சிங்கநடை போட்டு சிம்மாசனத்தில் அமரும் விருச்சிகம் | Viruchiga Rasi Guru Peyarchi Palan 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2024
  • 💐💐💐
    PROMOTION : ADVERTISING BY
    Goodbaby™️
    Thank you for contacting Goodbaby!
    Hai sir/mam🙏
    ****************
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    கோவில் அபிஷேகத்திற்கு பயன்படுத்துற & மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் 9 பொருட்களை கொண்டு...
    VillageBays உருவாக்கிய
    🙏பச்சரிசி கோலமாவு கட்டி
    🙏பச்சரிசி கோலமாவுப்பொடி
    🙏காவிப்பொடி
    🙏பச்சகற்பூரம்
    🙏 பஞ்சகவ்ய விளக்கு
    🙏 பஞ்சகவ்ய சாம்பிராணி
    🙏கப் சாம்பிராணி
    🙏தீப எண்ணெய்
    🙏பஞ்ச கூட்டு தீப எண்ணெய்
    🙏பூஜை கற்பூரம்
    🙏மூலிகை அகர்பத்தி
    Goodbaby Food Product:
    🐄சுத்தமான பசுமாட்டு நெய்
    🌿52 இயற்கை மூலிகை HAIR OIL
    🫙நெல்லிக்காய் ஊறுகாய்
    😋இட்லி போடி
    🚚(shipping charges extra) 2 to 5 Days Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043688626
    🤝Whatsapp Group Join Link:
    Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp.com/GrTUtMAhZqU...
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/channel/0029VaEW...
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.net/@goodbaby_jaizan
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    FOR BUSINESS CONTACT in VILLAGE BIRDS:-
    jaizanindia@gmail.com
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

ความคิดเห็น • 183

  • @manimekalaipalraj5631
    @manimekalaipalraj5631 2 หลายเดือนก่อน +17

    நான் விருச்சிக ராசி அனுஷம் . பல வருடங்களாக எனக்கு மன உளைச்சலும் தற்கொலை எண்ணமும் அதிகமாக இருந்தது. ஆனால் நான் கடவுளின் மீது பக்தி கொண்ட என் மனதை திருப்பி இன்று உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் வாழ்விற்கு கடவுள் ஒருவரே துணை. நன்றி

  • @user-gw1ed3pc5m
    @user-gw1ed3pc5m 2 หลายเดือนก่อน +41

    உண்மையாக நான் நம்புகிறேன் இனிமேல் விருச்சிக ராசி அனுஷத்தில் பிறந்த அனைவருக்கும் பொற்க்காலம் பிறக்க நான் கடவுளிடம் வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் நீங்கள் சொன்ன விஷயங்கள் எனக்கு மகிழ்ச்சி அடைகிறேன்

    • @sindhumini8380
      @sindhumini8380 2 หลายเดือนก่อน +1

      Yes, கேக்கும்போதே சந்தோஷமாக இருக்கு 🙏🙏 thank god

    • @nithyaj6342
      @nithyaj6342 2 หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா. நீங்க நல்லா இருக்கனும்

    • @nattuthurais8081
      @nattuthurais8081 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு நன்றிகள் பல

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 หลายเดือนก่อน +36

    விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு யாரும் துணை இல்லை.ஆனால் என்னால் முடிந்த அளவு நிறைய பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளேன். ஆனால் எந்த ஒரு நல்ல காரியங்கள் யாரும் செய்யவில்லை.

    • @sujashm3646
      @sujashm3646 2 หลายเดือนก่อน +2

      Unmai nanum athe nilamayila than iruken

    • @yamunaspranee1978
      @yamunaspranee1978 2 หลายเดือนก่อน +1

      Same...

    • @NATURALKIND316
      @NATURALKIND316 2 หลายเดือนก่อน +4

      கடமையை செய் பலனை எதிர்பாராதே

    • @csurya9923
      @csurya9923 2 หลายเดือนก่อน +2

      Same it's true

    • @user-od6wo1gm1p
      @user-od6wo1gm1p 2 หลายเดือนก่อน +2

      Yes but நமக்கு நாம் தானே thunai

  • @Shanmudasundaramt
    @Shanmudasundaramt 2 หลายเดือนก่อน +22

    தெய்வ வாக்காக அமையட்டும்.

  • @MVijaya-sn1lm
    @MVijaya-sn1lm 2 หลายเดือนก่อน +20

    ஐயா நீங்க சொன்னது எல்லாம் உண்மைதான் நீங்க சொல்றது யாருக்கு பொருந்துதோ பொருந்தலையோ ஆனா எனக்கு பிறந்தது நீங்க மா சொன்னது மட்டும் இல்ல எல்லா ஜோசியர் சொன்னதையும் நான் கேட்டு இருக்கேன் யாருக்கு பொறந்ததோ பொருந்தலையோ விருச்சக ராசிக்கு என்னால காலம் வந்துருச்சு அப்படிங்கிறது அது

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 2 หลายเดือนก่อน +121

    உண்மை உழைப்பு நேர்மை இவையாவும் இருப்பதால் என்னவோ நிறைய எதிரிகளும் பிச்சை எடுக்கும் நிலையுளும் உள்ளேன் என்னால் அதிகம் பேர் பயனடைந்து உள்ளனர் எனக்கு உதவிட யாருமில்லை என் போன்றோர் இந்த ராசியில் பிறக்ககூடாது கடவுளே அனுசம்

    • @lathikalakshy1654
      @lathikalakshy1654 2 หลายเดือนก่อน +5

      Appadi sollathinga kadavula nambunga ..yallam nallathey nadakkum❤

    • @vimurugesh6416
      @vimurugesh6416 2 หลายเดือนก่อน +3

      நான் கேட்டை

    • @monish.smonish.s169
      @monish.smonish.s169 2 หลายเดือนก่อน +1

      Anusham ku maru piravi kidayathu athanalaye ithanai sothanai pirapai arukum anusham apdi solathinga🙏

    • @Palamedumohan-hn8jo
      @Palamedumohan-hn8jo 2 หลายเดือนก่อน

      @@lathikalakshy1654 வேறு வழி கடவுளை நம்பிதானே ஆகனும்

    • @Palamedumohan-hn8jo
      @Palamedumohan-hn8jo 2 หลายเดือนก่อน

      @@vimurugesh6416 உங்களுக்குமா 😭😭

  • @muthukumarmuthukumar2832
    @muthukumarmuthukumar2832 2 หลายเดือนก่อน +5

    நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன் மிகவும் கஷ்டத்தில் தான் வாழ்க்கை வாழ்கிறேன் 😢😢😢

  • @gamudha9255
    @gamudha9255 2 หลายเดือนก่อน +13

    Sir Enakku Nambikkai irukku... Kandippa Ennoda life la kandippa Success kidaikkum nu Nambikkai Vanthuruchi..... Nandri Sir.

  • @yamunaspranee1978
    @yamunaspranee1978 2 หลายเดือนก่อน +28

    துன்பப்பட்டு துயரபட்டு வெக்க பட்டு வேதன பட்டு நொந்து போய் இருக்கேன் 😢

    • @eswarbewell3531
      @eswarbewell3531 2 หลายเดือนก่อน

      இந்த ராசிக்கு இப்படி தான் போங்க,என் நிலைமையும்

    • @user-cf1tg9wg8y
      @user-cf1tg9wg8y 2 หลายเดือนก่อน +1

      இத்தனை படுவதுதான் விருச்சிகம் 😂

    • @akilamukila463
      @akilamukila463 2 หลายเดือนก่อน

      நானெல்லாம் பிச்சை மட்டும் தான் எடுக்கல. சகோதரி😢😢

  • @elangosaraswathyelango8820
    @elangosaraswathyelango8820 2 หลายเดือนก่อน +3

    கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, நடந்தால் ஆண்டவனுக்கு உங்களுக்கும் நன்றி.
    எது நடந்தாலும் அதை தாங்கும் சக்தியை அந்த
    ஆண்டவன் கொடுக்கட்டும்

  • @user-rz9sd7wn
    @user-rz9sd7wn 2 หลายเดือนก่อน +15

    வருஷம் வருஷம் இப்படி சொல்லுங்க ஆன ஒன்னும் நடக்க மாட்டுது 😢😢 இனிமேல் நடந்த சந்தோசம் தான் பாப்போம். விசாகம்

  • @namachidvm8845
    @namachidvm8845 2 หลายเดือนก่อน +6

    இந்த பிறவியில் 10 நாள் மனநிம்மதி யாகவாழ்ந்தால் போதும்னு உள்ளது நிலமை

  • @Sureshsuresh-bc2hm
    @Sureshsuresh-bc2hm 2 หลายเดือนก่อน +19

    மரணத்தின் உச்சிக்கே சென்றோம்

  • @perumalarumugam9539
    @perumalarumugam9539 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
    மிக்க நன்றி அய்யா
    அற்புதமான பாராட்டுக்குரிய பதிவு

  • @yamunaspranee1978
    @yamunaspranee1978 2 หลายเดือนก่อน +6

    ஐயா நீங்க சொன்னதெல்லாம் நடக்குமா தெரியல ஆனால் கேக்க கேக்க மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக வும் சந்தோசமாகவும் இருக்கு அதுகாகவே திரும்ப திரும்ப கேட்டு கொள்கிறேன்

  • @Scorpion_rm
    @Scorpion_rm 2 หลายเดือนก่อน +3

    வாழவே தகுதி இல்லாத நிலை, கண்டிப்பாக என்னுடைய கர்ம பாவங்களை முடித்துவிட்டு செல்வேன் என நம்புகிறேன், இது நல்ல வாழ்க்கை எதிர்பார்க்கவே கூடாது, இன்னொரு பிறவி வேண்டாம், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிக்கிறோம், இந்த இந்த மனிதப் பிறவி எடுத்ததே பாவங்களை தீர்க்கத்தான், நல்ல விஷயங்களை எதிர்பார்க்கவே கூடாது, என் பாவங்களை முடித்தவுடன் கண்டிப்பாக நான் உயிரோடு இருக்க மாட்டேன்

  • @sujashm3646
    @sujashm3646 2 หลายเดือนก่อน +7

    5 varusama illa ayya piranthathu muthal anupavikiren 😭😭

  • @k.sriramprasanth.sriram.k881
    @k.sriramprasanth.sriram.k881 2 หลายเดือนก่อน +11

    எங்க சார் பிரச்சனையை முடிய மாட்டேங்குது

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய பைரவர் போற்றி சிவாய நம சிவாய நம சிவாய நம பிரம்மாவை போற்றி அம்மாவை போற்றி ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் நவகிரக தெய்வங்களே போற்றி இவர்கள் அருள் என்றும் எனக்கு வேண்டும் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 2 หลายเดือนก่อน +7

    டீ குடிப்பதற்கு ஒரு காசு இல்லை நான் எங்கே கோட்டையில் உறங்குவது கார் வாங்குவது இதெல்லாம் எங்கிருந்து நடக்கப் போகிறது எனக்கு வயது 65 காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது எப்படி இருக்க இந்த குரு பகவான் தான் என்னை காப்பாற்ற வேண்டும் குருவே போற்றி ஈசனே போற்றி குரு தசா மூர்த்தியே போற்றி ஓம் சரவணபவ ஓம் முருகா வெற்றிவேல் முருகா வீர வேல் முருகா சக்திவேல் முருகா ஞானவேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manibala7743
    @manibala7743 2 หลายเดือนก่อน +10

    Yes abousltly correct 💯

  • @nisanthinisanthi1019
    @nisanthinisanthi1019 2 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் சொன்ன மாதிரி நடக்கவேண்டும்.கடவுள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @ValarmathiS-hs7jd
    @ValarmathiS-hs7jd 2 หลายเดือนก่อน +3

    வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துன்பப்பட்டு வாழ்ந்தாசு இனி என்ன இருக்கு 😭😭😭😭🙏🙏🙏

  • @RajaRam-fb2bp
    @RajaRam-fb2bp 2 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @mayavanchinnakannu2222
    @mayavanchinnakannu2222 2 หลายเดือนก่อน +5

    கண்ணப்ப நாயனார் உனக்கு ஏன் ஈசன் காட்சிகொடுத்தார்அவருடையபக்தியைபுகழ்ந்து

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 หลายเดือนก่อน +7

    அய்யா சிம்மாசனம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்.பட்டது போதும்.நன்றி.

  • @ranik6804
    @ranik6804 2 หลายเดือนก่อน +2

    Nandri valdhugel Guruji 🎉❤ nambikaiyuden sairom🎉

  • @manikandanmoovendhiran334
    @manikandanmoovendhiran334 2 หลายเดือนก่อน +13

    வாழ்க்கையே நரகமாக தான் போய்க்கொண்டு இருக்கின்றது எல்லாம் நாளை சரியாய் விடும் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருக்கின்றது வருடம் கடந்து கொண்டிருக்கின்றது

    • @nishanthinialagarraja2646
      @nishanthinialagarraja2646 2 หลายเดือนก่อน

      எனக்கும் இதே நிலைமை தான்

  • @user-pc8jk9bt9v
    @user-pc8jk9bt9v 2 หลายเดือนก่อน +1

    உன்மை. சரியா. சொன்னீங்க❤🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanasekars7660
    @gnanasekars7660 2 หลายเดือนก่อน +2

    அருமை அய்யா

  • @anbumanit4380
    @anbumanit4380 2 หลายเดือนก่อน +5

    Nallatheanadakkum

  • @DhatchinamoorthyAlagar
    @DhatchinamoorthyAlagar หลายเดือนก่อน

    நன்றி

  • @user-xf1ju9tq6e
    @user-xf1ju9tq6e 2 หลายเดือนก่อน +3

    Ayya naan patta kastam kongmallanga yellathayu yilanthu nikkurom ayya pothum ayya nalatha nadakkatum god is great

  • @MubarakAli-re3lz
    @MubarakAli-re3lz 2 หลายเดือนก่อน +11

    சார் நம்பிக்கை வச்சுட்டோம்

  • @MuthuLakshmi-fd4fh
    @MuthuLakshmi-fd4fh 2 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்வில் நடந்தவை

  • @sreelekhakmenon6199
    @sreelekhakmenon6199 2 หลายเดือนก่อน +2

    Correct thaan ayya👌👌🙏

  • @nandneevaidya665
    @nandneevaidya665 2 หลายเดือนก่อน +2

    ஐயா 100℅உண்மை நான் மனது உடல் காயங்கள் ஆறாமல் துன்பம் உடன் இருக்கிறேன் விடிவே கிடையாதா

  • @sujashm3646
    @sujashm3646 2 หลายเดือนก่อน +2

    💯 unmai ayya savum varala athan kodumaya irukku 🙏🙏🙏🙏

  • @tamilbharathiela7099
    @tamilbharathiela7099 2 หลายเดือนก่อน +7

    Thanks sir happy

  • @ravisiva492
    @ravisiva492 2 หลายเดือนก่อน +3

    Thanks 🙏🏻

  • @gokulsheryas8977
    @gokulsheryas8977 2 หลายเดือนก่อน +3

    Thanks 🙏

  • @ravisiva492
    @ravisiva492 2 หลายเดือนก่อน +2

    🙏🏻 thanks

  • @chitra3983
    @chitra3983 2 หลายเดือนก่อน +4

    ❤ thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @tvijaymohan391
    @tvijaymohan391 2 หลายเดือนก่อน +4

    ஓம்❤️திருச்செந்தூர்🐓முருகன்🦚துணை🙏

  • @thangama.m.7124
    @thangama.m.7124 9 วันที่ผ่านมา

    Thank you sir 🙏

  • @user-jb3fc4vk7f
    @user-jb3fc4vk7f 2 หลายเดือนก่อน +2

    Thanks sir 🙏

  • @nagarajank9917
    @nagarajank9917 2 หลายเดือนก่อน +6

    Good Day Good Health Happy Family members 🙏🙏🙏❤

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 หลายเดือนก่อน +2

    Ellam sari parikaram 16 vyazham romba over pirak 3 varudama yosikkame mudiyath ethachu seegra mudiyira mathiri sollu yarukkum time ellai

  • @AnandarajKandasamy-ss9vm
    @AnandarajKandasamy-ss9vm 2 หลายเดือนก่อน +2

    விருட்சிக ராசி கேட்டை நட்ச்சத்திரம்
    உயிர் மட்டும் போகவில்லை

  • @kalakala2012
    @kalakala2012 2 หลายเดือนก่อน +4

    Nanriy.nanriy.nanriy.ungal.vakku.ponnakaddum.

  • @thavaamir9526
    @thavaamir9526 2 หลายเดือนก่อน +1

    Thanks god 🎉🎉🎉

  • @Jtdanishdanish-xb6zp
    @Jtdanishdanish-xb6zp หลายเดือนก่อน

    உண்மை ஐயா

  • @cablesrini2918
    @cablesrini2918 2 หลายเดือนก่อน +1

    தாங்கமுடியல அய்யா உயிர் தான் மிச்சம்.....

  • @user-xf1vv3un4u
    @user-xf1vv3un4u 2 หลายเดือนก่อน +2

    Ok samy

  • @Monika26_13
    @Monika26_13 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏 nadri aiyya 🙏🙏🙏🙏

  • @MALAM-um1tv
    @MALAM-um1tv 2 หลายเดือนก่อน +2

    Naa kastapaito asaipaito sambathicha ella gold pochi ellathe sale panite ennale gold vanga mudiuma

  • @sivakumarm2731
    @sivakumarm2731 2 หลายเดือนก่อน +2

    Unmai

  • @darlingvlogs2236
    @darlingvlogs2236 2 หลายเดือนก่อน

    உங்களுடைய வார்த்தை மகிழ்ச்சி

  • @anandhanandh7798
    @anandhanandh7798 2 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏

  • @user-fd3lr2xl4b
    @user-fd3lr2xl4b 2 หลายเดือนก่อน +3

    🙏

  • @r.nadhiyanadhiya9642
    @r.nadhiyanadhiya9642 2 หลายเดือนก่อน +2

    Uoir mattum than eruku erutha velaium poichi enima enna panna porom tharila 🥹

  • @thavamaninthavamani7345
    @thavamaninthavamani7345 2 หลายเดือนก่อน +1

    Ok sir

  • @hemalathaiswariya
    @hemalathaiswariya 2 หลายเดือนก่อน +1

    Super

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 หลายเดือนก่อน +2

    Ella rasiyum singa nadai poduma thalaippu path podunge

  • @Prakash-hg9qi
    @Prakash-hg9qi 2 หลายเดือนก่อน +4

    Try to talk politely, Don't hurt

  • @user-jb3fc4vk7f
    @user-jb3fc4vk7f 2 หลายเดือนก่อน +1

    Om saravana bava 🙏

  • @vairamuthuramasamy6987
    @vairamuthuramasamy6987 2 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏🙏

  • @nandhakumar3752
    @nandhakumar3752 2 หลายเดือนก่อน

    Super 🤝

  • @senguttuvans7542
    @senguttuvans7542 2 หลายเดือนก่อน +3

    Thanks god
    🎉🎉🎉🎉🎉🎉
    06.06.1963

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh 2 หลายเดือนก่อน +3

    Ungale wakke pallikattum snna🎉🎉🎉🎉

  • @somasundaramsomasundaram4794
    @somasundaramsomasundaram4794 หลายเดือนก่อน

    நான் விருச்சிகம் கேட்டை இதுவரை ஏமாற்றமும் தோல்வியும்தான் மிச்சம் என் முதுகில் கடத்தியவர்கள் பலர் ஆனால் எங்கிருந்து அம்பு வருகின்றது என்றே தெரியவில்லை..😢😢😢

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🌺

  • @UmasudhakarS
    @UmasudhakarS 2 หลายเดือนก่อน

    Eniyavathu life velagatum🙏🙏🙏

  • @SampathSeshadri-qz2pn
    @SampathSeshadri-qz2pn 2 หลายเดือนก่อน +3

    Your prediction srems to be unbelievable.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 หลายเดือนก่อน +2

    😍😍😍🙏🙏

  • @krishnakrishnaleela5342
    @krishnakrishnaleela5342 2 หลายเดือนก่อน +2

    Nanti ayya..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ww8yd2jl9s
    @user-ww8yd2jl9s หลายเดือนก่อน

  • @WaniWani-rh1zz
    @WaniWani-rh1zz 2 หลายเดือนก่อน

    🙏👍

  • @ramkumarn5468
    @ramkumarn5468 2 หลายเดือนก่อน

    Kattai natchicharm viruchigarasi viruchiga laganam sevvia actchi eaped eruikum date birth 23 10 1973

  • @neelakandanneelakandan7472
    @neelakandanneelakandan7472 2 หลายเดือนก่อน +1

    Oru varshamthan entha vazkaiya samy

  • @cMuthukumar-jr1cv
    @cMuthukumar-jr1cv 2 หลายเดือนก่อน +1

    🥰✨👌

  • @nadhiyashekar3611
    @nadhiyashekar3611 2 หลายเดือนก่อน +2

    Money yeppadi varum

  • @rameshking4843
    @rameshking4843 2 หลายเดือนก่อน +2

    உயிரே போனாலும் இனி ஆச்சிரிய படுருதக்கு இல்ல

  • @user-kf8pg4pp5y
    @user-kf8pg4pp5y 2 หลายเดือนก่อน +1

    Intha year ah government job kedakkuma sor

  • @raajesh8992
    @raajesh8992 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vennilamani2300
    @vennilamani2300 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @manimegalaim-ec5ie
    @manimegalaim-ec5ie 2 หลายเดือนก่อน +1

    Inime nalla irukkuma aandavaa nadanthal nimmathi

  • @krishnaveni7523
    @krishnaveni7523 หลายเดือนก่อน

    Sir yannakku nambike erukku ...

  • @lincypriya9421
    @lincypriya9421 2 หลายเดือนก่อน

    Virchaga rasi kettai nashatharam anna

  • @user-iv2qo8hi7m
    @user-iv2qo8hi7m 2 หลายเดือนก่อน

    💛❤🧡

  • @ambikadevi-tt5cz
    @ambikadevi-tt5cz หลายเดือนก่อน

    Amma appa Anna husbund ellarum poisenthuttanga juwelles ellam poiduchu elapatharku only ellai two pasanga mattum erukkanga😂

  • @yugeskumar
    @yugeskumar 2 หลายเดือนก่อน

    india=magaram? then viruchigam which country?

  • @prabaharan3450
    @prabaharan3450 2 หลายเดือนก่อน

    Till today I am suffering sir

  • @N.sumathiN.sumathi-fn6kk
    @N.sumathiN.sumathi-fn6kk 2 หลายเดือนก่อน +2

    500% unmai

  • @SP.BUS888
    @SP.BUS888 2 หลายเดือนก่อน +1

    Na Muslim ponnu eppadi entha pariharam panna midium ethuku Vera valiye illa ya

  • @nadhiyashekar3611
    @nadhiyashekar3611 2 หลายเดือนก่อน +2

    Ippo kasatam dha iruku

  • @user-tx8we3kb9k
    @user-tx8we3kb9k 2 หลายเดือนก่อน +1

    Evalavu nalum verum kastatha matum than anupavachiruku

  • @user-cf1tg9wg8y
    @user-cf1tg9wg8y 2 หลายเดือนก่อน +1

    என்னத்த நடக்குது

  • @arunapreram
    @arunapreram 2 หลายเดือนก่อน +2

    Vaipea ila innum worst ah tha iruku onnum sari aaga maatikithu 😢😢😢

  • @reymundrs3811
    @reymundrs3811 2 หลายเดือนก่อน +2

    Ok i skip