இராமலிங்க வள்ளலார் ramalinga adigalar vallalar - Best speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024

ความคิดเห็น • 6

  • @ramakrishnan3135
    @ramakrishnan3135 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான சொற்பொழிவு.

  • @manivasagan9757
    @manivasagan9757 10 หลายเดือนก่อน +1

    Super super excited

  • @visualknightsevents5985
    @visualknightsevents5985 3 ปีที่แล้ว +3

    Nice speech sir about vallar great.

  • @nathannathan3750
    @nathannathan3750 3 ปีที่แล้ว +3

    தங்களின் சொற்பொழிவு எல்லாமே தனி சிறப்பு அதிலும் வள்ளல் பெருமான் பற்றிய எல்லா செய்தியும் பதிவு செய்யவும் வடகரை சிவானந்த பரமஹம்சர் நாராயணன் குரு ஆகியோர் பற்றிய செய்திகள் கருத்துக்கள் பதிவுகள் செய்யவும் வணக்கம் 🙏🙏🙏

  • @drnats28
    @drnats28 5 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பு ஐயா

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 2 หลายเดือนก่อน

    ஓதாமல் உணர்ந்திட ஒளி அளிதெனக்கே ஆதரமாகிய அருட்பெருஞ் ஜோதி என்றும் ஆசிரியரை இன்றியே பயி ற்றுவித்தருளினீ ர் என்றும் பலவிடங்களில் பல பாடல்களில் தெளிவாக இறைவனே ஆசிரியனாய் நின்று கற்பித்தான் என தன் அனுபவ உண்மையை நிலை நிறுத்திய பின்னும் விடமாட்டோம் என்று கங்கணம் காட்டிகொண்டிருக்கின்றீர்கள் என்பது மட்டும் நன்கு விளங்கி கொள்ள முடிகிறது.பள்ளி சென்ற காலையில் "அ'' என்று பிஞ்சு விரலை மண்ணில் அழுத்திய போது "அறிந்தோம்'' என ஆசிரியரையே பிரமை கொள்ள செய்தவர் எங்கள் வள்ளல். திருமந்திரம் மூவாயிரம் என்று என்று முடிபிலிந்திருந்தவர்களுக்கு அது எண்ணாயிரம் என்று அறிவித்தாரே எப்படி? மீதம் ஐயா யிரம் பாடல்களை எந்த ஓலையில் எந்த ஆசிரியரிடம் கற்றார்? திருமந்திரம், திருக்குறள், திருவாசகம் மட்டுமல்ல இன்னும் "எழுதாத மறைகளெல்லாம் என்னுள்ளதே எழுதுவித்த என்னுரிமை பதியே என்று தன்னுடைய சுய சரிதம் முழுவதையும் எங்களுக்கு அருட்பாவாக தந்திருக்கின்றார்கள் வள்ளல். ஞான நிறைவுற்ற இடம் என்பதை கவனத்தில் கொள்க.