சிபி பொங்கல் பெட்டி வந்து விட்டதா? ஜால்ரா சத்தம் அதிகமாக இருக்கிறது? நீங்கள் புரமோஷன் செய்து தூக்கி விட செய்த முயற்சி செய்த விஜய் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பதை கண்டு பிடியுங்களேன்
Erode east election திமுக நிற்பதற்கான காரணம் ஜெயித்தால் 2026 தேர்தலுக்கான அச்சாரம் மக்கள் செல்வாக்கு எங்களுக்கு இருக்கு நல்லாட்சி செய்கிறோம் என்று 2026 தேர்தலுக்கு பயன்படுத்த தான்
"பாப்ரி மஜ்ஜித் இடித்தது கிரிமினல் குற்றம். ஆனால் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம்" என்ற தீர்ப்பை விடவா மோசமான தீர்ப்பு ட்ரம்ப் பற்றிய தீர்ப்பு?
தாயே அக்கா தலைவர் விஜய் அவர்களே. பெரியாரின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்ட தலைவரே. சீமான் பெரியாரைப் பற்றி பேசிய கருத்துக்கு தங்களின் உடன்பாடு என்ன தலைவரே. தங்களின் கருத்துக்காக தமிழகமே காத்திருக்கிறது. தங்களின் திருவாயை திறந்து பேச முடியுமா. நன்றி தலைவரே
Now a days your show is very negative. Please talk even good things happening around the globe. Always talking about politics is not going to help .. Already we see to many bad things ...
Hi, Kooturavu bank gold loan thallupadi panna vaipu irruka 2026 election la time la ethuku munadi epo panni irrukaga ivalo panni irrukaga full history solluga (mathiya kooturavu bank vs manila kooturavu bank)
சீமான் இப்போதுதான் ஒரு மிகப்பெரிய நல்ல காரியத்தை தொடங்கி வைத்துள்ளார். ஒரு நாகரிகம் இல்லாத ஒழுக்கம் இல்லாத களிசடையை தொலுரித்து காட்ட ஆரம்பித்துள்ளார். நன்றி
Passport verification delay akuthunu last week pesuniga ok Ippo TNUSRB NOTIFICATION VARUM nu solli ippo 9 month akuthu innum varala niraiya per work aa vittu tu padichittu erukom High depression la erukom konjam pesuga
எந்த கட்சியும் ஜாதி பார்த்து வேட்பாளரை நிறுத்துவது இல்லை நம்புங்கள் மகா ஜனங்களே தமிழ் நாட்டில் சாதி தீ அனைந்து விடாமல் காப்பதில் அனைத்து கட்சிகளுக்கும் சம பங்கு உண்டு
Hai vikatan in IPS ungalukku oru vendukol 2023 si exam naduthuchi athula select aanavagaluku innum training podala. 2024 notification varum nu March month official website la notification varum nu post porraga atha nambi lakhs kanakula aspirants padichittu erukom . Notification varum nu solli 9 month achi atha pathi oru news varala TNUSRB EXAM nambi age bar student 9.1.25 press meet koduthaga atha pathu BJP Annamalai avargal , Thinakaran avargal , Velmurugan avargal pesi erukuraga NEEGALUM INTHA NEWS PATHI PESUGA PLEASE ATHIGA MANA ULAICHAL LA ERUKOM NOTIFICATION QUICK AA VIDA SOLLUGA
TN govt taken effective steps in the removal of NEET for Tamil Nadu by forming Committee, twice resilation in state assembly. The governer RN Ravi is always taking anti TN govt stand and union bjp govt also anti TN. Hence MKS informed the facts which is fact 🎉
Mr Komban .. Can you mention how many crores has been specially allotted to TN during Congress ruling with TN alliance .. Evvalavu kondu vandhu kottunaangannu sollu ..
Dravida model protests r just drama But can Stalin ask feku raja on fudd ?Feku raja wants to ban educatio Rupee has not gone down dollar has become strongwe
திமுக,அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழகத்தை ஒரளவுக்கு நல்ல நிலைக்கு தான் வளர்ச்சியை தந்துள்ளனர்👌நடிகர் விஜய் ஏதோ பேசனும்னு பேசுகிறார்😂😊
Tamil Nadu 😂 c😊😢😅
😂😂😂😂😂
ஓரளவுக்கா பேரளவுக்கா என்பதில் தான் பிரச்சினை
ஜீ மணிப்பூருக்கே விசா கிடைக்காததால தான் அங்கே போகாம இருக்காரு....😂😂😂
வருண்
உங்கள் கணிப்பு, போராட்டம் பற்றியது.சரியான கணிப்பு
காங்கிரஸ் எப்பவும் போல உப்புக்கு ஜப்பானி தான். கடைசி வரைக்கும் பிரதமர் கனவு விட்டுக்கொடுத்து தான் போவாங்க போல தெரியுது😂😂😂
அமெரிக்க நீதி மன்றம் நம்ம நீதி மன்றம் போல் ஆகிவிட்டது
அதை விட மோசமாக
பாபர்மசூதி இடிக்கப்பட்ட வழக்குபோல்
@abdulrazalkamal5279 ஏன் ஜெயலலிதா வழக்கு போல என்று கூட சொல்லலாம்
உச்ச நீதிமன்றமே தீர்ப்பை ஒத்தி வைத்தால்தான் அவர் ஆட்சிக்கு வர முடிந்தது திடீர் முதல்வர் ஒருவர் ஆள முடிந்தது!
ஓ அப்படியா எப்போதும் திமுக பற்றி செய்தி வேறு ஏதும் இல்லையா???
நீதி அமரிக்காவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி சமம்தான்.?
ஆக பல்லு படாம மோடிய பேட்டி கண்டிருப்பாங்க போல....😂😂😂😂
சிபி பொங்கல் பெட்டி வந்து விட்டதா? ஜால்ரா சத்தம் அதிகமாக இருக்கிறது? நீங்கள் புரமோஷன் செய்து தூக்கி விட செய்த முயற்சி செய்த விஜய் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பதை கண்டு பிடியுங்களேன்
Erode east election திமுக நிற்பதற்கான காரணம் ஜெயித்தால் 2026 தேர்தலுக்கான அச்சாரம் மக்கள் செல்வாக்கு எங்களுக்கு இருக்கு நல்லாட்சி செய்கிறோம் என்று 2026 தேர்தலுக்கு பயன்படுத்த தான்
Vaippillai raja.
ஏன் அதிமுக நிற்கவில்லை?
"பாப்ரி மஜ்ஜித் இடித்தது கிரிமினல் குற்றம். ஆனால் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம்" என்ற தீர்ப்பை விடவா மோசமான தீர்ப்பு ட்ரம்ப் பற்றிய தீர்ப்பு?
அருமையான பதிவு
தாயே அக்கா தலைவர் விஜய் அவர்களே. பெரியாரின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்ட தலைவரே. சீமான் பெரியாரைப் பற்றி பேசிய கருத்துக்கு தங்களின் உடன்பாடு என்ன தலைவரே. தங்களின் கருத்துக்காக தமிழகமே காத்திருக்கிறது. தங்களின் திருவாயை திறந்து பேச முடியுமா. நன்றி தலைவரே
FIR பதிவு செய்வதே கிடையாது .. பிறகு எப்படி crime rate கூடும்
ஏன் உங்களுக்கு crime rate கூடனுமா?
@davidabraham5114 FIR பதிவு செய்யாமல் இருந்து crime rate ஐ குறைப்பது ஏமாற்று வேலை இல்லையா?
இரட்டை இலைக்கு எந்த சிக்கலும் இல்லை...
One exclusive information
Erode ADMK Chairman - 1Cr
AC Shanmugam - 1Cr was given to V.C.Chandrakumar as an election fund
Correct time ku vanthutinga bro
Ethu imperfect show illa perfect show....😊
Karma Always extrem powerfull ..#backfire..
🎉வருக வருக, நட்புக்களே🙏
மணி 8,45 இதுவரை 67 !
"அற்ற குளத்து அரு நீர் பறவைகள் போல் "
மர மண்டைகளுக்கு புரியாது,
நாட்டுல எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு திமுக ஆட்சியை குறை சொல்றது உங்களுக்கு பிரச்சனையா மற்ற பிரச்சினைகள் எல்லாம் எடுத்து பேசுங்கப்பா
ஆதாரத்தை மறைக்கும் திராவிட மாடல்
வருண் கருப்புச்சட்டை போட்டால் புடுச்சி உள்ளே போட்ருவாங்களாம். ஜாக்கிரதை. ஷோ நடத்த வேண்டும்
Yella Neethi mandrangalum ore mathiriya erukkirathe sir arasiyal vathigalukku anusaranaiyagave yenna ragasiyamo
இன்னிக்கு திமுக அதிமுக மோடி டாலர் டிரம்ப் பற்றி
கவர் பண்ணி விட்டீங்க
வாழ்த்துக்கள்
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல் காட்டு தீ என்னதான் நடக்கிறது சற்று கூறுங்கள் சிபி.
சிபி, என்னாச்சு குரல் பிசுரடிக்குது
சபாநாயகர் அப்பாவு தன் கட்சி திமுகவுக்கு ஆதரவாக பேசியதில் ஆச்சரியம் இல்லை.
நீங்கள் திராவிட எதிர்ப்பு சக்தி யாக
Ajith Kumar Racing 🏎️.. We Support you AK.
சட்டம் எல்லாம் சரிப்பா சிபி.நடைமுறைப்படுத்தனுமே அனைவருக்கும் ஒரேமாதிரி .?!! தண்டனை வழங்க பல வருடங்கள் ஆகிறது?!!!!!!
GOOD NIGHT 👍
மணி 9,55 இப்போதும் அதே 67
அற்ற குளம்!
தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் விகடனை தமிழக மக்கள் சார்பாக கண்டிக்கறோம்
Aduthu competition Dinamalam kum Kudumi Vikatan kum thaan, Yaar paper May month sales la high aa irukka poguthunu
இது அரசு அல்ல...திராவிட மாடல் ஆட்சி
TNUSRB aspirants ku konjam help pannuga
12:15 நீட் பத்தி பேசும் பொது இவங்க மூஞ்சில பயம் தெரியுது😅... விஜய் சொன்னது இருக்கட்டும், நீட் விலக்கு என்ற பேசநீங்க என்ன சொல்றீங்க?
$1=INR 40😅
If the complaint is not accepted natuarally the number of cases will be less! That is the truth of the state being Amaithippoonga!
American court has contacted indian court and give the justice to trump
பின் தொடர்ந்தாலே தண்டனை என்ற சட்டம் , ஆண்களை பழிவாங்க பயன் படுத்தக் கூடும். என்ற அச்சம் உள்ளது.
Antha arasar kalathil Aalunargal ellaiye sir vasathiyanavargal mattume padikka mudiyume sir
20:28 , Judgement on Consciousness. 😂
Now a days your show is very negative. Please talk even good things happening around the globe. Always talking about politics is not going to help .. Already we see to many bad things ...
அது அவர்களுடைய இலக்கு
TNUSRB la case onnu poittu erukku atha pathi PESUGA
Tnusrb notification callfare panna solluga
What happened Amstrong murder case?
Good 👍
Vaduku pakkam or makal adhigam pogatha rootu and places review panu bro regular aha makkal therinja root venam..
#command show TN Governer antha urai yai padikalana enna pathipu
சரிப்பா இந்த தண்டனைகள் பாராட்டத்தக்கது! இதுபோன்ற தண்டனைகள் விரைவாக விசாரித்து , கொடுக்கப்படவேண்டும்.
விகடன் ப்ரோக்கர் G square காசு வாங்கிட்டு G square எதிராக போராட்டம் நடத்தியது அருமை..அதிமுக nirumal குடுத்த idea vaa😂😂😂😂
Unsubscribe பண்ணனும் போல...
இந்த மாதத்திற்கான பொட்டி இன்னும் வந்து சேரவில்லை போலா தெரிகிறது
சிபி தமிழ்நாடு இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா? இல்லையா? உண்மையை சொல்லுங்க
உண்மையா ? அப்படீன்னா?
எந்த மாநிலம் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன நாம் வாழும் மாநிலம் நன்றாக இருக்க வேண்டும்
@@venkatachalamkvenkatacha-bg8qz என்னவொரு உயர்ந்த சிந்தனை,
"யாதும் ஊரே யாவரும் கேளிர் "
நிகழ் காலத்திற்கு வாருங்கள் @@Sriharan-p8b
@@venkatachalamkvenkatacha-bg8qz சிந்தனையும் செயலும் ஒன்றுதான்
Hi,
Kooturavu bank gold loan thallupadi panna vaipu irruka 2026 election la time la ethuku munadi epo panni irrukaga ivalo panni irrukaga full history solluga (mathiya kooturavu bank vs manila kooturavu bank)
Cp .S🎉🎉🎉🎉🎉Varun❤❤❤❤
சீமான் இப்போதுதான் ஒரு மிகப்பெரிய நல்ல காரியத்தை தொடங்கி வைத்துள்ளார். ஒரு நாகரிகம் இல்லாத ஒழுக்கம் இல்லாத களிசடையை தொலுரித்து காட்ட ஆரம்பித்துள்ளார். நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Passport verification delay akuthunu last week pesuniga ok
Ippo TNUSRB NOTIFICATION VARUM nu solli ippo 9 month akuthu innum varala niraiya per work aa vittu tu padichittu erukom
High depression la erukom konjam pesuga
🎉🎉🎉
எந்த கட்சியும் ஜாதி பார்த்து வேட்பாளரை நிறுத்துவது இல்லை நம்புங்கள் மகா ஜனங்களே தமிழ் நாட்டில் சாதி தீ அனைந்து விடாமல் காப்பதில் அனைத்து கட்சிகளுக்கும் சம பங்கு உண்டு
நீங்கள் எப்படி?
நான் எரிகிற தீயில் எந்த தீ நல்லது என்று வாக்களிப்பேன்@@Sriharan-p8b
Nice
I love you
Passport இருந்தால் மற்ற நாடுகளுக்கு நேரடியாக எல்லா நாடுகளுக்கும் போக முடியாது. விசா இருந்தால் தான் போக முடியும்.
Hai vikatan in IPS
ungalukku oru vendukol
2023 si exam naduthuchi athula select aanavagaluku innum training podala.
2024 notification varum nu March month official website la notification varum nu post porraga atha nambi lakhs kanakula aspirants padichittu erukom .
Notification varum nu solli 9 month achi atha pathi oru news varala
TNUSRB EXAM nambi age bar student 9.1.25 press meet koduthaga atha pathu BJP Annamalai avargal , Thinakaran avargal , Velmurugan avargal pesi erukuraga
NEEGALUM INTHA NEWS PATHI PESUGA PLEASE
ATHIGA MANA ULAICHAL LA ERUKOM
NOTIFICATION QUICK AA VIDA SOLLUGA
நீங்க ரெண்டு பேரும் திமுக இதைதான் பேசுவீங்க எனக்கு நல்லா தெரியும்
முதல்வர் இன்று சட்ட மன்றத்தில் அறிவித்த மூன்று திட்டங்களை பற்றி பேச தவறி விட்டீர்களே?
BJP ku sanghi Vela paakurathuke sariya irukku
Sir விகடன் குடுமி - அம்பேத்கர் புத்தக வெளியிட்டுக்கு பிறகு தெரிய ஆரம்பித்துள்ளது.
Palli solliduchi, palikuma palikkathanu.
Paathu, suduthanniyile vulunthuda povuthu.
TN govt taken effective steps in the removal of NEET for Tamil Nadu by forming Committee, twice resilation in state assembly. The governer RN Ravi is always taking anti TN govt stand and union bjp govt also anti TN. Hence MKS informed the facts which is fact 🎉
Resolution
No other news apart from DMK. You never talk about manipoor. As well as UP.. Your main is to break dmk. Continued. You will never listen our commemts.
If they listened they would have closed the show
Don't you have any other news? It's kind of boring to hear the same old news, and it seems always against DMK?
Why
First time im worry about you both.. you avoid the race news.. he is representing our TamilNadu.
சங்கீ விகடன் ஒழிக
IPS comments were jovially and needle insert in banana previously. Please reconsider the present methods of comments
சொல்லி சொல்லி அலுத்துப்
போச்சுங்க ! திருந்த மாட்டாங்க
Bro who received the most number of IPS awards 2024 reveal the secret i am eagerly waiting for this
Mr Komban .. Can you mention how many crores has been specially allotted to TN during Congress ruling with TN alliance .. Evvalavu kondu vandhu kottunaangannu sollu ..
❤❤❤ நேர்மயை நோக்கி நகரும் உங்கள் பயணம் அருமை
Award .....Eppati patta varikal
ஆரம்பிக்கும் போதே பழைய செய்திகள். மோடி செய்திகள் ரொம்ப சின்ன செய்தியாகிவிட்டது.
விகடன் குடுமி தெரியுது.
அரைத்த மாவையே அரைப்பது ராஜ தந்திரம்
குடுமி அல்ல சிண்டு
Daily venkavayal matteri pesura née bjp Modi Patri pesu daa
இன்றைய விருது மிகவும் பொருத்தமானது
Adave arjun vikadan vanganathu evvalvu
Day bjp jalra news jailithy rule panupothu pesatha nahi that jve
ஸ்டாலின் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி...எடப்பாடியார் வெற்றிக்கொடியை நாட்டுவார் ✌✌✌
அப்படீங்கிறீங்க? சூப்பப்பு!
தெரிந்தே ர வை கழட்டி விட்டு விட்டீர்களா@@Sriharan-p8b
தெரிந்தே ர வை கழட்டி விட்டு விட்டீர்களா @@Sriharan-p8b
Aha aha
Pallu padama pannureengaleda..
DMK govt waste
உனக்கும் ஏமாற்ற ஆசையா?
Dravida model protests r just drama But can Stalin ask feku raja on fudd ?Feku raja wants to ban educatio Rupee has not gone down dollar has become strongwe
மாணவிக்கு ஆதரவாக பேசக்கூடாது | மிரட்டும் திமுக
எங்கே? எப்படி? ஏன்?
எப்போதும் திமுகவை குறைசொல்ற நிகழ்ச்சியாக மாறிவிட்டது.ரொம்ப எரிச்சலா இருக்கு.நிகழ்ச்சியை மாற்றி அமைக்கவும்
Paakatha..Kalaingar TV paaru poo
@@rtsr7220அவருடைய கருத்துக்கு பதில் கூறுங்கள் மடை மாறாறாதீர்கள்
AIADMK will win✌
Hey illutret u have no other matter. You take about only DMK.
Stalin oru waste
தடைகளை தவிடுபொடியாக்கி 2026 தேர்தலில் அதிமுக அரியணை ஏறும்...
பிரதான எதிர்கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் ஆளும் கட்சிக்கு வெற்றி அல்ல அவமானம்
முட்டாள்தனமான பதிவு
எதிர்க்கட்சிக்கு துணிவில்லை இதில் ஆளும் கட்சி மீது என்ன குறை?
@@Sriharan-p8bநல்ல நகைச்சுவை 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
🙏🪷 *"திராவிடம் ஒழியட்டும்" 🪷🙏"தமிழகம் விடியட்டும் "🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏 ₹_ஓகே "சார்' ஓகே ₹₹
Mayirla malarum
அய்யோ பாவம்
$ Rate - சூடு சொரனையில்லாமல் சிரிக்கமுடியுமென்றால் சத்சூத்திரன் சிபியால் மட்டுமே முடியும்!
சூத்திரனில் சத் சூத்திரன் என்ற பிரிவு உண்டா?அற்புதமான பதிவு
திமுகவை குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்டு உள்ளீர்கள் இருவரும்.
அது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு! சொந்த ஆர்வ மிகுதியால் கூடுதலாக செய்கீறார்கள்
ஜீ மணிப்பூருக்கே விசா கிடைக்காததால தான் அங்கே போகாம இருக்காரு....😂😂😂