24 HOURS VS OUR LIFE | HOW MANY HOURS IN A DAY DO YOU LIVE FOR YOURSELF | Healer Baskar | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @saraswathichandrasekar7276
    @saraswathichandrasekar7276 2 ปีที่แล้ว +22

    எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக,ஆசானாக,எங்கள் பொக்கிசமாக நீங்கள் கிடைத்தது கடவுள் எங்களுக்கு கொடுத்த வரம் நீங்கள் நீடூழி வாழனும்

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +44

    ஐயனே "அப்பனே "ஞான பண்டிதா "நீங்க மனித ஜீவனுக்கு நல் வழிகாட்டி

  • @gopisivanantham
    @gopisivanantham 2 ปีที่แล้ว +14

    உங்க ஆடியோ கேட்டால் என்னை மறந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன் அது என் மனதுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது

  • @daisydi6195
    @daisydi6195 2 ปีที่แล้ว +10

    தெய்வத்தை நோக்கி நம்மை அழைத்து செல்லும் வழிகாட்டி இவர்.
    வாழ்க வளமுடன் !!

  • @jeyaprakashananthan8225
    @jeyaprakashananthan8225 2 ปีที่แล้ว +24

    மிகவும் அருமையான பதிவு நன்பரே.
    பிற்காலங்களில் தங்களின் உருவ சிலை முக்கிய பிரதான சாலைகளில் வைக்க வாய்ப்புள்ளது🙏🙏

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 ปีที่แล้ว +20

    நீங்கள் எனக்கு கடவுள் ஐயா 🙏 உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்🙏 வாழ்க நலமுடன்🙏

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว +4

    சிரத்யுடன் செய்யும் எந்த வேலையும் சலிப்பு தட்டாது.
    உடல் அயற்சி ஏற்படாதபடி நேரத்தை
    திட்டமிட்டால் போதுமென்று உணருகிறேன் ஐயா.
    நியாயமான பிறரை
    துன்புறுத்தாத எந்த
    செயலும் நன்மையே.

  • @annalakshmichannel632
    @annalakshmichannel632 2 ปีที่แล้ว +2

    நீங்கள் என்னுடைய வாழ்க்கையின் குரு👏👍

  • @vijayalakshmivijayalakshmi906
    @vijayalakshmivijayalakshmi906 2 ปีที่แล้ว +7

    எனக்கும் அதே.படங்கள் பிடிக்கும் அய்யா. வாழ்க வளங்களுடன்.

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    இயற்கை வளங்களை அழிக்காமல் மற்றும் மாசுபடுத்தாமல் மனதிற்கு பிடித்தாற்போல் வாழலாம்.

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว +4

    அன்பினால்
    ஆகாத ஒன்றில்லை
    அகந்தையே உன்னால், ஆவதொன்றில்லை!
    யாதொன்றும் தீதென்று
    உலகில் ஒன்றில்லை
    உணர்ந்தவன் கண்ணில்,
    தீதெலாம் நன்மையாம்!!
    எண்ணுவார் எண்ணுவது
    அவரவர் விருப்பாகும்
    எவர் எதை,
    எண்ணினும் எண்ணுக!!!
    எண்ணியாங்கு எய்துதல்,
    திண்ணியர்க்கு அழகென்று
    சொன்ன மொழி காத்து
    வாழ்வது அறம்!!!!
    ..
    21.57

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว +2

      இயற்கையோடு இயைந்த வாழ்வு என்ற எண்ணம் மேலெழுவது நல்லம்..!
      அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதை உணரமுடியாத வாழ்க்கைக்கு ஆயிரத்தெட்டு ஆலாபரணைகள் எதுக்கு?
      ஹீலர் பாஸ்கர் இடம் போனால் இலுமினாட்டிகள் சொல்வார், அந்தளவு தூரம் ஆய்வுகள் அவசியம் இல்லை,
      மலை தடுக்கியா மனிதன் விழுகிறான்? சின்னச் சின்ன தடைகளைத் தூர எறிந்தாலே போதும்..
      இயற்கையை எந்த இலுமினாட்டிகளும் வெல்ல முடியாதுதானே..!
      சிந்திக்கலாமா..!
      ..
      08.40
      28.07.2022
      🤞🤞🤞🤞⛳🤞🤞🤞🤞🤞

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      கருத்துக்களின் வெளிப்பாடாகவும் சொல் இருந்தது, கருத்தேதும் இல்லாத காட்சிப் பொருளாகவும் சொல் இருந்தது!
      கருத்தேதும் இல்லாத ஒரு சொல் ஒன்றை எடுத்தே, அதற்குப் பொருள் கொடுத்தேன் கடவுள் என்று!!
      பொருள் கொடுத்தது நான்தான் என்றறிந்து, கடவுள் நன்றி சொன்னார் எனக்கு,
      உன் கருத்தாக்கத்தில் நான் அகமிக மகிழ்ந்தேன் என்று!!!
      நான் மகிழவில்லை, கோவில்களின் ஒப்பனைகளில் என்றும் அவர் சொன்னார்!!!!
      ..
      07.49
      01.08.2022
      🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்🔥
    வாழும் நவின காலச்சித்தரே! வணக்கம்👋👋👋👋👋

  • @shivansongsvinay7036
    @shivansongsvinay7036 2 ปีที่แล้ว +3

    Daily unga speech keekurathu en manasuku happy...

  • @ramesh58893
    @ramesh58893 2 ปีที่แล้ว +4

    My favourite Guru. வாழும் தெய்வம்

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 2 ปีที่แล้ว +3

    Yes, I like to listen most of your messages from YU tube.
    That time I live for my self.
    Thanks

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    நான் என்னுடைய உடலில் உள்ள கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றினால் அமைதியாகவும், ஆனந்தமாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 2 ปีที่แล้ว +4

    அன்பே சிவம்
    அன்பே தெய்வம்🙏🙏🙏

  • @lathashanker9222
    @lathashanker9222 2 ปีที่แล้ว +3

    நன்றி!

  • @thoughtsnwords
    @thoughtsnwords ปีที่แล้ว +1

    Love and Respect for you, Sir ❤🙏

  • @umavicky3008
    @umavicky3008 ปีที่แล้ว

    அருமை சார் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் உங்கள் பேச்சு

  • @ramsubbian
    @ramsubbian 2 ปีที่แล้ว +5

    Anbe Theivam 🙏🏼

  • @revathisudha1472
    @revathisudha1472 2 ปีที่แล้ว +2

    Sir you are right. I will also do the same. Sometime one song will be in repeated mode for more than a week. All will criticise this. But I feel very happy and I will listen the song as if listening it for the first time.

  • @BalaSubramanian-nt2ux
    @BalaSubramanian-nt2ux 2 ปีที่แล้ว

    Healer basker followed all tamil kudieen people you are great tamil people doctor

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 ปีที่แล้ว +2

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @ramasamyks8048
    @ramasamyks8048 2 ปีที่แล้ว +1

    🙏🌹🙏🌹
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹

  • @saiveera66
    @saiveera66 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்... மிக சிறப்பு ஐயா

  • @vijivijay2661
    @vijivijay2661 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @jayaranirajendran4184
    @jayaranirajendran4184 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு👍. நன்றி 🙏

  • @mathivannan3009
    @mathivannan3009 2 ปีที่แล้ว +1

    நன்றி💐💐

  • @r.s.devendararr.s.devandar3089
    @r.s.devendararr.s.devandar3089 2 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @saisubhamhealthtv1920
    @saisubhamhealthtv1920 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @swarnamesias9961
    @swarnamesias9961 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்.

  • @hanishnithi
    @hanishnithi 2 ปีที่แล้ว

    Bharathathayin thalaisirantha magan healer Baskar avargal vazhga pallandu we r gifted thank u thank u so much sir

  • @amlavarathan9036
    @amlavarathan9036 ปีที่แล้ว

    Nandri Ayya i just start watch your videos two days before now when i open TH-cam search for your videos.Thank you Ayya appreciated❤😊

  • @lovekannan7475
    @lovekannan7475 2 ปีที่แล้ว +1

    Neenga sonadhu nan vazrathu same i am very happy but orula irukuravan enna pathu kandagran but i don't care. Sir thanks nan vazra muri sari endru speech koduthadharku

  • @rahimasheik8569
    @rahimasheik8569 2 ปีที่แล้ว +2

    Soldra chellam...enna dress potruka 😂😂😂😂😂

  • @gopinathguru8319
    @gopinathguru8319 2 ปีที่แล้ว +2

    Excellent Sir....🙏🙏🙏💐💐💐

  • @prabakaran6343
    @prabakaran6343 ปีที่แล้ว

    🙏🙏🙏 நன்றி ஐயா

  • @manimaran.m71
    @manimaran.m71 2 ปีที่แล้ว +1

    மகிழ்வித்து மகிழ்
    சிட்லபாக்கம் மணிமாறன்

  • @divyab1250
    @divyab1250 2 ปีที่แล้ว +2

    Maximum ladies r living like this only

  • @computercomputer1188
    @computercomputer1188 2 ปีที่แล้ว +2

    Wow super

  • @sarosaroja7809
    @sarosaroja7809 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @savithasavi3746
    @savithasavi3746 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா 💐

  • @balarkt111
    @balarkt111 2 ปีที่แล้ว +3

    மகான்

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 2 ปีที่แล้ว

    Thank you so much brother. Superb

  • @happyhoo9142
    @happyhoo9142 2 ปีที่แล้ว +3

    Sir,put the video about method of connecting both mind and heart today sir.

    • @happyhoo9142
      @happyhoo9142 2 ปีที่แล้ว

      No response for this message sir,if you say i will tell you the method of connecting mind and heart you should put that video and then go to other topic sir.tell that method sir,becoz so many are getting confused now adays .

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +3

    💖💖💖

  • @masala_cafe8
    @masala_cafe8 2 ปีที่แล้ว +1

    👌👌🙏🙏

  • @robertraj1601
    @robertraj1601 2 ปีที่แล้ว +2

    மரண பயம் அத ஜெயிக்க நம்மால முடியாது. இயேசு தான் அந்த பயத்த மாத்துவாரு

  • @jayarajs2221
    @jayarajs2221 2 ปีที่แล้ว +1

    Sinthikka vaiththa ayya neer vazlha...

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +2

    👍🏼👍🏼👍🏼🙏🏼

  • @indiasfirstrecorderbeatbox4327
    @indiasfirstrecorderbeatbox4327 2 ปีที่แล้ว +1

    Vanakam ayya

  • @thomasrajkumar3889
    @thomasrajkumar3889 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌👌👍👍

  • @Kcsadhasivam
    @Kcsadhasivam 2 ปีที่แล้ว +1

    🙏

  • @rajulamusthafa2810
    @rajulamusthafa2810 2 ปีที่แล้ว +3

    Manasikku pidicha Pol vazha mudiyath sir mukyama penkal.

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing sir 🙏

  • @vijayar4383
    @vijayar4383 2 ปีที่แล้ว +1

    எனக்கு இப்போது பாட்டே பிடிக்க மாட்டேங்குது

  • @arivuchelvip554
    @arivuchelvip554 2 ปีที่แล้ว +1

    It's me

  • @gsp4207
    @gsp4207 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.gayathrim.gayathri10-a67
    @m.gayathrim.gayathri10-a67 ปีที่แล้ว

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️👍👍💪

  • @kuperanhari2070
    @kuperanhari2070 ปีที่แล้ว

    👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @tamilyouth3604
    @tamilyouth3604 2 ปีที่แล้ว

    Saikko sankar

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic ปีที่แล้ว

    நன்றி ஐயா 🎉🎉🎉🥰🥰🥰🙏🙏🙏

  • @balachandarvajravelu8948
    @balachandarvajravelu8948 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ashokkumarsudarsanam5908
    @ashokkumarsudarsanam5908 2 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️

  • @Dharmendira
    @Dharmendira 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️👍