Lalithambal shobanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Koil thirumakalam sri bayakchayambikai in thiruvarur dt அச்சத்தை அகற்றும் அற்புத திருத்தலம் கோயில் திருமாகாளத்தின் சிறப்புகள் பற்றி ஏ.எம்.ஆர் எழுதும் இக்கட்டுரை மூலம்
    தெரிந்துகொள்வோம் தெய்வ தமிழகத்தின் ஆன்மீக சக்திக்கும்,தெய்வீக அழகிற்கும் காரணமாகத் திகழும் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றுதான் அரசலாற்றங்கரையில்திகழும் மிக மிக புராதனமான கோயில்திருமாகாளம் சோமயாக திருத்தலமாகும்.அம்பிகையின் சக்தியும். கருணையும்! அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ பயக்ஷயாம்பிகை,ராஜமாதங்கியாகும்,அதாவது தன்னை நாடிவரும் பக்தரகளின் பயம் எதுவானாலும் உடனுக்குடன் போக்கியருளும் தாய் என்பது பொருள்.கற்பனையான அச்சம் அடைக்க இயலாத கடன்களினால் ஏற்படும் பயம்,வணிகம் வியாபாரங்களில் மேன்மை அடையுமா அடையாதா என்ற பயம், நோய்களினால் ஏற்படும் பயம், ஆட்சி பீடத்தில் அமரும் அதிகாரிகளுக்கு அமர்ந்து இருக்கிற ஆட்சி பீடம் நிலைக்குமா நிலைக்காதா என்ற பயம்,உறவினர்களின்தொல்லை களினால் ஏற்படும் பயம்,பெண்கள் ஆன்களுக்கு வரன் அமையாததால், எங்கு திருமணமே ஆகாமல் நின்றுவிடுமோ என்ற பயம்,மேலதிகாரிகளுக்கு பிடிக்காத தால் எங்கே வேலை போய்விடுமோ என்ற பயம்,அறுவை சிகிச்சை நிபுனர்களுக்கு அறுவைசிகிச்சை நடைபெறும் சமயம் வெற்றி ஆகுமோ ஆகாதா என்ற பயம்,சங்கீதம் கலை சார்ந்த இசை ஞானியர்கள் நடிகர்களுக்கு தம் செய்யும் பணிகளில் வெற்றி காணமுடியுமா முடியாதா என்ற பயம், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பரிட்சையில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் பெறமுடியுமா பெறமுடியாதா என்ற பயம், செய்வினை தோஷம் ஏற்பட்டிருக்குமோ என்ற பயம், பெண்ணிற்கோ ,மனைவிக்கோ,மருமகளுக்கோ,சுகப்ரசவம் ஆகவேண்டுமென்ற பயம்,திருமண தம்பதியருக்கு குழந்தை பிறக்கலியே என்ற சதா ஏதாவது ஒரு பயத்திலேயே தற்காலத்தில் மனித பிறவியும் ஓடிக்கொண்டிருக்கிறது அல்லவா? இத்தனை பயத்தையும்,தனது கடைக்கண் பார்வையினாலேயே ஒரு நொடியில் போக்கி,, நமக்கு நிம்மதியை தந்தருள்கிறாள் அம்பிகை.தூர்வாச மகரிஷி பூஜித்து மகிழ்ந்தார் கவிஞர் காளிதாசர் இத்தல அம்பாளை கவிப்பாடி ராஜமாதங்கி சக்தியினால் புலவர்களில் தலைமை புலவராக ஆக்க செய்தாள் இத்தலம் மிக மிக தொன்மை வாய்ந்தது சுமார் 2000 ஆண்டு களுக்கு முற்பட்டது.அனைவரும் அவசியம் இந்த ஆலயம் சென்று தரிசிப்போமாக!! இந்த ஆலய இருப்பிடம் திருவாரூர்மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் கோயில்திருமாகாளம் கோயிலை அடையலாம் ஆலய தொடர்புக்கு 9486601401.

ความคิดเห็น • 140

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் 🙏
    இந்த ஸ்துதி என்னுடைய அம்மா பாடி கேட்டு இருக்கிறேன்... நீண்ட காலமாக தேடிக் கொண்டு இருந்தேன்.
    இன்று தான் தெய்வக்கிருபையால்
    எனக்கு கிடைத்தது..
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    என்னுடைய அம்மா
    என்னுடன்கூடவேஇருப்பதுபோல தோன்றுகிறது..😭😭
    மிகவும் மகிழ்ச்சி அம்மா.
    நன்றி நமஸ்காரம் 🙏💐💐💐💐💐💐

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube ปีที่แล้ว +3

    Takes me to the time when i was kid and my mom used to recite this every day during golu times.. She being office goer, wakes up esrly to prepare all house hold chores and runs to catches the electric train.. During golu time, she tweaks her schedule to ensure lalithambal shobhanam is fully recited.....
    Pranams to devi lalithambal

  • @ramachandran3442
    @ramachandran3442 2 วันที่ผ่านมา

    Same with me. My mother used to recite during Aadi masam Tai masam Friday . My mother is no more now but I feel her presence whenever I listen to the Lalithambal Shobhanam .

  • @subramoniants1457
    @subramoniants1457 2 ปีที่แล้ว +3

    Namaskaram to Devi Lalithambal It drags my mind to 72 years back when my mother songs this during Navarathri days in the same tune

  • @subramaniamramanan4831
    @subramaniamramanan4831 2 ปีที่แล้ว +4

    என் தாயே நேரில் வந்து பாடியது போல உணர்ந்தேன். நன்றி அம்மா.

  • @mahadevankrishnan1494
    @mahadevankrishnan1494 ปีที่แล้ว +1

    Very much divine..!! My mother used to recite this during navarathri. On hearing this i feel the presence of my mother..!

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 ปีที่แล้ว +3

    I was hearing this along with kamakshi amman virutham as my mother used to recite during navarathri. 65 years back memories I feel as if I am sitting near my Mom

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 10 หลายเดือนก่อน

    என்னுடைய அம்மா பாடும். லலிதா சோபனம்.வெள்ளிக்கிழமை தோறும். சாமி அறையிலேயே. மடியாக.கரிஅடுப்புமூட்டி.அதில்சக்கரைபொங்கள்.செய்து.நெய்வேத்தியம்செய்வாள்.அதுஅந்காலம்

  • @s.ranganayaki5880
    @s.ranganayaki5880 3 ปีที่แล้ว +4

    அருமையான அம்பாள் தரிசனம். நல்ல இனிமையான ஸலோகங்கள்

  • @s.p.6207
    @s.p.6207 3 ปีที่แล้ว +10

    At my age of 70,l remember my mother who used to recite shobhana mantras during Navratri time in a remote place jungle type area where my father's employment was located in s British company.,she was born in Tenkasi tirunelveli dt.in1926 to family of Tanjore fame as her father was a inspector of schools in Madras State under British raj.Old.was gold.

  • @vaibhavsubramanian759
    @vaibhavsubramanian759 5 วันที่ผ่านมา

    All navarthri days auicious. Tjis 2024 very nice navarathi ,prasadam sweet need to be givem after heraing this sobanam.

  • @alamari7882
    @alamari7882 3 ปีที่แล้ว +4

    அற்புதமான சோபனம்.
    அம்பிகையின் அவதாரங்களின் உருவப் படங்கள் அற்புதம்.
    குரலிசையும் அற்புதம்.🙏🙏

  • @vijivasan10srini27
    @vijivasan10srini27 2 ปีที่แล้ว +2

    இதே ராகத்தில் தான் சொல்வோம் தேவி பாடமும் சொல்வோம்

  • @hemavenkat3743
    @hemavenkat3743 2 ปีที่แล้ว +3

    Beautiful and meaningful lyrical song . Nicely sung 🙏🏻🙏🏻🙏🏻

  • @sudharamanathan4699
    @sudharamanathan4699 ปีที่แล้ว +2

    Very divine. I feel that I am with my Mother .

  • @muthulakshmi4912
    @muthulakshmi4912 3 ปีที่แล้ว +3

    அம்மாவை நேரில் கண்டது போல் உள்ளது அம்மா உன் திருபாதம் சரணம்

  • @parvathym4856
    @parvathym4856 2 ปีที่แล้ว +2

    nice. parvathi Om shakthi

  • @physicsphysics2000
    @physicsphysics2000 3 ปีที่แล้ว +2

    Yesterday only a friend told to hear this during my visit of kolu.
    All glories to lalitha ambigai only.
    Daily I am reciting lalitha sahasranamam with kumkum Archana.

  • @parvathykrishnan4332
    @parvathykrishnan4332 2 ปีที่แล้ว +2

    Beautiful song. Can I please get the lyrics of shobhanam & devi padam in Hindi or Sanskrit. 🙏🙏

  • @sudhaviswanath1795
    @sudhaviswanath1795 2 ปีที่แล้ว +3

    ஓம் லலிதாம்பிகை சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @lakshmiramamoorthy8033
    @lakshmiramamoorthy8033 3 ปีที่แล้ว +3

    I recite this Shobhanam whenever possible from my childhood My mother used to tell me to recite upto Kalyanam if not fully I am happy to hear on you tube now

    • @sairam239
      @sairam239 3 ปีที่แล้ว

      Sister,can ladies recite this on any weekly day other than Navarathiri?Can it be recited in the Evening?

    • @vaibhavsubramanian759
      @vaibhavsubramanian759 6 วันที่ผ่านมา

      Ladies only can recite this very auspicious and sacred hymn

  • @lakshmikuppuswamy1639
    @lakshmikuppuswamy1639 2 ปีที่แล้ว +7

    பாடல் வரிகளுடன் இருந்தால் சௌகரியமாக இருக்கும்

    • @vijivasan10srini27
      @vijivasan10srini27 ปีที่แล้ว

      லிரிக்ஸ் இருந்தால் தேவலாம் please send me

    • @parasakthikarthikeyan177
      @parasakthikarthikeyan177 7 วันที่ผ่านมา

      Lyrics available in google.

  • @shashigopal9655
    @shashigopal9655 4 ปีที่แล้ว +5

    Very nice, actually this is very powerful shobhanam🙏🙏🙏

    • @prasannah9042
      @prasannah9042 3 ปีที่แล้ว

      Sobanam songs aervery beautiful

  • @ushahariharan5542
    @ushahariharan5542 2 ปีที่แล้ว +2

    Excellent 👍👍

  • @Ram9048
    @Ram9048 ปีที่แล้ว +1

    Amme Sharanam

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 หลายเดือนก่อน

    Namaskaram. My mother used to sing in Navratri. 🙏🙏🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 13 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீலலிதாம்பிகை தாயின் திருமலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @elavarasanelavarasan8235
    @elavarasanelavarasan8235 3 ปีที่แล้ว +1

    Om lalithambigaiye namo namaha aushmanbava vazhgavalamudan

  • @sunandhas795
    @sunandhas795 ปีที่แล้ว

    🙏🙏👌💐Adiyaen Vedavalli MA, grateful to you💐👌🙏🙏

  • @hamziasalman9430
    @hamziasalman9430 11 หลายเดือนก่อน

    Beautiful ! I ❤ this..🙏

  • @gnaag83
    @gnaag83 3 ปีที่แล้ว +1

    Namaskarams.
    I used to hear this almost every Friday, and invariably, struggling Navratri days, from my mother.
    Very glad the shobanam set to a tune.

    • @gnaag83
      @gnaag83 3 ปีที่แล้ว

      Sorry, please read as during instead of struggling..

    • @indianwoman6529
      @indianwoman6529 2 ปีที่แล้ว

      Namaste...
      Instead you can edit the comment and correct that word.

  • @hemasuresh7639
    @hemasuresh7639 2 ปีที่แล้ว +3

    I need the lyrics in English or Sanskrit. Please help me if you have one … thanks in advance

  • @jayashreeramakrishnan4528
    @jayashreeramakrishnan4528 4 ปีที่แล้ว +2

    வெகு அருமை. மனதிற்கு இனி மை தருகிறது.

  • @rrevathi9943
    @rrevathi9943 ปีที่แล้ว

    Lalitha Amma neeyae thunai🎉

  • @reshmyiyer3391
    @reshmyiyer3391 2 ปีที่แล้ว +3

    Sir, can you please tell me who has recited this. Very beautiful tune to follow.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 12 วันที่ผ่านมา

    Lalithambal,shobanm,matrum
    Devipadam,puthagam
    Kidaikkirathu,athai,vangi
    Kollungal

  • @sumithraanand7990
    @sumithraanand7990 4 ปีที่แล้ว +12

    அத்தனை அம்பிகையரும் கண்ணுக்கு இனிமை. மனதிற்கு அருமை 🙏🙏🙏

    • @bhagavatiganeshan1515
      @bhagavatiganeshan1515 3 ปีที่แล้ว +1

      Ambihaikku namaskaram.

    • @vijivasan10srini27
      @vijivasan10srini27 2 ปีที่แล้ว

      எங்க குடும்பத்துல பெண்கள் எல்லோரும் மனப்பாடமாக சொல்வோம்

  • @MamiMami-yc7gz
    @MamiMami-yc7gz 4 ปีที่แล้ว +2

    Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram 🙏🙏

  • @palaneekeva1826
    @palaneekeva1826 3 ปีที่แล้ว +6

    I really wonder how this was beautifully written and by whom🥰❤

    • @karpagamgopalankuppu8741
      @karpagamgopalankuppu8741 3 ปีที่แล้ว +1

      Beautifull
      Story. Song. Arumy

    • @girijakrishnanseetharaman5598
      @girijakrishnanseetharaman5598 3 ปีที่แล้ว

      This was written by Smt. Subbulakshmi Ammal
      And Tirunelveli district people used to chant this during Navaratri days. Kerala Tamil Nadu border people also chant this 🙏Devi paadam also is there with this. 😊

    • @lalitharamanathan7093
      @lalitharamanathan7093 ปีที่แล้ว

      Very divine very beautiful and positive vibration

  • @MamiMami-yc7gz
    @MamiMami-yc7gz 4 ปีที่แล้ว +1

    Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 4 ปีที่แล้ว +1

    Om sri Lalithambambal namonamahao🙏🙏🙏🙏🌹🌹🌷🌷🌸🌸🌺🌺🍀🍀

  • @gayatriiyer7003
    @gayatriiyer7003 4 ปีที่แล้ว +3

    Super 🙏🙏🙏

  • @hemas5677
    @hemas5677 2 หลายเดือนก่อน

    Sree Lalithambal Devi 🙏🙏🙏🙏

  • @vijayamramaswamy1003
    @vijayamramaswamy1003 3 ปีที่แล้ว +2

    AMMA DEVI SARANAM

  • @mohanasundari4464
    @mohanasundari4464 3 ปีที่แล้ว +1

    Om karbagambal Udannurai kabaleshwar appane pority

  • @User_bg8890
    @User_bg8890 2 ปีที่แล้ว +4

    இதில் வரும் கோவில் கோவில்திருமாளம் போல் உள்ளது. நன்றி

  • @sunduramaamma
    @sunduramaamma 8 วันที่ผ่านมา

    Super

  • @thekkemadamsubramanianvenk1178
    @thekkemadamsubramanianvenk1178 4 หลายเดือนก่อน

    Maha sampath Gowri Thunai

  • @AchitraAshok
    @AchitraAshok ปีที่แล้ว

    Padal varikaludan iruenthal nallathu.

  • @renganayaki1964
    @renganayaki1964 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @ThaiyalnayakiC-xl2wc
    @ThaiyalnayakiC-xl2wc ปีที่แล้ว

    Excellent

  • @bhamapasupathy1247
    @bhamapasupathy1247 3 ปีที่แล้ว +2

    Where is the second part

  • @rajivenkat7945
    @rajivenkat7945 2 ปีที่แล้ว +1

    Devi 🙏🙏🙏🙏❤❤❤

  • @vikrammohan1180
    @vikrammohan1180 3 ปีที่แล้ว +2

    Can we have full version of Lalithambaal shobanam

  • @jayanthibalasubramanyam3724
    @jayanthibalasubramanyam3724 2 ปีที่แล้ว +2

    அம்மா ஜ
    உமயஏ

  • @revathir3198
    @revathir3198 2 หลายเดือนก่อน

    வரிகலுடன்வேண்டும்

  • @premaramesh2902
    @premaramesh2902 2 ปีที่แล้ว +1

    Next part? Pl send link

  • @rrevathi9943
    @rrevathi9943 ปีที่แล้ว

    Sri lalithambal saranam

  • @hemalathagv4453
    @hemalathagv4453 3 ปีที่แล้ว +2

    Very nice voice . Devi Saranam🙏🙏🙏🙏

  • @radhikasrinivasan507
    @radhikasrinivasan507 ปีที่แล้ว

    Lakshmi Narayana 🙏🌹🙏

  • @hamziasalman9430
    @hamziasalman9430 ปีที่แล้ว

    🙏 🙏 🌹

  • @lakshmysharma5538
    @lakshmysharma5538 ปีที่แล้ว

    2nd part missing

  • @g.venkatchalamiyer729
    @g.venkatchalamiyer729 ปีที่แล้ว

    for navaratheri occasion shobanam

  • @sudha404
    @sudha404 2 ปีที่แล้ว +1

    Arputham

  • @remalakshman5213
    @remalakshman5213 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @nuranilalitha1725
    @nuranilalitha1725 4 ปีที่แล้ว +2

    Good story of Ambal

  • @kalamanisankaran7597
    @kalamanisankaran7597 4 ปีที่แล้ว +2

    Sakathi sakathi 🙏🙏🙏🙏👌

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 2 หลายเดือนก่อน

    thank you mami

  • @rrevathi9943
    @rrevathi9943 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @shanthinatarajan3995
    @shanthinatarajan3995 3 ปีที่แล้ว +1

    Our Namaskarams 🙏🙏

  • @merabalaji6665
    @merabalaji6665 4 ปีที่แล้ว +1

    Thaye saranam

  • @AchitraAshok
    @AchitraAshok ปีที่แล้ว

    Padal varikaludan iruenthal nallathu.
    7:15

  • @jayantianand8738
    @jayantianand8738 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @rrevathi9943
    @rrevathi9943 ปีที่แล้ว

  • @balarohini7092
    @balarohini7092 2 หลายเดือนก่อน

    Nice

  • @ushakumarl2180
    @ushakumarl2180 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏very melodious

  • @subhadrat.s.4511
    @subhadrat.s.4511 ปีที่แล้ว

    Thank you 😊

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 ปีที่แล้ว +1

    Ma...

  • @seethaarun9972
    @seethaarun9972 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jayashrees514
    @jayashrees514 3 ปีที่แล้ว +1

    Who wrote these ,kindly reply ,kodi pranamam to the poet?

    • @namamadhuram
      @namamadhuram 2 ปีที่แล้ว

      It is traditional.author not known.But brought out in print form by sister Subbulakshmi, social worker for women upliftment

  • @leelasankaran9435
    @leelasankaran9435 3 ปีที่แล้ว +1

    🙏

  • @AchitraAshok
    @AchitraAshok ปีที่แล้ว

    Padal varikaludan iruenthal nallathu.
    7:15 8:25

  • @sribalaji3389
    @sribalaji3389 ปีที่แล้ว

    Lyrics pls

  • @shantaparasuraman7725
    @shantaparasuraman7725 4 ปีที่แล้ว +1

    peace giving

  • @indiraparthasarathy8492
    @indiraparthasarathy8492 3 ปีที่แล้ว

    Xland mrvls. Indramma

  • @renugamoorthi922
    @renugamoorthi922 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌷🌷🌷🙏🙏🙏🙏🌹

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 ปีที่แล้ว +1

    தமிழர் வாழ்வில் படாத துன்பமெல்லாம் வந்த வினை வந்தேரிகள் தமிழரை வாழ விடாமல் ஆக்கிய காரணம் சோபனம் சோபனம் தமிழர் வாழ்வியல் முறைகள் திருடிய வந்தேரிகள் சோபனம் சோபனம் தமிழர் வேதங்களை திருடி திரித்து கூறும் திராவிட சோபனம் சோபனம் தமிழர் நிலத்தை திருடி வைத்து இருக்கும் திருடர்களுக்கு சோபனம் சோபனம் தமிழர் வேதங்களை திருடி திரித்து தமக்கு சொந்தம் என்று சொல்லும் ஆரியர்கள் சோபனம் சோபனம் தமிழ்சித்தர்கள் உருவாக்கிய மந்திரம் ஆன சமஸ்கிருதம் திருடிய யாவருக்கும் சோபனம் சோபனம்

  • @radhasubramaniam47
    @radhasubramaniam47 4 ปีที่แล้ว +2

    May I have full version of Lalithaambal sobanam please

    • @shashigopal9655
      @shashigopal9655 4 ปีที่แล้ว +1

      Shobhanam book available in Giri Trading

    • @radhasubramaniam47
      @radhasubramaniam47 4 ปีที่แล้ว

      @@shashigopal9655 Tq. so much. I bought the book at Giri Trading when I visited India .I wanted Audio full version instated of 2-3 parts. Full Audio in one go

    • @shashigopal9655
      @shashigopal9655 4 ปีที่แล้ว

      @@radhasubramaniam47 actually this is big one, for chanting itself will take one hour. You may get soon by Lalitha devi's grace. All the 👍

    • @radhasubramaniam47
      @radhasubramaniam47 4 ปีที่แล้ว

      @@shashigopal9655 Thank you Sir. Yes it nearly takes one hour for me to read during Navaraathri time.

  • @geetavenkat2359
    @geetavenkat2359 3 ปีที่แล้ว +2

    Kan kolla kazhtchi

  • @RamamurthiTV
    @RamamurthiTV 13 วันที่ผ่านมา

    ல லிதா ஷோபணம் text

    • @RamamurthiTV
      @RamamurthiTV 13 วันที่ผ่านมา

      Text tamil

  • @АннаПурани
    @АннаПурани ปีที่แล้ว

    Ajj

  • @vlakshmi3464
    @vlakshmi3464 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌺🌺🌺🎉🎉🎉🔔🔔🔔🙇🙇🙇

  • @kalaiyer5348
    @kalaiyer5348 4 ปีที่แล้ว +1

    Evening after 8 p.m v can read

    • @chandrikavs1497
      @chandrikavs1497 3 ปีที่แล้ว +1

      How get the book ji so nice it is the first time shobhanam is hearing

    • @chandrikavs1497
      @chandrikavs1497 3 ปีที่แล้ว

      I got the book where is the full version ji

    • @abbyiyer2011
      @abbyiyer2011 3 ปีที่แล้ว

      @@chandrikavs1497 you get this in Giri trading or print version online

  • @AchitraAshok
    @AchitraAshok ปีที่แล้ว

    5 8:25

  • @vidyahebbur4346
    @vidyahebbur4346 4 ปีที่แล้ว +1

    Lirics please.in tamil.will be very useful

    • @hemalathakrishnan231
      @hemalathakrishnan231 3 ปีที่แล้ว

      U can but this book fm giri stores, Chennai.

    • @Kala-sk4nd
      @Kala-sk4nd 3 ปีที่แล้ว

      மிக மிக அருமையான பாதத்தில் வைத்தோம் என் மனத்தை.

  • @pushpavenkiteswaran4865
    @pushpavenkiteswaran4865 ปีที่แล้ว

    yet

  • @harikrishnasatry7885
    @harikrishnasatry7885 ปีที่แล้ว

    😢 த? யதஹஹவணஞ

  • @AchitraAshok
    @AchitraAshok ปีที่แล้ว

    Padal varikaludan iruenthal nallathu.

  • @kasthuris2731
    @kasthuris2731 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏