இத செஞ்சா 2 Mins-ல உடம்பு வலியே இருக்காது😱லிங்க முத்திரைக்கு இவ்ளோ Power -ஆ 💪🏻Jaguar Thangam Reveals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 173

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 2 หลายเดือนก่อน +16

    உடல் சேர்க்கை என்பது பற்றி பேசுவது எந்த விதத்திலும் தவறில்லை. பசி போல அதுவும் ஒரு இயற்கை உணர்வுதான். தயவு செய்து அதைப்பற்றி பேச தயங்காதீர்கள் ஐயா. இப்படி மறைத்து மறைத்து தான் பல அரிய விஷயங்கள் தமிழினம் இழந்திருக்கிறது... வாழ்க தமிழன், வெல்க தமிழினம்...

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 2 หลายเดือนก่อน +15

    ஐயா ❤ உங்களின் திறமையை நீங்கள் பயின்ற பல பயிற்சிகளை அனைத்தையும் பதிவிடுங்கள்

  • @ragav1d1
    @ragav1d1 2 หลายเดือนก่อน +12

    Next episode please.. very helpful.. thanks 🙏

  • @gobkarthi
    @gobkarthi 2 หลายเดือนก่อน +21

    1.5 நேரம் விசியம் மற்றும் உங்களுக்கு தெரிந்த அனைத்தும் open talk pesunga sir அனைவரும் பயன் பெறுவர் தமிழர் கலை வாழும் நன்றி

    • @raviravi-xy6jd
      @raviravi-xy6jd 21 วันที่ผ่านมา

      Sir எல்லா சொல்லுங்க இது இறைவன் விரும்புவது

  • @govindraj900
    @govindraj900 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏
    இது போல் இன்னும் நெறைய விஷயத்தை மக்களுக்கு சொல்லுங்க ஐயா மக்கள் கேட்டு பயன் அடையட்டும் அனைவரும் நலமாக வாழ வேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏

  • @Peterpeterq868
    @Peterpeterq868 2 หลายเดือนก่อน +4

    Surya kalai & chandrakalai patri inum koncham clear ah solunga sir?

  • @gangasriranga7618
    @gangasriranga7618 หลายเดือนก่อน +1

    வணக்கம் sir மூட்டு வலிக்கு என்ன பயிற்சி, என்ன முத்திரை சொல்வீங்களா?

  • @parthipanp7157
    @parthipanp7157 2 หลายเดือนก่อน +2

    Good news and clear explanation. Please explain more

  • @krishnammak2988
    @krishnammak2988 หลายเดือนก่อน +1

    Sir I am suffering from crohns disease, because of crohns yenaku pistula aachi, which is very painful , operation pannamudiyadhunu doctor sonnage,so for tis any medicine or mudhre erundha please sollunge, In India only 1 percent only have tis disease n ennum crohn's ku medicine kandupudikale ,piles, fistula na operation pannuvange,crohn's aale vandha fistula so operation pannamatengrange, please say some mudhra n medicine sir, waiting for reply because of tis I couldn't go to job n my sister is taking care of me , please yarukum burden ellam life lead pannanu ,wat shell i do for tis

  • @vijayalakshmiravikumar126
    @vijayalakshmiravikumar126 2 หลายเดือนก่อน +1

    Sir, please let me know how to control BP without medicine.

  • @tamilarasu894
    @tamilarasu894 2 หลายเดือนก่อน

    உலக மக்கள் அனைவருக்கும் இவருடைய பதிவு உலகத்தில் யாருக்கும் கிடைத்திருக்காது இது ஒரு மனித சமுதாயத்தில் மாற்றத்தை கொடுக்கிறார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு மேலும் அதிக பதிவு போடவும் மிக்க நன்றி

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 2 หลายเดือนก่อน +1

    கல்‌ ஆணி சரியாக என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து சொல்லுங்கள்

  • @girijailamparithi1316
    @girijailamparithi1316 หลายเดือนก่อน

    Super sir vazhga valamudan 💐

  • @aruls8227
    @aruls8227 หลายเดือนก่อน

    Sir, please tell the mudra for migrane 🙏🙏🏻

  • @ChandrakumarPT.
    @ChandrakumarPT. 2 หลายเดือนก่อน +2

    ஐயா,அந்த 1மணி நேரம் நிடிப்பதை உங்களிடம் எப்படி அறிந்து கொள்வது

  • @nithyandanG
    @nithyandanG 2 หลายเดือนก่อน +1

    👌Please tell us about curing the knee pain, sir..

  • @catopper6880
    @catopper6880 2 หลายเดือนก่อน

    sir eyes nalla theriyanum athuku next time avarkita nalla treatment ketu sollunga...

  • @srinisrini53
    @srinisrini53 2 หลายเดือนก่อน +1

    Hair loss ku tips sollunga sir

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 2 หลายเดือนก่อน

    Ungal petti megavum payaanulla thagaval koduthu varuvadharku nandri,adhilum makkal thilagam MGR avargalai patri pesumbodhu megavum magizhchi,karanam naan avar pithan, nandri, vanakam iyya 🙏

  • @saravananr973
    @saravananr973 2 หลายเดือนก่อน +3

    ஐயா..
    ஒன்றை லட்சம் ரூபாய் மூலிகை பொடி சத்து மாவு தயாரிப்பது எப்படி..???
    முழுமையாக தயாரிப்பு முறை வேண்டும்.. வேண்டும்... வேண்டும்..

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 2 หลายเดือนก่อน +3

    மக்களுக்குன்டான அனைத்து நன்மைகளையுமே நீங்கள் ஒரு ஆசானாகவே இருந்து கற்றுக்கொடுங்கள். அது யூ ட்யூப்பில் நிலைத்து நிற்கும்

  • @SanthanaLakshmi-p4b
    @SanthanaLakshmi-p4b 2 หลายเดือนก่อน

    Please tell us about cure the varicose veins sir

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 2 หลายเดือนก่อน

    ஐயா நரம்பு தளர்ச்சிக்கு குணமடைய வழி கூறுங்கள்

  • @sabarinathan3480
    @sabarinathan3480 2 หลายเดือนก่อน +4

    அனைவருக்கும் பயன்பட கூடியது சொல்வதற்கு என்ன கூச்சம்...பயன் பெறுபவர் பயன் பெறட்டும் உங்கள் மூலம் நடந்தால் சரி.

  • @karvyweb6124
    @karvyweb6124 2 หลายเดือนก่อน +2

    suryakalai and santhira kalai little detail plz

  • @DevaFf-rd8ib
    @DevaFf-rd8ib 2 หลายเดือนก่อน +1

    Sir your workout uploads please daily workouts

  • @vanithapanneerselvam8045
    @vanithapanneerselvam8045 2 หลายเดือนก่อน

    Waiting for next video sir,and also need remedies for skin problems

  • @nandhakumarnandha4002
    @nandhakumarnandha4002 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணா தங்களுக்கு தெரிந்த அனைத்து மருத்துவ குறிப்புகளும் யோகக் கலைகளையும் மக்களுக்காக பயன்படும் வகையில் இந்த சேனலின் மூலமாக தாருங்கள்

  • @MrTmkumar
    @MrTmkumar 2 หลายเดือนก่อน

    Brother, andha "Aani" for foot ku enna pannanum nu sonna nalla irukum..Thanks

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 2 หลายเดือนก่อน +1

    Of course it's very important
    Idha la summa solile sidaragal it's very important

  • @kumard7613
    @kumard7613 2 หลายเดือนก่อน +1

    அன்ன எனக்கு ஓரு வருடமா முட்டி வலி உள்ளது இதற்கு பயிற்சி என்ன செய்யவேண்டும் சொல்லுங்க அன்ன.

  • @raazbaanu
    @raazbaanu 2 หลายเดือนก่อน

    For wt loss and eye cataract problem relief sir

  • @RajKumar-oy7hi
    @RajKumar-oy7hi 2 หลายเดือนก่อน

    Very nice session innum neriya sexual doubts iruku please sir kitta oru appointment podunga bro

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    சொன்னது 100%உன்மை இப்படி உண்மையா சொல்லி மக்களிக்கு தெரியப்படுதும் உங்களுக்கு நன்றி ஐயா

  • @umashankara3303
    @umashankara3303 2 หลายเดือนก่อน +1

    Sir pls tell me eye exercise for remove specs

  • @krishnammak2988
    @krishnammak2988 หลายเดือนก่อน

    Mudras sapta peragu pannalama sir

  • @sadheeshsiva1267
    @sadheeshsiva1267 2 หลายเดือนก่อน +1

    Kindly go on. Im waiting

  • @marimuthuview7635
    @marimuthuview7635 2 หลายเดือนก่อน +28

    அய்யா அந்த 1.5 லட்சம் மூலிகை பவுடர் எப்படி செய்வது என்று தெளிவாக போடுங்க...

    • @Lifeintheindianarmymaapchain7
      @Lifeintheindianarmymaapchain7 2 หลายเดือนก่อน

      Yes

    • @GouthamGoutham-gu7yq
      @GouthamGoutham-gu7yq 2 หลายเดือนก่อน +6

      என்னென்ன கைக்கு கிடைக்குதோ எல்லாத்தையும் உள்ள போட்டு காய்ச்சி இருக்கார் 😂😂😂

    • @RathinamThirukumaran
      @RathinamThirukumaran 2 หลายเดือนก่อน +2

      ஐயா தங்களுக்கு வேண்டுமென்றால் கூறுங்கள் எங்களிடம் அதீத பலம் தரக்கூடிய மூலிகைகளின் சூரணம் இருக்கிறது நிறைய அன்பர்கள் வாங்கி பயன் பெற்று இருக்கிறார்கள் வேண்டுமென்றால் கூறுங்கள் விலை 3,500 வரும் அனுப்பி வைக்கின்றோம் நன்றி

    • @balasubramanian3234
      @balasubramanian3234 2 หลายเดือนก่อน

      ​@@RathinamThirukumaranur contact number sent sir

    • @invisibledon4060
      @invisibledon4060 2 หลายเดือนก่อน

      ​@@GouthamGoutham-gu7yqsarayama kachuraru enya nee vera😂

  • @primesola3441
    @primesola3441 2 หลายเดือนก่อน +1

    More videos please

  • @saieswaranelangovan6542
    @saieswaranelangovan6542 2 หลายเดือนก่อน

    Ayya apdiye girl baby ku epdi check pananumnu sollunga

  • @vasanthkumar39
    @vasanthkumar39 2 หลายเดือนก่อน +2

    Oil name please

  • @xceedinteriorsxceedinterio661
    @xceedinteriorsxceedinterio661 2 หลายเดือนก่อน +2

    We want next video

  • @shandxvalgatamilan3926
    @shandxvalgatamilan3926 24 วันที่ผ่านมา +1

    Neraya ladies sonnangalaa...😮 .....sir nengge vera level 😂

  • @vignesh-2605
    @vignesh-2605 2 หลายเดือนก่อน +1

    Weight loss ku sollunga sir pl

  • @t.vijayaviji9344
    @t.vijayaviji9344 2 หลายเดือนก่อน +2

    Kaal aanikku sollunga pls

  • @mathivanand9356
    @mathivanand9356 2 หลายเดือนก่อน

    Good tips

  • @Cs-do8nq
    @Cs-do8nq 2 หลายเดือนก่อน

    More yoga vidéo please

  • @StephenStephen-t7o
    @StephenStephen-t7o 2 หลายเดือนก่อน +1

    Second part third part yeppa poduranga waiting

  • @sundarapandian4580
    @sundarapandian4580 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @RakeshP-w2u
    @RakeshP-w2u 2 หลายเดือนก่อน

    Daily episode venum, thalivan mass n clear

  • @tamilarasan6567
    @tamilarasan6567 หลายเดือนก่อน

    Full exercise podunga

  • @vignesh-2605
    @vignesh-2605 2 หลายเดือนก่อน +2

    Sugar control, eyesight ku sollunga sir

  • @catopper6880
    @catopper6880 2 หลายเดือนก่อน

    Do more series with this guy. He is more interesting

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 2 หลายเดือนก่อน

    Next எபிசோட் ❤❤❤

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 หลายเดือนก่อน

    Daily ancient workouts pathi videos upload pannuga please

  • @priyasubhash2068
    @priyasubhash2068 2 หลายเดือนก่อน

    கால் aani ku treatment sollunga sir

  • @மதுரைஸ்ரீ
    @மதுரைஸ்ரீ 2 หลายเดือนก่อน

    🙏🙏👌👌🙋‍♂️🙋‍♂️👍👍🌟🌟🌈🌈supper, arumai. Mutthiraigal ai patri innum virivaga, koori makkalukku help pannunga thalaivaa. 🙏🙏🙏

  • @StephenStephen-t7o
    @StephenStephen-t7o 2 หลายเดือนก่อน

    Nalla visio Jaguar Thangam sir yoga Samantha Amma pesunga shark attack regular video podunga

  • @KrishnaKumari-ub4rt
    @KrishnaKumari-ub4rt 2 หลายเดือนก่อน

    கால் ஆணி எனக்கு இருக்கு மிகவும் கஷ்டமா இருக்கு ஐயா நடக்க வலிக்குது இதக்கு தீர்வு சொல்லுங்க ஐயா please

  • @SJTRI876
    @SJTRI876 2 หลายเดือนก่อน

    Please upload masters daily food habits and daily routine

  • @SHIVAMURUGAN-iv4si
    @SHIVAMURUGAN-iv4si 2 หลายเดือนก่อน

    Anna sir ra yeppadi pathu pesurathu Anna avoroda number illa adress yethavathu kidaikkuma pls anna

  • @sababathim3941
    @sababathim3941 2 หลายเดือนก่อน +2

    கால் ஆணியால் மிகவும் கஷ்டப்படுகிறேன். தங்கம் ஐயா இதற்கான தீர்வு சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.

    • @kishorekumar7198
      @kishorekumar7198 2 หลายเดือนก่อน

      நண்பா எனக்கும் கால் ஆணி இருந்தது சுலபமான முறையில் குணப்படுத்த முடியும். தினமும் காலை எழுந்தவுடன் சிறுநீர் கழிக்கும் போது அதை கால் ஆணி மேல் நேராக அடிங்க 10-20 நாட்களில் குணமாகும். மற்ற நேரங்களில் வரும் சிறுநீரை அடிக்க வேண்டாம்

  • @CSEpremkumarA
    @CSEpremkumarA 2 หลายเดือนก่อน

    Kandipa next video panuga bro 1 hour

  • @thirumurugan4146
    @thirumurugan4146 2 หลายเดือนก่อน

    Yogasanam sollunga ayya

  • @vignesh-2605
    @vignesh-2605 2 หลายเดือนก่อน

    U r 100% correct sir

  • @OdinHardware
    @OdinHardware 2 หลายเดือนก่อน +2

    Please need next episode. for sure

  • @magaeshmagaesh4563
    @magaeshmagaesh4563 2 หลายเดือนก่อน +1

    Next episode plz

  • @santhiganesh533
    @santhiganesh533 2 หลายเดือนก่อน

    Kalani Maruthu solunka please

  • @edwardrajan4376
    @edwardrajan4376 2 หลายเดือนก่อน

    Good sir.

  • @kaliattam-zh7kn
    @kaliattam-zh7kn 2 หลายเดือนก่อน

    Next episode yes

  • @ajayitvf6521
    @ajayitvf6521 2 หลายเดือนก่อน +1

    How to cure kal anni ?

    • @DineshMr.D
      @DineshMr.D 2 หลายเดือนก่อน

      Podaaa sure***😂

    • @ragav4246
      @ragav4246 หลายเดือนก่อน

      Corn cap medicinal shop la kellunga

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 หลายเดือนก่อน +5

    அந்த 1:30 மணி நேர ரகசியத்த அவர்ட்ட கேட்டு சொல்லாம எபிசோட முடிச்சிடாத.... நிச்சியம் கேட்டு சொல்லு‌... 😂😂😂

    • @subbu1990
      @subbu1990 2 หลายเดือนก่อน

      இதை செல்லுங்கள் பார்ப்போம் உன்மையா இல்லையா பார்க்கிறேன்

  • @Avijay1987
    @Avijay1987 2 หลายเดือนก่อน +4

    சார் இயல்பாவே சொல்லுங்க சார் யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க இதேபோல ஆண்குறி பெருசாக வைத்தியம் சொல்லுங்க அடுத்த வீடியோக்கு வெய்டிங்

  • @surendrav8020
    @surendrav8020 2 หลายเดือนก่อน

    Wait for next video

  • @raghujaya3931
    @raghujaya3931 2 หลายเดือนก่อน +1

    Super bro

  • @Vijay_Adal
    @Vijay_Adal 2 หลายเดือนก่อน

    Kaal aniku Guna maka treatment sollunga sir

    • @nagarajand1092
      @nagarajand1092 2 หลายเดือนก่อน

      Corn paint medicine avai in homeopathy shop apply on sole and Tuja200 homeo medicine five pills one time only morning

  • @saravananr973
    @saravananr973 2 หลายเดือนก่อน +1

    Please create separate playlist and post sir video regularly

  • @karthikkumar3128
    @karthikkumar3128 2 หลายเดือนก่อน

    Yes need episode need contact details of sir

  • @ksandy4250
    @ksandy4250 2 หลายเดือนก่อน

    Explain universe muthra sir

  • @Bala-kc9zy
    @Bala-kc9zy 2 หลายเดือนก่อน

    Sir neenga oru Siddhar than..pls tell more

  • @MrSathish9840
    @MrSathish9840 2 หลายเดือนก่อน +2

    Yes it’s true without semen ejacuiating technique is edging

  • @Moonumotta
    @Moonumotta 2 หลายเดือนก่อน

    Super

  • @sigmamale9522
    @sigmamale9522 2 หลายเดือนก่อน +2

    Sir please to speech about sex education because in this generation we need this

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 2 หลายเดือนก่อน +1

    Gold🏆 heart

  • @tnpsccoaching2023
    @tnpsccoaching2023 2 หลายเดือนก่อน

    Next episode venum

  • @Moonumotta
    @Moonumotta 2 หลายเดือนก่อน

    Vera level

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 2 หลายเดือนก่อน

    இவர் கூறியது திருமூலர் கூறும் பரியங்க யோகம் மற்றும் ஓஷோ சொன்ன தந்திரா யோகம் தான். இவர் கூறும் போகர் பழனி யில் உள்ள நவபாஷாண முருகர் சிலை செய்தவர்.

  • @tamilarasu3697
    @tamilarasu3697 2 หลายเดือนก่อน +2

    Witing for Next video and need Detail information about sexual health .Don't feel shy to tell about sexual health all men's need this information to have a good sexual life with their life partner

  • @marimuthu-1697
    @marimuthu-1697 2 หลายเดือนก่อน

    Open to all

  • @MrmBharani627
    @MrmBharani627 2 หลายเดือนก่อน

  • @jsj6758
    @jsj6758 2 หลายเดือนก่อน +1

    Aduthu, mr gk channel tag aavinga😂

  • @sivanthimuthukutty1260
    @sivanthimuthukutty1260 2 หลายเดือนก่อน +1

    உண்மை. விந்தை வெளியில் விடாமல் உடலுறவு 1.30 மணி நேரம் பண்ணலாம்

    • @SathishD-bo3rt
      @SathishD-bo3rt 26 วันที่ผ่านมา

      Epati

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 20 วันที่ผ่านมา

      ​@@SathishD-bo3rt bro athu role play thadavurathu hugg romance 😂😂

  • @nandhanivydave9540
    @nandhanivydave9540 2 หลายเดือนก่อน

    One year before sir with சட்ட ஆலோசகருடன் சட்ட ஆலோசனை 😂

  • @karthikks9976
    @karthikks9976 2 หลายเดือนก่อน +5

    ஆண் பெண் குழந்தை பிறப்பு இப்படி பகிரங்கம சொல்ல கூடாது.
    சட்டப்படி குற்றம்.
    இந்த பதிவை DELETE செய்யுங்கள்

    • @SuperFastforward
      @SuperFastforward 2 หลายเดือนก่อน

      Stop being a goose and precious.

    • @kv.kv1990
      @kv.kv1990 หลายเดือนก่อน

      TH-cam la niraya per solli irukaanga ithapathi

  • @hideandseek7606
    @hideandseek7606 2 หลายเดือนก่อน

    Enna oil.....purillee

  • @dhivakaranj.dhivakaran574
    @dhivakaranj.dhivakaran574 2 หลายเดือนก่อน +2

    Don't tell everyone what's your secret,they are use it the wrong way

  • @mariyarajan59
    @mariyarajan59 2 หลายเดือนก่อน +1

    நம்புங்க உன்மை உணவு ரொம்ப முக்கியம் மூளை கொஞ்சம் செலவு பண்ணுங்க

  • @aravindraja824
    @aravindraja824 2 หลายเดือนก่อน +2

    தமிழன் வென்ற தீர்வான்❤

  • @rajagurusw
    @rajagurusw 2 หลายเดือนก่อน +1

    அடுத்த episode போடுங்க ப்ளீஸ் சூப்பர் 🌹🌹🌹👍👍

  • @k.r.thirumal2035
    @k.r.thirumal2035 2 หลายเดือนก่อน

    அய்யா நீங்க அந்த முத்திரைலாம் சொல்லுங்க,, என்ன மாதிரி குழந்தை பிறக்க கஷ்ட படறவங்களுக்கு நீங்க சொல்ற இந்த வழிமுறைகளெல்லாம் கடவுள் உங்க மூலமா வழி காற்றார்னு நண்புறோம்