avargal valeya pakkatum namma namma velaya papom....evangala pathukute iruntha namuku panam varathu...Namma Vela senjathan panam varum..pl understand ALL. DON'T ALWAYS SPEAK ABOUT RAJINI /KAMAL AND ADMK/DMK...THEY WILL MAKE US HAS A MONKEY...
Poda porki ranjini
They still invite vairamuthu, shame
Why?
ஏலேய்..தகுதி இல்லை உனக்கு..அவரை பத்தி பேச..
Kamal pesuradhu onnume puriyala