உங்களுக்காக பேசுறேன். பொய் சொல்லாதீங்க. சம்பளமா? கமிஷனா? சம்பள பில் - ஆணையர் அதிர்ச்சியூட்டும் தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @kadherali9115
    @kadherali9115 2 หลายเดือนก่อน +6

    ஏழை மக்கள் உண்மையை சொல்ல பயப்படுகிறார்கள் நல்ல முறையில் விசாரணை நடைபெறுகிறது வாழ்த்துக்கள்

  • @JustCu-p6o
    @JustCu-p6o 2 หลายเดือนก่อน +10

    Pf யாருக்கும் தெரியாது... சம்பளம் பல இடங்களில் பலருக்கு கிடைப்பதில்லை... கண் துடடைப்பாக இல்லாமல் கடுமையான நடவடிக்கை வேண்டும்...

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 2 หลายเดือนก่อน +3

    கமிஷனர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் அரசியல் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது இதே மாதிரி இதனுடைய முடிவும் கமிஷனர் அவர்கள் இது மாதிரி பிரஸ்மீட்டில் சொல்ல வேண்டும்

  • @madhankumar3676
    @madhankumar3676 2 หลายเดือนก่อน +4

    ஜயா அம்மா குடிநீர் திரைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சென்னையில்
    வால் டாக்கீஸ் ரோடு திருப்பள்ளி பெருந்து நிலையம் அம்மா குடிநீர்
    உள்ளது இதை முடிவிட்டற்கள் மக்கள் கோரிக்கை திரைக்க வேண்டும்
    மண்டலம்.5
    அபி சார் தொடர்பு கொள்ளவும்

    • @madhankumar3676
      @madhankumar3676 2 หลายเดือนก่อน

      இதை மக்கள்ளுக்கு பகிரவும் வேண்டும்
      அம்மா உணவகம்.அம்மா.குடிநிர்.பிரி
      தண்ணீர் 20லிட்டர் RO water

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 2 หลายเดือนก่อน +4

    வரம் 2025 ஆம் ஆண்டு முதல் அரசாங்க அலுவலகங்களில் ஊழலை ஒழிப்போம் என்ற சபதம் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்

  • @Kamali2013
    @Kamali2013 2 หลายเดือนก่อน +8

    கண் துடைப்பு.

  • @RajkumarJemini
    @RajkumarJemini 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 வெங்கடேசன் ஜி 🎉🎉🎉🎉

  • @vimalkumar5252
    @vimalkumar5252 2 หลายเดือนก่อน +1

    Super sir ❤❤❤

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 2 หลายเดือนก่อน

    உதயநிதியும் மற்ற எம்எல்ஏ வும் முதலமைச்சரும் நியாயமான முறையில் விசாரணை நடத்த கமிஷனரை அனுமதிக்க வேண்டும்

  • @V.M.Textiles
    @V.M.Textiles 2 หลายเดือนก่อน

    Thalaiva vera level

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 2 หลายเดือนก่อน

    ஊழல் இல்லா நிர்வாகத்தை தயவு செய்து கொண்டு வாருங்கள் முதல்வரை

  • @sathisharchanasls2315
    @sathisharchanasls2315 2 หลายเดือนก่อน

    இந்த காண்ட்ராக்டில் வேலை செய்கின்ற ஆட்கள் இங்கு மட்டும் கிடையாது நிறைய ஹாஸ்பிடல் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் காசு புடுங்கிகளாகத்தான் இருக்கிறார்கள் எவ்வளவு காசு தெரியுமான்னு வாங்குகிறார்கள்

  • @bobsz197
    @bobsz197 2 หลายเดือนก่อน

    Nalathu panunga sir pavam nam makkal🎉

  • @DDhanush-t5l
    @DDhanush-t5l 2 หลายเดือนก่อน

    கேமரா முன் கேட்டால் யாரும் உண்மையை சொல்ல மாட்டார்கள் 🎉 தனி தனியா கேட்கவும் முதலில் அவர்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் மரியாதையையும் கொடுங்கள்😢

  • @Manigandanprema
    @Manigandanprema หลายเดือนก่อน

    இந்த காண்டாக்ட்ல கொள்ளை அடிக்கிறாங்க😢😢

  • @trendingtodaytt7327
    @trendingtodaytt7327 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Xtreme125RRiderVlog
    @Xtreme125RRiderVlog 2 หลายเดือนก่อน

    👌

  • @rdpm13
    @rdpm13 2 หลายเดือนก่อน +3

    Election vara pothula .

  • @RajkumarJemini
    @RajkumarJemini 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @Public-dc5rl
    @Public-dc5rl 2 หลายเดือนก่อน

    Contractor cutting and commission

  • @ManikandanManikandan-nh5xz
    @ManikandanManikandan-nh5xz 2 หลายเดือนก่อน +1

    Sir 7000 RS

  • @painmakesperfect4882
    @painmakesperfect4882 2 หลายเดือนก่อน

    Krystal contractor fraud

  • @Nimmishiva
    @Nimmishiva 2 หลายเดือนก่อน

    Niyama nadakka vidamaattanga

  • @rajanraja1680
    @rajanraja1680 2 หลายเดือนก่อน

    is this new in india,,,,,,,,,,,,,,,,,,,,,,,,???????
    r u in como stage till now???????????? in some central government sectors, contract employees salary been delay 3 to 6 months even,,,,,,,,,,,,
    contract employees salary credited by 10th to 15th of month,,,,,,,,,,,,,,,of 80%............
    but slaute for checking atleast now........
    thr salary will be range of 10k to 13k maximum,,,,,,,,,,,,for women......................for men 15k

  • @rajanraja1680
    @rajanraja1680 2 หลายเดือนก่อน

    every 2 years compulsory change contract ,,,,,,,,,,,,,dont give extension,,,,,,,,,,,,,,,,
    to avoid these kind of mistakes

  • @RajkumarJemini
    @RajkumarJemini 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉