ENNAI MARAVA | (POKKISHAM OFFICIAL)| PREETHI EMMANUEL | VINNY ALLEGRO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 494

  • @sampsonprabhudas147
    @sampsonprabhudas147 4 ปีที่แล้ว +139

    ennai maravaa Yesu naathaa
    unthan thayavaal ennai nadaththum
    thikkattaோraay kaivitaenae
    kalangiteerae entathaalae sthoththiram
    neer ariyaa yaathum naeridaa
    en thalai mutiyum ennnnineerae
    valla jeeva vaakkuththaththangal
    varainthenakkaay eenthathaalae sthoththiram
    aapaththilae arum thunnaiyae
    paathaikku nalla theepamithae
    payappadaathae valakkaraththaalae
    paathukaappaen entathaalae sthoththiram
    paasam en mael neer vaiththathinaal
    parikka iyalaathevarumennai

  • @cmbrintha9775
    @cmbrintha9775 4 ปีที่แล้ว +100

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே
    பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை
    தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
    வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
    வல்லவா எந்தன் புகலிடமே
    திக்கற்றோராய் கைவிடேனே
    கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணினீரே
    உன்னை தொடுவேன் என் கண்மணியை
    தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக
    அன்பரே என்னைக் காத்திடும்
    உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
    வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
    பறந்திடுமே உம் நாமத்திலே
    பரனே எனக்காய் ஜெயக் கொடியே
    என்னை முற்றும் ஒப்புவித்தேனே
    ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    எப்படியும் உம் வருகையிலே
    ஏழை என்னை சேர்த்திடுமே

  • @idhunijamavaanavilvaasam-471
    @idhunijamavaanavilvaasam-471 3 ปีที่แล้ว +11

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமதே
    2. பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை
    3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
    வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
    உன்னதா எந்தன் புகலிடமே
    4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
    தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக
    அன்பரே என்னைக் காத்திடுமே
    5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
    ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    எப்படியும் உம் வருகையிலே
    ஏழை என்னைச் சேர்த்திடும்

  • @MechAnbarasu
    @MechAnbarasu 3 ปีที่แล้ว +15

    Cinema song kekum podhu kude onnumey oru feel kude theriyathu but Inga song kekum podhutha yenda cinema song kettonu iruku.die heart fan for this song❤

  • @Jerusalemministries-z5r
    @Jerusalemministries-z5r 3 ปีที่แล้ว +46

    சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி ஆமென்

    • @sed.sureshbabubabu7251
      @sed.sureshbabubabu7251 ปีที่แล้ว +2

      Sagothari ai mattum thaana.Matra esai kalainger halai aasir vathikke maattaaraa?

    • @Jerusalemministries-z5r
      @Jerusalemministries-z5r ปีที่แล้ว +1

      @@sed.sureshbabubabu7251 nichayamaga asirvathippar amen❤️🕊️✝️

    • @samcharles7497
      @samcharles7497 8 หลายเดือนก่อน +1

      Samcharles

    • @samcharles7497
      @samcharles7497 8 หลายเดือนก่อน

      Samcharles

    • @samcharles7497
      @samcharles7497 7 หลายเดือนก่อน +1

      Samcharles

  • @amyjack828
    @amyjack828 2 ปีที่แล้ว +6

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே
    பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை

  • @GopiFrancina
    @GopiFrancina 3 หลายเดือนก่อน +1

    Ithagaiya eniya padalai thandha ungalai yesukirusthu aasirvadhipparaaga!!😩 Amen...!!!💯🙏🏻

  • @SOPHIASWEETY-b7m
    @SOPHIASWEETY-b7m 2 หลายเดือนก่อน +2

    Addicted for her voice

  • @sugunagracec6999
    @sugunagracec6999 ปีที่แล้ว +4

    ஆமென் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் அதை பறிக்க
    எவராலும் முடியாதுப்பா ஸ்தோத்திரம்🙏💟💟💟💟🙏🙏🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +1

    ❣️❣️🙏🏿✝️✝️🙏🏿நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 💯💯 இந்த லை கேட்கும் யாவரையும் கர்த்தர் மறவார்🍁🍁 இயேசுவின் கிருபையும் தயவும் என்றும் உள்ளது 🩸🩸 இந்த இனிய பாடலுக்காக தேவனை துதிக்கிறேன் 🌼🌼 ஆமென் ஆமென் 🍁🍁🎷🎷🔔🔔💥💥

    • @samcharles7497
      @samcharles7497 8 หลายเดือนก่อน

      My samcharleß

    • @samcharles7497
      @samcharles7497 8 หลายเดือนก่อน

      Sisgg9dbblessyou😅

  • @krishnapriya1443
    @krishnapriya1443 4 ปีที่แล้ว +133

    I am the die heart fan for this song

  • @samma8854
    @samma8854 ปีที่แล้ว +8

    This song was lingering in my mind while sleeping on the day of my husband's demise. Thank you Lord for holding me always. Thank you for the song as well ❤

  • @immanueljebraj1630
    @immanueljebraj1630 ปีที่แล้ว +1

    Really super song superb​ singing dear sister my beloved mum passed away used to sing this song often if you sing this song I just feel like crying and remembering my old sweet memories god bless you dear sister

  • @glorypaulraj497
    @glorypaulraj497 2 ปีที่แล้ว +3

    Hai my dear sister golden voice song may god bless you sister

  • @amyjack828
    @amyjack828 2 ปีที่แล้ว +8

    திக்கற்றோராய் கைவிடேனே
    கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணினீரே

  • @josephinexavier754
    @josephinexavier754 3 หลายเดือนก่อน +1

    All glory to God. Beautiful voice n soothing music. ❤❤❤

  • @thoothukudianraymen9600
    @thoothukudianraymen9600 4 ปีที่แล้ว +30

    என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்☺️☺️☺️

  • @blsn50
    @blsn50 ปีที่แล้ว +2

    Lyrics in English
    Ennai Marava Yesu Natha
    Unthan Dhayaval Ennai Nadathum
    Thikkatrarorai Kaivideyeney
    Kalangideerey Endrathaley Sthothiram
    Neer Ariya Yathum Neyrida
    Enn Thalaimudiyum Enneenirey
    Valla Jeeva Vakkuthathangal
    Varainthenakai Eenthathaley Sthothiram
    Abathiley Arunthunaiyey
    Pathaiku Nalla Deepamithey
    Bayapadathey Vallakarathaley
    Pathukapeyen Yendrathaley Sthothiram
    Pasam Yenn Meyl Neer Vaithathinal
    Parikka Eyalathevaru Mennai
    Thai Than Seyai Maranthu Vitalum
    Maraveyen Unnai Endrathaley Sthothiram
    Varaintheerandro Umm Ullangaiyil
    Vallava Enthan Pugalidamey
    Unnai Thoduvon Enn Kanmaniyai
    Thoduvathaga Uraithathaley Sthothiram
    Akkiniyin Mathilaga
    Anbarey Ennai Kathidumey
    Unakeythirai Elumbum Ayutham
    Vaithidathey Endrathaley Sthothiram
    Paranthidumey Umm Namathiley
    Paraney Enakai Jeya Kodiyey
    Ennai Mutrum Oppivitheyney
    Yetru Endrum Nadathuveerey Sthothiram
    Eppadiyum Umm Varugaiyiley
    Yelai Ennai Seyrthidumey

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 10 หลายเดือนก่อน

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa I love you Jesus appa hallelujah ❤❤❤

  • @DhanrajAntony.t-lt4gx
    @DhanrajAntony.t-lt4gx 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤pasam en meal vaithathinal parika mudi❤

  • @lawrencemariya2877
    @lawrencemariya2877 3 ปีที่แล้ว +11

    Forgiveness is the secret of absolute freedom! Forgive until it becomes a habit!

  • @immanuelthangaiah1358
    @immanuelthangaiah1358 3 ปีที่แล้ว +20

    இந்த பாடல் பாடிய உங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @irudenathandoreswamy1742
    @irudenathandoreswamy1742 2 ปีที่แล้ว +2

    Super 🎵🎶🎷🎸🎼🎤(Gadag. Karnataka. India.)

  • @antonyraviravi8973
    @antonyraviravi8973 3 ปีที่แล้ว +22

    fantastic voice my blessing to you my child

  • @divinegracejesuslovesyou1466
    @divinegracejesuslovesyou1466 3 ปีที่แล้ว +6

    PRAISE BE TO THE GOD ALMIGHTY . MAY THE HEAVENLY LORD BLESS YOU ALL IN HIS RICHNESS. REV.DR. EVAN BABU

  • @WilsonRajG-q3w
    @WilsonRajG-q3w หลายเดือนก่อน +1

    பாடல் மிக அருமை. பாடிய குழந்தை மிக அருமை. ஏசுராஜா மிக மிக அருமை. கர்த்தர் சீயோனிலிருந்து மகளை ஆசீர்வதிப்பார்.

  • @saranyasaranya5691
    @saranyasaranya5691 2 ปีที่แล้ว +3

    அழகான வார்த்தைகள் ஆறுதலான பாடல்

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 ปีที่แล้ว +4

    Excellent performance. May God bless you and your people and family and ministry and church people forever and always friend s. Amen

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว +7

    Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @arunachalamp4921
    @arunachalamp4921 4 ปีที่แล้ว +17

    PRAISE THE LORD.
    ENSEMBLE OF GOD. AMEN.

  • @mosesbezaleel1040
    @mosesbezaleel1040 3 ปีที่แล้ว +42

    223. என்னை மறவா இயேசுநாதா உந்தன் தயவால்
    பல்லவி
    என்னை மறவா இயேசுநாதா
    உந்தன் தயவால் என்னை
    நடத்தும்.
    சரணங்கள்
    1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய்
    ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே.
    - என்னை
    2. பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே
    ஸ்தோத்திரம்
    பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலா தெவருமென்னை.
    - என்னை
    3. தாய் தன் சேயை மறந்து
    விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே
    ஸ்தோத்திரம்
    வரைந்தீரே உம்
    உள்ளங்கைகளில்
    வல்லவா எந்தன் புகலிடமே.
    - என்னை
    4. திக்கற்றோராய் கைவிடேனே
    கலங்கிடீரே என்றதாலே
    ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணினீரே.
    - என்னை
    5. உன்னைத் தொடுவோன் என்
    கண்மணியைத்
    தொடுவதாக உரைத்ததாலே
    ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக அன்பரே
    என்னைக் காத்திடுமே.
    - என்னை
    6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
    வாய்த்திடாதே என்றதாலே
    ஸ்தோத்திரம்
    பறந்திடுமே உம் நாமத்திலே
    பரனே எனக்காய் ஜெயக்
    கொடியே.
    - என்னை

  • @VSRaju-on4hv
    @VSRaju-on4hv 4 ปีที่แล้ว +49

    Great voice with beautiful words

  • @jazminrejimon98
    @jazminrejimon98 4 ปีที่แล้ว +40

    Lots of time watching this song sisy very nice music and voice.God bless you all🙂🙏🙌💐💐💐💐💐💐💐💐💐

  • @jasminejk1089
    @jasminejk1089 4 ปีที่แล้ว +23

    Excellent singing and excellent orchestration. Glory to God. BY. TELC PASTOR

  • @jayakodisagayamary4484
    @jayakodisagayamary4484 ปีที่แล้ว +4

    Mesmerizing music and voice 👌 such a melodious and graceful song.....semma...

  • @charleskavitha1724
    @charleskavitha1724 ปีที่แล้ว +3

    மிகவும் இனிமையான குரல்

  • @DineshDhanashekar
    @DineshDhanashekar ปีที่แล้ว +3

    Praise the lord @4:20

    • @marinaanthony4675
      @marinaanthony4675 2 หลายเดือนก่อน

      4:28 ❤
      😊🇲🇾
      13th October 24 🎉

  • @XavierRobert30
    @XavierRobert30 2 ปีที่แล้ว +1

    தேவனுக்கு நன்றி, கர்த்தாவே எங்களை வழி நடத்தும்

  • @tatapudinaresh4420
    @tatapudinaresh4420 ปีที่แล้ว

    ❤❤❤❤🎉😇🤩🤗💯💯👌 super song

  • @cjjenani..7950
    @cjjenani..7950 4 ปีที่แล้ว +21

    My favorite song..amazing lyrics ....thank you lord...love you jesus

  • @rajasamathanam5761
    @rajasamathanam5761 4 หลายเดือนก่อน +1

    God bless you

  • @s.k.4545
    @s.k.4545 4 ปีที่แล้ว +11

    My favorite song.. Tamil Devotional song... Praise God. 🛐🛐🛐

  • @bertramnirmalphilip1029
    @bertramnirmalphilip1029 4 ปีที่แล้ว +18

    Beautiful song.. rendered divinely.. connects our soul to God.. thanks.

  • @AnjaliAnju-jn9cp
    @AnjaliAnju-jn9cp 3 ปีที่แล้ว +4

    Oru time tha Pathen my favorite song ayyduchu God bless you sister praise the lord

  • @selvinrajselvinraj193
    @selvinrajselvinraj193 3 ปีที่แล้ว +1

    Intha song a full a control panna Ahuja SSA amplifier 500 & 1000 & 5000 & & extra ellam amplifier um pothum sooo naanum mic set kaaran than master um base um crcta vaikanum😍😍😘😘😘😘

  • @anushacp7156
    @anushacp7156 2 ปีที่แล้ว +1

    பயப்படாதே வளக்கறதாலே nice line

  • @malligarivineeth
    @malligarivineeth 4 ปีที่แล้ว +42

    Beautiful voice..amazing

  • @LakshmiNarayananLakshmiN-rn3mm
    @LakshmiNarayananLakshmiN-rn3mm ปีที่แล้ว

    Excellent heart ❤️ touching spritual song thanks a lot to Jesus and song composing team glory fi to Jesus.

  • @ABRAHAM-SK999
    @ABRAHAM-SK999 4 ปีที่แล้ว +15

    Beautiful flute instrument voice Jotham bro May God bless you abundantly in ur Future bro

  • @m.jegadesan1979m.jegades-bp5dr
    @m.jegadesan1979m.jegades-bp5dr ปีที่แล้ว

    Nice song🎉

  • @sureshgold8078
    @sureshgold8078 4 ปีที่แล้ว +3

    பிடித்த பாடல்
    அருமையான குரலில்

  • @paramanathanp6877
    @paramanathanp6877 4 ปีที่แล้ว +11

    Praise.the.Lord.Thanks.Lord.

  • @pathmanathan1586
    @pathmanathan1586 4 ปีที่แล้ว +8

    Super song l like so much 😀😗😆👌

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 ปีที่แล้ว +43

    Lyrics, Tune and Composer Of The Song Is Divine Sister Sarah Navaroji.

  • @alphysironworkandsteelwork8001
    @alphysironworkandsteelwork8001 10 หลายเดือนก่อน +1

    Evergreen ❤my favourite song in Tamil

  • @latha3
    @latha3 9 หลายเดือนก่อน

    God's Love and grace are indispensable for our peace of mind and happiness!!! Sweetly expressed in this super hymn!!!.

  • @beulam6038
    @beulam6038 4 ปีที่แล้ว +6

    Wow amazing sis u r voice again and again I heared u r song ... lovely song

  • @purushothamanpurushothaman3038
    @purushothamanpurushothaman3038 2 ปีที่แล้ว +3

    So cute song god bless you .Praise the Lord

  • @venkateshperumalb709
    @venkateshperumalb709 ปีที่แล้ว

    Wonderful sister👌👌👌👌

  • @bercyworld
    @bercyworld 4 ปีที่แล้ว +6

    great voice background music superb

  • @jenniferjoseph2437
    @jenniferjoseph2437 3 หลายเดือนก่อน +1

    I'm getting angry I'm crying I'm irritated so just wanted to listen this to get relief from all that ❤❤❤❤❤❤❤

  • @XavierRobert30
    @XavierRobert30 2 ปีที่แล้ว +1

    என்னை மரவா இயேசு நாதா, உந்தன் தயவால் என்னை நடத்தும்

  • @VinothKumar-ps3iy
    @VinothKumar-ps3iy 4 ปีที่แล้ว +9

    Nice voice and lyrics

  • @manosabi777
    @manosabi777 2 ปีที่แล้ว +1

    Amazing singing...flute music was so nice... God bless you Amen....

  • @diamondqueen9410
    @diamondqueen9410 6 หลายเดือนก่อน

    அழகான, இனிமையானப் பாடல். இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்.

  • @monym3437
    @monym3437 3 ปีที่แล้ว

    All Christians song very nice and amazing you tube thanks mony

  • @LKJRV
    @LKJRV 3 ปีที่แล้ว +2

    Never enough of this song. I'm listening to this one repeatedly.. but never enough.. its 2.49am here in Europe.

  • @jayamurugan3744
    @jayamurugan3744 ปีที่แล้ว +1

    God bless you ma

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว +3

    My Most Favourite Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @niharahaniff1313
    @niharahaniff1313 3 ปีที่แล้ว +4

    Preethi God has gifted you such sweet. voice to sing ' praise Him .I am greatly delighted to hear your voice God bless you more & more

  • @isaacguraviah7147
    @isaacguraviah7147 4 ปีที่แล้ว +12

    Wonderful song with greater lyrics . Voice and music very beautiful.

  • @joyfamilytamil
    @joyfamilytamil 3 ปีที่แล้ว +6

    Feeling blessed with the lines and voice especially 4:04 ...Amen praise the lord

  • @ananyaanan4891
    @ananyaanan4891 2 ปีที่แล้ว +1

    Wow 👌👌👌singing sister God bless you 💐💐💐

  • @kevinjohnson7837
    @kevinjohnson7837 ปีที่แล้ว

    woowww so amazing. nice voice

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 ปีที่แล้ว +3

    ❤ Lovely song thank you jesus ❤

  • @arularulalan9237
    @arularulalan9237 3 ปีที่แล้ว +1

    Nice song 🎼 nice voice God bless you

  • @JMJ7458
    @JMJ7458 4 ปีที่แล้ว +4

    Very nice, cute voice ,glory to god

  • @glorypaulraj497
    @glorypaulraj497 2 ปีที่แล้ว +1

    Beautiful song may god bless you sister

  • @naveenthoughts2410
    @naveenthoughts2410 4 ปีที่แล้ว +6

    No words to tell nice

  • @immanzz1
    @immanzz1 4 ปีที่แล้ว +39

    Heart touched song ,voice and music👏👏

  • @sugithasugi8472
    @sugithasugi8472 3 ปีที่แล้ว +2

    Wow beautiful voice

  • @samcharlesmadurai1303
    @samcharlesmadurai1303 3 ปีที่แล้ว +4

    Thank you for your song good voice and good music I am so happy and praise God for this song

  • @rejidaniel2292
    @rejidaniel2292 7 หลายเดือนก่อน

    Supper spiritual Christian song, God bless u, supper voice

  • @Divya-jq9tm
    @Divya-jq9tm ปีที่แล้ว +4

    When u r in a critical situation
    And u hear this song
    And each word
    Will. Spoke to. U
    Really tears on my eyes

  • @bettymichael2548
    @bettymichael2548 3 ปีที่แล้ว +18

    Everything about this song is just wonderful and well harmonized!
    Very sweet voice!
    Anointed!

  • @ananthakumar4595
    @ananthakumar4595 2 ปีที่แล้ว +1

    Praise the LORD Christ 🙏🙏❤️❤️
    This song is my favorite song forever 🥰🥰 I like and I love this song✝️ nice song
    God bless you sister ❤️👌👌💐

  • @ilamani3740
    @ilamani3740 4 ปีที่แล้ว +31

    when i watch this song i was melted

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 ปีที่แล้ว +2

    My baby and bestie eppothum happy ya irukanum Jesus Christ ✝️

  • @pasangashorts69
    @pasangashorts69 3 ปีที่แล้ว +5

    Sister awesome voice nice composing iam hidu but music all ways God I am musicen no words God bless you all

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 4 ปีที่แล้ว +4

    Old song super nice voice 🌟💐

  • @shyamaladevi9286
    @shyamaladevi9286 4 ปีที่แล้ว +6

    Really nice voice

  • @BeenaSimonJoy-ix8df
    @BeenaSimonJoy-ix8df 10 หลายเดือนก่อน

    I don't know how many times I lesson this song. meaningful and beautiful

  • @josephthansingh3825
    @josephthansingh3825 3 ปีที่แล้ว +1

    Wonderful song Excellent singing

  • @arputharaj1004
    @arputharaj1004 4 ปีที่แล้ว +6

    Mesmerizing voice superb

  • @enochbob9006
    @enochbob9006 3 ปีที่แล้ว +1

    Very very nice keep sing to lord

  • @vinumonv6314
    @vinumonv6314 2 ปีที่แล้ว +2

    Amen , Praise The Lord.

  • @lowry73
    @lowry73 2 ปีที่แล้ว +1

    Best rendition of this song ever.

  • @devarajp3104
    @devarajp3104 4 ปีที่แล้ว +5

    Beautiful song sweet voice super 💝👏👏

  • @tnboss29gaming88
    @tnboss29gaming88 3 ปีที่แล้ว +1

    Beautiful voice and song

  • @kmdtnpl978
    @kmdtnpl978 3 ปีที่แล้ว +1

    Very much soothing melody. The expressive attitude of singing and composing made us to feel Jesus is near us . Divinity explored. Thanks a lot dear ones.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼