14 நாள் சிறை வாழ்க்கை🥹 | என்ன நடந்தது? | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 362

  • @MuthuRoobavathy
    @MuthuRoobavathy วันที่ผ่านมา +1

    ஆண்டவர் முற்றும் முடிய விடுவிப்பார் இரட்சிப்பார் உயிர்த்தெழுந்தவர் செயல்படுபவர்
    தேவனால் எல்லாம் கூடும் ஆமேன்

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 21 วันที่ผ่านมา +37

    திவா தான் சிறை சென்றமாதி இருக்குது நற்பின் இலக்கணம் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 21 วันที่ผ่านมา +49

    உங்களுடைய முகத்துல இனிமேல் சோகம் வரவே வராது வாழ்த்துகள் பிரகலாதன்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 21 วันที่ผ่านมา +31

    ஐயோ மகன்கள் போஸ்ட் பாத்தன். ஆனால் சிறையில் மகன் இருப்பார் என்று கனவிலும் நினைக்கல. சரியான கவலையாக இருக்கு. தீபாவளி பிறந்தநாள் இரண்டும் பிள்ளை கொண்டாட முடியலயே சரியான கவலை மகன் எனக்கு😮😮😮😮😮😮😮😮😮மகன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ruach777Ha
    @Ruach777Ha 21 วันที่ผ่านมา +9

    பிரகி இவ்வளவு கஷ்டம் அனுபவிதும் உங்கள் முகத்தில் சிரிப்பும் தைரியமும் இருப்பதை பார்க்க உங்கள் சிறந்த குணம் புரிகிறது. பிரகி நீ ஒரு வெற்றி நாயகன். துன்பத்திலும் மனம் தளரவில்லை நீங்கள் தம்பி. மிகவும் தைரியம் உங்களுக்கு. இப்படியே முன்னேறி செல்லுங்கள். உங்கள் சின்ன வயசில அனுபவித்த கஷ்டங்கள் உங்களை திட படுத்தி இருக்கிறது

  • @KoKila-wm6tt
    @KoKila-wm6tt 21 วันที่ผ่านมา +68

    அனுசான் சொன்னது வீடியோவில் ஒரு பிரச்சினையில் நீங்கயிருக்கீங்க என்றுதம்பி இப்படிபிரச்சினயென்று தெரியாது 😢😢😢😢😢 கவலைபாடதீங்க நல்லது செய்தா பிரச்சினை தோடிவருது இனி உங்கசேவையை கவனமாக செய்ங்க தம்பியா என்ன மனசுக்கு ரொம்ப வருத்தமாகபோச்சி இந்த விசயத்தகோக்க எனவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரகலாதன் 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻❤❤❤❤

  • @Blazeaken972
    @Blazeaken972 21 วันที่ผ่านมา +46

    வெளியில் வந்ததற்கு வாழ்த்துக்கள் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் பிரகலாதன் எல்லாம் நன்மைக்கே!💐💐💐

  • @GunashegaramKumuthini-rr8kw
    @GunashegaramKumuthini-rr8kw 21 วันที่ผ่านมา +21

    சகோதர. வாழ்க்கைஎன்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். உங்கள் பணியை விட்டு விட வேண்டாம். நும்பணிதொடர வாழ்த்துகள்
    .சகோதரங்களே.

  • @PinCode-b7p
    @PinCode-b7p 21 วันที่ผ่านมา +26

    என்ன எல்லாருக்கும் பொலிஸ்பிரச்சனை அனுசனுக்கும் பொலிஸ்பிரச்சனை கவனம்மப்பா பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @MohammedIrfan-dj6ee
    @MohammedIrfan-dj6ee 21 วันที่ผ่านมา +10

    தீபங்கள் ஒளிர்வது போல் உங்களுடைய வாழ்க்கை ஒளிரட்டும் துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 21 วันที่ผ่านมา +3

    தம்பி அவதானம்.எவ்வளவு வேதனையான நிகழ்வு. தொடர்க உங்கள் பணி.

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 21 วันที่ผ่านมา +6

    தம்பி நீதிமன்ற வழக்கு முடிந்தால் நீங்கள் போடுங்கோ இப்போது வழக்கு முடியாமல் எதுவும் சொல்லக்கூடாது நீங்கள் வந்தது மிகவும் சந்தோசம் ❤️❤️❤️

  • @Chandra.R08
    @Chandra.R08 21 วันที่ผ่านมา +4

    திவா & பிரபா நீங்கள் சிங்கம் சோ சிங்கத்தின் குகையை அசைத்து பார்க்கிறார்கள் அசந்து போய்டாதீங்க வெற்றி நம் கையில் அதை யாருக்காகவும் விட்டு விடாதீங்க வாழ்க்கையில் தடைகளை கண்டு துவண்டு போகாதீங்க பல்லாயிரம் உள்ளங்களின் உள்ளத்தில் அழியாத இடத்தில் உள்ளீர்கள் எழுந்து வீர நடை போடுங்க இறைவன் எப்போதும் உங்களுக்கு துணையிருப்பார் சிங்க குட்டிகளா லட்ச கணக்கான மக்களின் ஆசியும் உங்களுக்கு எப்போதும் உங்களுக்கு உங்க கூடவே இருக்கும்
    God bless you all 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🙏🙏🙏

  • @selvasuba3319
    @selvasuba3319 21 วันที่ผ่านมา +4

    எத்தனை கஷ்டம் வந்தாலும் மனம் தளராமல் இருக்கவேண்டும். இறைவன் என்றும் உங்கள் பக்கம் இருப்பார் .

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 21 วันที่ผ่านมา +7

    அனுரா வந்தால் உங்கள் எல்லோருக்கும் நல்ல வேலை எதிர் காலம் வரும். கவலை வேண்டாம்.

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 21 วันที่ผ่านมา +7

    நல்லது செய்பவர்களை கடவுள் சோதிப்பான்...கவலை வேண்டாம்.

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 21 วันที่ผ่านมา +8

    வாழ்துக்கள் தம்பிகளா உண்மை வெல்லும் இதுவும் கடந்து போகும்

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 20 วันที่ผ่านมา +2

    இதுவும் ஒரு அனுபவம் தான் பாடசாலையில் கல்வி வெளி இடங்களில் படிப்பினை அனுபவம் இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @MalarMalar-w7g
    @MalarMalar-w7g 21 วันที่ผ่านมา +8

    கடவுள் துணை நிற்பார் தம்பி கவணமாக செயற்படுங்க

  • @sekarkirththi7593
    @sekarkirththi7593 21 วันที่ผ่านมา +7

    தம்பிகளை பார்த்தது போதும்
    கவலைப் பட வேண்டாம்
    இறைவன் துணை இருப்பார்❤❤❤❤❤❤❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 21 วันที่ผ่านมา +3

    இந்தக் காலத்தில் நன்மைக்கு காலம் இல்லை தம்பி Don`t worry & God Bless you❤🎉

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 21 วันที่ผ่านมา +4

    கேட்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது எப்போதும் நல்லது செய்யும்போது பல பிரச்சனைகள் கடந்துவரும் எல்லாமே நன்மைக்கு❤❤❤❤இனி கவனமாக உங்கள் சேவைகளை தொடருங்கள்❤❤❤பிந்திய வாழ்த்துக்கள்💐🥰🙌

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 21 วันที่ผ่านมา +2

    கடவுள துணை தம்பி எல்லோருக்கும் பிரச்சினை தான் தம்பி கவனமாக செயல்பட வேண்டும்

  • @Samiyappan-h7l
    @Samiyappan-h7l 21 วันที่ผ่านมา +4

    எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ளுங்கள் தம்பிகளா வாழ்த்துக்கள்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 21 วันที่ผ่านมา +2

    பொலீஸ் வாழ்க்கை வீடியோவில் தான் இருக்கு போல் தெரிகிறது. அனுரா வந்தால் மாற்றம் வரலாம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 19 วันที่ผ่านมา +1

    இறைவன் துணை ❤ தொடர்ந்து பயணியுங்கள்

  • @Sabeerahamed-c1x
    @Sabeerahamed-c1x 21 วันที่ผ่านมา +2

    திரும்பவும். உங்கள்.வீடியோவை.பார்த்ததற்கு.மிகவும்.சந்தோசம்.பிறந்தநாள்.வாழ்த்துக்கள்.பிரகலாதன்
    நன்றி

  • @DineshKumar-sw1bo
    @DineshKumar-sw1bo 21 วันที่ผ่านมา +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு இது ஒரு அனுபவம் இனிமேல் மிக கவனமாக செயல்படுங்கள் நன்றி தம்பி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 21 วันที่ผ่านมา +14

    பிரகி..... கவலைபடாதீங்க. நல்லது செய்தீங்க அதற்கு கடவுள் கட்டாய ஓய்வு தந்து கொடிய கர்மாக்களை போக்கிவிட்டார். நல்லவங்கள கடவுள் ஒருபோதும் கைவிடமாட்டார்🪔🙏🪔
    இனிமே உங்களுக்கு நல்ல காலம்தான்!! வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 21 วันที่ผ่านมา +2

    எது நடந்தாலும் நன்மைக்காக கவலைப்பட வேண்டாம் தம்பி பிரகலா, திவா உங்கள் உயர்விற்க்கான ஆரம்பம் இது 🙌💖🤭😭

  • @MathurikaMathu-ul4zc
    @MathurikaMathu-ul4zc 21 วันที่ผ่านมา +5

    Good blease you Unkada vedeo parththiddu than thunkuvam today happy god blease you ❤❤❤❤

  • @neethanneethan7505
    @neethanneethan7505 21 วันที่ผ่านมา +7

    வெளிய வந்ததே போதும் கடவுள் இருக்கிறார் தம்பிகளா

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 21 วันที่ผ่านมา +3

    மீண்டுவந்த சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @packipacki163
    @packipacki163 21 วันที่ผ่านมา +4

    தம்பிகளா கவனமாக இறைவன் துணையுடன் வாழ்க

  • @Sivanisri1970
    @Sivanisri1970 21 วันที่ผ่านมา +2

    உங்களை நான் மீண்டும் சந்தித்தால் மிகவும் மகிழ்ச்சி தம்பிங்கள்ல ❤❤❤❤💐💐💐💐

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 20 วันที่ผ่านมา

    உங்கள் பணிதொடர இறைவன் துணை.நன்றி.❤

  • @SeethadeviManivarnan-t9f
    @SeethadeviManivarnan-t9f 21 วันที่ผ่านมา +9

    தம்பி ஆரம்பம் அற்ப மாக இருந்தரலு முடிவு சம்பூர்ண பாய் இருக்கும்.

  • @santhyrathinasingam421
    @santhyrathinasingam421 21 วันที่ผ่านมา +7

    நல்லவர்களுக்கு சோதனைவரும் கடவுள் கைவிடமாட்டார்டன்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 21 วันที่ผ่านมา +3

    தம்பிமார் உங்கள் வீடியோவ மிஸ் பண்ணினோம் உங்களை திரும்பவும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉 கடவுள் உங்கள் அனைவருடனும் கூட இருப்பார் இதுவும் கடந்து போகும் 🎉🎉🎉

  • @mathinavam9847
    @mathinavam9847 21 วันที่ผ่านมา +1

    மனம் தளர விடாமல் இருங்கோ. உங்கள் பக்கம் கடவுள் துணையா இருப்பார் . கவலை பட வேண்டாம்.
    Happy birthday தம்பி 🎉🎉

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 21 วันที่ผ่านมา +3

    உண்மை வெல்லும் வாழ்த்துக்கள் 🙏இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐

    • @RamachandranE-k4x
      @RamachandranE-k4x 21 วันที่ผ่านมา

      🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🧡🧡💓💓💓💓💓💓💓💓💓💓💙💙💙💙💙💙💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌹🌷🌹🌷🌺🌸🌷🌹🌺💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈1.💪🏃💦

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv 21 วันที่ผ่านมา +5

    Aiyo கடவுளே கவனம் பார்த்து செய்யுங்கள் தம்பிமார் 😢❤❤❤

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 21 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤congratulations vanthathukku kavalai vendam pirakalathan 🎉🎉

  • @lakmelool2976
    @lakmelool2976 21 วันที่ผ่านมา +1

    வாழ்க்கையில் பிரச்சனை வ௫ம் ஆனால் ௭ல்லாம் கடந்து போகும் தம்பி கவலை பட வேணாம் உ௩்க சமுக சேவைகள் தலைகாக்கும் god bless you

  • @balamohanathas9565
    @balamohanathas9565 21 วันที่ผ่านมา +1

    கவலைப்படாதீங்க தம்பிமாரே.உதவி செய்த உங்களுக்கு இவ்வளவு உபத்திரவம் ,சிறைவாழ்க்கை.இனிமேலாவது சட்த்திற்கு கீழ்படிந்து கவனமாக அனைத்தையும் தீரவிசாரித்து செய்யுங்கோ.உண்மையாக நடக்கின்ற உங்களுக்கு இவ்வளவு சோதனையும், வேதனையும். வேதனையாக உள்ளது.ஆமேன்.🙏

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 21 วันที่ผ่านมา +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரகலாதன் அவதானமாக இனி நடக்கவும் 🙏🇨🇭

  • @thusathusa8226
    @thusathusa8226 21 วันที่ผ่านมา +2

    அழகா இருக்குறீங்க பிரகலாதன் தம்பி❤ Dont worry god bless u

  • @nilogee
    @nilogee 21 วันที่ผ่านมา

    உங்கள் சேவைகளை அவதானமாக தொடர்ந்து செய்யுங்கள்..இறைவன் உங்களை வழிநடாத்துவான்... வாழ்த்துகள்

  • @sudharshanisudha4838
    @sudharshanisudha4838 21 วันที่ผ่านมา +2

    நீங்கள் போட்டு இருந்த posts a pattuttu ரொம்ப கவலை பட்டேன் மென்மேலும் உங்களின் பனி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @KalaiselvanKalaiselvan-r5n
    @KalaiselvanKalaiselvan-r5n 21 วันที่ผ่านมา +6

    அனுசான் சட்ட பிரச்சனை என்டுசொன்னவர் தம்மி,

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 21 วันที่ผ่านมา +2

    அன்புத்தம்பிங்கள்! தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு👉 இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனி நடப்பவை நல்லதாக அமையட்டும்,👍🙏🙏🙏

  • @thusathusa8226
    @thusathusa8226 21 วันที่ผ่านมา +16

    சிலர் Youtupe மூலம் தந்திரமா உதவி செய்து பணத்தை தந்திரமா பெற்று சிறப்பா வாழ்கின்றார்கள். But நீங்கள் உண்மையான நல் உள்ளங்கள் கவலை படாதீங்க.❤❤

  • @AlistonRuth
    @AlistonRuth 21 วันที่ผ่านมา +1

    தம்பிமாரே கவலைப்படவேன்டாம் God blease you

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 20 วันที่ผ่านมา

    கவலை படாதீங்க நல்லவர்களை கடவுள் சோதிப்பான் கை விட மாட்டான் god bless u thampiyakkal🙏

  • @kidduthashmanokaran9482
    @kidduthashmanokaran9482 19 วันที่ผ่านมา +1

    இது வழமையான சட்டம்தான் இந்த அரசாங்கம் இல்ல எல்லா அரசாங்கத்திலயும் இது இருக்கு இலங்கைல..

  • @MohanMohan-yu7ev
    @MohanMohan-yu7ev 21 วันที่ผ่านมา +8

    ரொம்பவும் கஸ்ரமா இருந்தது தம்பி இவ்வளவு சோதனை

  • @soundarprabha1483
    @soundarprabha1483 20 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் பிரகலாதன் இது ஒரு அனுபவம் இனி இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள் கவனம் தொடரட்டும் உங்கள் அன்பு பணி

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 20 วันที่ผ่านมา

    உங்கள் பணி தொடரட்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤🎂🎂🎂

  • @InthiranInthiran-e8b
    @InthiranInthiran-e8b 21 วันที่ผ่านมา +3

    இனிமேல் கவனமாக செயற்படுங்கள் தம்பிகளா

  • @wimalaraju5093
    @wimalaraju5093 21 วันที่ผ่านมา +1

    All is fine. ஒவ்வொரு சிறிய பிரச்சனைகளும் நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. இனி வரும் காலங்களில் மிக அவதானமாக இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கும் யுத்திகளை கையாண்டு உங்கள் நற் சேவைகளை தொடர என் வாழ்த்துக்கள்.
    May God blessyouall. From 🇨🇦 Canada. ❤❤❤🎉🎉🎉😊😊
    ரு

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 20 วันที่ผ่านมา +1

    தம்பிகாள் உங்கள் உதவிகளை நிறுத்தவேண்டாம் அதிக ஆதரவற்றோர் நிர்க்கதியாகி விடுவார்கள். மற்றவர்களின் வயிற்றெரிச்சல் உங்களை எதுவும் பண்ணாது. கடவுள்
    உங்கள் பக்கமே. கவலைப்பட
    வேண்டாம்

  • @suryasellathurai5849
    @suryasellathurai5849 21 วันที่ผ่านมา +3

    ❤️🙏செல்லங்களா ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோவ எதிர்பாத்து இருந்தோம் மிக கவலையாக இருந்தது 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @suryasellathurai5849
    @suryasellathurai5849 21 วันที่ผ่านมา +3

    🎂பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉செல்லம் ❤

  • @JokarasaMithu
    @JokarasaMithu 13 วันที่ผ่านมา

    God bless you anna❤ungada Nalla manasuku neega eppaum h
    appya irupiga.

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 21 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமென் தம்பிகள கவனம்

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf 21 วันที่ผ่านมา +1

      எதற்கு அவர் ஆசிர்வதிக்க வேண்டும். உங்கள் பகதியை உங்க கூட மட்டும் வையுங்க

  • @jashoraj634
    @jashoraj634 20 วันที่ผ่านมา

    கவலை வேண்டாம் தம்பியா இனிமேல் கவனமாக செயற்படுங்கள் மீண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 21 วันที่ผ่านมา +2

    இதலம்உங்களுக்குஒருபாடம்தம்பிஇனிமிககவனம்இருங்கோ,நன்றி,

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 21 วันที่ผ่านมา +7

    இனி கவனம் பிரகலா🙉🙉🙉

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 21 วันที่ผ่านมา +6

    பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரகலாதன் ❤ எல்லாம் அனுபவம்.எல்லாரும் அனுபவப்படக் கூடாது இது பாடம்.கடவுள் துணையிருப்பார்.❤

  • @PriyaPriya-x1r
    @PriyaPriya-x1r 21 วันที่ผ่านมา +2

    Unkala video la paththathila iam so happy guys

  • @panuselvi-st8ug
    @panuselvi-st8ug 21 วันที่ผ่านมา +1

    தம்பி கடவுள் நம்பிக்கை துணை நிற்பார்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 21 วันที่ผ่านมา +4

    பிரகலா ஜெயில் வாழ்க்கை எவ்வளவு கஸ்டம் என்று சொன்னீங்க அப்ப அர்ச்சுனா வும் தன்னை வெளியில் எடுத்ததை நபரை மறக்கமுடியாது தான் தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும் ஏதோ தம்பியா வெளியில் வந்ததே போதும்

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 15 วันที่ผ่านมา

    கவலைப்படாதீங்க எல்லாம் நல்லபடியே நடக்கும் காசு எப்பவும் வரலாம் ஆட்கள் முதலில் முக்கியம்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 20 วันที่ผ่านมา +2

    உண்மையி்ல்
    சிறுவர் துஸ்பிரயோகம்
    செய்தது
    அந்த தாய்தான்
    அதை வெளிக்கொணர்ந்தது
    குற்றமா
    என்னடா புதுப்பிரளயமாய் இருக்கு

  • @mohanarubajesuraj8341
    @mohanarubajesuraj8341 21 วันที่ผ่านมา +1

    மிகவும் கவனமாக செயல்படவும் தம்பிகளா.❤❤❤❤❤

  • @annatharmi4824
    @annatharmi4824 21 วันที่ผ่านมา +4

    Happy birthday 🎉 vanthathukku santhosham 🎉

  • @annammamuthan
    @annammamuthan 20 วันที่ผ่านมา

    தறுமம்-தலைகாக்கும்-மகன்🙏🙏🙏கடவுள்துளை

  • @chithravivegnalliah4984
    @chithravivegnalliah4984 2 วันที่ผ่านมา

    எதுவும் கடந்துபோகும் கவலை வேண்டாம் உங்கள் பணியைத்தொடருங்கள்❤❤❤

  • @shanthim5993
    @shanthim5993 21 วันที่ผ่านมา

    🎉🎉 மகன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤ எல்லாம் நன்மைக்கே கவலை பட வேண்டாம் ஆண்டவர் ஆசிர்வதிப்பார் மகன்

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 21 วันที่ผ่านมา +2

    தம்பிகளா என்ன மகன் உங்களுக்கு நடந்தது? நல்லது செய்யும் உங்களுக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்குதே எனக்கு சரியான கவலையாக இருக்கிறது மகன்.
    இவ்வளவு நாளும் உங்கள் வீடியோ வரவில்லையே என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் மகன்.
    இனிமேல் மிகவும் அவதானமாக செயல்படுங்கோ மகன்.
    நாங்கள் எப்போதும் உங்களுடன் பயணிக்கிறோம் மகன்.
    நன்றி தம்பிகளா.❤❤❤❤❤❤❤❤

  • @suthan8000
    @suthan8000 20 วันที่ผ่านมา

    கவலை பாடதைங்கள் தம்பி இறைவன் நம்பக்கம்

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 21 วันที่ผ่านมา

    Iniya piranthanal valthukkal pirapa teriyamal seita pilai Andavan Arul purivar kavanamaka nadakkavum♥♥♥♥♥♥♥♥

  • @kajenthirankaja5519
    @kajenthirankaja5519 21 วันที่ผ่านมา +17

    என்ன தம்பி நடந்த உங்களுக்கு

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 19 วันที่ผ่านมา

    Dont worry Brothers you are doing great work hope you continue wish you all the best 🙏 🙏 🙏

  • @varathanlatha1079
    @varathanlatha1079 21 วันที่ผ่านมา +1

    ❤❤thambe kavanamaga salpadugal ❤❤❤God bless you thambe eallaraum nambe video podathega❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 21 วันที่ผ่านมา +1

    Be carefull you must know all this here after it was very painfull dont worry here after it will be fine Happy birthday also continue

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 19 วันที่ผ่านมา

    Allam Nalla seyalukkuththan tampi

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 20 วันที่ผ่านมา

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி பிரகலாதன் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @SubramanianManian-i6f
    @SubramanianManian-i6f 21 วันที่ผ่านมา +3

    ஒரு பணியை தொடரும் போது பல்வேறு பிரச்சினைகள் வரும் அதை கடந்து தான் போக வேண்டும்

  • @SiththySaheela
    @SiththySaheela 21 วันที่ผ่านมา

    Thampihal ungalai meendum paarththathil mihavum santhosam. Happy birthday pirahalathan.kavalai veandam.

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 21 วันที่ผ่านมา

    Pothuvidayathil irankumpothu kavanamaka seyalpadavendum Anushanai parunkakal kavanam ❤❤❤

  • @karolrajabub3669
    @karolrajabub3669 21 วันที่ผ่านมา +2

    Welcome back 🎉🎉🎉

  • @vtvscreations5735
    @vtvscreations5735 21 วันที่ผ่านมา +4

    அண்ணா உங்களது பதிவு எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி ஒரு பதிவு வரும் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
    எப்படி இருக்கிறீர்கள்?

  • @maryangala8059
    @maryangala8059 21 วันที่ผ่านมา +2

    Happy to see you😊

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 20 วันที่ผ่านมา

    RJ thank you God bless you God what are you doing this is this this sad OK don’t worry happy birthday. God bless you take care.🎉🎉🎉🎉🎉

  • @NishanthanNishanthan-er9us
    @NishanthanNishanthan-er9us 21 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤Kavanam brother ini avathanamaka erugha

  • @maryemeldayogarajah1357
    @maryemeldayogarajah1357 21 วันที่ผ่านมา +1

    Good comeback my son, s❤❤❤❤

  • @KajathanJarish
    @KajathanJarish 21 วันที่ผ่านมา +1

    Kavanama irunga thampijaaa ❤❤❤

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 21 วันที่ผ่านมา

    Hi brothers don't worryingly 14:42 be happy. Happy birthday, brother

  • @gowryratnam6752
    @gowryratnam6752 21 วันที่ผ่านมา

    நீங்கள் நல்லது செய்கிறீர்கள் கடவுள் துனை நிற்பார் கவலைபடதிர்கள்