7 ல் கேது ! எப்படிபட்ட வரன் அமையும் ? 7 th place

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2022
  • 7 ல் கேது எப்படிபட்ட வரன் அமையும் ? 7 th place #kethu how about #spouse? By Aalayam G.Swaminathan
    வழங்குபவர்
    ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
    மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
    அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
    கைபேசி : - 098422 - 08655
    திருப்பூர் -தமிழ்நாடு
    ஜாதக பதிவிற்கு aalayammatrimon...
    aalayammatrimon...
    #AalayamG.Swaminathan#Astrology#jodhidam,#jodhidamparpadhueppadi,#jodhidapalangal,#jadhagampalanga2021,#raasipalan,#lagnapalangal#astrology,#horescopeprediction,#horoscopconsultation,#Tamilraasipalan,#Tamiljadhagam,#Tamilastrology,#Jodhidamintamil,#online#astrologyprediction,#onlineastrology,#aries,#taurus,#gemini,#cancer,#leo,#virgo,#libra,#scorpio,#sagittarius,#capricorn,#aquarius,#pisces,#mesharaasi,#rishabaraasi,#midhunaraasi,#kadagaraasi,#simmaraasi,#kanniraasi,#thulamraasi,#viruchigaraasi,#dhanushuraasi,#magararaasi,#kumbaraasi,#meenaraasi,#rajukaalam,#yamakandam,#sun,#moon,#mars,#mercury,#jupiter,#venus,#saturn,#planets,#dhisabuthi,#aswini,#barani,#karthigai,#rohini,#mirugasirisham,#thiruvadhirai,#punarpoosam,#poosam,#ayilyam,#magam,#pooram,#uthiram,#sithirai,#swathi,#vishagam,#anusham,#kettai,#moolam,#pooradam,#uthiradam,#thiruvonam,#avittam,#sathayam,#pooratadhi,#uthirattadhi,#revathi,#jadhagamtips,#tamiljadhagamtips,#jodhidamclass,#jodhidapalansolvadhueppadi,#dhisaputhipalangalintamil,#27starsinastrology,#doshangalintamil,#rasicharacterintamil,#learnastrology,#sanipeyarchi2021,#gurupeyarchi2021,#grahanilai,#adisaragurupeyarchi,#lagnampalangal,#ragukedhupeyarchi,#Ennapadikalamfor12raasi,#6grahaserkaiintamil,#connectionOfYourRaasiandUniverse,#Universe,#planet,#natchathirapalangal,#nalamTharumNavagrahangal,#12pavagangal,#NalamTharumNavamanigal,#laganathil9Planets,#supermarketVshorescope,#raasiyinkuraigal,#rasiyinnargunangal,#lifeadvices,#kovilparigaram,

ความคิดเห็น • 107

  • @somuk4894
    @somuk4894 2 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம் நீங்கள் 12லக்கிறத்துக்கும் 7ல் கேது இருந்தால் எப்படி வாழ்க்கை துணை அமையும் என்று சொன்னிங்க ஆனால் மகர,கும்ப,மீன,லக்கினத்துக்கு நீங்கள் 7ம் இடத்தை பற்றி செல்லாமலேயே விட்டு விட்டிங்க சொல்லிருந்தால் என் வாழ்க்கை பற்றி கொஞ்ச தெரிஞ்சுயிருக்கலாம் என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் 7ல் கேது இருக்கு வாழ்க்கையில் பிரச்சனை வந்து இருக்கு அதனால் உங்களிடம் கேட்டேன் ஐயா வணக்கம்

  • @Jupiter99635
    @Jupiter99635 2 ปีที่แล้ว +6

    ஐயா நான் கடக லக்னம் கன்னி ராசி 7இல் கேது 21 வருடமாக போராட்டம் இன்னும் அவர் வருமானம் தெரியாது நான் சம்பாதித்து பிள்ளைகளுக்கு செலவு செய்கிறேன் எனக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது

  • @sigaravelsigaravel9684
    @sigaravelsigaravel9684 2 ปีที่แล้ว +4

    அருமை யான விளக்கம்

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 2 ปีที่แล้ว +1

    மீண்டும் ஒரு மிகவும் தெளிவான பதிவு சார், நன்றி மற்றும் என் போன்ற பெண்ணுக்கு வரன் பார்க்கும் அம்மா களுக்குமிகவும் தேவையான விழிப்புணர்வு, இது போல் 2-இல் ராகு,8-இல் கேது, பற்றியும் ஒரு வீடியோ போட வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன் சார், வாழ்த்துக்கள் பல

  • @gomathikandasamy6694
    @gomathikandasamy6694 ปีที่แล้ว +1

    ஐயா, கேது வைப்பற்றிய தங்கள் விளக்கம் அருமை...

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +4

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏

  • @freesoul3171
    @freesoul3171 2 ปีที่แล้ว +2

    7இல் சந்திரன், மகர லக்னம் பற்றி சொல்லுங்கள்

  • @DH1N1
    @DH1N1 2 ปีที่แล้ว +2

    Nandrigal kodi 🙏🏽🙏🏽

  • @deepashree6259
    @deepashree6259 2 ปีที่แล้ว +2

    மீனலக்கனம் சொல்லவே இல்லை. என் மகளுக்கு 7ல் கேது சனி 3ஆம் பார்வையாக பார்க்கிறார்.சுக்கிரன் 11ஆம் பாவத்தில் இருக்கிறார் பலன் என்ன?

  • @gopinathi6629
    @gopinathi6629 2 ปีที่แล้ว +2

    Makaram.kumbam solunga sir

  • @bhagyalakshmi6128
    @bhagyalakshmi6128 2 ปีที่แล้ว +1

    Thank you sir but Meena lagna sollunga sir please,.. Kani- la kethu!!! Please share sir!!!

  • @vathsalasampath6434

    Lagnathil (virchigam )Raghu and bhuthan 7th kethu and chandran

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว

    Sir pl tell about sathayam star , tula lag with ragu,guru and sukran...so guru parvai will nullify kethu in 7 th pl?

  • @amariajosephraj
    @amariajosephraj 2 ปีที่แล้ว

    Verified H

  • @rajkumars143
    @rajkumars143 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்,

  • @ezhilarasan7987
    @ezhilarasan7987 2 ปีที่แล้ว

    அருமை ஐயா👌👌.

  • @dharmakarma9947
    @dharmakarma9947 2 ปีที่แล้ว +1

    மகர லக்கினத்தில் ராகு சனி -7ல் கேது குரு உள்ளது திருமணம் எப்போது நடக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும்??

  • @mathunirush242
    @mathunirush242 2 ปีที่แล้ว +1

    Sir plz talk about mithuna lakinam mada rasi, mithuna lakinam lakinathil SAVAI, raku, puthan, 7 kethu, sani. Eppadi irukkum life.

  • @abdulrawoof4195

    Sridevi had sani at Maharam. Kadaga lagana. Moon utcham. But bony Kapoor is neither a scholar nor a reserve person.

  • @natrajsivam1642
    @natrajsivam1642 2 ปีที่แล้ว +1

    Arumai sir 👏👏👏