பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணாலே ஆபத்துதான் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 207

  • @vemal2603
    @vemal2603 10 วันที่ผ่านมา +1

    மிகவும் சரியா சொன்னீங்க 😊 🙏🏻 நன்றி 🙏🏻🙏🏻

  • @jinavijayan5063
    @jinavijayan5063 ปีที่แล้ว +19

    உண்மையை உணர்ந்து உரக்க சொல்லிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @cuber9273
    @cuber9273 ปีที่แล้ว +20

    Yes நாங்களும் செவ்வாய் கிழமை தான் வீடு பூமி பூஜை போட்டோம்.எங்கள் area லயே பெரிய வீடு எங்களது வீடு. செவ்வாய் கிழமை தான் borewell போட்டோம்.இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உப்புத் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தினர்.ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் தான் தண்ணீர் தாராளமாக இருந்தது.நாங்கள் ஜாதகம் பார்த்து இப்படி செய்யவில்லை.எல்லோரும் செவ்வாய் கெட்ட நாள் செவ்வாய் வெறும் வாய் என்றனர்.நாம் ஏன் செவ்வாய் கிழமை செய்யக் கூடாது என்று தான் செய்தோம் இன்று வரை சுபமாகத் தான் இருக்கிறது.

  • @prakashdevi8203
    @prakashdevi8203 ปีที่แล้ว +33

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அண்ணா எதார்த்தமான வாழ்க்கை பேச்சு அண்ணா

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்லும் விளக்கம் ஒவ்வொன்றும் உண்மை சார் கோடான கோடி நன்றி சார்

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 ปีที่แล้ว +93

    வயிறு எரிவது முதலில் சொந்தங்கள் தான்🌺

    • @sambaths8936
      @sambaths8936 ปีที่แล้ว

      😊

    • @dhivyasaranya2869
      @dhivyasaranya2869 ปีที่แล้ว

      Ss dhanu sis

    • @SankarSankar-e9l
      @SankarSankar-e9l ปีที่แล้ว +2

      Unmai

    • @venikrishna8839
      @venikrishna8839 ปีที่แล้ว

      ​qqqqqqaqqqqqqqqaqqaaqaqaaaaqaqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqqqqqqqqaaqq1qqqqqqqa1àqaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàa
      வு பு
      BB😊

    • @SelvamSelvam-zf9iy
      @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

      உண்மை💯

  • @SEETHATAMIL-q9z
    @SEETHATAMIL-q9z ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் உங்களின் நேர்மையான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 ปีที่แล้ว +28

    ❤அருமை சார் உண்மை ❤

  • @Avlourduraj-sl6tq
    @Avlourduraj-sl6tq ปีที่แล้ว +2

    excellent ALP Super star wish You all the best

  • @bluestar7868
    @bluestar7868 ปีที่แล้ว +6

    சார் எப்ப வீடு கட்டி பால் காய்ச்சணும் எந்த மாசம் எத்தனை மணிக்கு காய்ச்சினால் நல்லதுன்னு வீடியோ போடுங்க சார்

  • @whatismynamehere
    @whatismynamehere 10 หลายเดือนก่อน +1

    SUPER SIR... 100% TRUE...

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +60

    சொந்த காரனே எதிரி உண்மைங்கோ 😂😂😂😂

  • @Lakshya5165
    @Lakshya5165 ปีที่แล้ว +16

    100%உண்மை சார் ஞாயிற்று கிழமை எனக்கு கல்யாணம் பண்ணி 13வருஷம் ஆனால் நான் ஒரு நாள் கூட சந்தோசமா வாழ்ந்தது இல்ல சார், கஷ்டம் மட்டும் தான் வாழ்க்கை சாவோட விளிம்பில் வரை போய்ட்டு வந்துட்டேன் இந்த பிரஜனைக்கு தீர்வு பரிகாரம் இருந்தா சொல்லுங்க சார்

    • @veni-pe7do
      @veni-pe7do 11 หลายเดือนก่อน

      எனக்கும் தான்

    • @lyricmaster5222
      @lyricmaster5222 7 หลายเดือนก่อน

      எனக்கும் தான்

  • @arasanmeena5733
    @arasanmeena5733 ปีที่แล้ว +10

    அருமை👍👍👍👍👍

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 6 หลายเดือนก่อน

    உண்மை தான் சகோதரா❤❤❤❤

  • @kalyanisubramanian1711
    @kalyanisubramanian1711 ปีที่แล้ว +15

    Sir
    What you are saying is 100% correct. I have experienced all this in my life. Thanks for openly expressing your observations. 🙏

  • @raviganeesh3882
    @raviganeesh3882 ปีที่แล้ว +3

    Valthukal er Sampath sir civil

  • @suganthip1212
    @suganthip1212 ปีที่แล้ว +6

    Vazga sambath God bless you

  • @DhanushaPriyaCK
    @DhanushaPriyaCK ปีที่แล้ว +8

    அருமை. Correct.

  • @vishaachu3103
    @vishaachu3103 11 หลายเดือนก่อน +2

    Tuesday for me also superb day

  • @premapremamurugan7848
    @premapremamurugan7848 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு சார் நன்றி

  • @vasundharas710
    @vasundharas710 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பதிவுகளை மிகவும் ஆவலுடன் பார்ப்பேன்...எனக்கு 15 நாட்களுக்குள் மண்மையில் 2 முறை பலத்த அடிபட்டுள்ளது இரண்டாவது முறை பட்டதில் தையல் போடப்பட்டது இதற்கு ஏதாவது கோயில் அல்லது பரிகாரம் உள்ளதா...என்று தயவுசெய்து கூறவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +14

    அருமை.உண்மை

  • @revathyrevathy926
    @revathyrevathy926 ปีที่แล้ว +8

    சூப்பர் ஐய்யா நல்லா பேசுரிங்க ஐயா மக்களுக்கு. நல்ல விஷயம் மட்டும் தாங்க ஐயா தங்களால் எழை எளிய மக்கள் வாழ்ந்து இருக்கட்டும் ஐய்யா அந்த புன்னியம் தங்களை வந்து சேரட்டும் ஐயா

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 ปีที่แล้ว +9

    What is Sampath Sir telling is very very true

  • @-___.._
    @-___.._ ปีที่แล้ว +6

    Sooooper thalaivaaa.feeling very happy

  • @vishaachu3103
    @vishaachu3103 11 หลายเดือนก่อน +2

    Sonthakaarargal sirripaargal... offcourse romba romba unmai sir

  • @malathigovi3545
    @malathigovi3545 ปีที่แล้ว +4

    100 percent correct sir 🎉

  • @vishaachu3103
    @vishaachu3103 11 หลายเดือนก่อน +1

    Keep it up sir always superb

  • @sangeethasangeetha8506
    @sangeethasangeetha8506 10 หลายเดือนก่อน +1

    Super explaining sir

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls ปีที่แล้ว +7

    dont call relatives very true....analyse the character and find through detective first before on hand check the horoscope seriously ...and then marry even at home /temple
    never call relatives
    u can provide food to helpless people/homage instead calling those jealousy people

  • @jayanthip.1817
    @jayanthip.1817 ปีที่แล้ว +6

    Arumai sir

  • @kalaichelvipanierselom5260
    @kalaichelvipanierselom5260 ปีที่แล้ว +4

    Veey true....i had loved a person. I thought the person had known me so well but he had just ignored me after 24 years.

  • @thangarevathi5354
    @thangarevathi5354 ปีที่แล้ว +3

    Unmai sir en valkailaiyum nadakuthu .....

  • @selvakumardriver4446
    @selvakumardriver4446 ปีที่แล้ว +9

    உண்மை

  • @singaporesingam4186
    @singaporesingam4186 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏

  • @mathstodayrajesh3944
    @mathstodayrajesh3944 หลายเดือนก่อน

    correct brother...tuesday nala naal thaan..aana sona yaarum namburadhu illai..adhe maari Ammavaasai naal arpudhamaana naal..

  • @suganthip1212
    @suganthip1212 ปีที่แล้ว +5

    Vazha sambath God bless you

  • @mohanan6265
    @mohanan6265 ปีที่แล้ว +2

    Really correct bro

  • @sivakamisimi451
    @sivakamisimi451 10 หลายเดือนก่อน

    உண்மை அண்ணா எங்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பரிகாரம் ஏதாவது இருக்கிறதா அண்ணா.

  • @punniyakodi33
    @punniyakodi33 ปีที่แล้ว +11

    100 percentage correct

  • @indhujar9216
    @indhujar9216 10 หลายเดือนก่อน

    Sir நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக கரைட் sir

  • @malathigovi3545
    @malathigovi3545 ปีที่แล้ว +3

    God bless 🙌 you sir

  • @hobbytime5292
    @hobbytime5292 5 หลายเดือนก่อน

    Sambath Sir, ungal nanbarukaga nalla velayi miss pannittu feel Panna
    En son num eppadi. Nalla vela I vaipigalai friends kaga drop pannivittu, I PPO 10 yrs. ah summa irukiran . Ungal experience en heart
    Heavy ah feel aguthu

  • @nachalarun6597
    @nachalarun6597 ปีที่แล้ว +15

    True friends are rarely found nowadays, all have another side, 😊

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 4 หลายเดือนก่อน

    Arumai..Advoxate jayanthi

  • @balajit6933
    @balajit6933 5 หลายเดือนก่อน

    Yes good answer 👍 sir like with in Second people crihitive people so good thinking sir thuard parsens in tha people think So Jurgeing whatching the people' so sorry your Experience whit Told so like your videos everyone one video in whatch sir like somuch ❤

  • @bramalar8653
    @bramalar8653 ปีที่แล้ว +4

    Sir bisiness thodangura poojai kooda sevai kilamai pannalama. Pls tel me sir.

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 7 หลายเดือนก่อน

    Thank you Anna 🙏🙏🙏🙏🙏

  • @preethitamilarasi7620
    @preethitamilarasi7620 ปีที่แล้ว +2

    Thanku sir 🙏🙏🙏

  • @santhiv9336
    @santhiv9336 ปีที่แล้ว +2

    Tks Bro

  • @vijayalakshmi-kn4vq
    @vijayalakshmi-kn4vq ปีที่แล้ว +7

    100% true

  • @jaisudharaju9402
    @jaisudharaju9402 ปีที่แล้ว +2

    Super sir correct

  • @Jegadeep468
    @Jegadeep468 ปีที่แล้ว +24

    ஐய்யா உண்மை எங்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை. நடந்தது என்ன பன்றது ஐயா

    • @eswarirajasekaran1961
      @eswarirajasekaran1961 ปีที่แล้ว +4

      Vera Kalyanam panniko

    • @nithyagovind5307
      @nithyagovind5307 ปีที่แล้ว +5

      சகோதரி எங்களுடைய திருமணமும் ஞாயிற்றுக்கிழமை தான் நடந்தது எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் 9 வயதில் ஒரு குழந்தை 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறார்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் இனி நடக்க போவது இறைவன் ஆசிர்வாதத்தால் நன்மையாக நடக்கும்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 ปีที่แล้ว +1

      சாமி திருவருள்

    • @sathya7983
      @sathya7983 ปีที่แล้ว +4

      ஒன்னும் பண்ண முடியாது நம்ம தலையெழுத்து ஞாயிற்றுக்கிழமை தான் கல்யாணம் ஆகணும்னு இருக்குது நான் 21 வருஷமா இப்படித்தாங்க குப்பை கொட்டிட்டு இருக்கேன்

    • @ammaniammani7270
      @ammaniammani7270 ปีที่แล้ว +3

      எனக்கு திருமணம் ஆகி 28வருடங்கள்ஆகிறதுஞாயிற்றுகிழமையில்திருமணம்நடந்ததுபடததுன்பம்இல்லைஇன்னும்அனுபவிக்கிறேன்😂😂😂😂😂😂

  • @pnpillaipillai7990
    @pnpillaipillai7990 ปีที่แล้ว +7

    Sir awesome

  • @padmasaravanan2564
    @padmasaravanan2564 ปีที่แล้ว +4

    True

  • @umav2001
    @umav2001 ปีที่แล้ว

    Sampath sir ... Please put a video here why we need to do shift a home on Sunday 6 -7 am . Its a humble request. I have read all these years we should not do house warming or shifting on surya horai. Brother please talk on these topics - " surya horai " ,
    " sunday timings 6-7.30 am ". Thankyou and thanks to the universe for coming up with this topic of marriage & housewarming.

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g ปีที่แล้ว +8

    Anna your words are very true I bacame ur fan I don't have parents my love marriage we dono anything we married on Tuesday 26th year aniversary celebrated ur all things true

  • @thangarevathi5354
    @thangarevathi5354 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @diviraghav4478
    @diviraghav4478 ปีที่แล้ว +6

    Yes yes crct sir

  • @Ganesan-i4c
    @Ganesan-i4c หลายเดือนก่อน

    உண்மைதான்.பல பேரை நம்பி தான் ‌வாழ்க்கையில் ஏமாந்து நிற்கிறேன்.

  • @Ranjithkumar-ce1qn
    @Ranjithkumar-ce1qn ปีที่แล้ว

    Thank you anna

  • @sponni9069
    @sponni9069 ปีที่แล้ว

    உண்மை சார்

  • @kamarajpandi4223
    @kamarajpandi4223 ปีที่แล้ว

    Super sir🎉

  • @raji6413
    @raji6413 ปีที่แล้ว +1

    Sir nanveedukatti vithuten enimelveedu katta mudiyuma sir please enakku sollungal

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 ปีที่แล้ว

    சம்பத்ஐயா என்னுடைய கடன் ஒரு பகுதி இரண்டுவாரத்தில் முடிந்தது ஐயா நன்றி ஐயா

  • @ranisornalatha
    @ranisornalatha ปีที่แล้ว +6

    True true true

  • @rrassia8803
    @rrassia8803 ปีที่แล้ว

    நீங்கள் கூறியது உண்மையான வார்த்தை சொந்தங்களை பற்றி கூறியது

  • @kdhananjayankdhananjayan4654
    @kdhananjayankdhananjayan4654 ปีที่แล้ว +8

    100%

  • @tamilselvitamilselvi8248
    @tamilselvitamilselvi8248 ปีที่แล้ว +9

    Yes sir 100/true

  • @thecatalyst3147
    @thecatalyst3147 ปีที่แล้ว +2

    Kandrishti unmaithan. Sir Neenga solradhu ellam unmai than. Yaarum namba maatanganu solladheenga. Vaalkaiyil adi pattavarkal unarvaarkal.

  • @vijaymadhavan9226
    @vijaymadhavan9226 ปีที่แล้ว +6

    உண்மை sir.., என்னோட உயிர் தோழியால் 9 வருடம் நான் வேலை செய்த அரசு வேலையை இழந்து திக்கற்று நிற்கிறேன் என்ன பரிகாரம் செய்வது என்று கூட தெரியவில்லை 😢😢😢😢😢

  • @Ranjithkumar-ce1qn
    @Ranjithkumar-ce1qn ปีที่แล้ว

    I like it anna

  • @3astudio12
    @3astudio12 ปีที่แล้ว +3

    👏🤝👍 {Hemavathy}

  • @ranithiyagu8026
    @ranithiyagu8026 ปีที่แล้ว

    100/உண்மை

  • @tamilcolours9697
    @tamilcolours9697 ปีที่แล้ว

    Unga fan ayiten sir

  • @dhyadhya3815
    @dhyadhya3815 ปีที่แล้ว +13

    Brammaanda kalyanam panna kudadhu, romba unmai,

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls ปีที่แล้ว +2

    my marriage had happened in a big mandapam but it has failed within a week due to my hsuband character..he is simma laknam , sevvai +sani combination am kumbam rasi..many simmam rasi marrying kumbam but its a very worst choice ever...they think kumba rasi as their enemy only .
    relatives were gosiping there were no crowd also they created many issues during the marriage and we are living our life in family court for 9 yrs

  • @lathaanbu1787
    @lathaanbu1787 ปีที่แล้ว +1

    Yenga mrg um Sunday dhan daily sanda varum. Happy ye illadha life. Any parikaram

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 ปีที่แล้ว +2

    💯💯👌

  • @ambigaambi1992
    @ambigaambi1992 ปีที่แล้ว

    Sir en magan 11 th padikirar padipla suthama aarvam ilama irukan sir manthama irukan poi pesuran sir ena pandrathune therila enaku romba kavalaiya iruku enaku ethachum oru vali solunga sir

  • @srikumaran1885
    @srikumaran1885 ปีที่แล้ว +5

    My Merriage Very Grand Happening in Chennai at NATHELLA SAMBATH CHETTY Merrieage Hall expense over 5 laks at 2005 KANTHRESTIE 👁️👁️ it is True indeed my life BROWKEN Go to Family Court & Dieverse with in 6 months iam So pitty So pathetic So Grief So Mourn So Alass Now iam Single Batchler still Alone what can i do 😭 iam kadaga Raasi poosam ⭐ 4 patham Kumba lagnam No family No Childrense 😩😥😢

  • @cuddaloretour
    @cuddaloretour ปีที่แล้ว +1

    இதேபோல்அடிபட்டுகுடும்பமேவிளக்கம்இல்லை.. அனைத்தும்தோற்றதுதான்மிச்சம்... எங்கேயாவது..

  • @shastiragang9062
    @shastiragang9062 ปีที่แล้ว +6

    👍👍👍👍👍

  • @rosemaryjulian-e1d
    @rosemaryjulian-e1d 8 หลายเดือนก่อน

    Sir anga Veedu thankizaku than I erukkubore botta phathikkuma.

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 ปีที่แล้ว

    Had seen one of my friend arranged marriage in Sivan temple by 11 to 12:30 day time .. on Tuesday . First time seen that kind of muhurtham and venue

  • @selvagangaivailayeenatesan641
    @selvagangaivailayeenatesan641 ปีที่แล้ว +4

    Unmai ya urakka sonninga ayya....

  • @Durai6283
    @Durai6283 ปีที่แล้ว +25

    என்னுடைய ஐந்தாண்டு காலம் ஜோதிட உலகில் நீங்களும் ஜோதிடர் திரு ராஜநாடி கா பார்த்திபன் அவர்களும் ஜோதிடத்தில் ஒரு புதிய அத்தியாயம் உருவாக்கி வருகிறீர்கள்

    • @jayakavya3036
      @jayakavya3036 ปีที่แล้ว

      ராஜநாடி... என்று சொல்லிடுக்கீங்களே.. அவர் நாடி ஜோதிடரா?

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 ปีที่แล้ว

      நன்றி ஐயா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 ปีที่แล้ว

      thank U Sir

    • @diviraghav4478
      @diviraghav4478 ปีที่แล้ว +1

      ​@@jayakavya3036no no normal ah horoscope or date and time vachi pakuravaru tha but. Awesome and perfect prediction.

    • @jayakavya3036
      @jayakavya3036 ปีที่แล้ว

      @@diviraghav4478 oh... Thank you sir. En kanavaruku pirandha naal edhunnu theruyalai.. Adhanaala jadhagamum illai.. Regai vaichi thulliyama pirandha naalai solravanga yaaraavadhu therinja sollunga.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Tq

  • @mariamikhail7962
    @mariamikhail7962 ปีที่แล้ว

    Super Anna

  • @poojababu6451
    @poojababu6451 ปีที่แล้ว +3

    Sir nan unka fan

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 ปีที่แล้ว +6

    North Indians lam Tuesday than marriage pannuvaanga nu Arigesanallur Venkatraman solli irukar, sir solvathu unmai than...

  • @Parikshith7423
    @Parikshith7423 ปีที่แล้ว +2

    Marriage grand life hell right

  • @prabakaran-tf1nk
    @prabakaran-tf1nk ปีที่แล้ว +1

    திருமண தடை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @vembarasithiyagarajan6595
    @vembarasithiyagarajan6595 ปีที่แล้ว +2

    Enaku Sunday than marriage sir 12 yr aguthu kuladha illai sir

  • @whatismynamehere
    @whatismynamehere 10 หลายเดือนก่อน +1

    11:25 WHITE CROSS CUNNINGNESS... IMPORTANT ONE... 100%TRUE... SAME APPLIES TO ASHTAMI ALSO... #NOOLIBAANS

  • @SpaceX_US_Starship
    @SpaceX_US_Starship ปีที่แล้ว +6

    🎉

  • @alagappank2595
    @alagappank2595 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lyricmaster5222
    @lyricmaster5222 7 หลายเดือนก่อน

    ஐயா வயதில் சிறியவர் இருந்தாலும் ஞானத்தில் சிறந்தவர்

  • @kppriyanka1391
    @kppriyanka1391 ปีที่แล้ว +1

    Sir everything true
    Enaku jadagam pakanum sir ungala contact pananum address ilana mobile number kedaikum a sir