ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Life Is Full of Problems, Why This Creation? | Guru Mithreshiva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2020
  • #GuruMithreshiva #Ulchemy
    ►VIDEOS THAT MIGHT HELP YOU: ❤️
    This Nature's Law Determines Your Business and Life (Tamil)
    • This Nature's Law Dete...
    This ONE TRUTH Will End Your Life's Challenges & This Pandemic (Tamil)
    • This ONE TRUTH Will En...
    How Nature Balance Our Life? (Tamil)
    • How Nature Balance Our...
    ►ABOUT US:
    Over the past 30 years, Guru Mithreshiva has traveled across India and has experienced the secrets of every aspect of life from many gurus. More than 10,000 people lives are transformed through his wisdom. Our TH-cam channel "Ulchemy" will be sharing all his words to help you realize all aspects of life. Subscribe our TH-cam Channel for new videos every Thursday and Sunday!
    ►WHERE ELSE YOU CAN FIND US:
    OFFICIAL WEBSITE: www.ulchemy.in
    INSTAGRAM: / guru.mithreshiva
    FACEBOOK: / mithreshiva
    ►DISCLAIMER:
    ALL CONTENT AND VIEWS EXPRESSED IN THIS VIDEO ARE PERSONAL OPINIONS, AND ARE PROVIDED FOR INFORMATIONAL/GENERAL KNOWLEDGE PURPOSES ONLY. IT IS NOT A SUBSTITUTE FOR ADVICE OF A DOCTOR OR PROFESSIONAL MEDICAL OR OTHER HEALTH ADVICE - IT IS NEITHER INTENDED NOR IMPLIED TO BE SO. ALWAYS SEEK THE ADVICE OF QUALIFIED MEDICAL PROFESSIONALS OR YOUR PHYSICIAN REGARDING YOUR HEALTH AND PRACTICES TO FOLLOW - NEVER NEGLECT IT. WE DISCLAIM ANY AND ALL LIABILITIES THAT MAY ARISE FROM/IN RELATION TO THE CONTENT OF THIS VIDEO.

ความคิดเห็น • 267

  • @prabhudorai261
    @prabhudorai261 4 ปีที่แล้ว +162

    குருஜி நீங்கள் வாழும் ஓஷோ... உங்கள் வீடியோ பார்த்து உணர்ந்து விட்டேன் இயற்கை சட்டத்தை.. கோடான கோடி நன்றி உங்களுக்கு... கடவுள் பக்தி இல்லாத நான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து எனக்குள் இருக்கும் இறை சக்தியை உணர்ந்தேன்... நண்பர்களே உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் கவலைப்பட வேண்டாம்.. ஏனென்றால் everything happens for a reason.. பிரபஞ்சம் உங்களை உணர வைக்க தான் இதெல்லாம் செய்கிறது.. நன்றி குருஜி... என் வாழ்வில் அற்புதத்தை நிகழ்த்தி விட்டீர்கள்...

    • @manis8067
      @manis8067 4 ปีที่แล้ว +2

      Super

    • @prabhudorai261
      @prabhudorai261 4 ปีที่แล้ว +4

      @ganga mohan நீங்கள் சொல்வவதும் உண்மைதான்.. இறைவன் நமக்குள் இருக்கும் இறை உணர்வை உணர வைக்க தான் கஷ்டங்கள் நமக்கு தருகிறது.. ஒவ்வொரு சோதனையிலும் ஒரு அனுபவம் நமக்கு கிடைக்கிறது..... நாம் அனைவரும் இறைவனின் துகள் தான்.. என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.. நம் மனம் தான் கோவில்.. இந்த பிரபஞ்சம் இறைவனை நம் மனம் மூலம் நம்மை இணைக்கிறது.. நன்றி குருஜி.. உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை...

    • @prabhudorai261
      @prabhudorai261 4 ปีที่แล้ว +11

      @ganga mohan இந்த பிரபஞ்சம் தான் என்னோட குரு... எப்போது ஒருவன் இயற்கையை உணர்கிறானோ அப்போதே அவன் இறைவனையும் உணர்கிறான்....இந்த உலகத்தில் அனைத்து பொருள்களுக்கும் உணர்வு உண்டு....நீங்கள் உண்மையான உணர்வுடன் நீரிடம் வேண்டினால் உடனே அது நடந்து விடும்...அதிசயங்கள் நிறைந்தது தான் இந்த வாழ்க்கை....நன்றி...

    • @ramakrishnanr1649
      @ramakrishnanr1649 2 ปีที่แล้ว

      Lllll

    • @user-gc9hy7vz1r
      @user-gc9hy7vz1r ปีที่แล้ว

      வாழ்த்துகள் ஐயா

  • @srinivasan.a1512
    @srinivasan.a1512 5 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன். குருஜி இந்த உலகத்துக்கும் இந்த மக்களுக்கு செய்யும் ஒவ்வொரு சேவையும் மிகவும் அற்புதமானவை. நாங்கள் சீடராக இல்லாவிட்டாலும். உங்களை போல் உள்ள எல்லா மகான்களின் ஆசிர்வாதங்கள் எப்பொழும் எங்களுக்கு இருக்கிற மாதிரி உணர்வு ஏற்படுகிறது. இதுவே நாங்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியமாக கருதுகிறோம். ஓம் நமசிவாயா

  • @smano3912
    @smano3912 4 ปีที่แล้ว +20

    என்னுடைய நிறைய கேள்விகளுக்கு சரியான பதிலை நிறைய குருஜியின் வீடியோ மூலம் தெரிந்துகொண்டேன்.எனக்குள் நல்ல தீர்வான பதிலைத் தந்தது குருஜியின் பதில்கள் பல முறை.நன்றி இன்னும் தாருங்கள்.

  • @sn140fm7
    @sn140fm7 4 ปีที่แล้ว +46

    சனி‌பகவான் in best teacher in the world

    • @aniulagam
      @aniulagam 4 ปีที่แล้ว

      😆😆😆😆😆

    • @sreevarshan5118
      @sreevarshan5118 3 ปีที่แล้ว +4

      உண்மை ப்ரோ. நமது வாழ்க்கையில் நடைபெறும் அனைத்துவிதமான நல்லது கெட்டது எல்லாமே ஒரு காரணத்துடன்தான் நடக்கிறது.

  • @arunmozhi617
    @arunmozhi617 ปีที่แล้ว +6

    The video which changed me totally and took me out of depression two years ago...❤

  • @rajakumaran8687
    @rajakumaran8687 4 ปีที่แล้ว +33

    Guru ji vanakkam, இங்கு எதுவுமே காரண காரியம் இன்றி நடக்கவில்லை, அனைத்துமே காரணத்துடன் தான் நடக்கிறது,

  • @MysticStudiosfilms
    @MysticStudiosfilms 4 ปีที่แล้ว +34

    This is one of the best Video of Guruji.. "Absolutely there is no purpose of Life, its just a game under the rules of nature"

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว +4

    நானும் தினமும் யோசிப்பேன் இதை புரிய வச்சிட்டார் யாருமேலயும் கோவம் பொறாமை இல்லமால் வாழ இயட்கை சட்டத்தை புரிய வைத்து உள்ளார்

  • @user-qx3sy1kl6r
    @user-qx3sy1kl6r 4 ปีที่แล้ว +8

    குருஜி தங்களது வகுப்பில் கலந்துகொள்ள தற்போது ஏதும் வாய்ப்புகள் உள்ளதா?

  • @lakshmikrishnamurthy4488
    @lakshmikrishnamurthy4488 4 ปีที่แล้ว +10

    Very clear & practical explanation. This is the fact of living in the world.Thanks Guruj

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 ปีที่แล้ว +8

    Guru jij.....Realy good speech...Eye opening talk.....Thanks a lot

  • @shankarprasad1977
    @shankarprasad1977 4 ปีที่แล้ว +6

    Excellent Guru Ji 👌👏 Thank you so much for this wonderful video 🙏😍

  • @mohadasij6100
    @mohadasij6100 4 ปีที่แล้ว +6

    Villipunarvu enbadhu all situation layum happya irukkanum this the highest spiritual mark my word this the guruji.......

  • @dorairajmokhan4692
    @dorairajmokhan4692 4 ปีที่แล้ว +11

    What we have now it's a pure blessings, including this LIFE. 🙏
    Tq guruji for this explanation

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய

  • @sridharsri6161
    @sridharsri6161 4 ปีที่แล้ว +7

    நன்றி குருஜீ..

  • @KARTHIGAT-gn8wp
    @KARTHIGAT-gn8wp 4 ปีที่แล้ว +6

    நன்றி குருஜி அருமை..........

  • @kalpanaganesh9757
    @kalpanaganesh9757 4 ปีที่แล้ว +5

    Atlast ur words will be end with UNDERSTAND this word it's awesome from u guru ji... God bless u all...

  • @Logicknief
    @Logicknief 4 ปีที่แล้ว +5

    Awesome speech.. felt so happy after listening to this speech

  • @ramesha.m
    @ramesha.m 4 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி ஐயா👌💐🙏

  • @darkmystery6532
    @darkmystery6532 4 ปีที่แล้ว +4

    Thank you guruji simple way never ever expressed others but your phenomenon answer thank you thiru.

  • @sankarv3015
    @sankarv3015 ปีที่แล้ว +1

    What a clarity in thoughts ..Awesome Guruji ..Eye opening !!

  • @vijayavenkatesh4809
    @vijayavenkatesh4809 4 ปีที่แล้ว +4

    Guru ji you make Lough thankyou for your wonderful speech

  • @kathirvel5699
    @kathirvel5699 4 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி.

  • @sankardevidevi2549
    @sankardevidevi2549 4 ปีที่แล้ว +6

    Guruji life is not just game. In life we have aim and achievement. Many monks said life is beautiful teacher so only we are learning more and more in the life

    • @sathickmohamed299
      @sathickmohamed299 ปีที่แล้ว +1

      Okay. You fulfilled your aim. You achieved your life . Finally what?

  • @gowthamraj7661
    @gowthamraj7661 4 ปีที่แล้ว +11

    I have never heard this amazing explanation. This is such a wonderful explanation.

  • @adityasudarsan4718
    @adityasudarsan4718 4 ปีที่แล้ว +7

    Speech is good.The purpose of life is different for different people.each person should definitely dream for achieving the best with a goal.i will be happy when I get what I want.what will happen if I don't get what I want ?I will get frustrated and I have to change my goal and make myself happy to reach that goal.i will play the game by knowing the rules in spite of knowing the rules ( knowledge)some person might get hurt which is his fate.this fate is written on his forehead and he is likely to become unhappy further
    What NEXT?So no point in talking philosophy.every man has to undergo happiness and sadness as a part of his Purva jenma karma

  • @gowthamraj1044
    @gowthamraj1044 6 หลายเดือนก่อน +1

    Wow, wow. What an intellectual explanation. You are really really Genius. Eventually, I got answer from you Guru ji. Thank You so so much.

  • @soundharyavenkat90416
    @soundharyavenkat90416 3 ปีที่แล้ว +4

    Ultimate reply😂👍thank you guruji!! Life is like a game!! Really ur speech makes mind clear, calm and peace!!

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว

    🌹🙏 குருவே சரணம் 🙏🌹 நன்றி குருஜி❤️

  • @nicholasjohansan8352
    @nicholasjohansan8352 3 ปีที่แล้ว +4

    Thank you Guruji 🙏
    Very well explained 🙏

  • @065harishkumaran5
    @065harishkumaran5 4 ปีที่แล้ว +14

    Its always divine to hear his speech, Guruji ✨❤️

    • @pradeep-mt5fd
      @pradeep-mt5fd 2 ปีที่แล้ว

      🥰🥰💯

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 ปีที่แล้ว +1

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on
      improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 4 ปีที่แล้ว +3

    Super o super...Crystal clear..crafted out.

  • @vadivelu1877
    @vadivelu1877 4 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 4 ปีที่แล้ว +2

    Thanks guru ji 🙏🙏🙏

  • @balamurugang7311
    @balamurugang7311 2 ปีที่แล้ว +1

    குருஜு தங்களின் தொகுப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றிகள் பல 🙏 நானும் தங்களின் வகுப்பில் சேர இறைவன் எனக்கு வழிகாட்டுவார் 🙏

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 ปีที่แล้ว

      அன்பர்க்கு வணக்கம்!
      இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
      குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @Logicknief
    @Logicknief 4 ปีที่แล้ว +5

    Sema explanation.. Goose bumps..

  • @positivestar001
    @positivestar001 4 ปีที่แล้ว +3

    Thanks gurujii

  • @user-mm1le3li6x
    @user-mm1le3li6x 4 ปีที่แล้ว +2

    Thank u guruji...

  • @Muniyasamy2412
    @Muniyasamy2412 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி

  • @sambuganthangaraj76
    @sambuganthangaraj76 4 ปีที่แล้ว +3

    Thank you guru ji

  • @jeyanthirankrishnasamy6521
    @jeyanthirankrishnasamy6521 4 ปีที่แล้ว +2

    Arumai Guruji... Nandri 🙏😊...

  • @salmansaravanana9500
    @salmansaravanana9500 2 ปีที่แล้ว

    நன்றிகள் குரு ஜீ

  • @monibharathi6924
    @monibharathi6924 4 ปีที่แล้ว +1

    Superb Guru Ji.. I understood Guruji..Thanks a lots....

  • @AjithKumar-vq2qq
    @AjithKumar-vq2qq ปีที่แล้ว +1

    Great speech gurudeva....

  • @sivarajchandran7366
    @sivarajchandran7366 2 ปีที่แล้ว +1

    very deep meaning...nice guruji..life is a game...leela...awesome

  • @surendraseenivasanm7287
    @surendraseenivasanm7287 4 ปีที่แล้ว +21

    It's my blessings... Guruji

    • @RKJSFamily
      @RKJSFamily 4 ปีที่แล้ว

      Super definition for life

  • @gowthamraj7661
    @gowthamraj7661 ปีที่แล้ว +1

    One of the best video of Guruji sir.👆

  • @vasanthitimmanoor2688
    @vasanthitimmanoor2688 2 ปีที่แล้ว

    The best video guruji your really great explaining with example is really wonderful I m really happy n thanking you for your speech 👌🙏🙏

  • @selvakumarankumar4822
    @selvakumarankumar4822 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @barathveera1296
    @barathveera1296 4 ปีที่แล้ว +7

    Excellent . I need this question? But answer me Thank you so much ❤️

  • @ramramesh2272
    @ramramesh2272 ปีที่แล้ว

    Thanks guru ji

  • @Iraisakthi93.
    @Iraisakthi93. ปีที่แล้ว

    நன்றி குருஜி,,,

  • @niharsulthana1182
    @niharsulthana1182 4 ปีที่แล้ว +3

    Such a beautiful explanation sir

  • @palaniappansannasi471
    @palaniappansannasi471 4 ปีที่แล้ว +2

    Thanks gurugii super

  • @vishal577
    @vishal577 4 ปีที่แล้ว +3

    let's start the game, nanri guruji

  • @venkat3640
    @venkat3640 4 ปีที่แล้ว +1

    Vazhga valamudan guruji

  • @malathyshankar3234
    @malathyshankar3234 ปีที่แล้ว

    கோடானு கோடி நன்றிகள் குருஜி

  • @shivkarthick1828
    @shivkarthick1828 4 ปีที่แล้ว +3

    Guruji🙏Awesome message 👌👌👌😍😍😍

  • @krislal9878
    @krislal9878 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.

  • @binoyv.v7824
    @binoyv.v7824 4 ปีที่แล้ว +1

    Thanks guruji 👍🙏🙏🙏🙏

  • @enjoylife6900
    @enjoylife6900 3 ปีที่แล้ว +2

    Sema sema guruji wonderful

  • @m.shankar7232
    @m.shankar7232 3 ปีที่แล้ว +3

    Ayya, really very funny to ear words of life and explained sense of humor

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 4 ปีที่แล้ว +3

    Superbly simple view..👌

  • @rathaa2082
    @rathaa2082 4 ปีที่แล้ว +1

    Guruji! Eating, meeting, dieing also all animals are doing but Being a human being with awareness awesome with spirituality.

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 ปีที่แล้ว

    Thanks for guruji 🙏💓

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 4 ปีที่แล้ว +1

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @gratitudetolawofattraction304
    @gratitudetolawofattraction304 4 ปีที่แล้ว +2

    Thank You Guruji.

  • @arunkartheic3899
    @arunkartheic3899 4 ปีที่แล้ว +1

    Thank you 🙏 🙏 🙏

  • @syedmunna786
    @syedmunna786 4 ปีที่แล้ว +1

    Thank you so much guruji

  • @srisaifashiondesigner425
    @srisaifashiondesigner425 3 ปีที่แล้ว

    Thankyou guruji very nice message ☺

  • @a.g.aishwarya4180
    @a.g.aishwarya4180 3 ปีที่แล้ว +2

    U r really great,Guruji...

  • @srini28011978
    @srini28011978 4 ปีที่แล้ว +1

    Thanks guruji

  • @louism3433
    @louism3433 2 ปีที่แล้ว

    I am a teacher by profession.
    This video touched my thought

  • @surenkumar9928
    @surenkumar9928 3 ปีที่แล้ว

    Thanks ❤❤ guruji

  • @aruljames5821
    @aruljames5821 4 ปีที่แล้ว +9

    காலை வணக்கம் ஐயா

  • @hijamohandas4847
    @hijamohandas4847 4 ปีที่แล้ว +1

    Thank you Guruji

  • @gowthamraj7661
    @gowthamraj7661 ปีที่แล้ว

    Its really really veey Intellectual explanation.
    YOU ARE REALLY GENIUS ❤❤🎉🎉 GURUJI

  • @prabhakarkp2746
    @prabhakarkp2746 4 ปีที่แล้ว

    Super guruji thanks

  • @gamingpasanga944
    @gamingpasanga944 11 หลายเดือนก่อน

    மிகச்சரியாக சொன்னீர்கள் குருஜி

  • @divyadeepak3134
    @divyadeepak3134 4 ปีที่แล้ว +1

    Nandri Guruji 🙏🙏🙏🙏

  • @justrelax6123
    @justrelax6123 4 ปีที่แล้ว +2

    Super...Fact!! ..Nice video!

  • @devikadevika933
    @devikadevika933 4 ปีที่แล้ว +11

    நான் ஒரு குடும்பத்தில் பிறந்து கஷ்டப் படுறேன் ஏன்

  • @panagudisanglipoothatar7920
    @panagudisanglipoothatar7920 2 ปีที่แล้ว

    அருமையான 👌 விளக்கம் ஐயா

  • @chitraveerachamy9181
    @chitraveerachamy9181 4 ปีที่แล้ว

    fantastic guruji

  • @SRISRI-fh2wu
    @SRISRI-fh2wu 3 ปีที่แล้ว

    Guruji ungal video megavum arumai.

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 ปีที่แล้ว +1

    Super guruji.

  • @moulimouli591
    @moulimouli591 4 ปีที่แล้ว

    nandri guru ji

  • @velayuthakumarkumar7565
    @velayuthakumarkumar7565 ปีที่แล้ว

    Excellent speech guruji

  • @lakshmir1333
    @lakshmir1333 3 ปีที่แล้ว

    Greatest understanding

  • @sakthivelg1068
    @sakthivelg1068 2 ปีที่แล้ว

    Thanks guru ji 😄

  • @parames1235
    @parames1235 4 ปีที่แล้ว +1

    Very well said guruji 🙏🙏🙏

  • @marimm8668
    @marimm8668 4 ปีที่แล้ว +1

    Thanks for your truth

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 ปีที่แล้ว +1

    Thank u sir🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @TamilArasan-dj9co
    @TamilArasan-dj9co 3 ปีที่แล้ว +1

    Super ji ❤️

  • @Adzefitnessstudio1
    @Adzefitnessstudio1 4 ปีที่แล้ว +1

    Vera level Guruji

  • @Harith_adv2341
    @Harith_adv2341 4 ปีที่แล้ว +1

    Vera level jii...

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 ปีที่แล้ว

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @sridharpathanjali7246
    @sridharpathanjali7246 2 ปีที่แล้ว

    Guru ji aathma namaskarams to you 😍😍😍😍🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌷🌷🌷