மனித நேயம் கொண்டவர்கள் காட்டும் கருணையினால் இப்படியான பாதிக்கப் பட்ட றியல் கீரோக்கள் சிலர் நிம்மதியாக உயிர் வாழ்கின்றனர் இன்னும் பலர் இரங்குபவர் கண்களில் படாமல் வாழ்கிறார்கள் உதவிய உள்ளங்களிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கும் உதவுவார் நன்று ❤❤❤
ஏன் இவர்களையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆகியவர்கள் இந்த எங்கள் தேசவீர்களுக்கு ஒரு சதம் கூட கொடுக்க வில்லை எப்படி எங்கள் தேசியம் கதைத்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகள்
உதவிய செய்த நிறுவனத்திற்கு கோடி புண்ணியம் உதவி செய்த உங்களுக்கும் கோடி புண்ணியம் தொடர்ந்து உதவிகளை ரோட்டில் யாராவது சாப்பாடு கேட்டால் தெரு நாய்களைக் கண்டால் அவர்களுக்கும் உணவு அளியுங்கள் குட்டிகளை அனாதையாக போட்டிருக்கிறார்கள் ரோட்டில் அதுகளுக்கு ஒரு வாழ்வு கொடுங்கள் நாய்க்குட்டிகளுக்கு
There are several types of functioning artificial hand limbs, including body-powered, motor-powered, and myoelectric. Plz help him to find this, he would be able to use the hands to some extent.
சுயேச்சைக் குழுக்களுக்கு பணம் அனுப்பி தேசியத்துக்கு குழி பறிக்கும் பல புலம் பெயர் தமிழர்கள் மனம் திருந்தி சரியானவர்கள் ஊடாக இத்தகைய தியாகிகளுக்கு உதவ முன்வரவேண்டும்
கடந்த வருடங்களில் இதே பணம் யாருக்கு சென்றது என்று உங்களுக்கும் தெரியும் தானே! அதை அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் தெரியும் தானே! இப்படியானவர்களுக்கு கொடுக்கச் சொன்ன பணம் தான் தங்கள் பைகளில் போட்டுக் கொண்டார்கள். மீண்டும் அவர்கள் கையில் கொடுக்கலாமா?
VG VLOG.. DON'T EVER EVER GIVE FREE MONEY (TO SPOIL THEM) INSTEAD GIVE HIM EMPLOYMENT/SELF EMPLOYMENT AND EDUCATION HELP FOR HIS CHILDREN. IN MY OPINION: HE ALLEGEDLY LOOKS LIKE "HE WAS THE TRAITOR/INFORMER AGAINST TAMIL COMMUNITY" IN THOSE PERIODS. VERIFY FIRST? HIS ALLEGED WRONGFUL FIGHT DESTROYED LOTS OF TAMILIANS LIFE.
வாழ்த்துக்கள் அண்ணன் உதவி பண்ணிய உள்ளத்திற்கு நீங்கள் நீடூழி வாழ்க
தலைவரின் வளர்ப்பில்
வந்தவர்கள் தலைகுனியமாட்டார்கள் இவர்கள் போற்றப்பட வேண்டும்.
மனித நேயம் கொண்டவர்கள் காட்டும் கருணையினால் இப்படியான பாதிக்கப் பட்ட றியல் கீரோக்கள் சிலர் நிம்மதியாக உயிர் வாழ்கின்றனர் இன்னும் பலர் இரங்குபவர் கண்களில் படாமல் வாழ்கிறார்கள் உதவிய உள்ளங்களிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கும் உதவுவார் நன்று ❤❤❤
❤ வாழ்த்துக்கள் சகோதரா
உங்கள் நிறுவனத்தின் தனிப்பட்ட உதவிக்கும் நன்றி
புலம்பெயர் தமிழர்களில் சிலர் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கின்ற பணத்தை இப்படிப்பட்ட போராளிகளுக்கு உதவிசெய்தால் கோடிபுண்ணியம் கிடைக்கும்.இங்குள்ளவர்கள் செய்வதைப்பார்த்தென்றாலும் முன்வரவேண்டும்..இவரைப்போல நிறையப்பேர்கள் இருக்கின்றார்கள்,
ஏன் இவர்களையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆகியவர்கள் இந்த எங்கள் தேசவீர்களுக்கு ஒரு சதம் கூட கொடுக்க வில்லை எப்படி எங்கள் தேசியம் கதைத்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகள்
வாழ்த்துக்கள்
Great work for the needy people
மிக்க மகிழ்ச்சி.❤😊
உதவிய செய்த நிறுவனத்திற்கு கோடி புண்ணியம் உதவி செய்த உங்களுக்கும் கோடி புண்ணியம் தொடர்ந்து உதவிகளை ரோட்டில் யாராவது சாப்பாடு கேட்டால் தெரு நாய்களைக் கண்டால் அவர்களுக்கும் உணவு அளியுங்கள் குட்டிகளை அனாதையாக போட்டிருக்கிறார்கள் ரோட்டில் அதுகளுக்கு ஒரு வாழ்வு கொடுங்கள் நாய்க்குட்டிகளுக்கு
Entha uthave seitha nanparkalukku valththukkal
God bless you Guys ❤❤❤
Valththukkal
நட்பு மண்ணுக்கு வாழ்த்துக்கள்.கை கொடுக்கும் கைகள்✋🏽✋🏽✋🏽✋🏽✋🏻✋🏻✋🏻🤣
🎉🎉🎉❤
Valthukkal friends 🎉
இவர் என்னுடைய நண்பன்😢❤. சுண்ணாகம்
இவருடைய தம்பி ஒன்று போராளி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤
Super very very good bro 💯💯💯💯💯💯💯💯💯
Great ❤ ❤❤❤
வாழ்த்துகள்
Super Bro happy Birthday 🎂
This is best video and tuber
Goodjop❤
எனது நெருங்கிய உறவினர் இலங்கை பெரிய போழக்கொல்லை பகுதியில் உள்ள தோட்டத்தில் கண்காட்சியாக இருந்து 1952 கங்கு பிறகு தொடர்பு இல்லை பெயர் சிதம்பரம் சேர்வை
Sad story 😢😢
Mikka nanri ungal Pani menmelum valara irai vanaive tukinren valththukkal
There are several types of functioning artificial hand limbs, including body-powered, motor-powered, and myoelectric. Plz help him to find this, he would be able to use the hands to some extent.
Happy birthday 🎉❤🎉❤
This brother ikku happy birthday thamby.
Great job appreciated bro
Nnñanry thabymar ❤❤❤❤❤❤❤❤ kadavul ungalugu aassir. Vathipar❤
👍❤
🙏🏻🙏🏻🙏🏻
Face blur pani video podunga.
❤❤
🎉
😢😢😢😢😢
🙏🙏🙏🙏🙏🙏❤️
🙏💚🙏🔥🙏
😭
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
👍👍👍❤️❤️🇨🇭🇨🇭
🎉🐅🐅🐅🐅🐅🤝
சுயேச்சைக் குழுக்களுக்கு பணம் அனுப்பி தேசியத்துக்கு குழி பறிக்கும் பல புலம் பெயர் தமிழர்கள் மனம் திருந்தி சரியானவர்கள் ஊடாக இத்தகைய தியாகிகளுக்கு உதவ முன்வரவேண்டும்
Yes bro
Unakku theriyatha last 15 years kalla vellai Vetty/ karuna/epdp thudding kuli big , Nanakal mudavendum by dr Arjuna
கடந்த வருடங்களில் இதே பணம் யாருக்கு சென்றது என்று உங்களுக்கும் தெரியும் தானே! அதை அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் தெரியும் தானே!
இப்படியானவர்களுக்கு கொடுக்கச் சொன்ன பணம் தான் தங்கள் பைகளில் போட்டுக் கொண்டார்கள். மீண்டும் அவர்கள் கையில் கொடுக்கலாமா?
சூப்பர் சகோதரா அவருக்கு ஒரு கடை போட்டு கொடுத்தா நல்லா இல்லையா
❤❤❤❤❤👌👌👌👌🙏🔥🔥🔥🔥💪💪💪
Avar ku 2 hands ila nu avar munadi adikadi soli kaatama avar artificial hands eduthu kuduka udhavi seiyalame
இவர் எண்ணுடய நண்பர்
😊
VG VLOG..
DON'T EVER EVER GIVE FREE MONEY (TO SPOIL THEM) INSTEAD GIVE HIM EMPLOYMENT/SELF EMPLOYMENT AND EDUCATION HELP FOR HIS CHILDREN.
IN MY OPINION:
HE ALLEGEDLY LOOKS LIKE "HE WAS THE TRAITOR/INFORMER AGAINST TAMIL COMMUNITY" IN THOSE PERIODS. VERIFY FIRST?
HIS ALLEGED WRONGFUL FIGHT DESTROYED LOTS OF TAMILIANS LIFE.
He lost his both hands for the sake of tamil people
Don't blame him
Sub❤❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤
❤
❤
வாழ்த்க்கள் சகோதரங்களே
❤❤❤❤❤