En Aathuma (Official) | என் ஆத்துமா | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். சங்கீதம் 62:5
Our New release:
• Ummel Vaanjaiyai (Offi...
• Rathamae | இரத்தமே | L...
Album available at ::
itunes.apple.co...
open.spotify.c...
Album: Pradhana Aasariyarae Vol.1
Song : En Aathuma
Lyrics, Composed and Sung by Dr. Joseph Aldrin
Music: Isaac D | Mixed and Mastered: Augustine Ponseelan
Video: @Judah_Arun
Keyboard Arrangements: Isaac D
Flutes: Jotham
Rhythm: Davidson Raja
Guitars: Keba Jeremiah
Produced by: Joseph Aldrin Ministries
Executive Producer : James AntonyRaj (Joseph Aldrin Ministries)
Special Thanks to: Mrs. Jeesha Aldrin, Terry Paul Kenyan, Leevin Rajkumar, Dr. Diraviyaraj
Camera: Benny Arun, Graceson Ebenezer
Drone Operator: Clint Paul
Design / Edit / Color / Direction: JUDAH ARUN (+91- 97863 88181)
For contact:
www.josephaldr...
-------------------------------------------------------------
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#PradhanaAasariyarae #JosephAldrin
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)
அசைவுற விடமாட்டீர் - 2
(என்னை)
எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
Io your kids just
@@krishanthadilruk8345 what
I love this song super 👍🏼
Qww z
Q1*1w¹1
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
Amen,Amen
Yes Amen Hallelujah🌹
Yes...God is faithful and His timings are perfect
Amen 🥺🙏
Amen ❤️
நிச்சயமாக இந்த பாடலை கேக்கிற யாவருடைய ஆத்துமாவும் இளைப்பாறும்♥️♥️
Junior berchmans Iyya va pakkira mathiri iruku. Andavar ungalai innum eduthu payanpaduthuvaragae,amen,amen.
என் விசுவாசம் எப்போது எல்லாம் குறைவது போல் உணர்கிறேனோ, அப்போது எல்லாம் இப்பாடலை கேட்டு, சேர்ந்து பாடுகிறேன், தேவாதி தேவன் அவர் மீது நான் வைத்திருக்கும் என் விசுவாசத்தை ஸ்திரபடுத்துவதை/அதிகரிப்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது.
அமைதலோடும் புரிதலோடும் இருப்பதற்காக கர்த்தரை துதிக்கிறேன்.
Nice song 🙏🌷
அருமையான பாடல் வரிகள்.
ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து
மென்மேலும் இதுபோன்ற்ற பாடல் களை எதிர் பார்க்கிறோம்
Hi
எத்தனை அருமையா வரிகள் . இந்த பாடல் அனேக மக்களுக்கு ஆசிர்வாதமாயிருக்கின்றன.
Entha Paadal ketkkum pothu Deva PRAshannththinaal nerappa padukirom amen
My very favorite song. தேவனிடம் நெருங்கவைக்கும் பாடல். இன்னும் நெறய பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தருவார்.
Qq
பெற்றுக் கொண்ட நன்மைகள் யாவுக்காகவும் நன்றி ஆண்டவரே!
என் ஆத்துமா இளைப்படைவது உம் சமுகத்தில் மட்டுமே!
என் ஆத்துமா தொடர்ந்து உம்மை பற்றிக்கொள்ளும்...
என் ஆத்ம கண்களை திறந்த பாடல். உலக அன்பு தான் பெரிது என்ற எண்ணத்தை மாற்றிய பாடல். கர்த்தருக்கு தோத்திரம்
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப எளிமையாக அருமையாக இருக்கும் பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக நன்றி
🙏🏻🙏🏻💝💝✝️✝️✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🥰🥰🥰
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை காப்பவரே என்னை அசை உர
விடமாட்டீர் ,_2
எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
நான் நம்புவது இயேசப்பா உம்மாலே ஆகும்
தேவனுடன் பேசுவது போல் உள்ளது இந்த பாடல்.... கர்த்தர் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக....
உங்களின் பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது
என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறும்💯💪🏻❤️
எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன். 😭😭😭😭😭
நன்றி. சகோதரரே. என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்.. இந்த பாடல் மூலமாக தேவனுக்கே மகிமையுண்டாவதாக. ஆமென்
உங்கள் எல்லா பாடல் இசை மிகவும் மனதுக்கு ஆறுதலாகவும் இனிமையாகவும் இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
Sariya sonnenga bro.... Pas. Aldrin Joseph eapd eluthuraru songs ellam ........iyooooo
@@ShivaKumar-jk8kj niji
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்து இருக்கும் ❤🍂💯
இந்த பாடல் பாடுவதற்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது ...எனக்கு மிகவும் பிடித்த பாடல்... Nice brother.. God bless you more 👌👌👌
Very nice may GOD BLESS YOU RICHLY
Best song
Amen
🎉சாந்தமான ராகம்.... ❤❤❤
இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபம். Amen
நன்றி
ஜோசப் அண்ணா
உங்கள் பாடல்கள் ஆவிக்குரிய பாடலாக நான் உணர்ந்தேன்
இன்னும் தேவன் உங்களுக்கு இது போன்ற ஆவிக்குரிய பாடல் மென் மேலும் தருவார்
உங்களை ஆஷிர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்
Avikuriya padale
ஆத்துமாவை தேற்றுகிறது
என் மனதுக்கு நிறைவளிக்கும் பாடலாக உள்ளது❣✝️👍உங்களை ஆண்டவர் எப்பொழுதும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக✝️🙏💐
Amen
அருமையான பாடல் ....
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் .
இப்பாடல் வரிகள் என் இருதயத்தை ஆறுதல் படுத்துகிறது.. 😊😌🙏கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக🙏..
இப்பாடல் வரிகள் என் இருதயத்தை கவலைகள் எல்லாம் நீக்கி ஆறுதல் சமாதானம் தருக்கிறது ஆண்டவர்க்கு மகிமை உண்டாவதாக ஆமென்😍😍😍
Karthar en aaththumaa ummaiye nampi elaipparum kirupaiyum nanmaiyum thaarum ghevane amen alleloya
நான் நம்புவது உம்மாலே ஆகும்.
Intha paadal en ullam nirambi devanukul kalikoorukirathu..amen
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்-2
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை காப்பவரே
அசைவுறவிடமாட்டீர் என்னை
அசைவுறவிடமாட்டீர்-2
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்-2
எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்-2
அசைவுறவிடமாட்டீர் என்னை
அசைவுறவிடமாட்டீர்-2
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்-2
கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே-2
அசைவுறவிடமாட்டீர் என்னை
அசைவுறவிடமாட்டீர்-2
என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்-2
Super sister. God bless you
God bless you
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.
Tq for lyrics 👍🏻🙏🏻
Àmen appa nanri yesappa helleluyah nanri yesappa helleluyah 🙏🙏🙏👏👏👏
O Lord God Almighty, please fill our Congregation with the power of your Holy Spirit so that with sensitivity and courage we may share the gospel of your grace in Jesus Christ. Please be with our missionaries, our ministers, and all of our members so that we may display and declare the Gospel of salvation to our friends, our neighbors, and people all over the world. In Christ Jesus' name we pray. Amen..
அருமை அருமை அருமை
Nan nambuvadhu umaal mathirame aagum jesus, pls help me😭😢😢
Manathukku amaithi tharum Pascal very nice🙏🙌😇😇😇😇😇
தேவனுக்கே மகிமை
இதயத்தை இதமாக்கும் இனிய தேவ ராகம். நன்றி ஜோசப் அண்ணா!
ஆமென்💓💓💓💓💓 praise the Lord🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🔥
Thank you Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏
அசைவுறவிடமாட்டீர் என்னை
அசைவுறவிடமாட்டீர் ! Thank you Brother for staying in God's presence and bringing blessing to us.
God will bless you with the blessing that you expect.
Amen.
ஆமென்..நான் நம்புவது உம்மாலே ஆகும்....
Amen Yesappa Hallelujah Sthothiram Aarathanai Magimai Undavathaga Yesappa Amen
Na nambuvathu ummala agum💯😌s life marum nambikai iruku 👍
Heart touching song
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you
Nan nambhuvathukku ummale akkum yesappa
Asaivura vidamateer ❤🥺
Greetings in christ from Srilanka,
Brother God has specially annointed your voice, we can feel that whenever you are singing... keep writing and singing songs to worship God .. your songs directly touch our hearts and soul.
No matter what time is..we can listen to your songs and it will take us to worship God from our spirit.
God bless you.
என் கன்மலையே என் அடைக்கலமே என்னை அசைவுறவிடமாட்டீர்
அருமையான பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Psalms 62....God spoke through this song.. May God bless you all those who watch this song ...🙏👑🌟
ஆமென் அல்லேலூயா😊
மிகவும் அருமையான பாடல்.
Your voice is an excellent gift from our Lord Almighty JESUS, Thank you JESUS
Amen nice song allaluya
I'm your die hard fan brother. i can feel the presence of god in your voice. I'm always sing your songs at my church.
"தேவனுக்கே மகிமை உண்டாவதாக" ஆமென்... அண்ணா Song சூப்பர்... இன்னும் அநேக புதுபாடல்கள் வெளியிட தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக. ஆமென்... அண்ணா பாடல் வரிகள் எல்லாம் சூப்பர் அண்ணா....💐💐💐
super bro
There is not a single day I pass by without hearing this beautiful song..Praise to our lord
nice song....god bless you.....innum andavar ungalai payan paduthanum....
GLORY TO GOD❤❤❤💯💯
தெய்வீக சமாதானம்... ❤️❤️❤️❤️
ஆமேன்ஆமேன்ஆமேன்ஆமேன்
ஆமென்
Yekkaalathilum ummai nambiduvaen ✝️♥️
Praise the lord brother this song touches my soul May God bless you always with. everlasting blessings
😭😭😭Amen my lord only one belive and hope upon u my father ur love is so great 😘😘 all time u lift me up.😭 Always ur d one and only God ❤️❤️
Your voice God gift uncle very nice song and very very nice voice uncle God Grace 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
This song changed my life, lifetime maraka mudiyadhu even I'm 90 years old. God bless David and Aldrin brother.
En Aathuma Ummai Nokki Amarnthirukum
Nan nambuvathu ummale aagum - 2
Kanmalaye adaikalame
En belane ennai meetavare (Kaapavare) 2
Asaivuravidamaateer-2
Yekkalathilum ummai nambiduven
En idhayathai ummidam ootriduven
Asaivuravidamaateer-2
Kirubaium magimaiyum nirainthavare
Samayathil thakka balan alipavare
Asaivuravidamaateer-2
En aathuma ummai nambi ilaipaaridum
Nan nambuvathu ummale aagum - 2
மிகவும் அருமை பிரதர். என் ஆத்துமா உண்மையாகவே இளைப்பாறுகிறது.
AMEN PRAISE THE LORD❤❤❤
ஐயா உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் மிக மகிழ்ச்சியடைவேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very nice lyrics...👌👌👍👍💖💖
Glory to Jesus Christ...
Thai pola theytri song gatgum pothu kanner matum thana varum jesus love nenaji brother
ஆகா ஆகா ஆமென் ஆமென் அல்லேலூயா 👏👍👍👍 எஸ் எஸ்
Excellent and impactful singing
Praise the Lord
Intha song kekkum pothu rompa feela irukku bro😔😥
❤️GOD❤️ wants to sing so Joseph Aldrine was born
Listening to the song at 2:00 am in the morning Gave me a unique presence of God with tears in Eyes.. May God Jesus Bless the Ministry abundantly and Use His servant More Miraculously..
Amen
Amen! Glory be to our Almighty Lord God Jesus Christ 🙏🙌
12 July 2023 Amen
I too agree 💯%
🕊️🕊️🕊️ 🏝️
New beginning 🕊️🕊️🕊️ 🇲🇾
Praise God ❤
Low budget never matters ... Anointing of Jesus Christ words as songs ..it's inspiring to many others life and useful but ....high budget dappa kuthu dance no use to everyone with devil's anointing
Intha week Nagercoil Jesus Provides of life Churchla DMD Benjamin bro and avanga choir teamla oru bro paadunanga intha songa... avvalo azhaga irunthuchi... first time keaten intha song ❤
Happy life amma Miss Love Jesus Christ appa me wet just thinking that you are not gonna lie about 💯😭😭😭💯💯💯✔️💔🥰
My favorite song 😘😘😘😘😍
Peace like a river flows through this song🎵 brother Joseph, fabulous ! All glory to God for your songs..🙏
அருமையான பாடல் 🥰
True word jesus fill my heart in peace
LOVE YOU dear APPA......
AMEN LORD🙏🏻🙏🏻🙏🏻
AMEN JESUS DADDY '''' NEERE EN KANMLAI ''''' NEERE EN NAMBIKKAI'''' NEERE EN KOOTTAI'''' NEERTHAN EN APPA ''''JESUS DADDY ''' I LOVE U JESUS DADDY''''
Glory to God
Wondreful song praise God god bless you ❤❤
God bls u....... Super song 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
Heart touching lyrics may god take you to the next level of his blessings brother
இளைப்பாறும்