Hi friends good afternoon! New video out th-cam.com/video/nTA58sIIgFU/w-d-xo.htmlsi=ZkYijhlrNsOtWt_i. Pls watch and give your likes and support love you all ❤️
Neenga yar kita samayal kathikitinga sangeetha ponne😊. Semaya irku unga recipe elame na try paniturka super konjam 5members sapdra alavu panunga pa inum help ah irkum. Neenga pandra alava double ah eduthu seira ok good nalarku sanggetha ponne❤. Enku ungala romba pudikum. Neenga pesrathum mukiyama unga song ku na adimai. Neraya padunga😅. Love u sangeetha ponne pasama kupdura thapa nenaikathinga
அண்ணி ஒரு மாசத்துக்கு அசைவம் கிடையாது.சைவம் தான். அதனால காரசாரமா சிக்கன் மிளகு வறுவல் செய்து சாப்பிட்டா ஒரு மாசத்துக்கு அசைவ நினைப்பே வரகூடாது அண்ணி.அண்ணி நான் நம்ம வீடியோவை பார்த்து சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி பொடி,பருப்பு பொடி, மசாலா பொடி எல்லாம் நீங்க சொன்ன அளவுகளுடன் செய்து வைத்து பயன்படுத்தி வருகிறேன் அண்ணி.எனக்கு ஒரேயொரு டவுட் அண்ணி மசாலா பொடி கறிகுழம்புக்கு எவ்வளவு போடனும் பிரியாணிக்கு எவ்வளவு போடனும்ன்னு சொல்லுங்க அண்ணி.நானே ரெடி பன்னி சாம்பார், ரசம் எல்லாம் சூப்பரா இருக்கும் அண்ணி. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது அண்ணி.லவ்யூயூயூயூயூ.
So many times told, சிக்கன்ல ரெண்டு மூணு டீஸ்பூன் தயிர் போட்டு நல்லா மிக்ஸ் பண்ணி தண்ணில நல்லா நாலஞ்சு வாட்டி கழுவுங்கள் அதுக்கப்புறம் சமைங்கு ஒருவாட்டி இப்படி செஞ்சிட்டு நான் சொன்ன மாதிரி கவுச்சி இல்லாம இருக்கா இல்லையான்னு அதுக்கப்புறம் கமெண்ட்ல வந்து சொல்லுங்க
Hi friends good afternoon! New video out th-cam.com/video/nTA58sIIgFU/w-d-xo.htmlsi=ZkYijhlrNsOtWt_i. Pls watch and give your likes and support love you all ❤️
Sangeema koli milagu வறுவல் ultimate naan sunday seiren ma. ❤❤❤
Thku dear ma
Super aka wow vera level akka fantastic 😍❤😊
Thku pa
Hi sister unga masala ellame super sister 💐
சூப்பர் அக்கா செமயா இருக்கு.புரட்டாசிமாசம்சாப்படமாட்டோம்❤
I will try akka amazing ❤
Kulambu milagai podi receipe podunga sister
செல்லம்மா சிக்கனையும் நீ ரசிச்சி சொல்லித்தந்து ருசிச்சி சாப்பிடும் அழகை பார்க்கும் போது யாருக்குதான் ஆசை வராது.செமடா செல்லம்👌👌👌👏👏😋😋😋😋😍😍🥰🥰
Thku so much ma
Coconut oil and spicy chicken super👍👍👍👍
Thank you so much
Vanakkam my dear Yaar muhatthil Mulitthen Sangeetha samayal l malai Maatheri recepes kottuherathu wow Masalaakkal sooper dear thankyouda
Thku dear ma
Superb mam.... excellent
Wow supernga mm yummy 😋
Wow looking so tempting akka tomorrow I will try 👌👍❤
All the best
Hi sister super I will try sis
All the best
Super 👌👌👌👌👌 recipe akka.parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋
Thku pa
வணக்கம் அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா 65 மசாலா எப்படி வீட்டிலேயே செய்றது பண்றதுன்னு உங்ககிட்ட கேட்டு இருந்தேன் அதுக்கு நீங்க ரிப்ளைவே பண்ணல ப்ளீஸ் சொல்லுங்க
Already uploaded videos
Neenga samaikiradha pathale sapadanum pola iruku sangeee❤😍
Thku
From malaysia. Yummy yummy ❤❤❤
So good!
Aruamaiyo அருமை
Thku
Super recipe ❤
Thanks a lot
Nandu fry and Appam receipe podunga mam
Already uploaded
Hi Sangeetha
Hi
Attractive Looking of this Recipe is giving Mouthwatering....Thanks
Most welcome 😊
Chiken kurma for idly or sangati recipe vennum sister
Already uploaded
Neenga yar kita samayal kathikitinga sangeetha ponne😊. Semaya irku unga recipe elame na try paniturka super konjam 5members sapdra alavu panunga pa inum help ah irkum. Neenga pandra alava double ah eduthu seira ok good nalarku sanggetha ponne❤. Enku ungala romba pudikum. Neenga pesrathum mukiyama unga song ku na adimai. Neraya padunga😅. Love u sangeetha ponne pasama kupdura thapa nenaikathinga
Love you inga
Hi sisters
Yummy 😋 😋
Chicken milagu varuval super mamm ❤
Thku
Good night Sangeetha ❤❤❤❤❤❤❤
Good night sir
Super chicken 🍗🍗🍗 gravy 👌👌👌👌👌😋😋😋😋 love you Sangeetha Akka ❤❤❤😊😊😊
Thku
அண்ணி ஒரு மாசத்துக்கு அசைவம் கிடையாது.சைவம் தான். அதனால காரசாரமா சிக்கன் மிளகு வறுவல் செய்து சாப்பிட்டா ஒரு மாசத்துக்கு அசைவ நினைப்பே வரகூடாது அண்ணி.அண்ணி நான் நம்ம வீடியோவை பார்த்து சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி பொடி,பருப்பு பொடி, மசாலா பொடி எல்லாம் நீங்க சொன்ன அளவுகளுடன் செய்து வைத்து பயன்படுத்தி வருகிறேன் அண்ணி.எனக்கு ஒரேயொரு டவுட் அண்ணி மசாலா பொடி கறிகுழம்புக்கு எவ்வளவு போடனும் பிரியாணிக்கு எவ்வளவு போடனும்ன்னு சொல்லுங்க அண்ணி.நானே ரெடி பன்னி சாம்பார், ரசம் எல்லாம் சூப்பரா இருக்கும் அண்ணி. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது அண்ணி.லவ்யூயூயூயூயூ.
Sure pa. Hw much mutton r chicken if u mention i will tel.
Ujj9i
😊
Sangeema👌👌👌 naan kandippa seirenma en daughterku seithu kudukirenma kozhi milagu varuval nalla karasarama daark color semaiya irukuma appadiye yeduthu sapida thonuthuma peper chicken❤❤❤thanks sangeema 👍👍👍💐💐💐
Ok ma thku dear ma
Hii mam unga readymade Pongal mix vachu
Pongal video podunga pls and with fish fry masala and rasam powder also pls
Already uploaded pls check. readymade ponga mix fb lalive la alry video iruku pls check
Super❤❤❤
Thanks 🔥
Akka mutton recipes poduka
So many uploaded
Beautiful akka
Thku
❤😋😋😋
Super தங்கபொண்ணு
Inga anbhuku nan adimay inga ma
Super akka today night milaku Koli karitha 😂
Haha enjoy
Sangeetha sister! already neenga potta kuzhambu milagai powder, malli powder, milagai powder, kashmiri chilli powder and malli powder video measurements oda potteenga. Ippo andha video open aagala.why sister ? Adhoda linkai discriptionil podunga sister.please.last adhanbadi araithaen.nalla irundhadhu sister
Chicken bad smell illama samaika oru tips sollunga sis
So many times told, சிக்கன்ல ரெண்டு மூணு டீஸ்பூன் தயிர் போட்டு நல்லா மிக்ஸ் பண்ணி தண்ணில நல்லா நாலஞ்சு வாட்டி கழுவுங்கள் அதுக்கப்புறம் சமைங்கு ஒருவாட்டி இப்படி செஞ்சிட்டு நான் சொன்ன மாதிரி கவுச்சி இல்லாம இருக்கா இல்லையான்னு அதுக்கப்புறம் கமெண்ட்ல வந்து சொல்லுங்க
@CookwithSangeetha even u can try vinigar wash
Ok sis, thank you for your quickest reply😊
❤
Podi firstlaya potta kasapu theriayadha akka
No try same
Combo offer price
Check description whatsup no pa
Hi mam How r u... 🫂
Fine thku
Super mam.
Thku