பாட்டிமா எங்க வீட்டு நாகவர்ஷாவிற்கு சீக்கிரம் திருமணம் நடக்க பாட்டி ஆசிர்வாதம் செய்தது மனதிற்கு திருப்தியாக இருக்கிறது சுபா . பாட்டிக்கு என் நன்றியை தெரிவிக்கவும் .
ஆச்சி நீங்க எப்படி இவ்வளவு அழகாக ஸ்லிம்மாக இருக்கீங்க? ஐ லவ் யு ஆச்சி❤😊 நீங்க எந்த ஊருக்கும் போகலனாலும் உலகமே உங்களை பார்க்கும் அளவிற்கு அசத்துறீங்க😘💥👌
அம்மா, பூண்டு துவையல் வைத்து 12இட்லி சாப்பிட முடியுதோ இல்லையோ உங்கள் அழகான சிரிப்பும் கள்ளம் கபடமற்ற பேச்சும் 12இட்லி சாப்பிட வைக்கும். ❤❤ சகோதரி உங்கள் குழம்பு பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. நிச்சயமாக சாப்பிட மிக மிக சுவையா க இருக்கும் 🎉❤
அம்மா எங்கள் அம்மா திருவாரூர் அம்மா அடிக்கடி ரோசாப்பூ சட்னி அரைப்பார்கள் அம்மா இறந்து விட்டார்கள் உங்களைப்பார்க்கும்போது என் அம்மாஞாபகம் வருகிறது நீங்க நலமோடு வாழ்க பல்லாண்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஹாய் மா, அருமையான டிபன் ஐடியா நாளைக்கே இதை செய்து பார்க்கிறேன்.. என் கணவர் கோபாலகிருஷ்ணன் பல முறை சொந்த வீட்டிற்காக முயற்சி செய்தும் தோல்வி அடைந்துவிட்டோம் வீடு என்கின்ற ஒரு விஷயத்திற்காக பல பிரச்சினைகளை பார்த்துவிட்டோம்.. கூடிய விரைவில் சொந்த வீடு அமைய எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். அம்மாச்சியை வாழ்த்த சொல்லுங்கள். அம்மாச்சி வாய் முகூர்த்தம் பலிக்கும்..❤❤❤
Muze thodi thodi Tamil aati hai paatiammako ab aap kaam karane na dye unko aaraam karane dho .uze yeise scinier citizanko kaam karatye dekhaneme bahot dukha hotya hai aapki Tamilbhasha toh maine bolati thi aur likhanebhi jaanati thi lekin shadhike baadha abhi etane saalobadh mai ab thodi thodi bhul chuki hu konki shaadhike baadha bolane likhaneka sab bandh hua abhi isko bahot saal huye isliye muze aapaki bhasha bahothi pyaari lagati hai aur sab bhasaki aur logoki respect karati hu jay Maharastra jay Bharat
கசகசா வெண்ணிரீல் ஊறவைத்தால் தான் மிக்சியில் நேகும் கலக்காமல் மாவை ஊற்றினால் அதில் ஊளுந்துமாவின் பெரும் பகுதி இருப்பதால் இட்லி புசு புசுன்னு தான் இருக்கும் ஆனால் அடியில் உள்ள மாவின் நிலமை? தோசை ஊற்றினால் சாப்டா இருக்காது எங்க வீட்டில் மாவு கலக்கி தான் ஊற்றுவோம் தண்ணி கொதித்த பிறகு இட்லி துணிபோட்ட தட்டை அண்டாவில் வைத்து அதில் மாவு பெரிதாக ஊற்றினாலும் மேல் தட்டில் ஒட்டாமல் இருக்க அடுத்த தட்டை கொஞ்ஞம் ட்விஸ் பண்ணினா அந்த தட்டின் கீழ் மாவு ஒட்டாது பொறுக்கு தண்ணி வடிந்து அடி தட்டு இட்லி பிசு பிசப்பாகாது உங்க மிக்சியில தேங்கா நேகமாட்டேங்குது பாட்டிக்கு செரிக்காது அதா பூண்டு சட்னிக்கு மாறிட்டாங்க பூண்டு சட்னியில் புளி வைத்தால் நல்லாருக்கும்னு தோழி ஒருவர் சொன்னார் எங்க வீட்லயும் புளிதான் வைத்து அரைப்போம் சுவையாக இருக்கும் நாங்க கொஸ்து ஒன்னு செய்வோம் நீங்க செய்ததை இப்போதா நாத்தனார் வீட்டில் சாப்பிட்டு வந்தோம் நாங் என பெரியம்மாவுக்கு உடம்பு சரியில்லாதால் எங்க ஊர் கும்பகோணம் சென்று பார்த்து வந்தோம் மூச்சு உடமுடியாம ரொம்ப சிரமபட்டு இப்ப தேவலாம் பாட்டி எங்க பெரியம்மா நல்லாருக்குனும்னு உங்ங வாயால கோடான கோடி தெய்வங்கள வேண்டி ஆசிர் வாதம் செய்ங்க பாட்டி அவங்க வேலையை அவங்க பார்க்கனும்னு ஆசி வழங்குங்க
பாட்டி நூறு வருஷம் வாழ்க நோய் நெடி இல்லாமல் வாழ்க என்மனமார வாழ்த்துக்கள் ❤❤
நன்றி
ரொம்ப நன்றி பாட்டி என் பையனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதுக்கு❤❤❤ உங்களுடைய ஆசிர்வாதம் என் பையனுக்கு எப்பொழுதும் தேவை 🙏
டிபன் பிரமாதமா இருக்கு 👌👌
Thank you
பாட்டிமா எங்க வீட்டு நாகவர்ஷாவிற்கு சீக்கிரம் திருமணம் நடக்க பாட்டி ஆசிர்வாதம் செய்தது மனதிற்கு திருப்தியாக இருக்கிறது சுபா . பாட்டிக்கு என் நன்றியை தெரிவிக்கவும் .
Pattima my daughter nanraga padka asirwath paanumkamppa pls from mumbai
பாட்டி நூறு வருஷம் வாழ்க நோய் நெடி இல்லாமல் வாழ்க என்மனமார வாழ்த்துக்கள் ❤❤
பூண்டு துவையல் எனக்கும் பிடிக்கும் மா
Okay ma
உங்க விடியோக்கள் ஒன்று விடாம நான் பார்ப்பேன். மிகவும் உபயோகமாக இருக்கின்றன. எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும்.
நன்றி மா
உங்கள் vedeo பாக்கிறப்ப எங்க அம்மா ஞாபகம் வருது.உங்க அம்மா உங்களுக்கு சொல்லிக்குடுத்த செய்காரியம் சிக்கனம் எல்லாம் எங்க அம்மா எனக்கும் சொல்லிக்குடுத்த மாதிரியே இருக்கு.பாட்டி உங்க நல்ல மனசுக்கு நீங்க நீண்ட காலம் வாழணும்.
நன்றி மா
இட்லிக்கு ஏற்றமாதிரி தஞ்சாவூர் கடப்பா செய்முறை நீங்க செய்த விதம் அருமை. உங்க அம்மா செய்த பூண்டு துவயல் மிக அருமை😊
Thank you
வாழ்த்துக்கள் பாட்டி
ஆச்சி நீங்க எப்படி இவ்வளவு அழகாக ஸ்லிம்மாக இருக்கீங்க? ஐ லவ் யு ஆச்சி❤😊 நீங்க எந்த ஊருக்கும் போகலனாலும் உலகமே உங்களை பார்க்கும் அளவிற்கு அசத்துறீங்க😘💥👌
நன்றி மா
வாய்யில எச்சில் ஊருதே🤤🥰🤣பாட்டி எனக்கு 50வயசுக்குமேல ஆச்சு உங்களைப்போல ஊக்காந்து உக்கார முடியல பாட்டி மூட்டு வலிபாட்டி 👌👌🥰
Really fantastic 🎉🎉🎉yethanayo samayel videos parthuruken neenga solrathu homily ah iruku valthukal 🙂💐
நன்றி மா
Kadappa senjom.. arumai ya irundhadhu Akka, Patti..
Thank you
என் பையும் ஆரோக்கியமான இருக் கணவனும் வாழ்த்து ங் கமா
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவார்கள் பாட்டி 😊😊❤❤🎉🎉
Amma neanga araicha chatni yennakum yen ammavukkum migavum pidikkum
Enga vettuku vannga ❤
Pati poondu chatni super kaa ashirwatham pannathukku 1000 times thanks patiamma
Super samayal
Nan peralam... Unga samayal mathiriye than enga samayalum
Thank you
என் பிள்ளைகளுக்கு வாழ்த்து சொன்னமைக்கு நன்றி பாட்டி ஆவணி 10 பிறந்த நாள்
Hemanya kutti papaku valthukal solluga
குட்டி பாப்பாவுக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அம்மா, பூண்டு துவையல் வைத்து 12இட்லி சாப்பிட முடியுதோ இல்லையோ உங்கள் அழகான சிரிப்பும் கள்ளம் கபடமற்ற பேச்சும் 12இட்லி சாப்பிட வைக்கும்.
❤❤
சகோதரி உங்கள் குழம்பு பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. நிச்சயமாக சாப்பிட மிக மிக சுவையா
க இருக்கும் 🎉❤
நன்றி மா
@@jeyarathi945 அது குழம்பு இல்ல, இட்லி, தோசை side dish 😅
பூண்டு துவையல் கடப்பா சூப்பரா இருக்கு அக்கா 🌹🌹💐💐😊😊
Thank you
Kadappa super
Poondu thuvsiyal
Very nice amma❤
Nanum poondu thuvaiyal ippadithan seiven tomato illamal puli vaithu araipen super ah irukkum video super sister
Okay ma
Paatima going for fashion show aa.3 sarees change pannittaha.Sweet paati maa.❤
அம்மாஎன்சோனலேக்குவிவ்சவுஸ்வரமட்டேங்குது.நீங்கவாழ்த்துங்த
Super ma ungala rrompa pidikum.athuku than video papen
நன்றி
பூண்டு சட்னி கண்ணை பறிக்குது. அருமை அருமை 🎉🎉🎉
Thank you
நானும் அம்மா மாதிரி தொட்டுதான் சாப்பிடுவேன் சிஸ்டர் 👏👏👏😁
நன்றி அம்மா
அம்மா எங்கள் அம்மா திருவாரூர் அம்மா அடிக்கடி ரோசாப்பூ சட்னி அரைப்பார்கள் அம்மா இறந்து விட்டார்கள் உங்களைப்பார்க்கும்போது என் அம்மாஞாபகம் வருகிறது நீங்க நலமோடு வாழ்க பல்லாண்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்க ஊர்லயும் ரோசாப்பூ சட்னி செய்வோம், கொங்கு நாடு, வெள்ளகோவில்
Unga area kadappa is yummy, idli also,patti and daughter are doing well,,👌👏😄
Thank you so much
Super amma and sister . Thank you amma.
Hi Amma & patti nalla erukigkakala niga vantha ooru ma....
மன்னார்குடி
ஹாய் மா, அருமையான டிபன் ஐடியா நாளைக்கே இதை செய்து பார்க்கிறேன்..
என் கணவர் கோபாலகிருஷ்ணன் பல முறை சொந்த வீட்டிற்காக முயற்சி செய்தும் தோல்வி அடைந்துவிட்டோம் வீடு என்கின்ற ஒரு விஷயத்திற்காக பல பிரச்சினைகளை பார்த்துவிட்டோம்.. கூடிய விரைவில் சொந்த வீடு அமைய எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். அம்மாச்சியை வாழ்த்த சொல்லுங்கள். அம்மாச்சி வாய் முகூர்த்தம் பலிக்கும்..❤❤❤
Okay ma
@@mannaifoods
நன்றி மா.
சாப்பிட்டா super.
En ponnamma patti nyabagam varuthu
பாட்டி எனக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்க ஆசிர்வாதம் செய்யுங்க.
அருமை சூப்பர் ரெஸ்பி அக்கா அப்ப பொங்கின மாவை கலக்காமல் தான் இட்லி ஊத்தனுமாக்கா❤❤❤
Yes
@@mannaifoods நன்றிக்கா
Super poondu satny
Idly rompa super 👌
நன்றி
லக்சணாவுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க பாட்டி
லக்சனாவுக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கசகசா உறவைத்து சேர்க்க
Soft Itli suduradhum oru kalai dhaan
Thank you
கடப்பா சூப்பர்! பூண்டு துவையல் ,,😋
லோகணேஷ் நல்லா படிக்கனும் வாழ்த்து சொல்லுங்க பாட்டி
Patti a parthale manasukku niraiva irukku..
பாட்டிம்மா❤❤❤❤❤
Super Akka ❤❤❤
Patti ennikkum healthiya irukkanum❤
Super 👌
Super ❤
பூண்டு துவையல அறைச்சு சாப்பிட்
Super ❤❤❤❤❤❤❤
மகாலெச்சுமிக்கு நல்லா படிக்கனும் வாழ்த்து சொல்லுங்க பாட்டி
மகாலட்சுமிக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
En dauter keerthana nanga sholiya vellalar marrage mudiyanum valthunga amma
Super samayal
Hi patti akka nalla erukkingla
Super 👌 akka
Chutney super Paatti ❤😅😅😅
கட அப்பாவுக்கு கொண்டைக்கடலை அவிச்சு போட வேண்டும் அக்கா
Super, tasty dish, looks 😋 yummy.
Thank you so much
Poondu chutney super paatti
Super🎉🎉 9:13
Nice
பாட்டி மட்டும் அம்மில கஷ்டபட்டு அரைக்கிறா ங்க சொல்லுது என் பிள்ளை கமலேஷ் 6 வயது
👌
Idly batter podunga
Super
Amma yen Magal vinotha birthday wish pannunga amma
Super akka
திருவாரூர், மன்னார்குடி பக்கம் ரொம்ப மழை பெய்யும்.
இங்க கும்பகோணம் la கொஞ்சம் தான் பெய்யும்.
இன்று 19.8.24 எங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அம்மா
உங்களுக்கு பாட்டியின் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
பாட்டி பூண்டு துவையல் ல புளி வைக்க வேண்டாமா
குஷ்பூ இட்லி தோத்திடும நம்ம ஊரு இட்லி
நன்றி
பயத்தம் பருப்பு என்றால் என்ன அக்கா??? துவரம் பருப்பு or பாசி பருப்பு???
பாசிப்பருப்பு
Idly super
துவையல் சூப்பர்மா தக்காளிக்கு பதில் புளி வச்சி அரைச்சி பாருங்க செமயாருக்கும் .
Okay ma
Akka sapida varalama dharuveekala covai gomathi today enka v2la poori kilangu 😋
வாங்க மா
Thaththa work povangka la
Muze thodi thodi Tamil aati hai paatiammako ab aap kaam karane na dye unko aaraam karane dho .uze yeise scinier citizanko kaam karatye dekhaneme bahot dukha hotya hai aapki Tamilbhasha toh maine bolati thi aur likhanebhi jaanati thi lekin shadhike baadha abhi etane saalobadh mai ab thodi thodi bhul chuki hu konki shaadhike baadha bolane likhaneka sab bandh hua abhi isko bahot saal huye isliye muze aapaki bhasha bahothi pyaari lagati hai aur sab bhasaki aur logoki respect karati hu jay Maharastra jay Bharat
👌👌👌
கசகசா வெண்ணிரீல் ஊறவைத்தால் தான் மிக்சியில் நேகும் கலக்காமல் மாவை ஊற்றினால் அதில் ஊளுந்துமாவின் பெரும் பகுதி இருப்பதால் இட்லி புசு புசுன்னு தான் இருக்கும் ஆனால் அடியில் உள்ள மாவின் நிலமை? தோசை ஊற்றினால் சாப்டா இருக்காது எங்க வீட்டில் மாவு கலக்கி தான் ஊற்றுவோம் தண்ணி கொதித்த பிறகு இட்லி துணிபோட்ட தட்டை அண்டாவில் வைத்து அதில் மாவு பெரிதாக ஊற்றினாலும் மேல் தட்டில் ஒட்டாமல் இருக்க அடுத்த தட்டை கொஞ்ஞம் ட்விஸ் பண்ணினா அந்த தட்டின் கீழ் மாவு ஒட்டாது பொறுக்கு தண்ணி வடிந்து அடி தட்டு இட்லி பிசு பிசப்பாகாது உங்க மிக்சியில தேங்கா நேகமாட்டேங்குது பாட்டிக்கு செரிக்காது அதா பூண்டு சட்னிக்கு மாறிட்டாங்க பூண்டு சட்னியில் புளி வைத்தால் நல்லாருக்கும்னு தோழி ஒருவர் சொன்னார் எங்க வீட்லயும் புளிதான் வைத்து அரைப்போம் சுவையாக இருக்கும் நாங்க கொஸ்து ஒன்னு செய்வோம் நீங்க செய்ததை இப்போதா நாத்தனார் வீட்டில் சாப்பிட்டு வந்தோம் நாங் என பெரியம்மாவுக்கு உடம்பு சரியில்லாதால் எங்க ஊர் கும்பகோணம் சென்று பார்த்து வந்தோம் மூச்சு உடமுடியாம ரொம்ப சிரமபட்டு இப்ப தேவலாம் பாட்டி எங்க பெரியம்மா நல்லாருக்குனும்னு உங்ங வாயால கோடான கோடி தெய்வங்கள வேண்டி ஆசிர் வாதம் செய்ங்க பாட்டி அவங்க வேலையை அவங்க பார்க்கனும்னு ஆசி வழங்குங்க
மேல் மாவு இட்லிக்கும் அடி மாவு தோசைக்கும் நன்றாக இருக்கும். உங்கள் பெரியம்மா நலமுற பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
🙏🙏
cinna vengayam + green chilli+ puli konjam + salt = rosappu thovayal. ithudhan original rosappu thovayal, seidhu parungal pl, naan Nagapattinam dhan. 🙏
👌
Pasangala epdi nalla padika vaikirathu. Tips kudunga.
Okay ma
இட்லிக்கு ஒரு படி அரிசிக்கு உளுந்து எவ்வளவு போடணும் சொல்லுங்க சிஸ்டர்.👍
150 உளுந்து
எந்த ஊரு neega அம்மா
Mannargudi
❤❤❤❤
Akka unga veedum. achi kulla veedum home 🏠 tour podunga
ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கோம் நம்ம சேனல்ல செக் பண்ணி பாருங்க
❤❤❤❤❤❤❤
3rdt time asking rasam recipe
Sure 😊
Yuva nalla baby kidaikanum Amma
Amma yennakgunu oru aan kuzhandha porakganumnu veantikgokga.amma.2 ponnu irukgu ippo.3 baby boy ahh irukganumnu veattikgokga
Okay ma
Ennanu udalnilai sariyaga vanthu sollunka
நீங்கள் நலமுற பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாயட
பாட்டி நீங்கள் எத்தனை இட்லி சாப்பிடுவிங்க பனிரெண்டு இட்லி சாப்பிடுவேன் என்று சொன்னீங்க பாட்டி 😊😊
மிக்ஸியில் அரைத்தால் நல்லா இருக்குமா சிஸ்
நல்லா இருக்கும்
Lakshmi idlimavu salt pottu kalanthu vaipengala akka idli mavu eppidi kalanthu veikkanumunnu sollanga akk akka Pleaseee
நான் கல் உப்பு போட்டு கலந்து வைப்பேன்
மன்னார்குடியில் எந்த இடம் அக்கா
Assassum