இயேசுவின் நாமம் இனிதான - Yeshuvin Namam Inithana | Tamil Christian Keerthanai Songs.
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Yesuvin namam inithana
இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள்
பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திடும் நாமம்
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நமாம்
எங்க அம்மா இந்த பாட்ட படிச்சிதான் துங்க வைப்பாங்க 🙂
✝ Good to hear that..
@@TamilChristianRepository 😊
Super
@@ashishdronephotography7333 🙂
you are blessed..
இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள்
பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நமாம்
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திடும் நாமம்
நன்றி 🙏🏻💐
❤
👍
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் இயேசப்பா
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤இயேசு கிறிஸ்துவே தேவன் .... ஈடு இணையற்ற நாமம் இயேசு கிறிஸ்துவின் நாமம் ❤❤
Covid 19 la irunthu Jesus viduthalai koduthar, kodi kodi nanri JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank God. God bless you ✝
Amen
எங்கள் வீட்டில் அனைவருக்கும் ,COVID 19 வந்து சென்றது, கர்த்தரின் கிருபையால் எனக்கு மட்டும் வரவில்லை.
super song
@@gnanamani6826 0p/p0lppppp
pkl⁸
எத்தனைமுறை கேட்டாலும் சல்லிக்காத அருமையம PAADAL. DEVANUKKAE MAGIMAI.
super song
என் இறைவா, என்குயவனே, உமக்கு ஏற்றபாத்திரமாக. என்னைமாற்றும்.
கிறிஸ்தவனின் தலையை உயர்த்தும் உன்னத பாடல் 🙏
Amen Jesus 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
Yes lord ..
Jesus Christ name only arrest every evil spirit..amen ....yutha raja Singam amen
இயேசுவின் நாமத்திற்கே எல்லா மகிமையும் உண்டாவதாக...ஸ்தோத்திரம்
ஆமென் இயேசப்பா எங்களோடு இருப்பாராக
ஆண்டவரே இந்த வருடம் மழையில் இருந்து எங்கள் ஊரை காப்பாற்றுங்கள் பிதாவே
எந்த சோதனையும் தராமல் இருப்பதாக பிதாவே ஆமென் அல்லேலூயா
என் தங்கைக்கு உடல்நலத்தை சுகத்தை தாரும் இயேசப்பா
அருமையான வார்த்தைகள்....
இயேசுவின் நாமம்....
பிசாசுகளை... துறத்தும்....
இனிதான..... நாமம்.....
ஆமென்... ஆமென்
Yesuvin naamam inithaana namaam
innaiyillaa naamam inpa naamam-engal
paavaththai pokkum payamathai neekkum
parama santhosham paktharukkalikkum
saaththaanin senaiyai jeyiththitta naamam
saapap pisaasai thuraththidum naamam
mulangaal yaavum mudangidum naamam
moontil ontaka jolippavar naamam
naettum intum entum maaridaa naamam
nampinorai entum kaividaa namaam
parimala thailamaam Yesuvin naamam
paar engum vaasanai veesidum naamam
vaanilum poovilum maelaana naamam
vaanaathi vaanavar Yesuvin naamam
இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம்!
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே🙏👍👌💐🤗
Praise the lord 🏵️ Jesus
Amen 🌺
Bless me Jesus 🌸
Thankyou Jesus 🙏
இயேசுவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக
நான் இந்து ஆனால் நான் பத்து வயதில் இருக்கும் பொழுது எனது தோழிகள் பாட கேட்டிருக்கிறேன் எனக்கு பிடித்த பாடல் 1977ல் கேட்டது என்று நினைக்கிறேன்
My primary school prayer song. அப்போ ரொம்ப சந்தோஷமாக பாடுவோம். Praise the lord Jesus christ. Amen.
இப்பாடல் தொடர்ந்து பிள்ளைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.🎉
Glory to Jesus Christ ❤
Jesus ya life la neeraya miracles panie erukaru thank u Jesus ....😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🎊🎊🎊🎊
❤😔👏👍
சாத்தான் போடும் திட்டம்..
சாத்தான் மூலம் எழும்பும் மனிதர்களை உடைக்கும்
நாமம்...
No human being win..
In the power of jesus christ children
With the support of
Father holy spirit
Halleluyah
கர்த்தர்(yahowah) என் மேய்ப்பராய்
இருக்கிறார்...
ஆமென்
My favourite song Thanks Jesus 🙏..
✝
Beautiful song,the name of
the Lord Jesus is the most powerful name in the world 🙏 Amen
பழமையான இனிமையான பாடல்
I love Jesus என் உயிரிலும் மேலான என் அன்பு தகப்பன் இயேசு கிறிஸ்து அவருக்கே மகிமையும் வல்லமையும் சதா காலமும் உண்டாவதாக . ஆமென் ❤❤❤❤❤❤❤
Yesappa umaku koda kodi sthothiram. Yesappa ummudiya kirubai , samathanam ,anbu enaium ellarukum tharum devane. nandri
Padalai Ketumpothe aaviyanavarin prasanam nirapuvathai unargiren... Amen hellelujh ...
எங்க அம்மா அழகப்பாடுவங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஐ லவ் வு இயேசு அப்பா
நன்றி இயேசு ராஜா!
ஆமென்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
சரணங்கள்
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் - இயேசுவின்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் - இயேசுவின்
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் - இயேசுவின்
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் - இயேசுவின்
5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் - இயேசுவின்
6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் - இயேசுவின்
thank you very much
Thank you brother
Praise thelord
Please upload lyrics in English 🙏 praise the lord 🙏🙏
This reminds me roaming in St.Andrews church , ARKONAM after Sunday’s service and walking back to sundaram estate with Peoria Aunty playing their and going through the fields to AMMANOOR LAKE and waking along its banks coming down the banks and seeing the crystal clear water at the bottom of the bank which was connected to the Lake ( may be it had rained the previous day ) and walking back to the Bungallow Lilly grandma and graceless grandma were and seeing the room where I was born ,just next to the room where grandfathers photo was and I also remember seeing his photo in The first veranda of St. Andrews School . And returning through the woods to the Bungallow.Those were the days when a child could be a child happily playing and getting a few leaves of Myriophylum in the small gutters in between the fields. Shona was too small , she would stay home with mom. Usually one could not see Rupert uncle at home . Virgil Williams. ( thank you to Tamil Christian Repository For the excellent song that took me their. Well have you a recording of “ YESUVIN NAAMAM GIRIDHARA NAAMAM .... KEERTHANAI) Thank you sir and PRAISE THE LORD.
இந்தப் பாடல் அருமையாக இருக்கிறது. பாடுகிறவரும் நன்றாய் பாடுகிறார்.
Amen Amen Amen
Thottiyam Nchidambaram THANKYOUJESUS HALLELUJAH AMEN ❤️🙏
Praise the lord 🙏
#இயேசு_முன்னே_செல்கிறார்..
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
சரணங்கள்
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம்
Thank you JESUS
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good song great voice amen super forever amen Anbu ratham Anbu safe us
Amen
Amen praise the Lord 💞
Amen love you jesus
I don't know Tamil but I love this song praise the lord
Appa sthothiram appa
🙏
My Sunday class song i remember
PRAISE THE LORD
Praise the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏 I love jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I love u Jesus nu soludinga la eppayadu yesappa da pesigngara. Na just oru doubt ha da kekara, don't think it
Amen... Hallelujah.... Praise the Lord...
LOVE You JESUS
💝💝💝
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord Amen amen amen Appa
Jesus never forget 🙏 🙌 ❤️ ♥️ 💖 💓 🙏 🙌 ❤️ ♥️ 💖 💓 🙏 🙌
Naan chinna pillaiyaga yenga boarding yil yellarum santhosha magaa intha pattai kathi paduvom😄😄😄🙏
🤩👏👏
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen
✝
எல்லாம் நன்மைக்கே
ஆமென் 🙏😭😭😭😭😭😭😭😭😭
I love you Jesus 🙏🙏🙏
இயேசுவின் ரத்தம் ஜெயம்
ஆமென்..
இயேசுவின் நாமம் இணையில்லா நாமம்
My grandfather's favorite song ❤️
👌👌👌
This wonderful song is about 50 years old and was composed by Rev J Harris, Living Word Ministries Church at Pazankanatham, Madurai.
Amen praise the Lord God jesus
Praise God
Praise the lord Jesus wish you happy Jesus Amen
Thank you jesus ❤
My fav song thank u jesu ....love uuuu
Praise the Lord
Amen Glory to God Jesus Christ
Andavare yenaku santhosamum samathanamum kudunga Appa
Old.is.gold liket
ஆமேன்⛪🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵
Amen appa, Hallelujah
Hallelujah
Amen app✝️🛐🙏
Amen Thank you Jesus's christ
Excellent melodious song. The holy name of lord Jesus Christ destroys darkness and ignorance. Excellent music. Thank You lord Jesus Christ 🙏
✝
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
Praise The Lord Jesus Christ 🙏
I love God's word Philip 1:21.
Yesuvin Ratham Jayam 🙏🙏
இயேசுவின் நாமம் இனிதானநாமம்.
Nice
Praise God🙏🙏
Amen Amen Amen hallelujah hallelujah 🙏
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏
Muzhupattayum padiyadarku nandri
super song🏳🏳🏳🏳
My favourite songs 😊😊❤
nice song 🙏
My favorite song 👍👍👍👍👍👍👍👍👍🙏
I will pray for you 💜💜💜💜💛💛💛💛💖❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤Thank you Jesus
Love you Jesus Amen
❤Amen🎉
Amen hallelujah thank you Jesus
Inimayana song💖💖💖💖
Hi muruga
Glory to God 🙏
Amen appa
Child song 🤗🤗🤗🤗😌😌😺👼👼