துளசி மாடம் வைக்கும் முறை, திசை, நாள், கிழமை, இடம் இவை அனைத்தும் இந்த ஒரே பதிவில் | Thulasi madam..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2022
  • துளசி மாடம் வைக்கும் முறை, திசை, நாள், கிழமை, இடம் இவை அனைத்தும் இந்த ஒரே பதிவில் | Thulasi madam..
    #Thulasimadam
    #thulasisedivalarkummurai
    #thulasimaadamtamil
    #thulasisedi
    #thulasisedivalarkumvitham
    #howtothulasimaadam
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 133

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 ปีที่แล้ว +6

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் இனிது❤️❤️
    அது இதுதானா ❤️❤️🙏

  • @deivanaikandan4233
    @deivanaikandan4233 ปีที่แล้ว +2

    Very Happy to seeing this video. Thank you.

  • @gajalakshmi9803
    @gajalakshmi9803 11 วันที่ผ่านมา +1

    கோலம் ரொம்ப அழகா இருக்கு அக்கா

  • @baskarjaya1748
    @baskarjaya1748 ปีที่แล้ว +1

    I love thulasi madama supper super very nnice

  • @Vasanthi771-zn7ng
    @Vasanthi771-zn7ng 7 หลายเดือนก่อน

    Excellent tulsi Puja sister

  • @jothilakshmi1413
    @jothilakshmi1413 ปีที่แล้ว +2

    Thank you sister🙏🙏

  • @deviananth7801
    @deviananth7801 ปีที่แล้ว +1

    Supper and thanks amma

  • @sujathasujatha413
    @sujathasujatha413 8 หลายเดือนก่อน +2

    👌நானும் வைத்து வளர்க்கப் போகிறேன். நன்றி sister

  • @santhimuthukumar1841
    @santhimuthukumar1841 ปีที่แล้ว +4

    வாசல் பார்ப்பதற்கு அருமையா இருக்கு Sis

  • @saitaneeshaworld6287
    @saitaneeshaworld6287 ปีที่แล้ว +2

    Excellent rangoli

  • @kaarigaiyin_tharagai_2589
    @kaarigaiyin_tharagai_2589 ปีที่แล้ว +1

    Super akka nice video

  • @suramanian
    @suramanian 11 หลายเดือนก่อน +11

    அக்கா தேவையான விஷயங்களை தெளிவாக கூறுதல் நன்று , வள வள என்று பேசுவதால் எப்போது முடியும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுகிறது.

  • @Ammusuba-xi2pp
    @Ammusuba-xi2pp 10 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு கடவுள் அருள் நிறைந்த இருக்கும் நீங்க பூஜை செய்யும் போது. அங்கு தெய்வம் வசிக்கும் 👌👌👌👌👌

  • @sumthe6015
    @sumthe6015 ปีที่แล้ว +2

    Super akka

  • @seethasankaran2236
    @seethasankaran2236 8 หลายเดือนก่อน +1

    Super.

  • @seethalakshmi149
    @seethalakshmi149 ปีที่แล้ว +1

    Pallkani back door iruku .so.vaikalama sis

  • @homemaker999
    @homemaker999 ปีที่แล้ว +1

    Superb! !! Sis stay connected

  • @geethaarunachalam7593
    @geethaarunachalam7593 ปีที่แล้ว +1

    Super . Tulasi kitta irukkura maneyplant Kodi Pola padaradha sis.

  • @tribunalswish3925
    @tribunalswish3925 ปีที่แล้ว +1

    மிக மிக நன்றி மேடம்
    பவானி நரசிம்மன் கோவை

  • @GNiro-hc2rm
    @GNiro-hc2rm 9 หลายเดือนก่อน +1

    Hi akka . Neenga enga purchase paninga Tulsi pot? Remba super ah eruku

  • @kumarmala1233
    @kumarmala1233 11 หลายเดือนก่อน +1

  • @gangaarun8746
    @gangaarun8746 ปีที่แล้ว +8

    ஆச்சி அருமை வீடியோ, பெண்கள் சுத்தமான முறையில் இருந்தால் மட்டும் துளசிச் செடி பக்கத்தில் போகவேண்டும்

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  ปีที่แล้ว

      Yes Annima🙏🙏👍

    • @rajeshkannan7999
      @rajeshkannan7999 ปีที่แล้ว

      ​@@chettinaduammanichannelஇரவில் vizhakku வைக்கலமா sister

  • @varunikasri8751
    @varunikasri8751 ปีที่แล้ว +1

    Akka Thulasi chedi enga veetil velliya idam illa veetu kulla kitchen widow kitta suriya oli padura mari eruku vaikalama pls solluga akka

  • @arunabalaji5952
    @arunabalaji5952 ปีที่แล้ว +2

    As per vasthu in front of main door don't put climbers. Otherwise ok

  • @Harish45718
    @Harish45718 ปีที่แล้ว +2

    Apartment la eppadi vekradhu vekanum aasai balkany illa paramarippu solala madam

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  ปีที่แล้ว

      Entha edam erukutho athula vada kilakku moolayil vainga sister🙏🙏

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  ปีที่แล้ว

      Namma sedi konjam valarattum soluren.. Etha video la soliruken sister pasrunga

  • @swethaanbumathi9057
    @swethaanbumathi9057 2 หลายเดือนก่อน +1

    தெற்கு பார்த்த வாசல் வடகிழக்கு திசை கொள்ள வாசல் என்ன பண்ணலாம் அக்கா

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 6 หลายเดือนก่อน +2

    Sis செவ்வாய் வெள்ளி கிழமை ல பூஜை பண்ணனும் னா முந்தென நாள் துளசி மாடத்த சுத்தம் பண்ணலாமா

  • @manjubashiniappadurai4206
    @manjubashiniappadurai4206 ปีที่แล้ว +2

    Hi....ennoda balcony la vadakilakku moolaila balcony door varuthu....balcony ku entrance athuthaan.....Thulasi madam Thenkilaku moolaila vaikalamaa?? Vadakku paarthu vilakku etralama??

  • @seethalakshmi149
    @seethalakshmi149 ปีที่แล้ว +1

    Appram morning to evening vittula vilaku poruthuven,antha time back foor a close pannama thulasi vilaku poruthalama

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 10 หลายเดือนก่อน +1

    வீடு கோவில் மாதிரி வச்சுஇருங்கீங்கமா சூப்பர்

  • @seethalakshmi149
    @seethalakshmi149 ปีที่แล้ว +1

    Daily poruthalamaaa , illa Tuesday & Friday mattum porathalama sis

  • @saranyasaranya6791
    @saranyasaranya6791 ปีที่แล้ว +1

    Man tharaiyil valarkalama ma

  • @user-lo6we8db1e
    @user-lo6we8db1e 9 วันที่ผ่านมา +1

    சகோதரி எங்கள் வீடு தெற்கு பார்த்த வாசல் படி வடகிழக்கு பகுதியில் இடம் இல்ல முன் பகுதியில் இடம் இருக்கு எங்கு வைக்கலாம் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @sivagamim28
    @sivagamim28 ปีที่แล้ว +1

    Sister Maadi padikku keela thulasi chedi vaikalama sister

  • @ranikarthick4327
    @ranikarthick4327 7 หลายเดือนก่อน +2

    Early Morning 31/12/23 vaikalama sis thulasi Madam.plz reply me sister.na ipa than intha vidio pakren sister

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  7 หลายเดือนก่อน

      Endru vainga sister 🙏

    • @ranikarthick4327
      @ranikarthick4327 7 หลายเดือนก่อน

      Sis I am period 5days complete aganum sis .athan Saturday veedu ellam clean pannitu Sunday vaikalama Ila nalla nall yethum iruka sister.

  • @rajathir1963
    @rajathir1963 ปีที่แล้ว +1

    Chithirai month Vaikalama madam

  • @sujatham5198
    @sujatham5198 2 หลายเดือนก่อน

    Akka ungal videos hellame pedichirik oru nal video pakalne yedo miss pannitume endrmu thonu akka.nanu kitekitr 1/2masuma bramamuvrthu pooje pannitirekke.nanu oonga video pakad munnave site vangirundu but konju kadu panirukku adu unna kochu kadu erk advu thithit kudia sikkirum nangoo oru vedi katti kudisikiram nangu engaloda vittiki poi enga vittila Pooja pananu akka. Ungakitte daiviga sakthi erakid akka enkaga enoda kudumbathakaga vendikignu .nanu valkethirthik epadiu 6 mani avdakka .paravaellaya .ore yedavdu tips kodanga akka please

  • @umadevi5783
    @umadevi5783 10 หลายเดือนก่อน +1

    Vada kilaku side la.vaichitu.,entha side deepam etranum sister

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  10 หลายเดือนก่อน

      Kilakku .or vadakku sister 🙏

    • @umadevi5783
      @umadevi5783 10 หลายเดือนก่อน

      @@chettinaduammanichannel thank u sis🌹

    • @SSk3169
      @SSk3169 6 หลายเดือนก่อน

      Therkku parthu deebam etralama.. sister plz reply...

  • @RadhaKrishnan-ll2ez
    @RadhaKrishnan-ll2ez 4 หลายเดือนก่อน +1

    மாடியில் வைக்கலாமா அக்கா.மாடியில் எந்த திசையில் வைத்து வழிபடுவது அக்கா.

  • @nikkeethasangi5506
    @nikkeethasangi5506 10 หลายเดือนก่อน +3

    அக்கா எனக்கு ஒரு சந்தேகம் கோயிலில் விளக்கு ஏற்றும் போது நம்ம பக்கத்து விளக்கில் இருந்து ஏற்ற கூடாது நம்ம தனியா வத்திப்பெட்டி வெச்சி தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஏன் கூறுகின்றார்கள்??????????????

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  10 หลายเดือนก่อน

      அவர்கள் கஷ்டம் நமக்கு வரும் என்று சொல்வார்கள் சகோதரி 🙏

    • @nikkeethasangi5506
      @nikkeethasangi5506 10 หลายเดือนก่อน

      @@chettinaduammanichannel நன்றி அக்கா 🙏😊

  • @tjsurya3428
    @tjsurya3428 3 หลายเดือนก่อน +1

    Sister துளசி செடிக்கு விளக்கு ஏற்றுவது காலையில் மட்டும் தான் ஏற்ற வேண்டுமா அல்லது மாலையிலும் ஏற்றலாமா

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  3 หลายเดือนก่อน

      Morning vaithal pothum sister 🙏

    • @tjsurya3428
      @tjsurya3428 3 หลายเดือนก่อน

      @@chettinaduammanichannel Tq sister

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 ปีที่แล้ว +1

    எனக்கு உங்களோட துளசி மாட பூஜை மிகவும் பிடித்துள்ளது.எனக்கு உங்க துளசி மாடம் போலவே வேண்டும் கிடைக்குமா, எங்கு கிடைக்கும், பிளீஸ் சொல்லுங்க அக்கா.

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  ปีที่แล้ว

      Sister ethu enga ooril narsarila vankinen sister🙏🙏

    • @kalpanaammu8834
      @kalpanaammu8834 ปีที่แล้ว

      Ok sister, thanks for ur reply.🙏

    • @sridevi9992
      @sridevi9992 ปีที่แล้ว

      Nenga Trichy na mangal la katakum sis

  • @karthikas3966
    @karthikas3966 7 หลายเดือนก่อน +1

    Akka thulasi madam enga vanguninga... Order pani vangalam..ah link erundha share panunga plz

  • @Friendslifestyle-hc9tn
    @Friendslifestyle-hc9tn ปีที่แล้ว +2

    Back side vaikkalama

  • @DharshithaBotique
    @DharshithaBotique 3 หลายเดือนก่อน

    Ippo than unga video parthen theliva sollirukinga...vadakilakku la idam illaina thenmetku kanni moolaila vaikalama sister

  • @user-fg6tl4pd2x
    @user-fg6tl4pd2x 7 หลายเดือนก่อน +1

    Pinvasal la vaikalama sis

  • @vanipandian
    @vanipandian ปีที่แล้ว +1

    Vadakilaku moolai la vacha entha direction la vilaku ethurathu sis....

  • @swethapriya9870
    @swethapriya9870 9 หลายเดือนก่อน +1

    Price sister

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 6 หลายเดือนก่อน +2

    துளசி மாடதுல கருந்துளசி வச்சி கும்பிடலாமா

  • @RadhaKrishnan-ll2ez
    @RadhaKrishnan-ll2ez 4 หลายเดือนก่อน +1

    Price solluinga akka

  • @muneeswarig546
    @muneeswarig546 6 หลายเดือนก่อน +1

    என் வீட்டு நிலைவாசல் வடக்கை பார்க்க இருக்கும் நான் துளசி மாடம் நான் விட்டுக் உள்ளே வரும் போது என் வலது பக்கத்தில் இருக்க வேண்டுமா இல்லை இடது பக்கம் இருக்க வேண்டுமா ப்ளஸ் சொல்லுக்க அக்கா

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  6 หลายเดือนก่อน

      Valathu pakkam sister veettukul erunthu varumpothu🙏

    • @muneeswarig546
      @muneeswarig546 6 หลายเดือนก่อน

      தேங்க்யூ சிஸ்டர்❤

  • @drevathi9796
    @drevathi9796 ปีที่แล้ว +2

    Enakum rompa nal asai akka dulasi madam vakka vaype kedaika matenkithu

  • @babuvani9080
    @babuvani9080 ปีที่แล้ว +1

    💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 ปีที่แล้ว +2

    இது உங்க வீட்டு முன் வாசலா பின் வாஸலா அக்கா... நான் துளசி தொட்டியில் வைத்து தான் பூஜை செய்து வருகிறேன்.

  • @chitravel2760
    @chitravel2760 ปีที่แล้ว +1

    Yanakum thulasi viddil vaikka asai❤

  • @ashadivakar4441
    @ashadivakar4441 ปีที่แล้ว +1

    தொட்டி வைக்க ஆப்ஷன் இல்லை என்ன பண்ணலாம்

  • @veerakumar4189
    @veerakumar4189 ปีที่แล้ว +1

    மொட்ட மாடியாக இருந்தால் எந்த திசையில் வைப்பது சிறந்தது ?

  • @SivanTheadeorupayanam
    @SivanTheadeorupayanam 10 หลายเดือนก่อน +1

    துளசி மாடம் என்ன விலை

  • @kalai6168
    @kalai6168 ปีที่แล้ว +1

    அக்கா நான் இன்னைக்கு தான் துளசி செடி வாங்கிட்டு வந்தேன் அக்கா வடகிழக்கு முலையில் மோட்டார் இருக்கு அக்கா அந்த பக்கத்தில் வைக்கலாம அக்கா ஆனால் அங்க சூரியா ஒலி படது அக்கா ஆனால் கொஞ்சம் வெயில் படும் அக்கா . அங்க வைக்கலாம அக்கா எனக்கு துளசி செடி வளர்க்க ரொம்ப ஆசை அக்கா plss tell me akka 🙏🙏🙏🙏