பலவகை சிங்கள வீட்டு சாப்பாடு 😊 | Sinhala Traditional Food | Thuna Paha | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 125

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +8

    ஆத்தாடி ஆத்தா எவ்வளவு பாரம்பரிய உணவுகள் பார்க்க நாக்கில் எச்சில் ஊறுகிறது. மெட்ராஸ் தமிழ் தஞ்சாவூர் தமிழ் கொங்கு தமிழ் மதுரை தமிழ் நெல்லை தமிழோடு இலங்கை தமிழின் உச்சரிப்பு கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @ragawannair602
    @ragawannair602 11 หลายเดือนก่อน

    **Thuna Paha** is the signature restaurant at **Waters Edge hotel**, serving traditional **Sri Lankan cuisine**. Located at the edge of a local waterway, it offers both indoor and al fresco dining. Thuna Paha prides itself on using **certified organic ingredients** and provides local folk entertainment. If you're craving super spicy Sri Lankan dishes, this is the place to be! 🌶️🇱🇰
    For reservations, you can contact them via:
    - Phone: **+94 76 604 2001**
    - Email: **thuanapaha@watersedge.lk** ²³.
    Bon appétit! 🍽️
    Source: RTS 😊😊
    (1) Thuna Paha. www.watersedge.lk/.
    (2) Thuna Paha Sri Lankan Restaurant - Sri Lankan Spicy Dishes - Waters Edge. www.watersedge.lk/we-restaurant/thunapaha/.
    (3) . bing.com/search?q=thuna+paha+restaurant.
    (4) Thunapaha Restaurant Waters Edge - Thuna Paha - Tripadvisor. www.tripadvisor.com/ShowUserReviews-g3343012-d12221832-r467717238-Thuna_Paha-Battaramulla_Western_Province.html.
    (5) THUNA PAHA, Battaramulla - Updated 2023 Restaurant ... - Tripadvisor. www.tripadvisor.com.au/Restaurant_Review-g3343012-d12221832-Reviews-Thuna_Paha-Battaramulla_Western_Province.html.
    (6) THUNA PAHA, Battaramulla - Restaurant Reviews, Photos ... - Tripadvisor. www.tripadvisor.com/Restaurant_Review-g3343012-d12221832-Reviews-Thuna_Paha-Battaramulla_Western_Province.html.

  • @johnappasamy3603
    @johnappasamy3603 ปีที่แล้ว +15

    சிங்கள சாப்பாடு பரிமாறும் முறை அருமை!

  • @selvarajdayani2777
    @selvarajdayani2777 ปีที่แล้ว +3

    இவ்வளவு சாப்பாட்டையும் ஒன்றாக உங்களால் மட்டும் தான் உண்ண முடியும் அண்ணா அக்கா

  • @selvisundar3322
    @selvisundar3322 ปีที่แล้ว +6

    Wow Amazing சாப்பாட்டை பார்த்தவுடன் வாய் ஊறுகிறது Enjoy ! God bless both of you ❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +5

    வணக்கம் சகோ ..😮😮😮😮😮😮 அருமையான.... சாப்பாடு..... பழைய மாறாத...... உணவு வகைகள்.... மேனகா சகோ போகும் இடமெல்லாம்........ சாப்பாடு.,.....,.மண மணக்கும்....😊😊😊..... நன்றி.....

  • @basheerahamed4959
    @basheerahamed4959 ปีที่แล้ว +3

    அருமையான உணவு வகைகள்.பார்க்க பார்க்க வாயில் நீர் நிறைகிறது.அதுவும்
    பசியோடு பார்க்கும் போது ம்ம்ம்ம்_____

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +3

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @chrisldajoseph2388
    @chrisldajoseph2388 ปีที่แล้ว +2

    எனக்கு இதெல்லாம் சாப்பிடணும் போல இருக்கு...😵‍💫😵‍💫😵‍💫😵‍💫

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 ปีที่แล้ว +2

    அக்கா. Super அழகான பதிவு அண்ணா ரொம்ப நன்றி பார்க்க ஆசையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 ปีที่แล้ว +7

    Nice to see the Srilanka foods.

  • @mhdnasirminni
    @mhdnasirminni ปีที่แล้ว +4

    Sinhala sapadu eppavume ❤❤

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 ปีที่แล้ว +4

    Hi, what is the price? Did you eat all the foods. Explain.

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 ปีที่แล้ว +6

    God's blessed couple. 👏👏

  • @fainasraisoon3964
    @fainasraisoon3964 ปีที่แล้ว +3

    Menaka Akka vantha than vlog special

  • @angelat3728
    @angelat3728 ปีที่แล้ว +4

    Is it in Colombo

  • @minhaltha
    @minhaltha ปีที่แล้ว

    Super 👍🏻 anna & sister ,
    Akka semma jokes 😅.
    Parkawe alagai irukku anna 😊 3 5, all culture traditional food 😊

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn ปีที่แล้ว +2

    வாவ்! பார்க்கவே வாயூறுகிறது😋😋

  • @Queenchennai
    @Queenchennai ปีที่แล้ว +2

    Really super 👍🎉. Enjoyed video 📸😁

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว +1

    அருமை எல்லாம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @jajenthiran
    @jajenthiran ปีที่แล้ว +5

    How much does the buffet cost ??

  • @angelat3728
    @angelat3728 ปีที่แล้ว +4

    What’s the name of this place

  • @Agent47416
    @Agent47416 ปีที่แล้ว +1

    Anna, ithu Maaveerar nall vaaram. Eppoluthu Thayagathil nadakkum Maaveerar naall nigalvukallai cover panuveenga?

  • @angelat3728
    @angelat3728 ปีที่แล้ว +2

    Where about in Colombo

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 ปีที่แล้ว +14

    மிகவும் நன்று... ஆனால் கொழும்பை அண்டிய சிங்கள பகுதிகளில் ரோட்டு ஓரம் இருக்கும் சாதாரண சின்ன சிங்கள சாப்பாட்டு கடைகளில் இதை விட மலிவாகவும் தரமாகவும் ருசியாகவும் சாப்பாடு கிடைக்கும்... காணொளிக்கு நன்றி

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Very Very super your work thanks for you and your family OK brother

  • @shanragu927
    @shanragu927 ปีที่แล้ว

    everybody like both of you fighting.... like goundamani senthil

  • @karthikeyans782
    @karthikeyans782 ปีที่แล้ว +2

    50 per sappedarathai 2 pearum sappetta udampuku Akuma,

  • @AbiAndLakshmi
    @AbiAndLakshmi ปีที่แล้ว +1

    Intha place enga irruku

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 ปีที่แล้ว +2

    Super food.all the best.chandru .menaka and thambi.

  • @vranganathan
    @vranganathan ปีที่แล้ว

    Nicely done! Do they offer vegetarian options?

  • @Arun-xn5pi
    @Arun-xn5pi ปีที่แล้ว +15

    கடைசி மட்டும் விலைய சொல்லவே இல்லையே 😊

  • @thavamt1776
    @thavamt1776 ปีที่แล้ว +8

    1)GDP per capita of Tamilnadu 2600, Srilanka 3500. Srilanka is better
    2) Literacy rate of Tamilnadu 81, Srilanka 92. Srilanka is better
    3) Unemployment rate of TN 4%, Srilanka 6%. TN is better
    4) Hunger index of TN is moderate, Srilanka moderate. Both equal
    5) Srilanka is more clean and less pollution than TN
    6) Safety is better in Srilanka than TN
    **Above Statistics provided by Chatgpt. This proves Srilanka has better lifestyle **

    • @nanduladasith552
      @nanduladasith552 ปีที่แล้ว

      Price also high five🤣

    • @1996warman
      @1996warman ปีที่แล้ว +1

      Irundhutu potum, athuku enna ipo

  • @shajeenanisha3694
    @shajeenanisha3694 ปีที่แล้ว +2

    anna how much cost tourst visa srilanka

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 ปีที่แล้ว +1

    சந்திரண்ணா இதையெல்லாம் சாப்பிட ஒரு வயிறு போதாது போல இருக்கு 😂😁😁😁

  • @shaimanazeer3510
    @shaimanazeer3510 ปีที่แล้ว +3

    How much ?

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 ปีที่แล้ว +2

    Anna Diet Maintain Pannunga ❤

  • @thavamt1776
    @thavamt1776 ปีที่แล้ว +1

    Semma... So many varieties... Njoy❤❤

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 ปีที่แล้ว +2

    Lovely menu, nice details.

  • @rameshprabha6743
    @rameshprabha6743 ปีที่แล้ว +2

    Wow super😋😋

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 ปีที่แล้ว

    வணக்கம் சகோ .. அருமையான.... சாப்பாடு..

  • @irsathfareed
    @irsathfareed ปีที่แล้ว +2

    Plz Hotel names 🙏

  • @thilakawathy
    @thilakawathy ปีที่แล้ว

    Looks exciting. Could you please let me know where this restaurant is located.
    I am planning to visit this place when I come to Sri Lanka 🇱🇰 in February

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 ปีที่แล้ว

    Semma teast arumai anna thanks 👍

  • @meiyappanramasamy8244
    @meiyappanramasamy8244 ปีที่แล้ว +1

    Masi sambar mattum illaya?

  • @travelblog888
    @travelblog888 ปีที่แล้ว +4

    Bro mention the price, it's much 😊

  • @s.muzammilahmed481
    @s.muzammilahmed481 ปีที่แล้ว +2

    Food how much

  • @ramaganapathy6074
    @ramaganapathy6074 ปีที่แล้ว +1

    Good brother and sister what about price

  • @palaniswamypandian9769
    @palaniswamypandian9769 ปีที่แล้ว +1

    Kurakan maa roti ya miss pannurom

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 ปีที่แล้ว

    Which place is this?

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤அருமை❤❤❤❤❤❤❤

  • @Sue55100
    @Sue55100 ปีที่แล้ว +3

    Bill எக்கச்சக்கமோ? அதை பற்றி why no comments. நாம் விலையை அறிய வேண்டாமா Mr & Mrs Chandru?

  • @myviews360
    @myviews360 ปีที่แล้ว +3

    Very impressive

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 ปีที่แล้ว

    How much is this buffe?

  • @madheskm1551
    @madheskm1551 ปีที่แล้ว +2

    Nalla sabadu

  • @puvan1991
    @puvan1991 ปีที่แล้ว +2

    Superb ❤

  • @farizhussain1750
    @farizhussain1750 ปีที่แล้ว +4

    You didn't tell about cost 😮?
    Incomplete information 😊

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw ปีที่แล้ว

    very nice place how much

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว +1

    Luck to have food like this enjoy

  • @jeevakishanmugathasan3725
    @jeevakishanmugathasan3725 ปีที่แล้ว +1

    Enjoy the meal

  • @rchidambarathanu5101
    @rchidambarathanu5101 ปีที่แล้ว

    How much cost?

  • @diroshandiroshan9675
    @diroshandiroshan9675 ปีที่แล้ว +1

    Nice anna akka ❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว +1

    சாப்பாடு செம தூள்.

  • @Keerthu_slk_22
    @Keerthu_slk_22 ปีที่แล้ว

    What about prices

  • @sureshan3
    @sureshan3 ปีที่แล้ว +1

    Menaka and Chandru, Post video on aging. The carrier is IT. அன்பிலா பெண்டிர்

  • @kiruthika1477
    @kiruthika1477 ปีที่แล้ว

    Restaurant reviews should be honest which help us to decide. Some madpair does reviews for free food.

  • @yahiyakhan5595
    @yahiyakhan5595 ปีที่แล้ว +3

    Is it halal ??
    Can Muslims go and have it ???

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr ปีที่แล้ว +1

    Bro nice couple bro❤❤

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว

    Nalla serappana unau 👌👌

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 ปีที่แล้ว

    Good Sir.

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 ปีที่แล้ว +4

    This video watering the tongue

  • @pritha8744
    @pritha8744 ปีที่แล้ว +2

    Yaappa naakuda payante poitten....... Nenga rendu perum avlothaiyum sapda poringannu........

  • @arumugamravi3998
    @arumugamravi3998 ปีที่แล้ว

    Mouthwatering

  • @vasusello4067
    @vasusello4067 ปีที่แล้ว

    Nice

  • @NandaGopal-ur2dn
    @NandaGopal-ur2dn ปีที่แล้ว

    ❤ thanks lot🎉

  • @JeyanthanArun
    @JeyanthanArun ปีที่แล้ว +3

    கடைசி வரைக்கும் பிள்ளைக்கு

  • @RSXXX229
    @RSXXX229 ปีที่แล้ว +1

    AWSOME REPORTING 👍. TOO BAD THE TAMILIANS CAN'T INVEST IN JAFFNA PENINSULA & EASTERN SL THEIR OWN TRADITIONAL BUSINESS RESTAURANTS NEAR BEACH FRONT.

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 ปีที่แล้ว +1

    👌👌👌😋😋😋

  • @ChandraSekaran-u1w
    @ChandraSekaran-u1w ปีที่แล้ว

    Hi so sweet 🥰🥰🥰

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 ปีที่แล้ว

    Yummy

  • @saiuma720
    @saiuma720 ปีที่แล้ว +2

    😊🙌👍❤

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 ปีที่แล้ว

    அஜினிமோட்டோ சுவை

  • @muralidharan2460
    @muralidharan2460 11 หลายเดือนก่อน

    😢😢😢 ingae tamil nattil irundhu kurippaaga coimbatore il irundhu vayiru erigiradhu engalukku, angae ungalukku kidaitha singala menu vai kandu😂😂😂

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +5

    சந்துரு அவர்களே, 8...10 பேர் சாப்பிடும் அளவுக்குக் கொண்டு வந்து வைத்து விட்டார்களே..... நீங்களும் அம்மையாரும் எப்படி சமாளித்தீர்களோ.....பில், அவர்கள் வைத்த அனைத்திற்கும் சேர்த்தா அல்லது நீங்கள் சாப்பிட்டதற்கு மாத்திரமா🤔அம்மையாரின் வாட்ச் பள பள என்று ஜொலிக்கிறது

  • @MuralVeera
    @MuralVeera ปีที่แล้ว

    நீங்கள் இருவரும் இன்னும் அழகு தமிழை தொடர்ந்து கதைக்க்கிறீர்கள் சிலர் இந்தியா சென்று விட்டு வந்து கூடுதலாக ஆங்கிலம் கதைக்கிறார்கள் spicy different genuine என்று இன்னும் பல உங்களது தமிழ் கதை எனக்கு நன்கு பிடிக்கும்

  • @murugavel6697
    @murugavel6697 ปีที่แล้ว +2

    My dear mabbillai arumy action film 📽️📽️📽️📽️📽️ mabbillai my bonnu drama combany owner arumy and sinhala fat bady mama disco dance super super super total suber madurai mama comments arumy video

  • @aneesajmal2742
    @aneesajmal2742 ปีที่แล้ว

    Halal foodah

  • @jasjasim5038
    @jasjasim5038 ปีที่แล้ว +2

    Bro how much price?😂

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    🤩🤩😘

  • @ravichandran.761
    @ravichandran.761 ปีที่แล้ว +3

    கவிச்சி சாப்பாடு நல்லா இருக்கு

  • @aravindarameshkssure
    @aravindarameshkssure 7 หลายเดือนก่อน

    Mad 3+5 masala powder

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq ปีที่แล้ว +2

    புறாப் பீ அளவு கறிகள போட்டிட்டு தொட்டு, இலைய தேய்ச்சுத் தான் சாப்பிடுவான் சிங்களவன்...

  • @virubanviru5292
    @virubanviru5292 ปีที่แล้ว +2

    Hii

  • @GanesanKathamuthu
    @GanesanKathamuthu ปีที่แล้ว

    பல காலத்துக்குப் பிறகு ரம்யம் என்ற

  • @BoomingLanka
    @BoomingLanka ปีที่แล้ว

    இலங்கையை தளமாக கொண்டு இயங்கும் எமது இணைய தொலைக்காட்சியில் தொழிலில் வெற்றி பெற்றவர்களின் நேர்காணல்கள் மற்றும் தமிழ் மக்கள் சார்ந்த முக்கிய பதிவுகளை வெளிக் கொண்டு வர இருக்கின்றோம் எம்மேடு பயணிக்க அழுத்தவும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

  • @umadevis4894
    @umadevis4894 ปีที่แล้ว +3

    👆👌👍😋😋🥰🥰

  • @thusakaran7967
    @thusakaran7967 ปีที่แล้ว +5

    உங்களுக்கு பொருளாதார தட்டுப்பாடு என்றால் என்ன தெரியுமா

  • @thayabala
    @thayabala ปีที่แล้ว +3

    ஆத்தாடி ஆத்தா. புள் கட்டு கட்டுங்க..