Chithralakshman- ன் மலரும் நினைவுகள் தாவணிக் கனவுகள் - Dhavani Kanavugal (Malarum Ninaivukal)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 38

  • @manokaranthangam5
    @manokaranthangam5 ปีที่แล้ว +12

    🌹🌹 சூப்பர் நினைவுகள்🌹 நீங்க ராஜா ராஜா தான் உங்களால் மட்டுமே அருமையான ஸ்கிரீன் ப்ளே பண்ண முடியும் என்று நிரூபித்து உள்ளீர் தேங்க்யூ சார்🌹🌹

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 ปีที่แล้ว +3

    தங்களின் வாழ்க்கையில்
    " தாவணிக் கனவுகள் " திரைப்படம் பல சுவாரசியமான செய்திகளை உள்ளடக்கியது என்பது தெளிவாக புரிகிறது சார்.
    வாழ்த்துகள்.
    க.மோகனசுந்தரம்
    சிவகாசி

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg ปีที่แล้ว +3

    ALL ROUNDER OF TAMIL CINEMA . LEGEND IN SCREEN PLAY. LIVE LONG IN BEAUTIFUL WAY .

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +3

    Thanks Bhagyaraj sir. 💐
    Thanks Chithra Lakshmanan sir. 💐

  • @keerthisivam5651
    @keerthisivam5651 ปีที่แล้ว +2

    Superb sir

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    தனி திறமை

  • @GriKannan
    @GriKannan ปีที่แล้ว

    Bakiyaraj is super akter

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +2

    Camera & Lighting work is fantastic.
    Thanks team. 💐

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 ปีที่แล้ว

    Semma talented

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 ปีที่แล้ว

    Sir super ❤

  • @sankarp2038
    @sankarp2038 ปีที่แล้ว +4

    நீங்கள் டைரக்ட் செய்ய ஏன் இப்போது வாய்ப்பு கிடைப்பதில்லை.
    எத்தனையோ தயாரிப்பாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
    இருந்தும் ஒருவர் கண்ணில் கூட நீங்கள் படவில்லையா?
    திறமை மட்டுமே போதாது போல.
    சரி
    உங்கள் பழைய படங்களையே மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியது தான்.
    ஜெயகாந்தனின் பழைய கதைகளையே மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியது போல.
    அவர் மீண்டும் புதியதாக எழுத மாட்டாரா என்று ஏங்குவதைப் போலவே நீங்கள் புதிய படங்கள் டைரக்ட் செய்ய மாட்டீர்களா என்று ஏங்குவதை தவிர வேறு வழியில்லை.
    உங்களுடைய எல்லா படங்களையும் பல நூறு முறை பார்த்தும் சலிக்காமல் உள்ளது.
    Great!

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 ปีที่แล้ว +2

    இந்த சென்சார் காட்சியை இப்போது ஏதாவது படத்தில் காட்சியாக வைக்கலாம்.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 ปีที่แล้ว +2

    Yesterday only we were discussing about your two films..veetula viseshangal and sundarakaandam ..... brilliant story telling and very good comedy scenes in almost all uour movies .nice articulation bhagyaraj sir..kalakiteenga thaavani kanavugal..all songs were cute and every shot every scene was well scripted and thot out

  • @tamilupdates1799
    @tamilupdates1799 ปีที่แล้ว +9

    Sir... டைரக்ட் பண்ணுங்க... உங்களுக்கு உங்கள் திறனின் பலம் தெரியும்.. இந்த காலகட்டத்துக்கு சுவாரஸ்யமா கதையில் சொல்லுங்கள்.. நாங்கள் பார்க்க காத்திருக்கிறோம்..

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว +1

    Thavani kanavugal superb movie

  • @SathiyaNarayanan-f9x
    @SathiyaNarayanan-f9x ปีที่แล้ว

    🙏👍👍👍👍

  • @vijays802
    @vijays802 ปีที่แล้ว

    Bhayaraj sir. Excellent movie dhavani kanavugal. Naan 1000 tumes parthalym 1001 vathu time parkumbothu interesting a irukum
    Azhugai um varum.

  • @punnamprasad7037
    @punnamprasad7037 ปีที่แล้ว +1

    Telugu remake move nanu mevadina bhagyaraj garu ❤️❤️❤️

  • @auri8383
    @auri8383 ปีที่แล้ว

    😍😍😍😍😍

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 ปีที่แล้ว

    Bagyaraj sir which film now acting

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว

    Ok

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 ปีที่แล้ว +1

    munthani muduchu is peak.Then one by one failure.

  • @knk5384
    @knk5384 ปีที่แล้ว +1

    என்ன இது பதிவோடு தலைப்பில் திரு.சித்ரா லட்சுமணனின் மலரும் நினைவுகள் என்று உள்ளது ஆனால் திரு.பாக்கியராஜ் அவர்கள் அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்...

  • @srimalligaanand4401
    @srimalligaanand4401 ปีที่แล้ว

    Ur interview is great but audio is not of good quality.please try to improve it.

  • @jpkgmjp
    @jpkgmjp ปีที่แล้ว +4

    பாக்யராஜ் நீங்க தலைக்கு விக் வைக்காமல் பொதுவெளியில் தோன்றும் போதுதான் சாந்தனு வின் படம் ஓடும் - இது எங்க ஊர் ஜோசியர் சொன்னது.இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 ปีที่แล้ว +4

      Yow yaaruya nee😂

    • @jpkgmjp
      @jpkgmjp ปีที่แล้ว +2

      @@typicaltamilan4578 how do I tell you. உங்களில் ஒருவன்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 ปีที่แล้ว +2

      @@jpkgmjp 😆😆👍👍

  • @tamilupdates1799
    @tamilupdates1799 ปีที่แล้ว +1

    வணக்கம் sir.... பொன்னியின் செல்வன் 2 ல் வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலனை நந்தினி கொலை செய்யப் போவதாக தெரிந்தும், காப்பாற்ற பெரிய முயற்சி செய்து, பின் தோல்வி அடைந்து, அந்த ஆதித்த கரிகாலன் மரணம் நடந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்... அந்த கதையோட இடத்தில் சீன்ல ஒரு வெறுமைய உணர்ந்தேன். அது மாதிரி நீங்கள் feel பண்ணீங்களா.? தயவு கூர்ந்து விடை அளிக்கவும்.. தளபதி படம் பார்த்துட்டு எனக்கு இந்த இடத்தில் சூர்யா character விழுந்துருச்சுன்னு தெரியுது, ஆனால் யாரும் பதில் சொல்லவில்லை.... நீங்கள் மட்டும் தான் இத்தனை வருடம் கழித்து கூறினீர்கள்... அது மாதிரி ps2 -ல் நீங்கள் இந்த இடத்தில் கதைல அழுத்தம் இல்லைனு feel பண்ணீங்களா? Please answer பண்ணுங்க sir... உங்கள் ரசிகை காமாக்ஷி...

  • @ravichan1057
    @ravichan1057 หลายเดือนก่อน

    Racigan

  • @anandskumar6885
    @anandskumar6885 ปีที่แล้ว

    தாவணி கனவுகள் 1984 வெளியீடு
    ஜப்பானில் கல்யாணராமன் 1985 வெளியீடு
    அதெப்படி சித்ரா ஸார் ஜப்பானில் கல்யாணராமனுக்கு 'பிறகு'???

  • @perthtamilchannel3007
    @perthtamilchannel3007 ปีที่แล้ว +2

    பாக்யராஜ் சார் சிவாஜி ஐயாவ சிவாஜி சார்ன்னு சொல்லுறாரு... அந்த dog ஏன் சிவாஜி ன்னு சொல்லுது பாருங்க

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 ปีที่แล้ว +1

    Bharthiraja son bagyaraj son both are failure in cine field why

  • @manoharanchinnasamy3512
    @manoharanchinnasamy3512 ปีที่แล้ว

    பாக்யராஜ் அந்த wig ஐ தூக்கி போட்டுட்டு வந்தா சினிமால ஒரு பெரிய round வரலாம்.

  • @ravithulasi2589
    @ravithulasi2589 ปีที่แล้ว +3

    ஆனா உங்க..ரெண்டு பேரும்....இப்போது...பார்க்கும் போது.‌..ஒரு காழ்புனர்ச்சி...இல்லாமல்...உரையாடுவது....கவுண்ட மணி...சொல்வது...போல்...நீங்க...இரண்டு பேரும்...மனுசனே..இல்ல..தெரியுமா...

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    M A S T E R O F S C R E E N P L A Y. 🎞