கவிஞரே நட்புக்காக உங்கள் இதயம் துடிப்பதை என்னால் உணர முடிகிறது தோள் கொடுப்பான் தோழன் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனா அதை எல்லாம் இப்பொழுது நேரில் பார்க்கிறேன் அமீர் சாருக்காக தோள் கொடுப்பவர்களுக்கும் குரல் கொடுப்பவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சினேகன் சார் வாழ்க நட்பு வாழ்க தமிழகம்
அமீர் அவர்களின் நேர்மையை பாராட்டி அவர் பக்கம் நின்று அவருக்கு ஆதரவாக பேசி உங்களுக்கான வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை நியாயத்தின் பக்கம்தான் நிற்ப்பேன் எனும் உங்கள் நடத்தையில் மேலான நேர்மை தெரிகிறது கவிஞரே வாழ்த்துக்கள்
யாரோ ஒரு தோழர் உங்களுடைய உங்களுடைய வரிகளுக்கு மறுப்பு தெரிவித்து பிடுங்கினால் இன்று பதில் கொடுத்திருக்கிறார் அவருக்கு நான் சொல்கிறேன் பணம் வாங்கிட்டு தான் புடிங்க அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் புடிங்கிட்டு இருக்கு சரியான கூலி கிடைக்கவில்லை அதுதான் பஞ்சாயத்து இப்போ
நேற்று கரு .பழனியப்பன் நேர்காணல் பார்த்தேன் .அவரின் விளக்கங்களில் மனதில் பதிந்தது சிவகுமார் -அமீர் =2,சூர்யா -அமீர் =2,கார்த்தி -அமீர் =2,சிவகுமார்-ஞாவேல் ராஜா =0,அருமையான விளக்க பதிவு
கார்த்தி மற்றும் ஞானவேல் பகிரங்கமாக அமீரிடம் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் அவர்கள் படத்தை புறக்கணிப்போம் என ஒரு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யணும். அப்பதான் இவங்க ஆணவம் குறையும்.நேர்மை பக்கம் உள்ளவர்கள் வெல்ல முடியும்.நேர்மை என்றும் வெல்லும் என்ற எண்ணம் அவர்களுக்கும் நம்பிக்கை தரும்.
பருத்தி வீரன் மாபெரும் வெற்றிக்குப் பின் இவ்வளவு பிரச்சனைகளா? ஆச்சரியமாக இருக்கிறது.இந்த வெற்றியை நடிகர் கார்த்தி அவர்களே கொண்டாடி இருக்கலாம்.ஒரு இயக்குனரின் முதல் படம் இயக்கி வெளிவர எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருப்பாங்க. இயக்குனர் அமீர் அவர்களை சுற்றி அருமையான அழகான நட்பு.
அமீர் & சினேகன், அமீர் & யுவன், அமீர் - சசி & சமுத்திரக்கனி இவர்களின் நட்பின் நேர்மையை பார்க்க பொறாமையாக உள்ளது. எல்லாமும் ஆக உள்ள இறைவனை வேண்டுகிறேன். இவர்களின் அன்புக்கும் நட்புக்கும் தலைவணங்குகிறேன்.
After watching ameer interview in touring talkies , i am waiting for futute ameer movies in first day first show , awaiting snehan lyrics in ameer project ,
Thodakathilirundhe annan thambi padangalai parpadhillqi appavudaya padamumthan. Avarin nadungum kural pidikave pidikadhu. annal avarudaya pillaigal nandrikettavargal endru ippothan therigiradhu. Aaerivandha eniyayai (ladder) keele thallivitta nandri illadhavargal 👎👎👎mr, amber, nothing to worry you have good friends. Its not very easy to get good friends i wish you will get fair judgment 👍in future you must very careful to choose people to work with .this is a good lesson to everyone in the industry or anyother work place.
#boycottSurya #boycottKarthi #boycottGnanavelraja நல்ல இயக்குனருக்கு சூர்யா , கார்த்தி தேவையில்லை , படம் வியாபாரம் செய்ய ஞானவேல் ராஜாவும் தேவையில்லை . சிவகுமார் கட்டி காத்த மரியாதையை கெடுத்து விட்டார்கள் . சூர்யா , கார்த்தி ,ஞானவேல் ராஜா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் செல்லாது . சிறந்த இயக்குனர் அமீருக்கு செய் துரோகத்திற்கு சூர்யா , கார்த்தி ,ஞானவேல் ராஜா படங்களை தவிர்ப்போம் .
சிவகுமார் பேமிலி காசுக்காக எதையும் செய்வார்கள் போல் தெரிகிறது மோடி போல் வாயால் வடை சுடும் பேமிலி ஆக இருக்கும் போல மக்களிடம் நல்லவர்கள் போல் காமித்து விட்டு செய்வதெல்லாம் அராஜகம் வேலை
If were to de-pict parallel personalities from ancient Indian history. Saguni . Who ? . Take stock and learn from history. Just narrating history in big stages and not following any in own life, not worthy of stage appearance.
நீங்கள் பணத்துக்காக பேசவில்லை என்றாலுமோரு நல்ல குடும்பத்தி மீது உள்ள பொறாமையினாலும்,வெறுப்பினாலும் அவர்களுக்கு எதிராக பேசுகின்றீர்கள்.ஞாவேல்ராஜா சொல்வதிலும் ஞாயம் இருக்கின்றது.
உண்மையான நண்பன். வாய்ப்பு போனாலும் பரவாயில்ல ன்னு சொல்ல மனசு வேண்டும்.
கவிஞரே நட்புக்காக உங்கள் இதயம் துடிப்பதை என்னால் உணர முடிகிறது தோள் கொடுப்பான் தோழன் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனா அதை எல்லாம் இப்பொழுது நேரில் பார்க்கிறேன் அமீர் சாருக்காக தோள் கொடுப்பவர்களுக்கும் குரல் கொடுப்பவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சினேகன் சார் வாழ்க நட்பு வாழ்க தமிழகம்
சினேகனின் பாடல்கள் மட்டுமல்ல வார்த்தைகளும் கவிதை களே ❤️
அமீர் அவர்களின் நேர்மையை பாராட்டி அவர் பக்கம் நின்று அவருக்கு ஆதரவாக பேசி உங்களுக்கான வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை நியாயத்தின் பக்கம்தான் நிற்ப்பேன் எனும் உங்கள் நடத்தையில் மேலான நேர்மை தெரிகிறது கவிஞரே வாழ்த்துக்கள்
கவிஞர்கள் இதுபோன்று எப்பொழுதும் அரசியலும் பேச வேண்டும் என்பது எனது கருத்து
சினேகன் அய்யா,, தான் பெரிய கவி ஞன் என்பதை மட்டுமல்ல,, நல்ல மனம் படைத்த நேர்மையான சிறந்த பேச்சு,,, சினேகன் பணி சிறக்க வாழ்த்துக்கள்,,,,, தமிழன்,
அமீரின் நிலமை சிற்ப்பியைப் போன்றது. சிலையோ.. கருவறைக்கு உள்ளே நிற்கிறது. சிற்ப்பியோ.. தெருவில் நிற்கின்றான்.
பணம் வாங்கிக்கொண்டு தானே புடுங்கினான் பாய்? 😮😮😮
யாரோ ஒரு தோழர் உங்களுடைய உங்களுடைய வரிகளுக்கு மறுப்பு தெரிவித்து பிடுங்கினால் இன்று பதில் கொடுத்திருக்கிறார் அவருக்கு நான் சொல்கிறேன் பணம் வாங்கிட்டு தான் புடிங்க அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் புடிங்கிட்டு இருக்கு சரியான கூலி கிடைக்கவில்லை அதுதான் பஞ்சாயத்து இப்போ
@@murugesanthirumalaisamy5613ameer avaru kadan vaagi yedutha padathuku paathi kaasa kudukama miratti yeluthi vaangitu atha vachu 25 crore profit adanjurukan ganavel ..Bhai ..nu mathatha ilukuriye nee kavundana?
இதெல்லாம் உங்கள் பாட்டு என்று தெரிவதெற்க்கே.. என்னைப்போற்றோருக்கு இப்பொழுது தான் தெரியும். சிறந்த பாடல்கள் வாழ்த்துக்கள் 🌹
ஊருக்கு உபதேசம் பண்ணும் குடும்பம், தனக்கு என்று வந்தால் அமைதி காக்கும் குடும்பம். ஞானவேலை பினாமியாக கொண்ட குடும்பம்
தமிழன் வாழ்வில் அறம் என்பது உண்மை எனில், அமீர் அவர்களுக்கு நீதி கிடைத்தே தீரும். படைப்பாளி மனம் வருந்தக் கூடாது.
சிவகுமார் குடும்பம் மீதுள்ள மரியாதை போய் விட்டது.
எங்களுக்கு என்றோ போய் விட்டது.
Yes
மனதை நெருடிய நேர்காணல்.
நேற்று கரு .பழனியப்பன் நேர்காணல் பார்த்தேன் .அவரின் விளக்கங்களில் மனதில் பதிந்தது சிவகுமார் -அமீர் =2,சூர்யா -அமீர் =2,கார்த்தி -அமீர் =2,சிவகுமார்-ஞாவேல் ராஜா =0,அருமையான விளக்க பதிவு
அழகான தெளிவான நேர்காணல்
நேர்மையான நேர்காணல். சினேகம் மிகுந்த சினேகனும் , அன்பின் அகம் அமீரும் எங்கள் குடும்பத்து அங்கமாகிவிட்டார்கள்.
அன்பு செலுத்துகிறேன் என்று சொல்லவும் ஒரு நல்ல குணம் வேண்டும்.. உங்களிடம் அது உள்ளது.. I love you brother
@@MassKiller. மதத்திற்கு அப்பால் நாம் கொள்கிற நல்லிணக்கம் நிறைந்துள்ள நம் தமிழகம் என்பது பேறு. அன்பின் வலியது உயர்நிலை.
Sema snehann sir , உங்கள் பெயரில் எதற்காக சினேகம் இருக்கு என்று தெரிந்து கொண்டேன், எனக்கு உங்களையும் உங்கள் மனைவியும் ரொம்ப பிடிக்கும்
உங்களை போன்ற நல்ல நண்பன் அமீர் அவர்களுக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி 👍
கவிஞர் பேச்சு சிறப்பு
சினேகன் உண்மை
Super
கார்த்தி மற்றும் ஞானவேல் பகிரங்கமாக அமீரிடம் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் அவர்கள் படத்தை புறக்கணிப்போம் என ஒரு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யணும். அப்பதான் இவங்க ஆணவம் குறையும்.நேர்மை பக்கம் உள்ளவர்கள் வெல்ல முடியும்.நேர்மை என்றும் வெல்லும் என்ற எண்ணம் அவர்களுக்கும் நம்பிக்கை தரும்.
பருத்தி வீரன் மாபெரும் வெற்றிக்குப் பின் இவ்வளவு பிரச்சனைகளா? ஆச்சரியமாக இருக்கிறது.இந்த வெற்றியை நடிகர் கார்த்தி அவர்களே கொண்டாடி இருக்கலாம்.ஒரு இயக்குனரின் முதல் படம் இயக்கி வெளிவர எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருப்பாங்க. இயக்குனர் அமீர் அவர்களை சுற்றி அருமையான அழகான நட்பு.
Snehan sir - உங்கலுக்கும் அமீருக்கும் ஆன நட்பு இனிதே தொடரட்டும்❤
அருமை
Yes Good
Ameer is a good person and best director
அமீர் & சினேகன், அமீர் & யுவன், அமீர் - சசி & சமுத்திரக்கனி இவர்களின் நட்பின் நேர்மையை பார்க்க பொறாமையாக உள்ளது. எல்லாமும் ஆக உள்ள இறைவனை வேண்டுகிறேன். இவர்களின் அன்புக்கும் நட்புக்கும் தலைவணங்குகிறேன்.
Eppavum edhepol eruka ellam valla eravan Thunai nirka vendugiren.
Sivakumar&co ; அவ்வளவும் பொய்யா!
Sema sema sema..... Snegan mariyadhai pala madangu koodiduchi
ஞானமில்லாத தயாரிப்பாளர் ஞாயமா சம்ளம் தரவில்லை என்பதிலிருந்து தெரிகிறது படத்தில் தயாரிப்பாளரின் பங்கு...
Great People Always with Good People ❤❤Ameer You are a Jem❤❤❤
Snehan sir good 💯👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏👏👏👏👏👏👏👏👏👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏
சிவக்குமார் FAMILY இவ்வளவு நாள் சம்பாதிச்ச பேர , ஞானவேல்ராஜா ஒரே INTERVIEW ல முடிச்சு விட்டாரு
It was a fantastic interview and a great explanation and justification by Mr. Snehan
கார்த்தி மேல தன் இப்போ doubt ah இருக்கு
அருமை! அருமை! அருமையான நேர்காணல்! ஸ்நேஹன் உண்மையை உரத்து கூறினீர்கள்!
Good sir
Super logic.❤❤❤❤❤
After watching ameer interview in touring talkies , i am waiting for futute ameer movies in first day first show , awaiting snehan lyrics in ameer project ,
yes bro me too
Good speech 👍
கார்த்தியின் மௌனம் அவர் மீதுள்ள மதிப்பை பாழாக்கிவிட்டது.
அருமையான பதிவு.. சினேகன்👌👌👌
Super 👍👏👏👏
உழைப்பாளியின் உழைப்பை சுரண்டும்
அவமானம் தோலில் சுமந்து நடமடும் படைப்பாளி
ஐயா, உண்மை ஜெயிக்கும் ஆனால் காலதாமதாகும்
Super sir
இனி கார்த்தி நடிக்கும் படங்களை பார்க்கமாட்டோம்
Thodakathilirundhe annan thambi padangalai parpadhillqi appavudaya padamumthan. Avarin nadungum kural pidikave pidikadhu. annal avarudaya pillaigal nandrikettavargal endru ippothan therigiradhu. Aaerivandha eniyayai (ladder) keele thallivitta nandri illadhavargal 👎👎👎mr, amber, nothing to worry you have good friends. Its not very easy to get good friends i wish you will get fair judgment 👍in future you must very careful to choose people to work with .this is a good lesson to everyone in the industry or anyother work place.
Surya Karthik West
நன்றி கெட்டவர்கள் போல் தெரிகிறது , நன்றி கேட்ட குடும்பம் போல் தெரிகிறது.
👌👍
சினேகனின் அமீருக்கு ஆதரவான பேட்டி அருமை..
சிவகுமார் நடாத்தும் Trust இல் இப்போ சந்தேகம்வர ஆரம்பித்து உள்ளது. 🤔🤔🤔
இதைதான் முன்பிருந்து பலரும் சொல்லிக்கொண்டு இருந்தனர்... அப்போது, யாரும் நம்பவில்லை... இப்போது...😮
திருடா (சிவகுமார் குடும்பம் ) பாடலுக்கு பணம் தா
😂😅
I don't know y i like this guy his accent and his explanation really good
சிவக்குமார் குடும்பத்தாரின் மானம் காற்றில் பறக்கிறது...!
சிவக்குமார் குடும்பத்தின் பினாமி தான் ஞானவேல் ராஜ்.
கேள்வி கேட்பவர் பயமின்றி இன்னும் கவனிக்க வேண்டும்.. பொருமையற்று இருப்பது நல்லது இல்லை என்பது எனது கருத்து
👏👏👏🙏🙏🙏
Heartbreaking to hear the reality about Karthik.Nobody will triumph if they forget the steps they lifted.....
The anchor is interrupting too much.
Arumai kavizaraeeee
Ameer brother nimirndhu nillingal. You are The King. You have earned countless true friends. God bless you.
Great job…… Snehan …..what you discussed is absolutely correct. Ameer has done a great job 👏 but the people of Karthi surya sivakumar family 🥹🥹🥹🥹
நன்றி கொட்டவன் சிவகுமார்
சினேகன் சிகரமாக தெரிகிறார்
Snehan Sir very good speech ❤❤❤❤
சகுனி…கார்த்தி
உல்குத்து…நாத்தவேல்
சீசீச்சீ …சிவகுமார்
ப்ப்பூ…மகன்…சூர்யா
அடுத்தவன் வயிற்றில் அடித்து எத்தனை அகரம் நடித்தினாலும் என்ன பிரோஜனம்.
சிவக்குமார் குடுபத்தின் மீது இருந்த மரியாதையே போய்வட்டது
where is R.K.selva mani Now
Snehaaaannnn. U r amazing
The Host seems to be a good boy.Spoke beautifully.I really impressed!!! It looks like karthi damn ungrateful fellow.
Town. Siva kumar
Ameer elaroda prechanaikum poirukaaru
Suriya va thirudanu soletu sorry sollalama😂
சிவகுமார் குடும்பம் இவ்ளோ கீழ்தரமானதா...சிவகுமார் பெரிய யோக்கியன் மாதிரி பொது வெளில பேசுறார்...
அமீர் நினைத்தால் இன்னொரு பருத்தி வீரனை கொண்டுவரமுடியுமென்று நம்புகிறேன்..
Thirthu family Siva Kumar and co
Na nallanu sollitu alairanga sivakumar family
அறம்
Why to forcely buy on that day ? Left should be left only know. Why re enter and snatch that ? For Due benefit ?
❤❤❤❤❤
Tharmathin vazouthannai Soodukawum meendum tharmamey vellum insha Alla
for this time vijayaganth led the council this matter will be closed when now start this month's initial stage to get the solution
❤n Ak
Avanukaluku manithaabimaanamna ennane theriyaliyo. Medaikku medai vaai kiliya arivurai, palangathai, nadippu.
Kaase vaangama avlo alaga paadal varigalai yeluthi kudutha kavingar neega tha case potrukanum .... Aana avlo periya vetri petra padathoda .. karanagaluku ...ungal paadal varigalum oru kaaranam ...intrum ayyayo paatu tha yennaku paruthiveeran endral niyapagam varum
#boycottSurya #boycottKarthi #boycottGnanavelraja
நல்ல இயக்குனருக்கு
சூர்யா , கார்த்தி தேவையில்லை ,
படம் வியாபாரம் செய்ய ஞானவேல் ராஜாவும்
தேவையில்லை . சிவகுமார் கட்டி காத்த மரியாதையை
கெடுத்து விட்டார்கள் . சூர்யா , கார்த்தி ,ஞானவேல் ராஜா காலில் விழுந்து
மன்னிப்பு கேட்டாலும் செல்லாது . சிறந்த இயக்குனர் அமீருக்கு செய் துரோகத்திற்கு
சூர்யா , கார்த்தி ,ஞானவேல் ராஜா
படங்களை தவிர்ப்போம் .
Kandippaka beethikidaiykkum
Adappaavikala, ivvalavu kodumaikaara kudumbama athu. Pasuthol porthiya pulikal.
மிக அருமையான நேர்காணல்
Raja oru poi solla pala unmaigal palaridam irunthu velivarukinrathu...
Kanneer varukirathu ayya
சிவகுமார் பேமிலி காசுக்காக எதையும் செய்வார்கள் போல் தெரிகிறது மோடி போல் வாயால் வடை சுடும் பேமிலி ஆக இருக்கும் போல மக்களிடம் நல்லவர்கள் போல் காமித்து விட்டு செய்வதெல்லாம் அராஜகம் வேலை
Disgrace to Sivakumar family. Never ever thought that three heroes Sivakumar, Surya and Karthi) proved themselves as Zeroes for money. Disappointing.
Amir sir great ❤
If were to de-pict parallel personalities from ancient Indian history. Saguni . Who ? . Take stock and learn from history. Just narrating history in big stages and not following any in own life, not worthy of stage appearance.
நீங்கள் பணத்துக்காக பேசவில்லை என்றாலுமோரு நல்ல குடும்பத்தி மீது உள்ள பொறாமையினாலும்,வெறுப்பினாலும் அவர்களுக்கு எதிராக பேசுகின்றீர்கள்.ஞாவேல்ராஜா சொல்வதிலும் ஞாயம் இருக்கின்றது.
Dai anchor, pathila mulusa keluda,kurukkula pesatha
Siva kumar family oru sillarai group and already Ajith valarchiyaiye thaduka muyatchi pananuga
Drug mafia gang leader ameer.
Nanavel kirukku koo*** sanghi paiyyan Ameer one of the best director in world cinema everyone knows