நவராத்திரி தேவி பாடம் : By கலைமாமணி திருமதி ரேவதி சங்கரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • நமஸ்காரம். அனைவருக்கும் நவராத்ரி வாழ்த்துக்கள்.
    ஆதியந்தமில்லாத அந்த பராசக்தியின் லீலைகளையும் அவதார மஹிமைகளையும் அன்னையின் வடிவழகையும் விளக்கும் தேவீ பாகவதத்தின் சுருக்கமே லலிதாம்பாள் சோபனம்.
    இது இருபகுதிகளாக உள்ளது.
    சோபனம் என்பது விரிவாகவும், தேவீபாடம் என்பது அசுரர்களை அழித்து எல்லோருடைய பயங்களையும் போக்கிய தேவீ பற்றியது.
    அக்காலத்தில் எல்லாருடைய வீட்டிலும் பெண்கள் அன்றாட அலுவல்களைச் செய்து கொண்டே சொல்வது வழக்கம். சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்கள் வாய்மொழியாகச் சொல்லப்பட்ட இதனைத் தொகுத்து உலகுக்கு வழங்கினார். மங்களம் தரக்கூடியது.
    நவராத்திரி ஒன்பது நாட்களிலும் தவறாமல் பாராயணம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் சித்திக்கும். இதனை தினமும் கேட்பதாலும் படிப்பதாலும் அரிய பொக்கிஷமான தேவி பாகவத்தைப் படித்த பலன் கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் தேவி ஸ்ரீ லலிதையின் பேரருள் கிடைத்து சர்வமங்களத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்ட் இதனை அன்புடன் வழங்குகிறது.
    Video & Special effects :
    Sri. Arunkumar Sreeraman, Sri Sankarapuram Media Team, Chennai
    Link to sloka lyrics
    bit.ly/2FKbp65
    (or)
    drive.google.c...

ความคิดเห็น • 66

  • @geethaananth9301
    @geethaananth9301 ปีที่แล้ว +1

    அருமை அம்மா. You are Blessed வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @nirmalabala2281
    @nirmalabala2281 3 ปีที่แล้ว +4

    ரேவதி அம்மாவின் தேவி பாடம் கேட்க்கும் பாக்யம் கிடைத்தது ரொம்ப நல்லா இருந்தது நான்
    புரட்டாசியில் வரும் நவ ராத்திரி முழுதும் இந்த தேவி பாடம் படிப்பேன் முதல் நாள் ஒருமுறை இரண்டாம் நாள் இரண்டு முறை மூன்றாம் நாள் மூன்று முறை என்று கூட்டிக்கொண்டு படிப்பேன் படித்து முடித்தவுடன் கல்யாண குணநலன்களை படித்து முடித்த பிறகு தான் ஆரத்தி எடுப்பேன். காலையில் லலித்தாசகஸ்ரநாமம் படித்து அஷ்டோத்திரம் அர்சனை செய்வேன் மனதுக்குள் ஒரு விதமான நிம்மதியை உணர்வேண் இந்த சங்கதியை உங்களிடம் பகிர்வதால் சந்தோஷம் அடைந்தேன். நன்றி ரேவதி அம்மா அவர்களுக்கு.

    • @lalithak4091
      @lalithak4091 3 หลายเดือนก่อน

      L axxse as,,, x

  • @subramanianr3996
    @subramanianr3996 12 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீமகாபெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @geetanatarajan7774
    @geetanatarajan7774 4 ปีที่แล้ว +5

    பிரமாதமாக தேவி பாடம் பாடுகின்ற ஸ்ரீ மதி ரேவதி சங்கரனுக்கு நமஸ்காரங்கள்.லலிதா அம்பாள் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @User-h1747jejj
    @User-h1747jejj ปีที่แล้ว

    Engamma ungale madhiri than padika Nangal chinna Kozhandhaigala irukarathe kepom Superah chollirukel thank you very muchma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhagans63
    @radhagans63 2 ปีที่แล้ว +1

    Thank You very much Revathi Madam. Amma tells . She says it is equivalent to Devi Mahatmiyam reading.

  • @chandranagarajan5471
    @chandranagarajan5471 ปีที่แล้ว

    சிறுவயதில் படித்ததை மீண்டும் கேட்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @coolgaryish
    @coolgaryish 4 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் அம்பாளை நேரிலேயே பார்த்துண்டு இருந்த மாதிரி ஒரு சிலிர்ப்பு🙏🙏

  • @malathis5840
    @malathis5840 หลายเดือนก่อน

    Amma padithu ketta ninaivu varadhu....
    My favourite sloka I also use to chant this.....
    Durga deviku sharanam 🙏🙏🙏

    • @malathis5840
      @malathis5840 หลายเดือนก่อน

      Feeling like hearing in my amma's voice. Namaskarams to Revathy madam & anekakoti namaskarangal to Maa Durga Devi 🙏🙏🙏

    • @annapooranir8788
      @annapooranir8788 13 วันที่ผ่านมา

      நமஸ்காரம்
      My patti use to sing this odam song, i know few lines and don't whether it is correct and complete song please sing madam if youknow.I searched for this devi padam. Really i feel happy and lucky to hear. The odam lines are .எல்லெல்லோ அம்மன் கப்பலிர்க்கு
      வைதிருந்தேர் புஷ்ப வகை,
      முல்லை பூ, மல்லி பூ, ரோஜா பூ செண்டு, மரிகொழுந்து நல்ல வாடமல்லி முல்லை
      எல்ல வர்ண பூவும் நேர்த்தியாய் அம்மனுக்கு அலங்காரம் செய்தார்.,

  • @sundararamannarayanan6233
    @sundararamannarayanan6233 4 ปีที่แล้ว +2

    RAM RAM BEAUTIFULL PRESENTATION PERIYAVA KADAKSHUM AHOBHAGYUM

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 ปีที่แล้ว

    Arumai arumai Revathi madam

  • @gomathisubramanian2019
    @gomathisubramanian2019 4 ปีที่แล้ว +5

    Devisaranam

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 ปีที่แล้ว

    அருமை அருமை
    அம்மா
    வாழ்த்துக்கள்.

  • @krishnamurthyneelakantan6431
    @krishnamurthyneelakantan6431 4 ปีที่แล้ว +1

    Devi padam very nice. After a long time I am hearing it.many thanks.

  • @chandranagarajan5471
    @chandranagarajan5471 ปีที่แล้ว

    Yes, தேவிமகாத்மியமான ஸப்தஸதி 700 sanskrit
    ஸ்லோகங்களின் எளிய தமிழ் நடை வடிவம்.

  • @reguraj8
    @reguraj8 4 ปีที่แล้ว +4

    s
    Story of Devi unleashing her divine wrath against the wicked and about her conquests.... is rendered in such an interesting style by Revathy mam. The clarity of her rendition held our interest from beginning till the end. The mangalam song was superb. Thank you mam. You were awesome.

  • @shylajakumar1185
    @shylajakumar1185 7 วันที่ผ่านมา

    Very nice madam . Same songs are they available in kannada?

  • @vidhyasekar9641
    @vidhyasekar9641 ปีที่แล้ว

    Very divineful it is dear Revathy mam

  • @Rasisata
    @Rasisata 4 ปีที่แล้ว +4

    Jaya Jaya shankara Hara Hara shankara

  • @lathakumbakonam7948
    @lathakumbakonam7948 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா.தேவி பாடம் ராகத்துடன் சொல்ல ரொம்ப நாளாக ஆசை .இன்று கேட்டு நிறை வேறியது.

    • @mythiligopalan8925
      @mythiligopalan8925 4 ปีที่แล้ว

      அம்மா தாயே நமஸ்காரம் ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது இருபது ஆண்டுகளுக்கு பிறகு

  • @janakikrishnaswamy7031
    @janakikrishnaswamy7031 3 ปีที่แล้ว +1

    My mother used to sing this. I did not give much heed then, now I searched and am delighted to listen to this Devi paadam thank you madam. I searched frantically in LIFCo books but on vain. Finally I got on you tube

    • @radhagans63
      @radhagans63 2 ปีที่แล้ว

      You can get in Giri . It is in Devi Shobanam book.

    • @janakikrishnaswamy7031
      @janakikrishnaswamy7031 2 ปีที่แล้ว

      @@radhagans63 thank you madam

  • @lalithakrishnan6209
    @lalithakrishnan6209 3 ปีที่แล้ว +1

    Super mam i am searching so many days

  • @shakunthalaradhakrishnan9232
    @shakunthalaradhakrishnan9232 4 ปีที่แล้ว +2

    Superb rendition.Enjoyed every bit.Expecting more such vedios.🙏

  • @rukmaniks5322
    @rukmaniks5322 3 ปีที่แล้ว +2

    Thank you Mrs. Sankara.

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 11 วันที่ผ่านมา

    Naan. Idhe. RAGATHIL THAAN. INTHA SLOGAM. SOLLUVEN

  • @Sri30001
    @Sri30001 2 ปีที่แล้ว

    Awesome to listen to this... Tune is extremely easy to learn... Thanks RevathyMaami🙏

  • @rajeswariiyer5184
    @rajeswariiyer5184 3 ปีที่แล้ว +1

    Namaskaram amma. Arputhamaka Devi padam padineerkal. Ithu pola LalithambL sobanamum padungal. Engalukkum parayanam seyya uthaviyaka irukkum.🙏🙏

  • @vimalaramani1365
    @vimalaramani1365 4 ปีที่แล้ว +1

    Excellent. Namadksram

  • @anandavalliravichandran1944
    @anandavalliravichandran1944 11 หลายเดือนก่อน

    அருமை அம்மா.தங்களுக்கு மிகவும்நன்றி.

  • @lalithasreeraman6649
    @lalithasreeraman6649 4 ปีที่แล้ว +1

    Devi Padam very nice

  • @Lekshmi.k
    @Lekshmi.k 4 ปีที่แล้ว +4

    Divine.. Devi Saranam

  • @rathajayalakshmi6332
    @rathajayalakshmi6332 ปีที่แล้ว

    Thank you

  • @dhanalakshmidhanalakshmi643
    @dhanalakshmidhanalakshmi643 2 ปีที่แล้ว

    Devi padam very beautiful song Revathi amma.I wanted tamil lyrics u send me.I am very anxious.

  • @jayasreesooryanarayanan5721
    @jayasreesooryanarayanan5721 4 ปีที่แล้ว +2

    Immersed in Revathi amma's Devi paadam

  • @radhikavenkateswaran8305
    @radhikavenkateswaran8305 10 หลายเดือนก่อน

    My MIL will eat her BF only after reciting Devi Paadam and Vishnu Sahasranamam everyday until her 80th year, whatever we are today is because of their deeds, thanks for the links, super rendition Revathy Mam, feel Amma is reciting.🙏🙏

  • @vijivasan10srini27
    @vijivasan10srini27 ปีที่แล้ว

    சோபணமும்

  • @ushasukumaran6462
    @ushasukumaran6462 2 ปีที่แล้ว

    OM shiva Shakthi sharnam 🙏🌺

  • @vijivasan10srini27
    @vijivasan10srini27 ปีที่แล้ว

    லலிதாம்பாள் சோப்பும் நீங்கள் பாடி with lyrics இதுமாதரி வேண்டும் அம்மா please send you tubu

  • @naduvakkadhardwarepaintkin5746
    @naduvakkadhardwarepaintkin5746 4 หลายเดือนก่อน

    😊

  • @psassociates575
    @psassociates575 4 ปีที่แล้ว +3

    Mesmerizing voice

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 ปีที่แล้ว

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 4 ปีที่แล้ว +1

    Soooper

  • @gayathrisekar7381
    @gayathrisekar7381 3 ปีที่แล้ว +1

    Thanks ma

  • @abbyiyer2011
    @abbyiyer2011 2 ปีที่แล้ว

    Did Revathi Sankaran madam lalithambal shobanam. Please share that.

    • @ambujamnarayan3836
      @ambujamnarayan3836 2 ปีที่แล้ว

      LALITHAMBAL SHOBANAM BOOK IN WHICH LAST PART NAMELY " DEVI PADAM. " THIS WE CAN READ ANY DAYS. BUT LALITHAMBAL SHOBANAM WE MUST KEEP VERY ACHARAM N SUDHAM.

  • @sribalaji3389
    @sribalaji3389 ปีที่แล้ว

    Lyrics pls

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 2 ปีที่แล้ว

    👌🙏

  • @jayalakshmyind5841
    @jayalakshmyind5841 11 วันที่ผ่านมา

    Periyamman pattu.,Chinnamman pattu. Padamudiyuma?

    • @SUBHAG-vx3nt
      @SUBHAG-vx3nt 6 วันที่ผ่านมา

      I am also searching the same is anyone gave audio if you know please tell me

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 2 ปีที่แล้ว

    👌👌👌🙏

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 ปีที่แล้ว

    அம்மாவழி பாட்டி
    எங்கம்மா வெள்ளிக்கிழமை சொல்லி சொல்லி எனக்கும் மனப்பாடம்
    நான் சொல்லும் ராகம் வேறு

  • @premaramesh2902
    @premaramesh2902 3 ปีที่แล้ว +1

    Lyrics link please?

    • @srisankarapuram
      @srisankarapuram  3 ปีที่แล้ว +1

      Kindly check the description video. link is reproduced below drive.google.com/file/d/1gAV1WXu8AAtt6TouVlpAs2h1IV6Pq3uA/view?usp=sharing

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 2 ปีที่แล้ว

    🙏 Chant Jagath Ammanum Not Ammaanum

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 2 ปีที่แล้ว

    👌🙏