வாழ்க . எதை கொண்டு வந்தோம் எதை கொண்டு செல்கிறோம். கண்ணுக்கு தெரியாத உள்ளன்பு கொண்ட நீங்கள் என்றும் இந்த ஏழை மக்களின் மனதில் வாழ்த்த்தாக நிலைத்து நிற்பீர்கள்.
வாழ்த்துக்கள் Madam நீங்கள் செய்யும் பணி அற்புதமான பிரபஞ்ச கடவுளுக்கு செய்யும் மகத்தான பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று தான் தோன்றுகிறது உங்கள் குடும்பம் வாரிசு வாழையடி வாழையாக செல்வ செழிப்புடன் தற்போது உள்ளதை விட 100 மடங்கு அபிரிமித வளர்ச்சி அடையும் இது பிரபஞ்ச கட்டளை. இச்செய்தி இது நாள் வரை மதுரை மீனாட்சி அம்மன் மண்ணில் யாரும் செய்யாதா மகத்தான கடவுள்பணி ஆகும் நீங்கள் வாழும் கடவுளுக்கு சமம் நன்றி நன்றி நன்றி
தலைவர் காமராஜருடைய கனவை நினைவாக்கும் சகோதரியின் எங்கள் வாழ்த்துக்கள் நாங்கள் இருக்கும் வரை நீங்கள் செய்த அன்னதானத்தை மறக்க மாட்டோம் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்
அம்மா உங்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை மீண்டும் தொடரட்டும் உங்கள் குடும்பம் நீடூடி வாழ்க உங்களைப் போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் நிலைத்திருக்கிறது
தமிழ்நாட்டில் மறுபடியும் அம்மா உணவகம் தொடங்க வேண்டும் . ஒரு மனிதன் பசியை தீர்த்து விட்டாள் உலகத்தில் ஒரு உன்னதமான விஷயம் இல்லை. அந்த உணவளிக்கும் குடும்பத்துக்கு இந்தப் பிரபஞ்சம் ஆசிர்வாதம் உண்டு
வாழ்த்துகள் தாய் உள்ளங்களே🎉🎉🎉 கொள்ளையர்களே இந்த சிறந்தவர்களை பார்த்து திருந்துங்கள்... அரசியல்வியாதிகளே... மருத்துவர்களே... கல்விநிருவனங்கள் நடத்தும்....
இது சேவை அல்ல மனிதன் தான் சேவை செய்வான் ஆனால் மனிதவடிவில் உள்ள ஏழை/ எளிய மக்களின் தெய்வங்கள் தெய்வங்கள் என்றென்றும் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கும் தொடரட்டும் தொண்டு உள்ளங்களின் சேவை 🙏🙏🙏
இன்னமும் மலிவு விலை உணவு வாங்கி தான் வாழ்க்கை ஒட்டும் அளவுக்கு மக்களின் பொருளாராதார நிலை முன்னேறாமல் அப்படியே தான் உள்ளது... என்றைக்கு இந்த நாடு வல்லரசாக மாறும் ⁉️.. காமராஜர் காலத்தில் அனைவரும் பயில வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மதிய உணவு திட்டம் கொண்டு வர பட்டது 👆 ஆனால் இன்றும் மதிய உணவு திட்டம் தான் இருக்கிறது.. மக்கள் யாரும் முன்னேறவில்லை.... ஏழ்மை நிலை மாற வில்லை. பணக்காரன் இன்னமும் பணக்காரன் ஆகிறான் ஏழை இன்னும் ஏழை ஆகிறான். இதற்கு ஒரே தீர்வு... மாநிலம் முழுவதும் கல்வி மருத்துவம் இலவசம் ஆக வேண்டும்.. தனியார் பள்ளி மருத்துவமனை... செயல்பட அனுமதிக்க கூடாது
வல்லமை அறக்கட்டளை, அவர்களுக்கு அடியேனின் அன்பு வேண்டுகோள், அன்புள்ளங்களே தாங்கள் ஏற்பாடு செய்யும் அரிசி, பட்டை தீட்டாத மட்டை அரிசியாக இருந்தால், உங்கள் அறம், சத்தான உணவு வழங்களுக்கு, அந்த ஆண்டவன், உங்கள் மீது கருணை பொழிவார். நீங்கள் நீடு தழைப்பீர்கள். நன்றி. அய்யா உண்டு.
இதை பார்க்கும் பொழுது எனக்கு கண்ணீரே வந்துருச்சு🥺 அவங்க குடும்பத்தோட நல்லபடியா இருக்கணும்🙏 நிறைய பேர் கிட்ட பணம் இருக்கு ஆனா யாருக்குமே அந்த மனசு வரமாட்டேங்குது அதிகமா பாத்தீங்கன்னா நடிகர் நடிகைகளுக்கு சுத்தமா வருவதில்லை
இல்லாதோர்கள் மேல் இரக்கம் காட்டுபவர்கள் கடவுளுக்கு கடன் கொடுப்பவர் ஆகிறார் ❤ நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤
இந்த நல்ல குடும்பம் நெடுநாள் குறைந்த விலையில் உணவு வழங்க இறைவன் அருள் புரியட்டும்
அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மத்தியில் அன்புள்ளம் கொட்ட அதிகாரிகள் வாழ்த்துகள் மனித நேயம் கொண்ட மனித தெய்வம்..
நன்மை செய்யும் உள்ள க்களுக்கு நன்றி🙏💕
இறைவன் அருள் என்றும் உங்கள் குடும்பத்திற்கு உண்டு...
வாழ்த்துக்கள். தங்களுடைய இந்த சேவை மென்மேலும் முன்னேற இறைவன் அருள் புரியட்டும்.
எங்களைப் போல் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவளிக்கும் அந்த தம்பதியின் தம்பதியினர் வாழ்க
வாழ்க . எதை கொண்டு வந்தோம் எதை கொண்டு செல்கிறோம். கண்ணுக்கு தெரியாத உள்ளன்பு கொண்ட நீங்கள் என்றும் இந்த ஏழை மக்களின் மனதில் வாழ்த்த்தாக நிலைத்து நிற்பீர்கள்.
வாழ்த்துக்கள் Madam
நீங்கள் செய்யும் பணி
அற்புதமான பிரபஞ்ச கடவுளுக்கு செய்யும் மகத்தான பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று தான் தோன்றுகிறது உங்கள் குடும்பம் வாரிசு வாழையடி வாழையாக செல்வ செழிப்புடன் தற்போது உள்ளதை விட 100 மடங்கு அபிரிமித வளர்ச்சி அடையும் இது பிரபஞ்ச கட்டளை. இச்செய்தி இது நாள் வரை மதுரை மீனாட்சி அம்மன் மண்ணில் யாரும் செய்யாதா மகத்தான கடவுள்பணி ஆகும்
நீங்கள் வாழும் கடவுளுக்கு சமம் நன்றி நன்றி நன்றி
அந்த அன்னபூரணி குடும்பத்துக்கு வாழ்த்துக்கள். பசியாறி வாழ்த்தும் நெஞ்சங்கள் பசியாற்றியவர் பார்போற்றும் உத்தமர்கள் நீடுழி வாழவேண்டும்...
அற்புதம்.நல்ல பாரட்டபடவேண்டிய செயல்.
இதுதான் உண்மையான ஆன்மீக வாழ்க்கை. உன்னை போல பிறனையும் நேசி என்ற இயேசுகிறிஸ்துவின் போதனையின் சாரத்தை உணர்ந்த வாழ்வு.தொடரட்டும் இவர்கள் சேவை
பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள் .....
வல்லமை அறக்கட்டளை
நல்ல கடவுள் உங்களை
மென்மேலும் ஆசீர்வதித்து
வழிநடத்தப்படும் 🎉🎉
அந்த குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
இது போன்ற தெய்வங்கள் குறைந்த அளவில் இருப்பதுதான் மக்களுக்கு. சிறிய குறை,!
உங்களது தொண்டு மக்களின் சேவை தொடர்ந்து நடக்க இறைவனை பிறார்திக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
உள்ளம் வாழ்த்த வில்லை யென்றாளும் வயிறு வாழ்த்தும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி..
இந்த நல்ல உள்ளம் கொண்ட மக்கள் நீடுடி வாழ வாழ்த்துகிறோம்
நல்ல உள்ளம் கொண்ட இவர்கள் வாழ்க
தலைவர் காமராஜருடைய கனவை நினைவாக்கும் சகோதரியின் எங்கள் வாழ்த்துக்கள் நாங்கள் இருக்கும் வரை நீங்கள் செய்த அன்னதானத்தை மறக்க மாட்டோம் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்
இப்படிப்பட்ட பல குடும்பங்கள் பல்லாண்டுகாலம் வாழ வேண்டும்
வாழ்த்துக்கள் சார்
Hatts off to the generous service to humanity 😊. God bless their family 🎉
உங்கள் சேவை தெடர மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤,
அம்மா உங்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை மீண்டும் தொடரட்டும் உங்கள் குடும்பம் நீடூடி வாழ்க உங்களைப் போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் நிலைத்திருக்கிறது
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உண்மையான மனிதர்கள் இவர்களுக்கு கோடனகோடி நன்றி
தாயே அன்னபூர்ணி நீங்கள் பல்லாண்டு வாழ்க
🎉🎉. Good valthukul. Amma. 🎉🎉
வாழ்க வளமிக
வளர்க நலமிக்க
வாழ்த்துக்கள்.....
...
தமிழ்நாட்டில் மறுபடியும் அம்மா உணவகம் தொடங்க வேண்டும் . ஒரு மனிதன் பசியை தீர்த்து விட்டாள் உலகத்தில் ஒரு உன்னதமான விஷயம் இல்லை. அந்த உணவளிக்கும் குடும்பத்துக்கு இந்தப் பிரபஞ்சம் ஆசிர்வாதம் உண்டு
அம்மாவின் பணி தொடரவும் அவரும் அவர் குடும்பத்தினரும் ஆயிரம் ஆண்டுகள் இன்புற்று வாழ இறைவனிடம் மண்டியிட் மனம் உருகி வேண்டுகிறேன்
வளர்க உங்கள் கொடை உள்ளம் வாழ்க உங்கள் சுற்றம் பல்லாண்டு..
இதை அரசு செய்யனும். இவர்களைப்போல வசதியானவர்கள் செய்யனும்🎉
வாழ்த்துக்கள் வாழ்கவலமுடன்
அந்த இடத்தின் முகவரி தெள்ளதெளிவாக தெரிவித்தால் பயனடைய சிறப்பாக இருக்கும்.சிறந்த செயல்.வாழ்த்துக்கள்.
பி பி குளம்
உழவர் சந்தை
அண்னே உங்கள் தொண்டு சிறக்கவும் வாழ்க வளமுடன். இப்படிக்கு மாடக்குளம் தங்கை
உங்களது இந்த இந்தச் செயல் மிகவும் சிறந்தது மனிதன் மாணிக்கமாய் ஆவதற்கான பாதை இதுவே வாழ்க வளமுடன்
இவர்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
வாழ்த்துகள் தாய் உள்ளங்களே🎉🎉🎉
கொள்ளையர்களே இந்த சிறந்தவர்களை பார்த்து திருந்துங்கள்...
அரசியல்வியாதிகளே... மருத்துவர்களே... கல்விநிருவனங்கள் நடத்தும்....
Kollayarhal ivarhalai thadukkamal irunthal sari
இத்திருநாட்டில்.அரசியல்.பீடைகள்.இல்லை.என்றால்.நாடு.நிச்சயம்.நலமாக.இருக்கும்...
தமிழ் நூல் சொன்னபடி இதுதான் இறைவனுக்கு செய்யும்பெறியதொண்டுகடவுள்நேரடியாகவநதுவிட்டார் வரிசையில்நிற்கிறார்என்அப்பன் சிவபெருமான்
இதுபோன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஒவ்வொரு தெருவிலும் உங்கள் கிளை அமைய வேண்டும் வாழ்த்துக்கள் என் அன்பு வணக்கம்
மகிழ்ச்சி.பெருமை.
காகிதத்தை தவிர்க்க வேண்டும்.
இது சேவை அல்ல மனிதன் தான் சேவை செய்வான் ஆனால் மனிதவடிவில் உள்ள ஏழை/ எளிய மக்களின் தெய்வங்கள் தெய்வங்கள் என்றென்றும் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கும் தொடரட்டும் தொண்டு உள்ளங்களின் சேவை 🙏🙏🙏
Great Madam
Stay blessed Really you are doing great job
Congratulations 👏👏 mam keep going....
நல்ல உள்ளம் படைத்த உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
கோடி புண்ணியம் தங்களை வந்து சேரட்டும்...தங்கள் சேவை தொடரட்டும்....வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் அம்மா ஐயா நன்றி என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி குடும்பத்தார் தூத்துக்குடி
Nanga madurai than but enngalukku eppathan theriuthu ..valthukkal kadavul ungalukku arokkiyathai balanga vendum narpanigal thodarathum
தொண்டுள்ளம் சிறக்க ...அன்னமிட்டக்கை வாழ்க...
கோடி புண்ணியம் 🎉🎉
அருப்பெருஜோதி..
வள்ளல் கனவு நனவு 🎉🎉
உங்கள் குடும்பம் பல்லாண்டு வளமுடன்.. வாழ்க 🎉🎉
தொடர்ந்து செய்யவும் 🎉🎉
நன்றி 🙏🙏
Byramky
Vpm
Excellent very super God gives all wealth and health to you and your beautiful family
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை..
இவர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்
வாழ்த்துக்கள் மேலும் உங்களுடைய கிளைகள் மதுரையில் வளர வேண்டும் என்ற ஆசை
சூப்பர் மேடம் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
இன்னமும் மலிவு விலை உணவு வாங்கி தான் வாழ்க்கை ஒட்டும் அளவுக்கு மக்களின் பொருளாராதார நிலை முன்னேறாமல் அப்படியே தான் உள்ளது...
என்றைக்கு இந்த நாடு வல்லரசாக மாறும் ⁉️..
காமராஜர் காலத்தில் அனைவரும் பயில வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மதிய உணவு திட்டம் கொண்டு வர பட்டது 👆
ஆனால் இன்றும் மதிய உணவு திட்டம் தான் இருக்கிறது..
மக்கள் யாரும் முன்னேறவில்லை....
ஏழ்மை நிலை மாற வில்லை.
பணக்காரன் இன்னமும் பணக்காரன் ஆகிறான்
ஏழை இன்னும் ஏழை ஆகிறான்.
இதற்கு ஒரே தீர்வு...
மாநிலம் முழுவதும் கல்வி மருத்துவம் இலவசம் ஆக வேண்டும்..
தனியார் பள்ளி மருத்துவமனை... செயல்பட அனுமதிக்க கூடாது
10000000.........%...true
வாழ்க. வளர்க. வெல்க.
உருப்படியான உலக சேவை.
கடவுளை மிஞ்சிய மனிதர்களுக்கு🙏 பநிவான நன்றி 🎉
வல்லமை அறக்கட்டளை, அவர்களுக்கு அடியேனின் அன்பு வேண்டுகோள்,
அன்புள்ளங்களே தாங்கள் ஏற்பாடு செய்யும் அரிசி, பட்டை தீட்டாத மட்டை அரிசியாக இருந்தால், உங்கள் அறம், சத்தான உணவு வழங்களுக்கு, அந்த ஆண்டவன், உங்கள் மீது கருணை பொழிவார்.
நீங்கள் நீடு தழைப்பீர்கள். நன்றி.
அய்யா உண்டு.
ஏழைகளுக்கு உதவும் வகையில் இந்த மலிவு விலை உணவகம் நடந்து இந்த குடும்ப திற்கு வாழ்த்துக்கள் நன்றி🙏
வாழ்த்துக்கள் மேடம்
அற்புதம்..........
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ராமச்சந்திரன்.
இதை பார்க்கும் பொழுது எனக்கு கண்ணீரே வந்துருச்சு🥺 அவங்க குடும்பத்தோட நல்லபடியா இருக்கணும்🙏 நிறைய பேர் கிட்ட பணம் இருக்கு ஆனா யாருக்குமே அந்த மனசு வரமாட்டேங்குது அதிகமா பாத்தீங்கன்னா நடிகர் நடிகைகளுக்கு சுத்தமா வருவதில்லை
Excellent. God bless them for this great project to help the needy people.
Great Service Annapoorani Devi ungalukku alli alli vazhangattum(Neengal koduppadharkku)
அருமை வாழ்த்துக்கள் ஐயா அம்மா
அன்பே, ஒரு வேண்டுகோள், சிறு தனியங்களையும், பயன்படுத்தலாம். நன்றி.
வாழ்த்துக்கள்❤
வாழ்த்துக்கள் ❤❤
வாழ்த்துக்கள் ❤❤❤
உங்க குடும்பத்தில் உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் கடவுள்ஆரோக்கித்தையும் நீண்ட. ஆயுளையும் குடுக்கனும்
Super 👌 nalla help
நல்லதோர் குடும்பம் பல்கலை கழகம். வாழ்க இந்த மேன் மக்கள்
சென்னையில் இது போல கிடைக்க வேண்டும்.
🙏🙏🙏
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Vaalthukkal🌹🌹🌹🌹🌹
நன்மை செய்யவும் தான தர்மம் செய்யவும் மறவாதீர்கள்.🎉
நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி
சூப்பர் வாழ்த்துக்கள்
வாழ்க பல்லாண்டு
❤ சூப்பர் மேடம்
நீங்க ரொம்ப காலம் நல்லா இருக்க வேண்டும் ❤❤
Valais ilayil koduthal yella uirkkum sirappu...Nandri...Valthukkal. ...
அருமை 💐
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 🤔🤔🤔🤔💅💅💅
வாழ்த்துக்கள்
Great... Hats off....🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் வாங்க வாழ்த்துக்கள்
ஓம் சாய் ராம்
சார் ரொம்ப நன்றி
❤❤❤❤❤
❤🙏🏿👏👏👏👏👏
🙏 நன்றி அம்மா 🙏
நன்றி ஐயா உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Super 🎉🎉👏👏🙏🙏
Maduraikkaaranga maassu daaa🎉
Congrats and God bless you 🙏🙏🙏