தசாபுக்தி சூட்சுமங்கள் | பாக்கியாதிபதி தரும் ராஜ யோகம் | ஒன்பதாம் அதிபதி திசை | தசாபுக்தி பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • இந்த பதிவில் ஒன்பதாம் அதிபதியின் தசாபுக்தி சூட்சுமத்தைப் பார்ப்போம். பாக்கியாதிபதி திசையை நடத்தும் போது, எந்தெந்த கிரகங்கள் எப்படியெல்லாம் செய்லபடும் என்பதை பற்றியதுதான் இந்த பதிவு.
    #தசாபுக்திசூட்சுமம்
    Image Credit - pixabay.com
    creativecommon...

ความคิดเห็น • 142

  • @subramaniyan2386
    @subramaniyan2386 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு
    நீங்கள் கூறுவது போன்று நான் ஜோதிட கலை மூலமாக பலன் சொல்லுவது.இல்லை
    இப்போது பலனையும் பரிகாத்தையும்
    தேடுகிறேன்
    எனது தந்தையின் லக்னம் மிதுனம் லக்னத்தில் சந்திரன்
    எனது லக்னம் துலாம் மகரத்தில் சந்திரன்
    எனது உழைப்பும் சம்பாத்தியமும்
    எனது தந்தையின் பயன் பாட்டுக்கு உதவாத நிலையில் உள்ளது
    அதனால்தான் குறிப்பாக மிதுனம் துலாம் லக்னம் சார்ந்த கேள்விகள் கேட்க தூண்டியது
    உங்களது பதிவு சிறந்த அனுபவம் வாய்ந்த
    பதிவாகவே கருதுகிறேன் வாழ்த்துக்கள்

  • @kuttysingam9350
    @kuttysingam9350 5 ปีที่แล้ว +7

    Way of speech semma sir apprm sense of humour Semmaiya irruku sir

  • @manigandanarumugam6483
    @manigandanarumugam6483 5 ปีที่แล้ว

    மிக மிக அருமையான விளக்கம் 6 8 12 ம் அதிபதிகளின் செயல்பாடுகளையும் சொல்லியிந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 5 ปีที่แล้ว +5

    Excellent mono act play
    The 9 characters
    (1 to 9 athibathikal) performance is very well done by our Sri Krishnan Sir. Congratulations to our Sir for such a new approach of giving the video. Well done sir!!!💐🙏

  • @sivahariprakash4104
    @sivahariprakash4104 5 ปีที่แล้ว

    பிரம்மிக்க வைக்கிறது தங்களின் பதிவுகள்.

  • @murugesanmurugesan7051
    @murugesanmurugesan7051 5 ปีที่แล้ว +2

    பாடல்சூப்பர்ஐயாபுதுமையோ புதுமை

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சுவாரசியமாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @suryamama5396
    @suryamama5396 5 ปีที่แล้ว

    சிறப்புபோச்சி

  • @shannugasundharam1962
    @shannugasundharam1962 5 ปีที่แล้ว

    ஐயா பதிவு மிக அற்புதம்...

  • @vasanthankandasamy230
    @vasanthankandasamy230 5 ปีที่แล้ว

    மிக சிறப்பு

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว +1

    அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி.

  • @astrosivashankariprasath1887
    @astrosivashankariprasath1887 5 ปีที่แล้ว +1

    Sir excellent teaching. Thank you so much 🙏

  • @ramachandranmg2828
    @ramachandranmg2828 5 ปีที่แล้ว +1

    Sir pls upload. Pregnant ladies seiyavediyavai saiyakudathavai, padikavendiya books and slogam solluga sir

  • @vsfsfv7592
    @vsfsfv7592 5 ปีที่แล้ว

    சிறப்பு, எனது வாழ்த்துக்கள் அனைத்தும்.மீண்டும் தொடரட்டும்!!!

  • @sdevkavin5061
    @sdevkavin5061 5 ปีที่แล้ว +1

    Superb information sir it's very useful

  • @vishnupandi6388
    @vishnupandi6388 5 ปีที่แล้ว

    நல்ல தலைப்பு வாழ்க வாளமுடன்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  • @sakthiveljosmani4204
    @sakthiveljosmani4204 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா

  • @KsureshKsuresh-hj4ub
    @KsureshKsuresh-hj4ub 5 ปีที่แล้ว

    எனக்கு பாக்கியாதிபதி காலத்தில் அனைத்தும் இழந்து அவமானங்களையும் தோல்விகளையும் கிடைத்தது.இன்னும் கஷ்டம் தீரவில்லை எப்பொழுது விடிவுகிடைக்குமோ தெரியவில்லை.D.o.b 11.9.87 am 11:30 இடம் மேட்டுப்பாளையம்,கோவை

  • @TheYouwithme
    @TheYouwithme 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா, உங்கள் பதிவுகள் அருமை.. நான் மேஷம் லக்னம் 9ம் அதிபதி 10ல் நீச்சம் அடுத்த தசா குரு தசா தான்.. குருவின் பலன் எவ்வாறு இருக்கும்.. நடப்பு ராகு தசா சனி புத்தி. ராகு + சூரியன் 1ல், சனி 8ல் வக்ரம். தங்கள் பதிலுக்கு நன்றிகள் பல..

  • @dheerkasibi7070
    @dheerkasibi7070 5 ปีที่แล้ว +1

    அருமை ஐயா👌👌👌

  • @senthilkumarisenthilkumari5203
    @senthilkumarisenthilkumari5203 3 ปีที่แล้ว

    சூப்பர் சார்!

  • @kalaimathi2407
    @kalaimathi2407 5 ปีที่แล้ว

    9 am athibathi sevvai (virucagam) sevvai in 5 th house with suriyan buthan combination. Tarpothu sevvai tisai guru buthi. Sevvai neecham. Parigaram enna ayya?

  • @2024ksun
    @2024ksun 5 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்,
    தங்களை தொடர்பு கொள்ள முகவரி மற்றும் கைபேசி எண் கொடுக்கவும்

  • @divyakanagasabai
    @divyakanagasabai 5 ปีที่แล้ว

    Pathagathibathiye bakiyathibathiyaga vandu dasa nadathinal Ena palan

  • @sankarganesh6604
    @sankarganesh6604 5 ปีที่แล้ว

    Sir enaku தனுசு லக்னம் 9 ல் Sun and mercury மகம் நட்சத்திரம் சூரியதசை Epadi இருக்கும்

  • @Quantumanandha
    @Quantumanandha 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
    9 ஆம் அதிபதி அங்காரக மங்கள செவ்வாய் 😊

  • @muruganastrologicalresearc7926
    @muruganastrologicalresearc7926 5 ปีที่แล้ว

    நன்றி! நன்றி! நன்றி! நண்பர் ஐயா

  • @sibihussainali4211
    @sibihussainali4211 5 ปีที่แล้ว +1

    Veengala kuralil song's superb way of speech awesome. Aanalum Unga mela 😈irrukean. Ennaku reply anupala☺️☺️☺️

  • @dineshganguly7259
    @dineshganguly7259 5 ปีที่แล้ว

    Enaku aaram athipathi thasai plus janma sani vazhkaya verupa iruku next yearla irunthu pakkiyathipathi dasa aarampam plus 7 1/2 sani ithu fulla varuthu APA mattum enaku Enna kedaikapothu it's all waste 19/4/1996 dhanasu rasi dhanasu laknam moolam nakshatra pakkiyathipathi plus 7 1/2 Enna nadakum

  • @vigneshparthasarathy9614
    @vigneshparthasarathy9614 5 ปีที่แล้ว +1

    Sir ennakku mesha lagnam kadaka rasi yeppadi kooti pathalum guruve varukirar bhakyathi pathiyaga appo bhakyathi palan enakku kidaikeve kidaikatha sir

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 5 ปีที่แล้ว

    Arumaiyana thagaval ayya unga song super ayya

  • @ssgopalsaran35
    @ssgopalsaran35 5 ปีที่แล้ว

    Super sir

  • @uvarajg5692
    @uvarajg5692 5 ปีที่แล้ว

    Sir, Song Super...

  • @sbrmani85
    @sbrmani85 5 ปีที่แล้ว +3

    அருமை.. நான் மகர லக்கினம், கும்ப ராசி.. எனக்கு 1,4,10 மற்றும் 2,5,11 அதிபதிகள் ஒன்று. சனி, செவ்வாய், சுக்கிரன் இவர்கள் தான் 1,2,4,5,10,11 அதிபதிகள்.. அப்படியானால் எனக்கு 1.1/2 மடங்கு பலன்கள் கிடைக்குமா?

    • @jgksingh
      @jgksingh 5 ปีที่แล้ว

      மகர லக்னம் 9ஆம் அதிபதி புதன் தான் 6கும் அதிபதி, அவர் சூரியனுடன் 9ல் உச்சம் இப்போ அவர் தசா எந்த பலனை தருவார்

  • @muruganastrologicalresearc7926
    @muruganastrologicalresearc7926 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @vishnumenahan9260
    @vishnumenahan9260 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏wow super ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 ปีที่แล้ว +2

    *ஐயா வணக்கம் வாழிய நலம் ... எப்படி இருக்குரீர்கள்... அருமையான பதிவு .....*

  • @maha9179
    @maha9179 5 ปีที่แล้ว

    Sir vidhi madhi gadhi jathagathla epdi pakanum oru padhivu podunga

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      இருக்கு சேனல் உள்ளே போய் பாருங்க. விதி கெட்டவன் மதியை பார். மதி கெட்டவன் கதியை பார் என்று இருக்கும்

  • @p.surentharg
    @p.surentharg 5 ปีที่แล้ว

    பெயர் : P.Surenthar
    பாலினம் : Male
    பிறந்ததேத :28-ஜூன்-1987
    பிறந்தநேரம் : 09:57:25 PM
    பிறந்தகிழமை :ஞாயிறு
    பிறந்த இடம்: Batticaloa, Sri Lanka.
    வணக்கம் ஐயா.
    இந்த வீடியோவை பார்து மிகவும் வருத்தமாக இருக்கிறேன், ஏனென்றால் நான் திருமணம்செய்யலாமா ?
    செய்ய தயாராக இருக்கிறேன்.தயவுசெய்து எனக்கு அறிவுரை சொல்லுங்கள்

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 5 ปีที่แล้ว

    Sir, I am very pleased to see you have liked my comments. Thanks sir. Actually you deserve countless appreciations for your knowledge in astrology. Mine is a fraction only sir. I see the comment section. Many persons are really waiting for your videos and you are a popular person among netizens. 🙏👏

  • @suryajohny9477
    @suryajohny9477 5 ปีที่แล้ว

    Naan kanni langam. Virichaga rasi.Yenoda 9am adhibadhi sukran. Yenaku sukra dhasa 2ndu varidamaga nadakudhu. Yen vayadhu 24. Naa inu sariyana vela ilama matrum sila mana kastangaloda dha vazhuren. Idharku theervu yapo kidaikum aiya???

  • @qramran2726
    @qramran2726 5 ปีที่แล้ว +1

    Sir better soon sir become good singer 😉

  • @uvarajg5692
    @uvarajg5692 5 ปีที่แล้ว

    Sir, for viruchagam rasi & lagnam (chandran) bhagiyathipathi is pathaghathipathi... If it gets guru paarvai from menam, how will it works along with raghu...

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว

    Nice explanations.

  • @cholascn5136
    @cholascn5136 5 ปีที่แล้ว

    Sir , 6th place Sani utcham pettru Sani maha dasa nadanthal enna palan for Simha lagna ?? Sukran at 7th place... Marriage & future life ??

  • @dineshkumardineshkumar178
    @dineshkumardineshkumar178 5 ปีที่แล้ว

    Nandri aiyaa 😊

  • @janakithavaseelan6777
    @janakithavaseelan6777 5 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏 kalapurushan kiriyaeshan first video super duper hit muthukumaran t esanur

  • @maha9179
    @maha9179 5 ปีที่แล้ว

    sthira lagnamana simma lagnathirku padhagathipadhi 9 aam veedu adhan adhipathi thidhi soonyam petra veetil amaindhal ena palan sir ..??

  • @ranithiyagu9923
    @ranithiyagu9923 5 ปีที่แล้ว

    சார் அருமை

  • @lakshmi1976
    @lakshmi1976 5 ปีที่แล้ว

    arumai sir

  • @smiletamil4812
    @smiletamil4812 5 ปีที่แล้ว

    Iyya 3, 12 athibathi dhasa bhukthi patri vilakkungal enakku tharppozuthu indha dhasa nadappil ulladhu padadha padu padukinren ... Kanni rasi magara lagnam.... 30.09.1989.

  • @santhig4909
    @santhig4909 5 ปีที่แล้ว

    Very nice

  • @alwinraj8535
    @alwinraj8535 5 ปีที่แล้ว

    Arumai arumai guruve nanri guruve

  • @priyarajivpriya9561
    @priyarajivpriya9561 5 ปีที่แล้ว

    rasikku 9 m athibathi lagnathirkku 8 m athipathiya vantha yeppadi palan irukkum

  • @gowthamanm1718
    @gowthamanm1718 5 ปีที่แล้ว +1

    301K subcribers vallthugal guru..👍👍👍

  • @sabarishmk739
    @sabarishmk739 5 ปีที่แล้ว

    yentha kattam yentha athipathi yendru kurunal nandraga irukum

  • @RaviKumar-bl7jn
    @RaviKumar-bl7jn 5 ปีที่แล้ว

    thaliva oru film adukalamaaa super

  • @raajvinayaghem
    @raajvinayaghem 5 ปีที่แล้ว

    War coming or not perdition please

  • @mkramyasri
    @mkramyasri 5 ปีที่แล้ว

    9 and 8 have same lord for me. I'm midhunam lagnam. Will 9th lord do good for me?

  • @kannankannan-js1fo
    @kannankannan-js1fo 5 ปีที่แล้ว

    sri mesha lagnam 9 athipathi thisai nadakuthu but guru 12 la vakram

  • @nithyap5656
    @nithyap5656 5 ปีที่แล้ว

    What if Bhagyadhipadhi is also Pathagadhipadhi. What will he do? For. eg. Aquarius ascendant. 9th Lord is in 2nd house. Exalted.venus.

  • @venkatesanparthasarathy2919
    @venkatesanparthasarathy2919 4 ปีที่แล้ว

    தங்களின் சிறப்பான பதிவுக்கு நன்றி ஐயா 🌹 வணக்கம். தற்போது எனக்கு குரு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது. ஆனால் எனக்கு எந்த விதமான நற்பலன்களும் கிடைக்க வில்லை. வெங்கடேசன் பார்த்தசாரதி சென்னை 15/ 04/1974 காலை 6.05 மணிக்கு. மேஷ லக்னம் மகரராசி உத்திராடம் நட்சத்திரம். எதனால் எனக்கு தொழில் திருமணம் அமைய வில்லை. வாட்ஸ் அப் 9941161599

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 ปีที่แล้ว

    ஐயா அருமை பல் சுவை விருந்து எனக்கு இன்று ஏன்யென்றால் நான் காய்கறி பிரியாணி சாப்பிட்டு வெகு நாட்கள் ஆனது ... கொஞ்சம் நீடித்து இருக்கலாம் இந்த பதிவை.... 👌👍💐
    துலாம் லக்னத்துக்கு 9கும் 12க்கும் அதிபதியாக புதன் வருவதால் அவர் எப்பேர் பட்ட பலன் கொடுப்பார் என்று ஒரு பதிவு போட முடியுமா ஐயா... என் வேண்டுகோள் .....

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      இணைய வேகம் குறைவாக இருக்கிறது. இந்த வீடியோவிற்கே இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்லோடு ஆக.

  • @subramaniyan2386
    @subramaniyan2386 5 ปีที่แล้ว

    வணக்கம் ஜோதிடர்.ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு
    பாக்யாதிபதி ஒன்பதாம் அதிபதி திசையில்
    லக்னாதிபதி நான்காம் ஏழாம் பத்தாம் அதிபதிகள்
    நூறு சதவீதம் நற்பலன் செய்யும் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்
    துலாம் லக்னத்திற்கு நான்காம் இடம் சனியின் மகரவீடு.ஒன்பதாமிடமான மிதுனத்துக்கு
    அஷ்டமாதிபதியாக வருகிறது எந்த அளவுக்கு நற்பலன் தருவார்
    அடுத்து மிதுனம் லக்னமாகி பாக்யாதிபதியாக
    கும்பத்தில் சனி அஷ்டமாதிபதியாக மகரத்தில் சனி
    பலன் வேறுபாடுகள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      நான் இந்த வீடியோவில் சொன்னது விதிகள் மட்டுமே. விளக்கம் அல்ல. லக்ன ரீதியாக பிரித்து சொல்லி இருந்தால் உங்கள் சந்தேகத்திற்கு விடை தெரிந்திருக்கலாம். நீங்கள் கேள்வி கேட்கும் தொனியே நீங்கள் ஒரு ஜோதிடர் என்பது புரிகிறது.

  • @ranjithkumar2517
    @ranjithkumar2517 5 ปีที่แล้ว

    nane life la ...romba kastam la eruka unga videos pathuthala...konjam relax ah eruka epadi puriyama potta epadi sir

  • @kiruthinavaneethan9837
    @kiruthinavaneethan9837 5 ปีที่แล้ว

    kanni laknathirku...bhakiya sthanathil kedhu irunthal?enna palan ayya...sukran in 10th vedu

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 ปีที่แล้ว

    சார் மேஷ லக்னம் பாக்யதிபதி குரு சுவாதி யில் 7ல் தனித்து நிற்கிறார் அதிபதி சுக்ரன் 10ல் வக்ரத்தில் குரு தசை நண்மை செய்யுமா

  • @user-jg1bf6nb7c
    @user-jg1bf6nb7c 5 ปีที่แล้ว

    super sir

  • @karthik.c6540
    @karthik.c6540 5 ปีที่แล้ว

    9 edathu disai nadakavillai entrap antha palan kidaikaveh kidaikatha?

  • @durairaja8599
    @durairaja8599 5 ปีที่แล้ว

    neenga meendum santhinga sir moondram idam vira thairiya idam sollranga neenga moondram idam
    Eppadi pathil sollunga video podunga sir 3 place video podunga sir

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 5 ปีที่แล้ว +3

    lagnathipathi palan sutsamam palangal podunga sir

  • @kumarg.m6747
    @kumarg.m6747 5 ปีที่แล้ว

    Vanakam sir na midhunarasi, midhunalagnam yenaku 9 adhipathi sani sir yanaku nalladhu seyuma sir sani 7 le vakrama eruku Nalla dha sir pls reply me

  • @marichamychamy1876
    @marichamychamy1876 5 ปีที่แล้ว

    பாக்கியாதிபதி யோகம் பற்றி பேசுவதற்கு .,
    ஶ்ரீ ஹரே கிருஷ்ணாவின் அருள் ஆசி பெற்ற ஜோதிடர் மாண்புமிகு ஸ்ரீ கிருஷ்ணரே அவர்களே பாக்கியாதிபதி ஆவார்..,
    ஆக இருவரின் அருள் ஆசியுடன் இந்த நற்பல ஜோதிட தகவல்களை கேட்பதற்கு பாக்கியம் பெற்றவர்கள் நாமே...,,
    நன்றி .

  • @allinonechannel2358
    @allinonechannel2358 5 ปีที่แล้ว

    Nice sir

  • @dhayalan2471
    @dhayalan2471 5 ปีที่แล้ว

    How to find male or female horoscope

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      விரைவில் வீடியோ பதிவிடுகிறேன்

  • @rajeshakshith2430
    @rajeshakshith2430 4 ปีที่แล้ว

    9ம் அதிபதி திசை நடிப்புக்கு வராத நிலையில் இந்த பலனை எவ்வாறு எடுத்து கொள்வது... அய்யா...

  • @aarumugareena6434
    @aarumugareena6434 5 ปีที่แล้ว

    Sir didn't mention anything about the aaraam athibathi?

  • @ranjithkumar2517
    @ranjithkumar2517 5 ปีที่แล้ว

    yennaku 9 athi pathi guru...but 9 thala erukarathu ...raghu epo antha thesai nadakuthu.... sir...puthi sevvai sir...mesa laknam sir...laknathuku 2 sevvai sir...so ...yenna sollringa yethume puriyala

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், கும்ப லக்னம் 4 மற்றும் 9 அதிபதி சுக்கிரன் ஏழில் அமர்ந்துள்ளார், ஒன்பதாம் வீடு துலாமில் ராசியில் செவ்வாய் சுவாதி நட்சத்திரத்தில் உள்ளார், பாக்கியாதிபதி சுக்கிரன் திசை , புத்தி எப்படி இருக்கும் ஐயா!!!

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      நல்லதே நடக்கும். அதில் என்ன சந்தேகம். சிம்ம சுக்கிரன் மனதை அலைபாய விடலாம். அதில் மட்டும் கவனமாக இருங்கள்.

  • @renurr4619
    @renurr4619 5 ปีที่แล้ว

    300000 subscribers good videos sir kanraglasans sir

  • @manesh8888
    @manesh8888 5 ปีที่แล้ว

    Sir cn i get ur num i need to know jathakam fr my rassi kadagam natchatiram pusem part4

  • @user-sn9uk4sw9y
    @user-sn9uk4sw9y 5 ปีที่แล้ว

    301k sub வாழ்த்துக்கள் ஐயா

  • @sharmilibalasubramaniam5080
    @sharmilibalasubramaniam5080 2 ปีที่แล้ว

    மகரலக்கினம் ஒன்பதில் உச்ச புதன்.ஆறாம் அதிபதியும் அவரே.
    பலன் எப்படி இருகஂகும்

  • @nakshathra.d5310
    @nakshathra.d5310 5 ปีที่แล้ว

    ஐயா ஒன்பது மற்றும் ஆறாம் அதிபதி மறைவு பெற்றால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      ஆறாம் அதிபதி மறைவு பெறுவது நல்லதுதானே. ஒன்பதாம் அதிபதி எங்கே மறைந்தார்... அதுதான் கேள்வி

  • @ravikubendran8302
    @ravikubendran8302 5 ปีที่แล้ว

    ஐயா 9ம் அதிபதி குரு 4ல் வக்கிரம் என்ன நடக்கும்

  • @parthar2776
    @parthar2776 5 ปีที่แล้ว

    Ila sir 9th place athipathi dasa tha Enna pottu velukuthu ...nalatha yathum nadukula

  • @sdevkavin5061
    @sdevkavin5061 5 ปีที่แล้ว

    Sir what about 8th place..

  • @ranjithkumar2517
    @ranjithkumar2517 5 ปีที่แล้ว

    consolation vennum sir yennaku but yeppadi ungala...consult pannarathu sir...tellme no or email

  • @sivaramanr6625
    @sivaramanr6625 5 ปีที่แล้ว

    பாக்கியாதி அட்டமாதிபதி சாரம் பெற்றால் என்ன பலன?.

  • @saamysaamy2695
    @saamysaamy2695 5 ปีที่แล้ว

    Sir..... you said today will give your contact details but don't have

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 5 ปีที่แล้ว

    Ayya kenthiram endral enna?

  • @ranjithkumar2517
    @ranjithkumar2517 5 ปีที่แล้ว

    unga answer ah yethir pathu kathirukan sir

  • @sharathsiva48
    @sharathsiva48 5 ปีที่แล้ว +1

    First person

  • @musicchannel1833
    @musicchannel1833 5 ปีที่แล้ว

    மிதுன லக்கினத்தில் 8ல் சனி ஆட்சி பெற்றிருந்தால் எவ்வாறு இருக்கும்?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      ஆயுள் பலமாக இருக்கும்

  • @rasiahravikumar2333
    @rasiahravikumar2333 5 ปีที่แล้ว

    Kantha kural Anna ungalukku

  • @kavithakannan7215
    @kavithakannan7215 5 ปีที่แล้ว

    "உச்சனெல்லாம் உச்சனும் அல்ல, நீச்சனெல்லாம் நீச்சனும் அல்ல, யோகமெல்லாம் யோகமும் அல்ல, தோஷமெல்லாம் தோஷமும் அல்ல". என்கிற ஜோதிட பழமொழிகளை விளக்கி ஒரு பதிவு போடுங்க.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக, ஜோதிட பழமொழிகளை விளக்கி வீடியோ செய்யனும்

    • @kavithakannan7215
      @kavithakannan7215 5 ปีที่แล้ว

      நன்றி

  • @kamarajkamaraj2653
    @kamarajkamaraj2653 5 ปีที่แล้ว

    ஐயா....அருமை.....5ம் அதிபதியை குறைத்து சொல்கிறீர்களே...

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      நிறைய பேசலாம். அவருக்கான தனிதலைப்பில்

  • @naknnakn8415
    @naknnakn8415 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா காலையில் 5 மணிக்கு பார்த்தேன் வீடியோ வரவில்லை பின்பு 9 மணிக்கு பார்த்தேன் வீடியோ போட்டு 15 மணி நேரம் என்பதை உணர்ந்தேன். தங்களை காணவும் என் விழிகள் காத்திருக்கின்றன.ஐயா உங்களை பார்க்க விரும்புகிறேன் வாய்ப்பு தாருங்கள் நன்றி மீண்டும் முயல்கிறேன் வணக்கம்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      நான் ஒன்றும் பெரிய மகான் அல்ல. சாதாரண மனிதன்தான் நண்பரே. தினசரி காலை 6.00க்கு முன் என் வீடியோ பதிவு வராது. சரியாக 6.00க்கு வரவில்லை எனில் டைம் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக வரும்

    • @sivaprakash6167
      @sivaprakash6167 5 ปีที่แล้ว

      Thamizhan Mediaa sir do you predict horoscope also? If so how to get in touch with you

  • @socratess9415
    @socratess9415 5 ปีที่แล้ว

    Naala muyarchi sir

  • @jayadurai1222
    @jayadurai1222 5 ปีที่แล้ว

    bakyadhipathiye padhagadhibadhi ya erundha sir?