ஜெய்ஹிந்த் | Jai Hind Full Movie | Tamil Action Movies | Arjun | Ranjitha | Goundamani | Senthil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 827

  • @mithusings4750
    @mithusings4750 11 หลายเดือนก่อน +38

    தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் உடம்பில் தேச உணர்வு பொங்குகிறது... எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் கம்பீர குரல் என்றும் ஒலிக்கட்டும்...
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @peace_world
    @peace_world 2 ปีที่แล้ว +285

    என் இந்திய தேசம் இது இரத்தம் சிந்திய தேசம் இது......‌.......
    ஜெய் ஹிந்த் இது போன்ற திரைப்படங்கள் தற்போது வருவதில்லை .

    • @kumaieul123eul8
      @kumaieul123eul8 2 ปีที่แล้ว +7

      iuiu

    • @v-infotech3601
      @v-infotech3601 2 ปีที่แล้ว +7

      Vandhalum oodathu

    • @aathi9162
      @aathi9162 2 ปีที่แล้ว +2

      Varathu

    • @sarathkumars726
      @sarathkumars726 ปีที่แล้ว +2

      Kya re

    • @pk3
      @pk3 ปีที่แล้ว +3

      There is a season/trend for movies. This trend was done in 90s. Now it will become flop.

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 2 ปีที่แล้ว +77

    எங்கள் தலைவர் கேப்டன் போல அர்ஜுணும் நல்ல தேச பற்று உள்ள மனிதர் வாழ்க தமிழ் வளர்க எங்கள் தேவனாகிய. தே. மு. தி. க.

  • @Zsho__zsho
    @Zsho__zsho 2 ปีที่แล้ว +172

    இந்த காலத்திலும் ‌இப்படிப்பட்ட நல்ல ‌ படங்கள் ‌இருந்தால்‌ பார்க்க நல்லா இருக்கும் ❤️.ஆனா‌இப்ப‌உள்ள‌‌ படங்கள் பார்க்க ‌பிடிக்கல்ல.

  • @Senthilkumar-xb3fe
    @Senthilkumar-xb3fe 2 ปีที่แล้ว +138

    இந்த மாதிரி தேசப்பற்றுள்ள படங்கள் இந்த கால இளைஞர்களுக்கு தமிழ் சினிமா தர வாய்ப்பே இல்லை.. We are Blessed 90s Kids

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +156

    Goosebumping.. Patriotism.. 😭 😭.. Jaihind.. 🇮🇳 🇮🇳.
    "பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா! வாட்கள் கொண்டு வந்தால்.. இது தலை வாங்கிடும்.. தேசமடா!.. 😭 😭

  • @ajithak118
    @ajithak118 9 หลายเดือนก่อน +643

    யாரெல்லாம் இந்த படத்தை 2024 பாக்குறீங்க

  • @vinyasvinyas2133
    @vinyasvinyas2133 2 ปีที่แล้ว +193

    👉 தமிழ் திரைஉலகில் அர்ஜுன் அடிஜிக்கே ஆள் இல்லை சண்டையில் 👌👍no. 1 அடுத்து விஜயகாந்த் அண்ணா போல் நல்ல மனிதன் தமிழ் நாட்டில் யாரும் இருக்கே முடியாது 👍👌🐅

  • @elaa4785
    @elaa4785 ปีที่แล้ว +300

    யாரெல்லாம் இந்த படத்தை 2023 ல் பார்க்கிறீர்கள்🥰? 👍🏻👍🏻

    • @abdulshalam3136
      @abdulshalam3136 ปีที่แล้ว +3

      நான் .நீண்ட நாட்களுக்கு பிறகு 27/052023 பார்க்கிறேன்....

    • @balavishnu3775
      @balavishnu3775 ปีที่แล้ว +3

      Every month I'm watching the movie

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv ปีที่แล้ว +5

      14.07.2023 I am watching the movie

    • @karthickkamaraj9125
      @karthickkamaraj9125 ปีที่แล้ว +2

      I am today 15/08/2023 pm10.59

    • @GowthamGowtham-br9qt
      @GowthamGowtham-br9qt ปีที่แล้ว +2

      Watching this movie in 19.8.2023

  • @tnpscvetrikani2417
    @tnpscvetrikani2417 2 ปีที่แล้ว +49

    Maximum 90s kids ஓட favourite hero action king arjun da... Mudalvan.. Maruthamalai after good movies avaru choose pannala... Superstar aagavendiyavaru miss it😞😞😞

  • @prapavathi2159
    @prapavathi2159 2 ปีที่แล้ว +38

    ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 11 หลายเดือนก่อน +5

    Very Nice!🙏 Best Movie!👍🇮🇳JAIHIND 🇮🇳Thank u!🙏

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว +61

    1994 ல் ஜெய்ஹிந்த்.1991 ல் கேப்டன் பிரபாகரன் இந்த 2 படங்களும் ரீலிஸ் ஆனது கேப்டனின் படம் 254 நாள் ஒடியது ஜெய்ஹிந்த் 244 நாட்கள் ஒடியது அந்த வருடத்தில் தேச பற்றுள்ள பட வரிசையில் இந்தியாவிலே இந்த ரெண்டு படங்கள் தேர்வு ஆயினே ....அக்சனில் இருவரையும் மிஞ்ச ஆள் இல்லை ..ஜ டண் 👍.

    • @vijayakumarm274
      @vijayakumarm274 2 ปีที่แล้ว +4

      Captain prabakaran 1991 released

    • @parrthipananbalagan1877
      @parrthipananbalagan1877 2 ปีที่แล้ว +7

      நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை இன்றளவும் ஜெய்ஹிந்த் கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது புல்லரிப்பும் தேசப்பற்றும் மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கும் இந்த இரண்டு படங்களுக்கும் தனி பேன் பேஸ் உண்டு

    • @RameshKumar-dy4xm
      @RameshKumar-dy4xm 6 หลายเดือนก่อน

      I

    • @rajkamal7985
      @rajkamal7985 5 หลายเดือนก่อน

      Super

  • @yellamunakkaga8904
    @yellamunakkaga8904 ปีที่แล้ว +30

    எனக்கு அர்ஜுன் படத்திலேயே ரொம்ப புடிச்ச படம்

  • @mannairolex8388
    @mannairolex8388 2 ปีที่แล้ว +77

    Ags 15 day kTV la intha movie ya 10 years patha vanga like panunga 😆😆😆😆

  • @ப.ராஜ்குமார்-ந9ள
    @ப.ராஜ்குமார்-ந9ள 2 ปีที่แล้ว +84

    எனக்கு ரொம்ப பிடித்த படம் அர்ஜுன் சூப்பர் 💪💪💪💪💪

  • @ArunAara-qt7sz
    @ArunAara-qt7sz 5 หลายเดือนก่อน +9

    காலம் கடந்து நிலைத்து நிற்கும் திரைக்காவியம் ஜெய்ஹிந்த் 👌👌👌👌

  • @iraivanaikaapom
    @iraivanaikaapom 2 ปีที่แล้ว +684

    நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடிப்பதற்கு அர்ஜுன் சார், விஜயகாந்த் சார் தவிர வேறு யாரும் இல்லை....90 கிட்ஸ் தேசப்பற்று மிக்கவர்களாக வளர்ந்ததில் இவர்களின் பங்கு முக்கியமானது...

    • @arumbuaaa5485
      @arumbuaaa5485 2 ปีที่แล้ว +13

      🌹🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥💪💪👍

    • @asekarasekar392
      @asekarasekar392 2 ปีที่แล้ว +31

      My best Hero kaptain vijaykanth

    • @lonelove454
      @lonelove454 2 ปีที่แล้ว +8

      Bagath Singh- Am I joke to you 😒

    • @Harikrishnan_1505
      @Harikrishnan_1505 2 ปีที่แล้ว

      ரெண்டு குத்துப்பாட்டு, உருவக் கேளி, ரேசிஸ்ம், இது தான் தேச பற்றா?

    • @goki_subu_
      @goki_subu_ 2 ปีที่แล้ว +7

      உண்மை

  • @kamarajr276
    @kamarajr276 2 ปีที่แล้ว +209

    நாட்டு பற்றுள்ள படம் ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @surenkrish2913
    @surenkrish2913 ปีที่แล้ว +61

    இந்த படத்தை பார்த்தால் உணர்வே இல்லாத இந்தியனுக்கும் உணர்வு வரும்

    • @yathumoore1314
      @yathumoore1314 6 หลายเดือนก่อน

      ஓ அப்படியா

  • @vinothkumar4682
    @vinothkumar4682 2 ปีที่แล้ว +21

    நாட் பாட்றுஆக்சன்கீங்அருஜூன் ஜெய்ஹிந்த் சூப்பர் அருமை பாடம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @sivabalan1999
    @sivabalan1999 2 ปีที่แล้ว +35

    நம் இந்தியா நம் தேசம் ஜெய்ஹிந்த் 🙏

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 2 ปีที่แล้ว +99

    அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் சூப்பர் வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😭

  • @ArasanAnbu-z4h
    @ArasanAnbu-z4h ปีที่แล้ว +17

    ஜெய்ஹிந்த் அர்ஜுன் சார் இன்னும் வந்து நீங்க சூப்பர் படமா எடுக்கணும் இதே மாதிரி நிறைய படம் எடுக்கணும் சார் எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்குது ஜெய்ஹிந்த்

  • @PrakashPrakash-nr2sv
    @PrakashPrakash-nr2sv 2 ปีที่แล้ว +7

    Na chinna vayasilirundhey
    Thiveeramana arjun veriyan...... 💪💪💪💪💪

  • @parasraj4467
    @parasraj4467 ปีที่แล้ว +43

    தேசப்பற்று நிறைந்த திரைப்படம் இந்த ஜெய்ஹிந்த் அண்ணன் அர்ஜுனின் நடிப்பு ❤ சிறப்பு தேசப்பற்று நிறைந்த எங்கள் அண்ணன் அர்ஜுன் அவர்களுக்கு என் நன்றி 🙏

  • @arunstudio20
    @arunstudio20 2 ปีที่แล้ว +72

    🇮🇳ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடும் நம் தமிழக ஆக்சன் கிங் அர்ஜுன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🇮🇳

  • @techtamilan004
    @techtamilan004 8 หลายเดือนก่อน +15

    யாரெல்லாம் இந்த படத்தை 2024 ல் பார்க்கிறீர்கள்?

  • @Monstar1993
    @Monstar1993 2 ปีที่แล้ว +50

    90,s kid's block buster movie 🇮🇳🇮🇳🇮🇳

  • @356cggd37a
    @356cggd37a 11 หลายเดือนก่อน +4

    இது போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும்

  • @Reshmi-p8k
    @Reshmi-p8k 8 หลายเดือนก่อน +5

    இந்த படத்தை எத்தனை தடவை பாத்தாலும் சலிக்குதில்லை 👍👍👍
    இப்போது இப்பிடி படங்கள் ஏன் வருவதில்லை 😔😔😔

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 ปีที่แล้ว +12

    இன்னைக்கு எங்க பெயரு சங்கி,காவி சார்..... எங்களுக்கு தேசமே பெரிது.... ஜெய்பாரத் 🇮🇳🇮🇳🇮🇳

    • @manivannakaruna6830
      @manivannakaruna6830 2 ปีที่แล้ว +3

      வந்துட்டாரு யோக்கிய புளுத்தி 😂😂😂

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 ปีที่แล้ว

      @@manivannakaruna6830 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ROLEX_9798
    @ROLEX_9798 ปีที่แล้ว +66

    90"s க்கு மறக்க முடியாத ஒ௫ சரித்திர படம்...🔥🔥🔥

  • @SriniVasan-xo5uf
    @SriniVasan-xo5uf 2 ปีที่แล้ว +35

    நாட்டு பற்று அனைவருக்கும் அவசியம் தேவையானது வாழ்த்துக்கள் ஐயா ஒரு மாணவனாக தோழ்மையுடன் சிந்து சீனு வேலூர்.

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 2 ปีที่แล้ว

      Gunapooshanam good night

    • @saravjhhh
      @saravjhhh 2 ปีที่แล้ว

      Yes right union of state g

    • @malabaree7210
      @malabaree7210 18 วันที่ผ่านมา +1

      Velloor Raja
      Salute 🙋‍♂️
      Thavuchirukk 🔥
      അടിപൊളി
      👍

  • @npp007
    @npp007 ปีที่แล้ว +5

    தேசப்பற்று மிக்க படம் and (15/08/2023 Tuesday 06:19-20) HBD ❤❤❤❤❤❤❤🎉

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว +5

    JAIHIND JAIHIND JAIHAIND...Blockbostar ...Move...Super...

  • @DeepuKrishnan-q1g
    @DeepuKrishnan-q1g 9 หลายเดือนก่อน +4

    My Favorite Actor Arjun ❤❤❤
    Big fan From Kerala

  • @krishna.r8446
    @krishna.r8446 2 ปีที่แล้ว +21

    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @RajivM-t7h
    @RajivM-t7h 4 หลายเดือนก่อน +3

    எனக்கு ரொம்ப புடிச்ச படம், ஆக்சன் கிங் அர்ஜுன் எனக்கு புடிச்ச நடிகர் .....

  • @vinithyadavias7107
    @vinithyadavias7107 ปีที่แล้ว +26

    Action king Arjun Sir 🔥🔥🔥💯

  • @elam_mimi_Singer
    @elam_mimi_Singer 2 ปีที่แล้ว +21

    என் இதயத்தை கவர்ந்த படம் ஜெய்ஹிந்த் என் தமிழ்நாட்டுக்கு அன்பளிப்பாக படம்

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 ปีที่แล้ว +43

    சூப்பர் படம்
    ஜெய்ஹிந்த்

  • @babur538
    @babur538 2 ปีที่แล้ว +51

    90's kids block buster movie.... My childhood favrt movie...

  • @jelanjelan5158
    @jelanjelan5158 10 หลายเดือนก่อน +2

    Naddu patru niraintha movie great 👍

  • @rjsurendar6814
    @rjsurendar6814 2 ปีที่แล้ว +55

    Always king of action "Arjun"🔥🔥🔥🔥

  • @samueljason6781
    @samueljason6781 2 ปีที่แล้ว +23

    Vidyasagar music Vera level no one can beat vidyasagar

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 2 ปีที่แล้ว +69

    2023 ல நான்.அடடா சூப்பர் படம் 👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +10

    நாட்டு பற்று மிக்க படம் 🔥🔥🔥

  • @RANDYHI5
    @RANDYHI5 ปีที่แล้ว +2

    Koththa enna movie da ithu.... Yappa.... Goosebumps movie

  • @surya-ry8pp
    @surya-ry8pp 2 ปีที่แล้ว +41

    1:33:36
    Barath enkaalu keela kannivedi eruka
    Goundamani sir : oru ticket out 🤣

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 ปีที่แล้ว +10

    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @muthupandi2140
    @muthupandi2140 2 หลายเดือนก่อน +2

    இதுபோல தேசப்பற்று உள்ள படங்கள் தொடர்ந்து வரவேண்டும். வாழ்க பாரதம் #ஜெய்_ஹிந்த் 🇮🇳 ❤️ 🇮🇳

  • @LeonRaj-kj8xd
    @LeonRaj-kj8xd 4 หลายเดือนก่อน +2

    after 'jurassic park ', 'jaihindh' feature-film is the best.
    🎞️ ➡️ 5⃣⭐️⭐️⭐️⭐️⭐️.
    message by
    😎.

  • @angelinpooja4162
    @angelinpooja4162 2 ปีที่แล้ว +45

    90s kid fav movie ❤️🤗 KTV la adikadi poduvanga school days la jaihind song ku dance panathu la oru memorable movements 🎉✨❤️🤗(15/08/2022) 3:23 PM Monday🥰

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 7 หลายเดือนก่อน +8

    சென்னை சபையர்A/c 70mm பத்மம்A/c காசிA/c ஸ்ரீபிருந்தாA/c பாரத்‌A/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் ஜெய்ஹிந்த்(மே 20, 1994)

  • @durgar7703
    @durgar7703 ปีที่แล้ว +3

    One of my most favourite movie ❤🎉..nd I Like Arjun nd Ranjidha

  • @sundarisundari740
    @sundarisundari740 ปีที่แล้ว +4

    Wow super flim ellarum super ah act pannerukanga ennum evalo time venalaum pakkalam jaihind🎉🎉🎉🎉🎉

  • @senthilkumar4786
    @senthilkumar4786 2 ปีที่แล้ว +32

    I'm 90 kids ...oru timla inthe movie 🎥 ten times engal ooril ulla cinmea theatrel Partheen..antriya thinam en valvill marakka muditha movie ithu 💪(jaihind)

  • @VALLARASUM-bf8gx
    @VALLARASUM-bf8gx 4 หลายเดือนก่อน +9

    யாரெல்லாம் இன்று ஆகஸ்ட் 15 - 2024 இந்த படத்தை பார்த்திங்க

  • @sridarbala8475
    @sridarbala8475 2 ปีที่แล้ว +13

    அருமையான தேசபற்றை விதைக்கும் படம்

  • @whitegoast3907
    @whitegoast3907 ปีที่แล้ว +6

    Intha movie vara oru sila scenes ellam Rajiv Gandhi death pathi sollirukanga👌 super movie

  • @saravavansaran4932
    @saravavansaran4932 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ‌தரமன.படம்ஜெய்ஹிந்த்👍🙏

  • @User-fn5dr
    @User-fn5dr 3 หลายเดือนก่อน +3

    தாயின் மணிக்கொடி...பாடல் நல்லாஇருக்கு

  • @sheharamediyas3450
    @sheharamediyas3450 2 ปีที่แล้ว +14

    One of the best movie by action king arjun...still love it

  • @mullaiexpressmedia7262
    @mullaiexpressmedia7262 2 ปีที่แล้ว +361

    இந்தப் படத்தை 2022 பாத்தவர்கள் லைக் பண்ணுங்க நான் இலங்கை ல இருக்கிறேன்

  • @MohamedHalik-fy5ph
    @MohamedHalik-fy5ph 4 หลายเดือนก่อน +2

    நான் பார்த்தேன் ஜெயஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @jamesgothandan118
    @jamesgothandan118 3 หลายเดือนก่อน +1

    அனைத்து பாடல்களும் சூப்பர். 👌👌

  • @velmurugan2561
    @velmurugan2561 2 ปีที่แล้ว +33

    I love arjun Sir 😘

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว +25

    02:15:00
    #செம ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் மாஸ்💥மனிதனாக பிறந்தால்
    வீட்டுக்காக அல்லர் நாட்டுக்காக வாழ வேண்டும்"👌🔥🔥

  • @arjunaprince5281
    @arjunaprince5281 2 ปีที่แล้ว +23

    Sema movie old is gold 🤩

  • @d.esuraj.8180
    @d.esuraj.8180 2 ปีที่แล้ว +5

    தேசப்பற்று படம் ஜெய்ஹிந்த் 👍👍👍

  • @Prabhud986
    @Prabhud986 2 ปีที่แล้ว +37

    Super💯💯💯 movie, very mass entry Arjun sir Top Level 👌👌👌👌👌

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 7 หลายเดือนก่อน +11

    மதுரை சுந்தரம்A/c & மதிA/c திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் ஜெய்ஹிந்த் (மே 20, 1994)

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 10 หลายเดือนก่อน +1

    1:20:10 Arjun is turning back , because he cant control his laugh😂😂😂😂😂

  • @nothingnew4
    @nothingnew4 2 ปีที่แล้ว +3

    கோட்டசாமி தலைகீழாதான் குதிக்கப்போறேன்...

  • @Surya-by4me
    @Surya-by4me 2 ปีที่แล้ว +8

    August 15th 2022 today complete 75 this movie
    India 75 years silver jubilee Jai Hind
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jay Hind

  • @johnalex5744
    @johnalex5744 2 ปีที่แล้ว +15

    Every 15th Aug I watch this movie to boost my patriotism

  • @மோடுமுட்டி
    @மோடுமுட்டி 2 ปีที่แล้ว +14

    அப்ப ரபேல் விமானம் இருந்திருந்தா ஒரு நிமிசத்துல எல்லாருமே காலி 😊😊😊

  • @GopiGopiGopiGopi-h9n
    @GopiGopiGopiGopi-h9n 4 หลายเดือนก่อน +2

    என்னோ என்னோட உயிர்❤

  • @mmstar9821
    @mmstar9821 2 ปีที่แล้ว +9

    1990's kid's ❤️❤️❤️fav ❤️❤️❤️❤️ ARJUN sir ❤️💞❤️

  • @SowntharRaj-k2p
    @SowntharRaj-k2p หลายเดือนก่อน +2

    நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பார்த்த திரைப்படம் சூப்பர் மூவி

  • @Tamilselvan-Chinnathambi1212
    @Tamilselvan-Chinnathambi1212 4 หลายเดือนก่อน

    Vidyasagar music is awesome👍👍👏👏

  • @dmkleaderdmk-dh9tl
    @dmkleaderdmk-dh9tl 10 หลายเดือนก่อน +1

    2024 on this movie 🎥 watching anyone of the heart touching ❤❤❤❤

  • @durgadevidurgadevi9504
    @durgadevidurgadevi9504 2 ปีที่แล้ว +35

    JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @kavithasubra6641
    @kavithasubra6641 ปีที่แล้ว +6

    Arumaiyana padam ithu 👍👍👍☺️

  • @rakeslinga1446
    @rakeslinga1446 2 ปีที่แล้ว +10

    Romba years Achu intha padam pathu but this film triggered blood Indian spirit any time🔥🔥we love india

  • @kokilavani4516
    @kokilavani4516 2 ปีที่แล้ว +13

    Arjun Sir so awesome....

  • @rajaduraim8764
    @rajaduraim8764 9 หลายเดือนก่อน +1

    90 ts kits ❤valkaiyai martiya oru padam athanal enru nan army la ullen jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @anbudheera2407
    @anbudheera2407 2 ปีที่แล้ว +13

    All time my favourite action King

  • @sketch-raja
    @sketch-raja 5 หลายเดือนก่อน

    Arjun sir direction movie ❤
    Super 👍🔥🔥🔥 ultimate 👏👏👏

  • @manidhankadavul
    @manidhankadavul 2 ปีที่แล้ว +29

    Celebrating 75 years of Independence by watching this

  • @Aa7_-165
    @Aa7_-165 4 หลายเดือนก่อน +1

    Background music 🔥🔥🔥🔥🔥🔥

  • @mahalingampalani9815
    @mahalingampalani9815 2 ปีที่แล้ว +2

    Very nice song Kanna yan jalukkula katturumpu puguthirugu

  • @ArunKumar-yw6gb
    @ArunKumar-yw6gb 2 ปีที่แล้ว +29

    ரஞ்சிதா fans like here 🤗👍❤️

  • @KamarsanKamarsan
    @KamarsanKamarsan ปีที่แล้ว +2

    ஓம்சற்குருபகவன்.உலகத்தில்இருக்கிறமக்கலைகாப்பத்துஉடுபாவம்.ஓருஉயிரைபத்திதெரியவங்கழக்கு.புரியவைஓம்சற்குருபகவன்அப்பா.என்வேண்டுல்நிறைவேத்திகுடுஎன்உயிர்குருபகவன்சிவன்துணை

  • @devab283
    @devab283 8 หลายเดือนก่อน +1

    90ks favorite move thank you bro 👑🎉🎉🎉🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎉🎉🎉🎉🎉🎉🎉🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 ปีที่แล้ว +3

    Music by Vidyasagar Super and Comedy parts

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 ปีที่แล้ว +4

    HAPPY 🇮🇳🇮🇳🇮🇳 INDEPENDENCE 🇮🇳🇮🇳🇮🇳 DAY!🙏 Very Nice!🙏Beautiful! Amazing! Blossom!🌺Wonderful!🙏Fantastic Movie in My Childhood memories!🙏 My Favourite Movie!🙏 Always Best Movie!🙏Thank u!🙏🇮🇳JAIHIND🇮🇳

  • @jenifervereiya6391
    @jenifervereiya6391 2 ปีที่แล้ว +7

    My favourite movie... Tnq for upload 😊😊

  • @-Liyash-
    @-Liyash- ปีที่แล้ว +2

    இந்த திரைப்படம் தேசிய உணர்வை காட்டுகிறது ஆனால் பாடல்கள் காம உணர்வுகளை அதிகரிக்கின்றன. அசாதாரண திரைப்படம். இயக்குனர் அர்ஜுன் மிகவும் குழப்பமடைந்து எங்களையும் குழப்பிவிட்டார்.😂😂😂