சிவசங்கர் பாபா ஆக மயில்சாமி - ட்ரெண்ட் ஆன நகைச்சுவை காட்சி | Vivek Mayilsamy | Yagava Munivar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มิ.ย. 2021
  • #SivasankarBaba #VivekMayilsamyComedy #YagavaMunivar
    சிவசங்கர் பாபா ஆக மயில்சாமி - ட்ரெண்ட் ஆன நகைச்சுவை காட்சி
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 430

  • @sedhuraja1578
    @sedhuraja1578 3 ปีที่แล้ว +1319

    விவேக் சார் உயிரோடு இருந்து அவருடன் இனைந்து பேட்டி கொடுத்து இருந்தால் டாப் ஆக இருந்திருக்கும். WE MISSED VIVEK SIR.

    • @jithraavan8729
      @jithraavan8729 3 ปีที่แล้ว +14

      Same feeling...💔💔💔☹️☹️☹️

    • @Oruoorlaorurani
      @Oruoorlaorurani 3 ปีที่แล้ว +9

      சரியா சொன்னீங்க சகோ,We are all missed Mr. Vivek sir.

    • @OmOm-lu1pf
      @OmOm-lu1pf 3 ปีที่แล้ว +3

      S ☹😥😥😒

    • @flowerhornloverfish1908
      @flowerhornloverfish1908 3 ปีที่แล้ว +3

      Sagadichutange விவேக் a ..avar sagalae..

    • @tamilanindian3420
      @tamilanindian3420 3 ปีที่แล้ว +3

      @@flowerhornloverfish1908 அப்புடியானே ... எப்புடினே கண்டு புடிச்சிங்க ???

  • @gokuls3000
    @gokuls3000 3 ปีที่แล้ว +274

    விவேக் அவர்கள் தான் காரணம் என்று சொல்வதற்க்கு ஒரு நேர்மை வேண்டும்... நன்றி மயில் சாமி அவர்களே...

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 3 ปีที่แล้ว +796

    சிறந்த மணிதர்களில் மயில் சாமியும் ஒருவர்.

    • @brinthamathi.b3739
      @brinthamathi.b3739 3 ปีที่แล้ว +13

      மனிதர் 😇

    • @shanmugasundarams7285
      @shanmugasundarams7285 3 ปีที่แล้ว +1

      @@brinthamathi.b3739 yes.

    • @ravivenki
      @ravivenki 3 ปีที่แล้ว +8

      அவர் எம்.ஜி.ஆர். ரசிகர் ஆயிற்றே.

    • @venkatraman8821
      @venkatraman8821 3 ปีที่แล้ว +1

      உண்மை🔥

    • @seyedadnan9632
      @seyedadnan9632 3 ปีที่แล้ว +1

      Myil swami with shivashankar saami😂

  • @Theevukaaran
    @Theevukaaran 3 ปีที่แล้ว +397

    அரிது அரிது மனிதனாய் பிறப்பது அரிது.... அதனினும் அரிது குறையில்லாமல் பிறப்பது அரிது.... அருமையாக நினைவூட்றினார் 🔥

    • @arunr2501
      @arunr2501 3 ปีที่แล้ว +7

      Mass super spch

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว +1

      இயேசு வருகிறார்...

    • @rashivcreation3768
      @rashivcreation3768 3 ปีที่แล้ว

      @@kavin546 🤦

    • @imspv
      @imspv 3 ปีที่แล้ว

      😊😌

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 ปีที่แล้ว +401

    சின்ன கலைவாணர் விவேக் மக்களுக்கு எப்பொவும் தன்னோட படம் மூலம் நல்ல கருத்து சிந்தனை அறிவுரை சொல்லும் உண்மை நடிகர்

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว +2

      இயேசு வருகிறார்...

    • @devaraj.v8553
      @devaraj.v8553 3 ปีที่แล้ว +1

      Yes

    • @devaraj.v8553
      @devaraj.v8553 3 ปีที่แล้ว +1

      @@kavin546 avar than kadavul

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว +2

      @@devaraj.v8553
      சரிங்க..அவர் மட்டும் தான் கடவுள்.

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว +2

      ....இயேசு கடவுள் என்று சிலர் சொல்கிறார்கள்..அல்லா கடவுள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.....
      நாராயணன்...நம் சிவாய என்று இசுரேலில் பிறந்த கிருஸ்த்துவர்கள் கூட சொல்கிறார்கள்......இந்தியாவில் பிறந்த இந்துக்களும் இயேசுவே மெய்யான தேவன் என்று சொல்கின்றனர்..
      புத்தர் ஆசை தான் துன்பத்துக்கு காரனம் என்று சொல்கிறார்.அது கடவுளுக்கும் பொருந்தும் போல......ஆப்பிரிக்காவுல அவங்க கூட ..இயேசு சிலர் கடவுளாகவும்.அல்லாவை கடவுளாகவும் பார்க்கின்றனர்...
      புத்தம் மட்டுமே...யார் கடவுளுக்கு சொல்லல.......

  • @madhumail09
    @madhumail09 3 ปีที่แล้ว +76

    இவர் எத்தனை எளிமை தெரியுமா
    நான் விருகம்பாக்கதில் இருந்த போது தினம் நடை பயிற்ச்சி செய்ய வருவார்...மயில்சாமி சார் வணக்கம் என்று சொன்னால் ஒரு வினாடி நின்று வணக்கம் வைத்து தான் செல்வார்...
    பந்தா சுத்தமாக இல்லாத ஒரு நடிகர்

  • @kanagarajs3292
    @kanagarajs3292 3 ปีที่แล้ว +106

    யார் தப்பு செய்தாலும், விசாரனை நடந்து கொண்டிருக்கும்போது எனது சாதி/மதத்தை சேர்ந்தவன் என்று காப்பாற்ற வருவது தவறு என்று மயில்சாமி ஐயா சொல்வது முற்றிலும் சரியானது.

    • @maththamizha4478
      @maththamizha4478 3 ปีที่แล้ว

      ஆம். தன் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் மறைப்பதும் தவறு

  • @rajendran2149
    @rajendran2149 3 ปีที่แล้ว +112

    விவேக் சார் மிஸ் யூ 😭

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว +1

      என்றும் அவர் நினைவுடன்🙏

  • @nattusubbu2600
    @nattusubbu2600 3 ปีที่แล้ว +172

    We miss you vivek sir 😭
    Mayilsamy sir ur thought and talks both are very nice

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว

      இயேசு வருகிறார்...

    • @niranjankannadasan7228
      @niranjankannadasan7228 3 ปีที่แล้ว +1

      @@kavin546 jesus good but who are you

  • @surya24x7
    @surya24x7 3 ปีที่แล้ว +69

    என்றும் மாறாத உள்ளம்
    5 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பேட்டியில் எப்படி பேசினிர்களோ அதே மாறாத உள்ளம்.
    வாழ்த்துக்கள் ஐயா...

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว

      இயேசு வருகிறார்...

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว +1

      @Lol Hehehe that's your interest

  • @hashus9836
    @hashus9836 3 ปีที่แล้ว +123

    விவேக் epoum mass தான்.....

  • @aaa8773
    @aaa8773 3 ปีที่แล้ว +46

    இருபது வருஷத்துக்கு முன்பே ட்ரால் பண்ணியிருக்கிறார்கள் திரு விவேக் மற்றும் திரு மயில்சாமி அவர்களும்

  • @user-cy6fj9bw1v
    @user-cy6fj9bw1v 3 ปีที่แล้ว +5

    நல்லதோ கெட்டதோ ஒரு விளம்பரம்...என்று சரியாக சொன்னார் மயில்சாமி என்ற நல்ல மனிதர்🌹

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 3 ปีที่แล้ว +48

    குற்றவாளிகளுக்கு சாதி மதம் ஆதரவு கொடுக்ககூடாது என்பது சிறந்த கருத்து நன்றி அண்ணன் மயில்சாமிக்கு

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว +73

    Mayilsamy is a good-hearted man... we pray for his health and wellbeing

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 ปีที่แล้ว +96

    மிஸ்யூ விவேக் சார்

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +74

    மல்லாக்க படுத்த பசுமாடு மவுண்ட் ரோடு ;ல ,மழை பெஞ்சா சுடுகாடு . காலத்தால் நிலைத்து நிற்கும் காமெடி அதிலும் மயில்சாமி என்ட்ரி டான்ஸ் வேற ,லெவல் ... .

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว +1

      இயேசு வருகிறார்...

    • @rajjohn9845
      @rajjohn9845 3 ปีที่แล้ว +1

      @@kavin546varatum..but pengal kulikum pothu selaiya ethuthu olithu vaika matar

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว

      @@rajjohn9845 ..yaruku theriyum.burqua poottutu Iraq .nira.thapupaninerkanga..
      Christian's appadi than..yen buddhistilum monks thapupannierukanga

    • @rajjohn9845
      @rajjohn9845 3 ปีที่แล้ว +1

      @@kavin546 epadi kovil karuvairala pacha kulanthaiya karpalicha madiri ya

    • @rajjohn9845
      @rajjohn9845 3 ปีที่แล้ว +1

      @@kavin546 apo pengal kulium pothu selaiya eduthu olichi vaikalam ilaya?

  • @rajakumari6706
    @rajakumari6706 3 ปีที่แล้ว +24

    முருகன் என்றால் கருணை, மயில்சாமி என்றால் கருணை மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம்

  • @OnlineMoneyMakerInTamil
    @OnlineMoneyMakerInTamil ปีที่แล้ว +2

    இந்த காட்சியில் நடித்த இரு பெரும் கலைஞர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இருவரையும் இறைவன் தன்னை மகிழ்விக்க வேண்டுமென்று தம்மோடு அழைத்துகொண்டார் 🙏

  • @lifeisgood1454
    @lifeisgood1454 3 ปีที่แล้ว +29

    அரிது அரிது மனிதனாய் பிறப்பது அரிது
    அதிலும் எவ்விதக்குறையும் இல்லாமல் பிறப்பது மிக அரிது 👏 👏 👏 👏

  • @vinothelango3344
    @vinothelango3344 3 ปีที่แล้ว +129

    Mayilsamy na dhool cancer joke thann

    • @ramyaramasamy
      @ramyaramasamy 3 ปีที่แล้ว +11

      Nan petha magane 'excuse me' in 12B movie.

    • @smartjaf7073
      @smartjaf7073 3 ปีที่แล้ว +6

      @@ramyaramasamy ..Yes 'excuse me' is extra ordinary comedy....semma timing performance by Mayilsamy sir

    • @techknowledgestuff
      @techknowledgestuff 3 ปีที่แล้ว +6

      Dei. Comedy time. Ipo unakku serious time da..
      Semma comedy

    • @khaleelrahman7254
      @khaleelrahman7254 3 ปีที่แล้ว

      One of My favourite is "Modhi Vilaiyadu" drunken guy in train

    • @BloodySweet36
      @BloodySweet36 3 ปีที่แล้ว +1

      "Apdiyellaam solla koodathu" in Thimiru movie dialogue 😂😂Vera level

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 ปีที่แล้ว +63

    Mayilsamy is good person

  • @shivabalan2455
    @shivabalan2455 3 ปีที่แล้ว +55

    தப்பு செய்தவனுக்கு தண்டனை வேண்டும்.இதற்கு மதம் ஜாதி கிடையாது.

  • @user-tf4jj6ih5y
    @user-tf4jj6ih5y 3 ปีที่แล้ว +9

    சூப்பர் மயில்சாமி அன்னா👌👌👌👌👌😁🌹🌹🌹நீங்கன் மனிதன் என்பதை நிருபித்துவீட்டீற்கள்....

  • @UNITEDACADEMY1
    @UNITEDACADEMY1 3 ปีที่แล้ว +10

    ❤️❤️❤️ நல்ல மனிதனாக இருப்பதே பெருமை|👍👍👍👍👍

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 3 ปีที่แล้ว +10

    மயில் அண்ணன் ஒரு நடிகர் மட்டுமல்ல உள்ளதை உள்ளபடி பேசுபவர்.
    சமரசமில்லாதா பண்பாளர் என்றால் அது மிகையல்ல !!
    விவேக் அண்ணன் இல்லாத வருத்தம் இன்னும் அவரை விட்டு நீங்கவில்லை என்பது அவரது குரலில் தெரிகிறது.
    நன்றி !

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว

      இயேசு வருகிறார்...

  • @uvankarthikeyan
    @uvankarthikeyan 3 ปีที่แล้ว +57

    Comedians are better human being than heros 💐 last 15 secs unbelievable words.

    • @asarerebird8480
      @asarerebird8480 3 ปีที่แล้ว +1

      Ondru sonnai adhum nandru sonnai

    • @jeevabobby26
      @jeevabobby26 3 ปีที่แล้ว +1

      அவர் கூறிய கடைசி 15 விநாடி வார்த்தைகளை நான் படிச்சிருக்கேன், ஆனால் அவர் அதற்கு உதாரணம் கூறி சொன்னது அருமை. இனி அந்த வார்த்தைகளை நான் என்றும் மறக்க மாட்டேன்.

    • @uvankarthikeyan
      @uvankarthikeyan 3 ปีที่แล้ว

      @@jeevabobby26 வாழ்த்துக்கள் சகோ

    • @uvankarthikeyan
      @uvankarthikeyan 3 ปีที่แล้ว +1

      @@asarerebird8480 👍

  • @user-wb6to6fr2n
    @user-wb6to6fr2n 3 ปีที่แล้ว +3

    உங்கள் மன ஓட்டம் மிக அழகாக உள்ளது மயில்சாமி அண்ணா மூக்குப்பொடி சித்தர் மிக அருமையாக இருக்கும் பவர்

  • @winter_brreze
    @winter_brreze 3 ปีที่แล้ว +3

    Love vivek sir Mayil sami sir very good tamilians🥰😍😍😍engellarayum romba sirika vachurikkinga😘

  • @theebenezers290
    @theebenezers290 3 ปีที่แล้ว +17

    Mr. Mayilsamy sir is a man of principles and is always clear about his beliefs and thoughts. He stands for justice. He talks in a natural way and makes no attempt to corner glory for himself anywhere. He is an example to follow. May God bless him.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 3 ปีที่แล้ว +3

    மயில் சாமி மிக சிறந்த மனிதர்!! திறமைசாலி!!

  • @RaguveeranPalraj
    @RaguveeranPalraj 3 ปีที่แล้ว +9

    Excellent speech, especially at the end ❤️👏🏼👏🏼👏🏼 “Manithanga pirappathu arithu Athilum kurai indri pirappathu “

  • @agastainj3737
    @agastainj3737 3 ปีที่แล้ว +1

    மயில்சாமியின் பேட்டி அருமை

  • @riyasettai8415
    @riyasettai8415 3 ปีที่แล้ว +1

    என் நண்பன் அருமைநாயகம் துடைய தகப்பனார் என்ற முறையில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன், அப்பா மிகவும் நல்லவர் நீரோடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @vijayanand2390
    @vijayanand2390 3 ปีที่แล้ว +4

    நீ தான்.. நல்ல மனுஷன்... Super...👏👏👏

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว

      இயேசு வருகிறார்...

  • @deltafm629
    @deltafm629 วันที่ผ่านมา

    semma speech mayil anna.. 90s kids asset

  • @Laptopscapital
    @Laptopscapital 3 ปีที่แล้ว +11

    After this interview we missed you VIVEK SIR 💔💔💔

  • @muralimanoj2k
    @muralimanoj2k 3 ปีที่แล้ว +1

    உங்கள் பகுத்தறிவு பல ஹீரோகளுக்கு மேல்....வாழ்த்துக்கள் மயில் சாமி அவர்களே.....

  • @saibha5152
    @saibha5152 3 ปีที่แล้ว +3

    சிறந்த மனிதர்கள் விவேக் & மயில்சாமி

  • @flowerhornloverfish1908
    @flowerhornloverfish1908 3 ปีที่แล้ว +10

    மயில் சாமி நல்ல புள்ளை..

  • @Darkknight-uu6wt
    @Darkknight-uu6wt 3 ปีที่แล้ว +8

    Vivek sir not only a comedian also he connects the real life incidents into a thinking as well as comedy

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 ปีที่แล้ว +1

    இறந்தும் message சொல்லும் vivek 🙏

  • @jreditz8684
    @jreditz8684 3 ปีที่แล้ว +1

    Neshamani comedy trending
    Aprm Intha baba comedy trending 🤣🤣🤣

  • @esudassansahayaraj5413
    @esudassansahayaraj5413 3 ปีที่แล้ว +16

    "We Miss you Vivek Sir" The Vigilance of fraud was learnt by public only by Vivek.

  • @bobtamil7969
    @bobtamil7969 3 ปีที่แล้ว +6

    மிஸ் யூ விவேக் சார்

  • @petchipnm1266
    @petchipnm1266 3 ปีที่แล้ว +13

    Vivek sir great

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 3 ปีที่แล้ว +1

    Strong lines Sir with regards to Dubai example 👏👍👍👍👍

  • @sunnewsful
    @sunnewsful 3 ปีที่แล้ว +1

    எந்த சாமி யாரைப் பார்த்தாலும் எப்போதும் என் நினைவுக்கு வருவது இந்த காட்சி

  • @kailasam6face441
    @kailasam6face441 3 ปีที่แล้ว +4

    உண்மையான பேச்சு வார்த்தைகள்.

  • @Rajmohan-rj8mm
    @Rajmohan-rj8mm 3 ปีที่แล้ว +12

    Miss u vivek sir😥😥

  • @muthuselvam889
    @muthuselvam889 3 ปีที่แล้ว +9

    Adhu sema comedy. Mailsamy dance sema comedy ah irukum.

  • @masalapal1141
    @masalapal1141 3 ปีที่แล้ว +1

    End super punch.... now I have more repect now you sir👍🙏🙏🙏🙏🙏🙏r...

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 3 ปีที่แล้ว +9

    Miss you Vivek Sir.

  • @tamilcinemafan5750
    @tamilcinemafan5750 3 ปีที่แล้ว

    சிறப்பான உரையாடல் மயில்சாமி அண்ணா 😍

  • @bala2627
    @bala2627 3 ปีที่แล้ว +3

    Mr.மயில் you are great....

  • @sudhakarsimbu6317
    @sudhakarsimbu6317 3 ปีที่แล้ว +1

    மயில் சாமி Excellent Sir...👌👏

  • @avim4896
    @avim4896 3 ปีที่แล้ว +1

    Mayilsami sir is much better comedian than nowadays comedians like Yogi, soori and santanam etc

  • @sampathravi1870
    @sampathravi1870 3 ปีที่แล้ว +15

    எல்லா திரைபடத்திலும் குடிகாரனாக​ நடிப்பது பிடிக்கவில்லை.அதனை தவிர்க்க​ வேண்டும்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 ปีที่แล้ว +4

    சிறந்த நண்பரரை. ( விவேக்) பிரிந்த நினைவுகளின் இருந்து வெளியே வரமுடியவில்லை மயில்சாமி யின் டயலாக் கில் உயிர்ப்பு. இல்லை. அவரின் மன வேதனை புரிந்து கொள்ள முடிகிறது

  • @svenkatesan9098
    @svenkatesan9098 3 ปีที่แล้ว +1

    Thirupathyil irundhu jilebi(Laddukku badhil) kondu vandhadhaga vivekai yemattra muyandra scene evergreen

  • @MrRameshpuru
    @MrRameshpuru 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் திரு. மயில்சாமி...

  • @knockoutnachi4589
    @knockoutnachi4589 3 ปีที่แล้ว +1

    Super talk நல்ல விளக்கம்

  • @ravia7856
    @ravia7856 3 ปีที่แล้ว

    சினிமாவில் காமெடி பண்ணும் மயில் யதார்த்த வாழ்க்கையில் நல்ல மனிதர் என்று சொல்லுமளவுக்கு அவரது தெளிவான பேச்சு வெளிப்படுகிறது.
    வடிவேல் விவேக் காமெடிக்கு இணையாக மயிலின் காமெடியும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
    நன்றி. சன் டி.வி.

  • @dineashram2962
    @dineashram2962 3 ปีที่แล้ว

    மிக சிறந்த மனிதநேயர் மயில்சாமி அய்யா❤️

  • @mohanking5945
    @mohanking5945 3 ปีที่แล้ว

    vivek and mayilsamy
    comination super

  • @johnbenedict666
    @johnbenedict666 3 ปีที่แล้ว

    அன்பர் மயில்சாமி அண்ணன் அவர்களின் ஆன்மீகப் பார்வை மிகச் சரியானது!! அன்பருக்கு வாழ்த்துக்கள்!!

  • @ooo-ys8rj
    @ooo-ys8rj 3 ปีที่แล้ว +3

    Intha script la Vivek sir influence kandippa irukkum 👍

  • @thirumaln7120
    @thirumaln7120 3 ปีที่แล้ว

    மயில்சாமி சார் super. We will miss u vivek sir

  • @inknagendran
    @inknagendran 3 ปีที่แล้ว +17

    I have seen this joke during my childhood
    It's very nostalogic

  • @santhoshmech3093
    @santhoshmech3093 3 ปีที่แล้ว +3

    We are missed.vivek Abdul Kalam😭

  • @balasundaramr7424
    @balasundaramr7424 3 ปีที่แล้ว +1

    Super sir, re-entry mega entry.
    Super, super.

  • @muthumarit2018
    @muthumarit2018 3 ปีที่แล้ว

    அருமை.மயில்சாமி சார் மனிதம் உங்களைப் போன்றோர்களால் வாழ்கிறது

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 ปีที่แล้ว +1

    Miss you Vivek sir

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 3 ปีที่แล้ว

    Missing my great legend Vivek Sir ....

  • @prabhu1860
    @prabhu1860 3 ปีที่แล้ว

    Your epic comedy is Dhool Thirupathi laddu sir 😂😂😂👍👍❤️❤️❤️ god bless you

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 3 ปีที่แล้ว

    Chinna kalaivaanar Vivek is always legend

  • @sheikdawood5806
    @sheikdawood5806 3 ปีที่แล้ว +4

    Success of the comedy goes to vivek Sir.

  • @BSARubeshRajH-zo6pu
    @BSARubeshRajH-zo6pu 3 ปีที่แล้ว

    Myil Swamy karuthukal super👍

  • @skhji56
    @skhji56 3 ปีที่แล้ว

    Climax dialogue salute sir mayilsaami

  • @senthilkarthik9268
    @senthilkarthik9268 3 ปีที่แล้ว

    Legendary Vivek sir.......both are really amazing acting.....😀😀😀😀😀😀😀😀😀

  • @ramramu6005
    @ramramu6005 3 ปีที่แล้ว +1

    Miss you vivek sir

  • @ramkumar-mu6bv
    @ramkumar-mu6bv 3 ปีที่แล้ว

    ஜனங்களின் கலைஞனுக்கும் மயில்சாமி sir க்கும் வாழ்த்துக்கள்

  • @kalaiyarasan.s0282
    @kalaiyarasan.s0282 3 ปีที่แล้ว +1

    அருமையான மனிதரை நாம் இழந்துவிட்டோம்

  • @DineshKumar-hu8ec
    @DineshKumar-hu8ec 3 ปีที่แล้ว +2

    He is really a very good person....only few people are left in film industry like this....

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 2 ปีที่แล้ว

    மயில்சாமி.அண்ணா..நீங்க.நல்ல.மனிதர்.அண்ணா..🤝🤝🤝🤝

  • @sujithas4187
    @sujithas4187 3 ปีที่แล้ว +1

    Vivek sir oru dheergadarisi..!🧐

  • @tamizh2024
    @tamizh2024 3 ปีที่แล้ว +2

    செம 👍

    • @kavin546
      @kavin546 3 ปีที่แล้ว

      இயேசு வருகிறார்...

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ‌👍

  • @rjkumar5555
    @rjkumar5555 3 ปีที่แล้ว +1

    Mayil saamy good advice to everyone.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 3 ปีที่แล้ว

    Miss you Vivek Sir...Thanks for your comedy....

  • @santhanaselviprema886
    @santhanaselviprema886 3 ปีที่แล้ว

    . மயில் சாமி.arumai.sir

  • @satishsatish6120
    @satishsatish6120 3 ปีที่แล้ว

    Manithana valvatey perumai arumai sir

  • @amuthaperoli33
    @amuthaperoli33 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @arunprabhakar7982
    @arunprabhakar7982 3 ปีที่แล้ว +1

    Ending was excellent speech 👍🏻

  • @evangelinejemimah8612
    @evangelinejemimah8612 3 ปีที่แล้ว

    Arumai ungal speech

  • @rockraja546
    @rockraja546 3 ปีที่แล้ว +1

    2 legend la oru legend ippo nammidam illamal ponathu migavum varuthamalikirathu

  • @AbdulMajeed-el3sr
    @AbdulMajeed-el3sr 3 ปีที่แล้ว +1

    ABDULMAJEED super mayilsamy brother

  • @villagetripletsbabys7996
    @villagetripletsbabys7996 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivugal

  • @Thangpullapadmesh2014
    @Thangpullapadmesh2014 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👍👍👍👍