நடிகர் மயில்சாமி பற்றி மனம் திறந்த சின்ன கலைவாணர் விவேக் | Mayilsamy | Vivek | Maalaimalar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 402

  • @ellytele7773
    @ellytele7773 ปีที่แล้ว +66

    🙋யாரெல்லாம் மயில்சாமி அவர்கள் இறந்தபின் இந்த வீடியோ பார்ப்பவர்கள்..

  • @HARIKRISHNA-xi8pm
    @HARIKRISHNA-xi8pm ปีที่แล้ว +74

    விவேக் மற்றும் மயில்சாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
    சொர்க்கத்தில் இருவரும் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் 😥

  • @pitchaimani9047
    @pitchaimani9047 ปีที่แล้ว +23

    அடடா நடிகர் மயில்சாமியின்
    பிறப்பு அர்த்தம் உள்ளது...
    உதவி செய்வதில் ஆர்வம் காட்டும் நபர்....
    வாழ்த்துக்கள்
    ஆழ்ந்த இரங்கல்

  • @guru_4u_
    @guru_4u_ ปีที่แล้ว +24

    Intha video va already Na pathuten...மயில்சாமி sir இறந்து விட்டார் என news ah பாத்து வந்தவர்கள் யாராவது இருக்கீங்களா😭🙏 என்ன மனுஷன் யா ....அவரை பத்தி இவ்வளவு அழகா vevek sir ah vida vera யாராலும் சொல்ல முடியாது 🙏🙏🙏

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 3 ปีที่แล้ว +119

    வாவ் மயில்சாமியை பற்றி கேள்விப்படாதது🙄😍👏👏👏👌

  • @nesakumaranb6516
    @nesakumaranb6516 ปีที่แล้ว +49

    தற்போது இதை கேட்கக் கேட்கக் கண்ணீர் மல்குகிறது.....வார்த்தை இல்லை இந்த நற்கருணை உள்ளத்தைப் போற்ற, பிறவிப் பெருங்கடல் கடந்து விட்டார் என்பது உண்மை......

  • @dineshkumar-di9ly
    @dineshkumar-di9ly ปีที่แล้ว +34

    விவேக் சார் மயில் சாமி சார் நீங்கள் இருவரும் இந்த உலகை விட்டு வெகு தூரம் சென்றாலும் உங்கள் நினைவுகளும் தானமும் தர்மமும் இந்த உலகம் உள்ள வரை யாரும் மறக்க மாட்டார்கள்.. நம் அனைவருக்கும் அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லை என்பதை நீங்கள் உணர்த்தி விடீர்கள் 😒💐🙏🏻😥😥

  • @antste90
    @antste90 3 ปีที่แล้ว +354

    மயில்சாமிக்கும் , செல் முருகனுக்கும் கிடைத்தப் பொக்கிஷமான நண்பன் , நம்ம விவேக் சார் 🤩❤💐🙏

  • @SusiSara2
    @SusiSara2 3 ปีที่แล้ว +146

    இறந்தும் சிரிக்க வைக்கிறீர் தெய்வமே

  • @sankars9394
    @sankars9394 3 ปีที่แล้ว +88

    நல்ல மனிதராக இருந்த விவேக் சார் இன்னைக்கு நமக்கு தெய்வம் ஆகிட்டாரு...

  • @MadPriya1
    @MadPriya1 ปีที่แล้ว +55

    தமிழ் சினிமாவில் நல்லவர்கள் நீடிப்பதில்லை

    • @tharmalingamchinnannan472
      @tharmalingamchinnannan472 หลายเดือนก่อน

      ஆமாம் தமிழ் நாட்டின் சாபக்கேடு சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி நல்லவர்களை இறைவன் சீக்கிரம் அழைத்து கொண்டு மக்களுக்கு தண்டனை வழங்குகிறார்

  • @ayyamech
    @ayyamech ปีที่แล้ว +13

    மயில்சாமி மற்றும் விவேக் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @MichiNetwork
    @MichiNetwork 3 ปีที่แล้ว +13

    மைல்சாமி சார் FAN ஆய்ட்டென் நானு 🥰🙏

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +34

    நடிகர் விவேக் அவர்கள்
    நீங்கள் எங்களை விட்டு எங்கும்
    போகவில்லை.எங்கள்மனதில்
    இன்றைக்கும் என்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.

  • @chitraselvam422
    @chitraselvam422 ปีที่แล้ว +27

    விவேக் மயில்சாமி இறப்பு அய்யோ கொடுமை உலகம் எங்கே போகிறது😭😭😭

  • @ManiMani-ph9fn
    @ManiMani-ph9fn ปีที่แล้ว +22

    வாழ்க வயதில்லை வணங்குகிறோம் கடவுள் களை

  • @meeranmydeen6484
    @meeranmydeen6484 3 ปีที่แล้ว +178

    நல்ல மனிதர் விவேக் 😭😭

  • @gypsy_footprints
    @gypsy_footprints ปีที่แล้ว +11

    அன்னாரின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது.... 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @gokulmrc4387
    @gokulmrc4387 5 ปีที่แล้ว +286

    இப்படி ஒரு மனிதனா மயில்சாமி அண்ணன் ?

  • @mathavanmahaling3562
    @mathavanmahaling3562 ปีที่แล้ว +3

    இத இப்போது கேட்கும் போது மயில் அண்ணாவ பார்க்கனும் போல தோனுது.உயிருடன் இருந்தப்ப பார்க்க முடியல..மிஸ் யூ அண்ணா ஆழ்ந்த இரங்கல்

  • @KarthiK...A
    @KarthiK...A 4 ปีที่แล้ว +85

    மயிலசாமி எல்லா வளம் கொண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்...

  • @rajendran9425
    @rajendran9425 ปีที่แล้ว +10

    நல்ல மனிதர்கள் இறப்பதில்லை எப்பொழுதும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்

  • @TrainVideosOnline
    @TrainVideosOnline 3 ปีที่แล้ว +284

    Mayil Sammy showed his gratitude by helping, organising and staying till the very last moment at Vivek sir’s funeral. These people are the real heroes.

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo 3 ปีที่แล้ว +28

    Without ego he was talking about mayilsamy, such a great person, we miss u Vivek sir

  • @selvajai5014
    @selvajai5014 3 ปีที่แล้ว +24

    மனசார பாராட்டு ஒரு பெரிய மனசு வேணும். ....

  • @cinemashortstamil
    @cinemashortstamil ปีที่แล้ว +35

    Today மயில்சாமி also no more. Rest in peace 😞😞😞

  • @ravindiranramachandran2062
    @ravindiranramachandran2062 6 ปีที่แล้ว +70

    வாழும் மனித தெய்வம் மயில்சாமி.

  • @powerstar1146
    @powerstar1146 3 ปีที่แล้ว +62

    Vivek ayya and Mayilsami sir.. true friendship never ends..

  • @praveenpusparaj7036
    @praveenpusparaj7036 ปีที่แล้ว +10

    Rest in peace... Both of you sir.. rommmba heartbroken ah irukku.

  • @krishnagn287
    @krishnagn287 ปีที่แล้ว +6

    Om shanti Vivek and mayilsamy noble souls...,🪔

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 ปีที่แล้ว +4

    என் வீட்டில் வளரும் மரங்கள் அனைத்தும் உங்கள் நினைவாக நட்டது.

  • @ramesh.raccount1236
    @ramesh.raccount1236 4 ปีที่แล้ว +34

    Super Vivek sir, First time I am hearing about you Mayil sir. Thats MGR effect. Long live Mayil sir.

  • @rafiqabdul4035
    @rafiqabdul4035 ปีที่แล้ว +21

    RIP for our legends vivek sir and mayilsamy sir 😭😭😭

  • @tamil2833
    @tamil2833 5 ปีที่แล้ว +21

    Padichava thaan na pathi matum yosipan ...padikathavan thaana suthium ulavagala pathi yosipan...athu thaan namma mayilsamy anna...😍

  • @sundrisundri-zc8pk
    @sundrisundri-zc8pk ปีที่แล้ว +9

    For all the good things Mayilsamy Sir has done his family will be blessed. I’m hoping very much his sons will be success in the movie industries. RIP Mayilsamy sir.
    From Malaysia

  • @RksNatureWorldShorts
    @RksNatureWorldShorts ปีที่แล้ว +8

    நல்லவர்கள் இருவரும் போய்ட்டாங்க 🙏🙏

  • @senthilkumar3055
    @senthilkumar3055 3 ปีที่แล้ว +36

    மயில்சாமியின் உண்மை முகத்தை மேடையில் சொல்லி சக கலஞனை ஊக்கபடுத்தியது பெரிய விசியம்

  • @kaarthikeyansithamparam
    @kaarthikeyansithamparam ปีที่แล้ว +58

    Both legends no more 💔🚶🏼😑 rest in peace 🕊️

  • @divyakumar439
    @divyakumar439 2 ปีที่แล้ว +6

    Love you and miss you Vivek. Mayilsaamy is an underrated actor. He is talented

  • @veerud
    @veerud 3 ปีที่แล้ว +18

    Mayilsaami Great. MGR always positive force. 👍😊

  • @legowtham
    @legowtham ปีที่แล้ว +15

    Rip mayilsaamy. ❤️ Both were kings 👑

  • @MubeenYusuf
    @MubeenYusuf 6 ปีที่แล้ว +137

    தர்மம் தலை காக்கும். ஆயினும், மயில் சாமீ அய்யா குடியை விட்டு விடுங்கள். ஆரோக்கியமே செல்வம்.

  • @tonyhopes3441
    @tonyhopes3441 ปีที่แล้ว +9

    This video really hits different right now...
    Rest easy Kings ❣️

  • @sharavanaasekhar7028
    @sharavanaasekhar7028 ปีที่แล้ว +3

    Nalla manithargal ❤️‍🔥❤️‍🔥 inru mayilsami ayya vai ninaivukoorugiren ❤️ inru maraintha mayisamiku rest in peace sir ... "" NALLAVAN VAALVAN" ivargal iruvarin pugalum endrum vaalum❤️💚💛

  • @brouhaha2792
    @brouhaha2792 ปีที่แล้ว +15

    Came here to revisit after Mayilsamy sir death 😢

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 ปีที่แล้ว +19

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +4

    மயில்சாமி இவ்வளவு உதவும் குணம் உள்ளவர் என்று தெரியாது. ஆனால் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டி போட்டார். உண்மையில் மயில்சாமி மாதிரி நபர்கள் தான் பொதுசேவைக்கு வரவேண்டும். மயில் சாமி அண்ணன் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் பெற்று நீடூழி வாழ வேண்டும்.

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 6 ปีที่แล้ว +41

    Arumai mayilsamy Anna nalla manithar God bless you Anna

  • @sandipbalaji5588
    @sandipbalaji5588 3 ปีที่แล้ว +25

    We really lost a sheer genius called Vivek sir!!!🙏 We miss you sir!! we shall cherish u through your jokes!!!🙏

  • @tamilmani1963
    @tamilmani1963 6 ปีที่แล้ว +193

    Mayilsami annan unmaiyel Nalla manithar

    • @dsk7012
      @dsk7012 6 ปีที่แล้ว +5

      Mayilsamsi sir is a good human

  • @shobyspassion6378
    @shobyspassion6378 5 ปีที่แล้ว +53

    GOD bless Mr.Mayilsami anne..lot's of love from Malaysia 👍💖

  • @maniraja8630
    @maniraja8630 3 ปีที่แล้ว +72

    May your soul rest in peace, Vivek sir 🙏

  • @gooner5244
    @gooner5244 3 ปีที่แล้ว +19

    One by one each and every good soul is leaving this world 😔RIP Vivek Sir!

  • @djcreation3376
    @djcreation3376 ปีที่แล้ว +7

    Rip 🖤🖤மயில்சாமி sir🖤🖤

  • @arunbe04
    @arunbe04 ปีที่แล้ว +19

    😢 RIP mayilsamy sir

  • @ganeshsubramaniam118
    @ganeshsubramaniam118 5 ปีที่แล้ว +13

    What goes around comes back...Karma... Very nice Mr.Vivek! You are an amazing orator.. it's such a fun listening your speech.

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 2 ปีที่แล้ว +1

    Oh .. Mayilsamy.. wow..what a side of this gentleman தர்மம் தலை காக்கும்

  • @rprasanth6018
    @rprasanth6018 6 ปีที่แล้ว +79

    Ni comedy time illa, emotional time.. love you mayilasami

  • @giridharanip2981
    @giridharanip2981 3 ปีที่แล้ว +12

    We miss u vivek sir...😢🌼🌼🌼🌼

  • @prabu2028
    @prabu2028 ปีที่แล้ว +8

    Great man.. rest in peace

  • @aruljothi761
    @aruljothi761 ปีที่แล้ว +2

    Rip mayil Samy sir.unga death news ketathu vivek sir ungala pathi pesunathu gnabagam vanthu itha paka vantha.great soul

  • @MalamaryMusicalHome
    @MalamaryMusicalHome ปีที่แล้ว +6

    RIP great Actor Mayilsami🙏

  • @phoenixrising164
    @phoenixrising164 ปีที่แล้ว +1

    failure on humanity not to have recognized enough this great human being when he was alive.. thankfully at least now there is a realization ... mayilsamys life is a message to todays humanity.. he reminded us to keep our differences aside and live a life of humility , simplicity and love for one another..

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 ปีที่แล้ว +3

    Great Mayilsamy anney....
    Vivek sir paaraati pesinadhu miga arumai...but missed Vivek sir..

  • @srikanth75may
    @srikanth75may 6 ปีที่แล้ว +37

    yes Mayilsamy real time hero

  • @jawaharlal1853
    @jawaharlal1853 ปีที่แล้ว +1

    நல்லவர்களை இறைவன் படைக்க காரணம் உண்டு

  • @ramadossc
    @ramadossc 5 ปีที่แล้ว +18

    It is an absolute blessing to have such characters. God bless you even more abundantly!!

  • @lavanyalavanya3915
    @lavanyalavanya3915 ปีที่แล้ว

    Vivek sir ungla pathave kannir varuthu unmaiyana real life hero. mayilsamy anna vum ungla mathiri nallavanga kuda tha iruka mudium nu vantar

  • @sonsudoku1511
    @sonsudoku1511 ปีที่แล้ว +5

    Both of them are united now🙏

  • @porumaiyeperumai5090
    @porumaiyeperumai5090 ปีที่แล้ว +5

    Rip mayilsamy and vivek sir

  • @Dineshkumarnk
    @Dineshkumarnk 3 ปีที่แล้ว +9

    He's standing in MLA election at virugambakkam. Plz make him win

  • @manikandanr8241
    @manikandanr8241 ปีที่แล้ว +4

    Legend 😭

  • @tkdineshbaabu3049
    @tkdineshbaabu3049 2 ปีที่แล้ว

    We miss u sir.. neenga paesum pothu sirippum Kanneer um varuthu sir

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 ปีที่แล้ว +2

    Rip thaliva

  • @SanthoshKumar-uc7in
    @SanthoshKumar-uc7in 3 ปีที่แล้ว +7

    Miss you badly....😭...always we need a person....always to say about Goodness....🙏...also...

  • @powerstar1146
    @powerstar1146 5 ปีที่แล้ว +26

    Vivek sir is a best real meme creator

  • @nandakumarpalani9265
    @nandakumarpalani9265 4 ปีที่แล้ว +6

    He will act till his life.. good person..

  • @saravanan20013
    @saravanan20013 ปีที่แล้ว +8

    RIP TWO LEGENDS

  • @babaseevaganbabaseevagan5073
    @babaseevaganbabaseevagan5073 6 ปีที่แล้ว +12

    What goes around will definitely comes back..goodman mayilsamy...name suits his character as Murugan is the Mayilsamy. God bless you💗

  • @suresha5404
    @suresha5404 ปีที่แล้ว

    மகிழ்ச்சியான உரை

  • @elangomurugan7283
    @elangomurugan7283 ปีที่แล้ว +9

    Rest in peace both of you 🥲

  • @antste90
    @antste90 3 ปีที่แล้ว +35

    #RIP_VIVEK_SIR 😢🙏

  • @kamalhasan7781
    @kamalhasan7781 6 ปีที่แล้ว +12

    அருமை - சாதாரண மனிதன்

  • @gokulkumar2388
    @gokulkumar2388 3 ปีที่แล้ว +3

    விவேக் சார் i miss u

  • @vasanthganesh2169
    @vasanthganesh2169 ปีที่แล้ว

    விவேக், மயில்சாமி,மனோபாலா, மூவரின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது.மூவரும் மாமனிதர்கள்

  • @dxvlog190
    @dxvlog190 ปีที่แล้ว +1

    Missu maiyli samy sirr andd vivek sirr 🥲🥲🥲🥲🥲

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 ปีที่แล้ว +1

    Missing you vivek nd with tears nd god bless your family.
    Sunda (70+ ex tamil drama artist)
    Toronto north
    Canada

  • @maniyarasanr9448
    @maniyarasanr9448 4 ปีที่แล้ว +3

    U r not a comediyan.u only original hero mayilsmy.india salute u

  • @buvaneshwar3754
    @buvaneshwar3754 6 ปีที่แล้ว +17

    SIR HATS OOFF TO UUUUU SIR,,, SUCH A GREAT PERSON U ARE

  • @uccram5524
    @uccram5524 ปีที่แล้ว +2

    மயில் சாமிக்கு இரங்கல்

  • @UmarFarooq-rf7jm
    @UmarFarooq-rf7jm 6 ปีที่แล้ว +10

    Mayilsamy sir...great man...👏👏👏👌👍😎

  • @narayanannk29
    @narayanannk29 6 ปีที่แล้ว +8

    Great human being. God bless.

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 ปีที่แล้ว

    மயில்சாமி .விவேக் இருவருமே மிக சிறந்தவர்கள் யதர்தமானவர்கள்

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 หลายเดือนก่อน

    We really miss you Vivek sir, mayilsamy sir 😢😢😮😮

  • @மருதுவரலாறுஅகமுடையார்

    அருமையானமனிதன்

  • @ravichandiranmanoharan7715
    @ravichandiranmanoharan7715 5 ปีที่แล้ว +18

    Vivek sir mayil samy sir wow

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 ปีที่แล้ว +83

    மயில்சாமி அவர்கள் எவ்வளவு பெரிய வள்ளல் னு #விவேக் சார் சொல்லி தான் எனக்கு தெரிந்தது.#எம்ஜிஆர் குடிக்க மாட்டார், அதுபோல எம்ஜிஆர் ரசிகரான மயில்சாமி யும் குடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @yuvarajl772
    @yuvarajl772 ปีที่แล้ว +8

    Rest in peace both 🙏🙏🙏

  • @Sir6ALotB
    @Sir6ALotB ปีที่แล้ว +6

    RIP Mayilsami 💔 RIP Vivek

  • @ajaysmrt5308
    @ajaysmrt5308 ปีที่แล้ว

    good friend 👏👏👏👏miss you 2 Leland 💞