மிக தெளிவான புரிதல் கொண்ட பேச்சு நெறியாளரின் கேள்விகள் அனனத்திற்கும் நியாயமான கருத்துக்களை முன் வைத்து செந்தில் மள்ளர் அவர்களால் இந்த நேர்காணல் சிறப்பாகவும் எதார்த்தமாகவும் அமைந்துள்ளது.. சாதியை ஒழிப்பது கடினம் தான் ... சாதியின் பெயரால் தமிழர்களின் ஒற்றுமை சீர்குழைக்கப்படுகிறது என்பதை அழகாக எடுத்துரைக்கிறது... அருமை.. அருமை..
௮ய்யா ௨ங்கள் தமிழ் பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது திரு செந்தில் மள்ளர் ௮வர்கள் திரு ராமதாஸ் திரு திருமாவளவன் திரு சீமான் திரு ஜான் பாண்டியன் ௮திகாரத்திற்கு வரலாம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சி தமிழக ௮ளவில் மூன்றாம் இடத்தில் உள்ள கட்சி ௮மமுக ௮தன் தலைவர் திரு தினகரன் பெயர் சொல்ல நாக்கு பிறழ்கிறது காரணம் இவர் பேச்சில் ௨ண்மை இல்லை தமிழர்கள் தான் ஆளவேண்டும் ௭ன்றால் ௮ய்யா ௭டப்பாடி ௮ய்யா பன்னீர் செல்வம் இவர்கள் தமிழர்கள் இல்லை யா போலியான தமிழ் தேசியம் பேசுகிறார் இவரின் நோக்கம் தமிழர் தெலுங்கர் ௭ன பிரித்து நாம் அனைவரும் இந்து பாஜக வின் தலைமையில் ஒன்று பட வேண்டும் ௭ன்ற நிலையை ௨ருவாக்க முயற்சி ௮தன் முதற்படி தான் தமிழ் தமிழர் நான் ஒரு கேள்வி பிராமணர் இவர் குறிப்பிட்ட தமிழரில் ௨ண்டா
செந்தில் மள்ளர் அவர்கள் தெளிவாக விளக்கத்தை அளித்துள்ளார். அருமையான பேச்சு, அருமையான பதிவு,நெறியாளர் அவர்கள் செந்தில் மள்ளர் அவர்களை கருத்தை சொல்ல சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.சிறந்த காணொளி,நன்றி IBC Tamil.
மனுஷன் நல்லா பேசுறாருயா 👌 கலப்பு திருமணம் அவசியம் இல்லை, ஆனா யாரும் தடுக்கல 👏 இந்த புரிதலை மழுங்கடித்து கலப்பு திருமணம் பண்ணா தான் சமூக புரட்சினு உளவியல் ரீதியாக பதிய வைத்துள்ளது. இவரு செமயா சொல்றாரு.. எவ்வளவு சிக்கலான பிரச்சனையை மிக அழகாக சொல்லிட்டாரு. பாராட்டுக்கள்
கோடிக்கணக்கான நாடார்கள், பனையேறி ஈழவர்குடி சாணார்கள் மலையாளிகளாக கேரளாவில், கன்னடர்களாக கர்நாடகத்தில் வாழ்கிறார்கள். கேரளா, கர்நாடகா OBC சாதி பட்டியலை தரவிறக்கம் செய்து படித்து பார்க்கவும்... கேரளத்தில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டை, இடுக்கி, கொல்லம், கோட்டயம், ஆலப்புழை ஆகிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வசித்து வருபவர்கள் மலையாள நாடார்கள்... பாலக்காடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையினராகவும் உள்ளனர். இவர்களில் இந்து நாடார்களும், கிறிஸ்தவ நாடார்களும் சரி சமமான எண்ணிக்கையினராக உள்ளனர்... கர்நாடகத்தில், ஈடிகர்கள், பில்லவர்கள், தீயர்கள், மராட்டியத்தில் பண்டாரிகள் என்ற பெயரில் நாடார்கள் வாழ்கிறார்கள்... நாடார் சாதி கேரளா, கர்நாடகா, தமிழகம், மற்றும் இலங்கை சாதி பட்டியலில் உள்ளது... நாடார்கள் யார்? தமிழர்களா? கன்னடர்களா? மலையாளிகளா? இலங்கையர்களா?
அருமையான விளக்கம் தமிழ் தேசியம் ஒன்றே தமிழ் சமூகத்தின் இலக்கு அது எந்த சமூகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் அவன் ஒரு தமிழனாக இருக்கனும் வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பு இந்த மாற்றம் அனைத்து தலைவருக்கு வரனும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செந்தில் மள்ளர் நான் கேள்வி பட்டிருக்கிறேன்..ஆனால் அவரது பேச்சை கேட்கவில்லை..இப்பொழுது முதன் முதலில் கேட்கிறேன் மிகவும் அருமை....செந்தில் மள்ளர் எழுதிய மீண்டெழும் பாண்டிய வரலாற்று நூல் பல இன்னல்களை கடந்து நூல் வெளி வந்துள்ளது...இந்த தடைகளுக்கும் காரணம் இந்த திராவிடார்கள்தான்...ஐாதி பாகுபாடு ஏற்படுத்தியது ஒரு சில திராவிட அமைப்புகள்...ஐாதிக்கு எதிராக போறடுபவர்களும் இவர்கள்தான்...இது எப்படி இருக்குனா தொட்டில்ல தூங்குற குழந்தைய கில்லி விட்டு்ட்டு அவனே ஆட்டி விடுற கதையா இருக்கு...
சூப்பர் அண்ணா செந்தில் மள்ளர் நல்ல கருத்து நமக்கு எதிரே பெரியார் மற்றும் தலித்திவாதிகள் நான் குவைத் சுரேஷ் தேவேந்திரகுலமள்ளர் இராமநாதபுரம் தான் கண்டிப்பாக டாக்டர் ராமதாஸ் தமிழ் நாட்டில் தமிழனை ஆளுமை வேண்டும்
I didn't see him before this interview but he is giving appropriate answers to all his questions! Really superb , well ! my wishes to u Senthil mallar !!!
எந்த ஒரு சமூகத்தாரையும் மரியாதைக்குறைவாக பேசக்கூடாது என்ற உயர்ந்த நோக்கம்கொண்ட தெளிவு படைத்த திரு.செந்தில் மள்ளரை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.இந்நிலைப்பாட்டை வாழ்நாள் இறுதிவரை கடைபிடிப்பாரேயானால்,இவரது தமிழ்தேசியகொள்கை உறுதியாக வெல்லும்.
கேட்பவர் ஒரு இசுலாமியர் என நினைக்கிறேன்.வேளாண் என்றால் என்ன என்று தெரியாது.வணிகம் மட்டுமே செய்து வந்தவர்கள் இவர்கள்.அதனாலேயே ஒரு குலமாக வாழ முடிகிறது.ஆதித் தமிழர் அப்படி இல்லை.பல குலங்களாக பிரிந்து வாழ்ந்தவர் தமிழர்.கேள்வி கேட்பவர் தாழ்த்தப் பட்டவர் ஆக வாழ்ந்து பார்த்தால் அந்த வலி தெரியும்.
நம் பட்டியலின குடும்பத்தினரை எவ்வாறு ஆதி திராவிடர் என திராவிட கட்சிகள் திரித்து கூறின என்பதையும், ஏன் அய்யா ஈ.வே.ரா அவர்களை தமிழன தலைவராக ஏற்கமுடியவில்லை என்பதை குறித்தும் கூறும் அண்ணன் செந்திலின் அருமையான கலந்துரையாடல்
அருமையான பேச்சு மள்ளரே... ஒவ்வொரு குடும்பத்திலும் படித்த முதல் பட்டதாரிகள் அதிகமாக உள்ளோம்...ஆகையால் தான் தமிழ்தேசியத்தை முன்எடுப்போம்....குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பறையர்களும், முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர்களும், மருத நிலத்தில் வாழ்ந்த மள்ளர்களும், நெய்தல் நிலத்தில் வாழ்ந்த செம்படவர் ஆகியோர்களே "குடிகள்" ஆவர்.. மற்ற ஏனைய ,தொழில்களாக உருவாகி ,பின்னர் குலங்கள் ஆக பிரிந்தன.... இவையே தமிழ்த்தேசியம் சொல்கிறது... உங்கள் குலம்(சாதி) உண்மையான வரலாறை தேடி பாருங்களேன்... அப்போ தான் தெரியும் குடிகள் எத்தனை கிளையாக பிரிந்து உள்ளீர்கள் என்று.... அதற்கான புத்தகங்களை தேடி படியுங்கள்.. ஐந்துநில மக்களும் ஒன்றுபட்டால் தான் தமிழ் இனத்திற்கு உண்டு வாழ்வு... இல்லையே திராவிட, ஆரியத்ததால் நமக்கு சாவே... இப்போது நமது இனத்துக்கும் வீரம் தேவை இல்லை, இன்று தேவை விவேகம் தான் முக்கியம்.. என்றும் அன்புடன் கார்த்திக் வெள்ளையநாடான்...
தமிழகம் தவிர, கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களிலும் செங்குந்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கர்நாடகத்தில் நிலைபெற்றுள்ள செங்குந்தர்கள், பல்லாண்டு காலமாக நெசவுத்தொழில் செய்து வந்து, காலத்திற்கேற்ற தற்போது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்....
தோழர் நெறியாளர் அவர்களே ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் பிறக்கிறான் உதாரணத்துக்கு ஒருவர் பேரு மாடசாமி ஆம் இருக்கலாம் ஒரு நூறுபேர் மகிழ்ச்சியாக இருக்கலாம் ஒருவருக்கு ஒரு பாண்டிசாமி ஆக இருக்கலாம் ஒருவர் பெருமையாக இருக்கலாம் ஒருவருக்காக இருக்கலாம் ஒருவேளை இருக்கலாம் இது இந்த ஐந்து பேரின் பெயர்கள் ஆனால் பெற்ற தகப்பன் பெயர் தான் தமிழ் இது எனது சுருக்கமான பதில்
மிக தெளிவான புரிதல் கொண்ட பேச்சு நெறியாளரின் கேள்விகள் அனனத்திற்கும் நியாயமான கருத்துக்களை முன் வைத்து செந்தில் மள்ளர் அவர்களால் இந்த நேர்காணல் சிறப்பாகவும் எதார்த்தமாகவும் அமைந்துள்ளது.. சாதியை ஒழிப்பது கடினம் தான் ... சாதியின் பெயரால் தமிழர்களின் ஒற்றுமை சீர்குழைக்கப்படுகிறது என்பதை அழகாக எடுத்துரைக்கிறது... அருமை.. அருமை..
Dear Mr.Senthil,
நான் தேவர் இனத்தை சேர்ந்தவன்,
உங்கள் பேச்சின் நிதானமும் நேர்மையும் தெளிவும் என்னக்கு பிடித்திருக்கிறது
Saathi aliyaathu..... Saathi veri.... Thaan aliya vendum.....
IBC.......unku......jaathi.....erukka..... Un appan enna jaathi.... Ni entha jaathi
Ur speech is excellent. You have good patience and intelligence
உங்களை போல் ஒரு நல்ல தலைவர் தான் எங்கள் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு தேவை.
@@karthikvpc ஒட்டு போடும் போது மட்டும் சாதி மதம் ௮டிப்படையில் ஒட்டு போடுங்கள்
மிக சிறப்பான பதில் செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துகள்
I am a Thever, I fully support this brother.
Affcott Dever anna Naamellam ottrumaiyaga irunthaal ivargalaal nammai aala mudiyaathu .
Mudintha varai nanma pirikka ninaippar
௮ய்யா ௨ங்கள் தமிழ் பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது
திரு செந்தில் மள்ளர் ௮வர்கள்
திரு ராமதாஸ்
திரு திருமாவளவன்
திரு சீமான்
திரு ஜான் பாண்டியன் ௮திகாரத்திற்கு வரலாம்
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சி தமிழக ௮ளவில் மூன்றாம் இடத்தில் உள்ள கட்சி ௮மமுக ௮தன் தலைவர் திரு தினகரன் பெயர் சொல்ல நாக்கு பிறழ்கிறது காரணம் இவர் பேச்சில் ௨ண்மை இல்லை
தமிழர்கள் தான் ஆளவேண்டும் ௭ன்றால் ௮ய்யா ௭டப்பாடி ௮ய்யா பன்னீர் செல்வம் இவர்கள் தமிழர்கள் இல்லை யா
போலியான தமிழ் தேசியம் பேசுகிறார் இவரின் நோக்கம் தமிழர் தெலுங்கர் ௭ன பிரித்து நாம் அனைவரும் இந்து பாஜக வின் தலைமையில் ஒன்று பட வேண்டும் ௭ன்ற நிலையை ௨ருவாக்க முயற்சி ௮தன் முதற்படி தான் தமிழ் தமிழர் நான் ஒரு கேள்வி பிராமணர் இவர் குறிப்பிட்ட தமிழரில் ௨ண்டா
சிறப்பு திரு.செந்தில் மள்ளரே...
தமிழால் இணைவோம். தமிழராய் வாழ்வோம்
"நாம் தமிழர்"
செந்தில் மள்ளர் அவர்கள் தெளிவாக விளக்கத்தை அளித்துள்ளார். அருமையான பேச்சு, அருமையான பதிவு,நெறியாளர் அவர்கள் செந்தில் மள்ளர் அவர்களை கருத்தை சொல்ல சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.சிறந்த காணொளி,நன்றி IBC Tamil.
சிறப்பான பேட்டி...
வாழ்த்துக்கள் செந்தில் மள்ளரே...
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான விளக்கமான உரை -அர்ச்சுன் நாடார்
செந்தில் மள்ளர் அண்ணனின் பேச்சு அருமை, வளர்க தமிழர் ஒற்றுமை. இது திராவிட் தலித்திய அரசியல் இல்லாமையில் இருந்து தான் உருவாகும்.
செந்தில் மள்ளர் அவர்களின் கருத்து அருமை,... அவரின் பல கருத்துக்களை வரவேற்கிறேன்.
அண்ணா அருமையான பதிவு நன்றி செந்தில் மள்ளர்
உங்களை போன்ற புரிதல் அனைத்து தமிழ் சமுதாயத்திற்கும் வரவேண்டும் அண்ணா
True periyar spoil tamil community
Yes super
Israel Palestine war in tamillanguage
மனுஷன் நல்லா பேசுறாருயா 👌
கலப்பு திருமணம் அவசியம் இல்லை, ஆனா யாரும் தடுக்கல 👏 இந்த புரிதலை மழுங்கடித்து கலப்பு திருமணம் பண்ணா தான் சமூக புரட்சினு உளவியல் ரீதியாக பதிய வைத்துள்ளது. இவரு செமயா சொல்றாரு.. எவ்வளவு சிக்கலான பிரச்சனையை மிக அழகாக சொல்லிட்டாரு. பாராட்டுக்கள்
Karhikeyan Anbuselvan அண்ணா வழ்நெங்கள்
திரு.செந்தில் மள்ளர் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். மள்ளர் மீட்பு களம் சார்பாக போட்டியிட வேண்டும்.
இதை நான் ஏற்கிறேன்
நான் ஒரு agamudayar தமிழ் தேசியம் அமைய வேண்டும் அனைத்து தமிழ் பங்காளி யார் ஆட்சிக்கு வந்தாலும் சந்தோஷம்
கோடிக்கணக்கான நாடார்கள், பனையேறி ஈழவர்குடி சாணார்கள் மலையாளிகளாக கேரளாவில், கன்னடர்களாக கர்நாடகத்தில் வாழ்கிறார்கள். கேரளா, கர்நாடகா OBC சாதி பட்டியலை தரவிறக்கம் செய்து படித்து பார்க்கவும்...
கேரளத்தில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டை, இடுக்கி, கொல்லம், கோட்டயம்,
ஆலப்புழை ஆகிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வசித்து வருபவர்கள் மலையாள
நாடார்கள்...
பாலக்காடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் குறைந்த
எண்ணிக்கையினராகவும் உள்ளனர். இவர்களில் இந்து நாடார்களும், கிறிஸ்தவ நாடார்களும்
சரி சமமான எண்ணிக்கையினராக உள்ளனர்...
கர்நாடகத்தில், ஈடிகர்கள், பில்லவர்கள், தீயர்கள், மராட்டியத்தில் பண்டாரிகள் என்ற பெயரில் நாடார்கள் வாழ்கிறார்கள்...
நாடார் சாதி கேரளா, கர்நாடகா, தமிழகம், மற்றும் இலங்கை சாதி பட்டியலில் உள்ளது...
நாடார்கள் யார்?
தமிழர்களா? கன்னடர்களா? மலையாளிகளா? இலங்கையர்களா?
அருமையான விளக்கம் தமிழ் தேசியம் ஒன்றே தமிழ் சமூகத்தின் இலக்கு அது எந்த சமூகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் அவன் ஒரு தமிழனாக இருக்கனும் வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பு இந்த மாற்றம் அனைத்து தலைவருக்கு வரனும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செந்தில் மள்ளர் பேச்சு அருமை
வீரமான உறை
MALLAR IS ONE OF A GLORIOUS KULAM OF TAMIL CIVILISATION---NAAM TAMILAR!!
செந்தில் மள்ளர் அவர்களே உங்கள் அறிவு சார்ந்த பேச்சினை கேட்கும் பொழுது எனக்கு உங்கள் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது
அருமையான பதில் செந்தில்மள்ளரே!
திரு. செந்தில் மள்ளர் வரலாற்றை அற்புதமாக தெளிவாக சிறப்பாக பேசுகிறார். நன்றி !! நன்றி !!
செந்தில் மள்ளர்
தெளிவான பார்வை..
அருமை நல்ல தகவல்.
தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.
செந்தில் மள்ளர் நான் கேள்வி பட்டிருக்கிறேன்..ஆனால் அவரது பேச்சை கேட்கவில்லை..இப்பொழுது முதன் முதலில் கேட்கிறேன் மிகவும் அருமை....செந்தில் மள்ளர் எழுதிய மீண்டெழும் பாண்டிய வரலாற்று நூல் பல இன்னல்களை கடந்து நூல் வெளி வந்துள்ளது...இந்த தடைகளுக்கும் காரணம் இந்த திராவிடார்கள்தான்...ஐாதி பாகுபாடு ஏற்படுத்தியது ஒரு சில திராவிட அமைப்புகள்...ஐாதிக்கு எதிராக போறடுபவர்களும் இவர்கள்தான்...இது எப்படி இருக்குனா தொட்டில்ல தூங்குற குழந்தைய கில்லி விட்டு்ட்டு அவனே ஆட்டி விடுற கதையா இருக்கு...
JPI RAJA
நான் தேவரினத்தை சார்ந்தவன் இந்த மள்ளர் இன எங்கள் சகோதரரின் பேச்சு அருமை.
Ur great anna romba thelivaga solli vittirgal
Naamellam otrumaiyaga irunthal
தமிழ் தேசியம் மலர்வதை யாராலும் ததடுக்க இயலாது
உப்பளஞ்சேரி மாடு வேணும் கிராஸ் மாடு வேண்டாம் கீர் மாடு வேணும் கிராஸ் மாடு வேண்டாம் ஓங்கோல் மாடு வேணும் கிராஸ் மாடு வேண்டாம்
நாட்டு விதை வேண்டும் வீரிய ரகம் வேண்டாம்
செந்தில் மா மல்லர் வாழ்க.
உன்மையை தொடர்ந்து தெரியபடுத்துங்கள்
தரமான பேட்டி. நான் தேவா் சமூகத்தை சாா்ந்தவன், ஆனால் அண்ணனின் நடுநிலையான பேச்சும், கொள்கையும் பாராட்ட தக்கது. வாழ்த்துகள்.
அண்ணன் கருத்துக்கள் அருமை அண்ணன் மிகவும் கவனிக்கப்பட பல விடயங்கள் உள்ளது.
சூப்பர் அண்ணா செந்தில் மள்ளர் நல்ல கருத்து நமக்கு எதிரே பெரியார் மற்றும் தலித்திவாதிகள் நான் குவைத் சுரேஷ் தேவேந்திரகுலமள்ளர் இராமநாதபுரம் தான் கண்டிப்பாக டாக்டர் ராமதாஸ் தமிழ் நாட்டில் தமிழனை ஆளுமை வேண்டும்
Anna im belong to devar community,but I fully support u anna
மனதார வாழ்த்துகிறேன் அண்ணா
Nice anna I am from devar community.. i accepted ur words...
தமிழர் அண்ணன் திரு.கு.செந்தில் மள்ளர் அவர்களின் பேச்சு அருமை
கேடு கெட்ட கேள்வி அருமையான பதில் செந்தில் அண்ணா.
Senthil mallar super
super, thanks to IBCtamil for interview mr SENTHIL MALLAR
Annan Senthil mallar good speech
உங்கள் பேச்சின் நிதானமும் நேர்மையும் தெளிவும் உள்ளது. அருமையான உரை.வாழ்த்துக்கள்.
I didn't see him before this interview but he is giving appropriate answers to all his questions! Really superb , well ! my wishes to u Senthil mallar !!!
அண்ணா உங்கள் பேச்சு விளக்கம் அருமையானது நீங்க எல்லாம் வந்து சட்டமன்றத்திற்கு போகணும் அப்பத்தான் வந்து தமிழர்கள் பெருமை தெரிந்து கொள்ள முடியும்...
எந்த ஒரு சமூகத்தாரையும் மரியாதைக்குறைவாக பேசக்கூடாது என்ற உயர்ந்த நோக்கம்கொண்ட தெளிவு படைத்த திரு.செந்தில் மள்ளரை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.இந்நிலைப்பாட்டை வாழ்நாள் இறுதிவரை கடைபிடிப்பாரேயானால்,இவரது தமிழ்தேசியகொள்கை உறுதியாக வெல்லும்.
Well done speech Mr.senthil mallar anna
வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு திரு: செந்தில் மள்ளர்
Super senthil mallar avargale
ஆஹா,எவ்வளவு அருமையான உண்மையான தெளிவான பேச்சு.....இதுதான் இந்து மதம்.....எங்களிடம் ஜாதிகள் பல இருந்தாலும் இந்துவாக சகோதர்களாக வாழவே விரும்பிகிறோம்....
செம்மை, செந்தில் மள்ளர் அவர்களே! தமிழராய் இணைந்து தமிழ் தேசிய ஆட்சியை 2021ல் நிறுவுவோம்! 🔥
Serappana pechi.........support from thevar groups.....
எங்கள் வேளார் குயவர் குடிகளை பற்றி பேசியதில் மிக்க மகிழ்ச்சி அண்ணே
ஒருசில தகவல்கள் தவிர்த்து... மற்றவை எல்லாமே அருமையான பேச்சு. செந்தில் மள்ளருக்கு வாழ்த்துக்கள்.
கேட்பவர் ஒரு இசுலாமியர் என நினைக்கிறேன்.வேளாண் என்றால் என்ன என்று தெரியாது.வணிகம் மட்டுமே செய்து வந்தவர்கள் இவர்கள்.அதனாலேயே ஒரு குலமாக வாழ முடிகிறது.ஆதித் தமிழர் அப்படி இல்லை.பல குலங்களாக பிரிந்து வாழ்ந்தவர் தமிழர்.கேள்வி கேட்பவர் தாழ்த்தப் பட்டவர் ஆக வாழ்ந்து பார்த்தால் அந்த வலி தெரியும்.
மகிழ்ச்சி செந்தில் அண்ணா
தெளிவான அறிவு, வாழ்த்துகள் அண்ணன் செந்தில் மள்ளர்
அருமை பதிவுகள்
வரலாற்று சிறப்பு பேச்சு.
நன்றி !!
I am lakshmanan thevar so your speech very nice
I like this man very much........Fantastic speech.
நான் தேவர் குலத்தவர்...my support for you bro
நான் மறவர் சமூகத்தைச் சார்ந்தவன். உங்களின் பேச்சு தெளிவான பேச்சு அருமை வாழ்த்துக்கள்
சாதியை ஏன் ஒழிக்க வேண்டும் நல்ல பதில்......
Raja Mallar சத்தியமா இதுக்கு மட்டும் எந்த பயலும் பதில் சொல்லவே மாட்டானுக 😏
மிகத் தெளிவான உரை
நம் பட்டியலின குடும்பத்தினரை எவ்வாறு ஆதி திராவிடர் என திராவிட கட்சிகள் திரித்து கூறின என்பதையும், ஏன் அய்யா ஈ.வே.ரா அவர்களை தமிழன தலைவராக ஏற்கமுடியவில்லை என்பதை குறித்தும் கூறும் அண்ணன் செந்திலின் அருமையான கலந்துரையாடல்
Anna super speech. I am vannian
Dr senthil annan nethiadi speech
vaalthugal senthil mallar anna
அருமையான பேச்சு மள்ளரே...
ஒவ்வொரு குடும்பத்திலும் படித்த முதல் பட்டதாரிகள் அதிகமாக உள்ளோம்...ஆகையால் தான் தமிழ்தேசியத்தை முன்எடுப்போம்....குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பறையர்களும், முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர்களும், மருத நிலத்தில் வாழ்ந்த மள்ளர்களும், நெய்தல் நிலத்தில் வாழ்ந்த செம்படவர் ஆகியோர்களே "குடிகள்" ஆவர்..
மற்ற ஏனைய ,தொழில்களாக உருவாகி ,பின்னர் குலங்கள் ஆக பிரிந்தன....
இவையே தமிழ்த்தேசியம் சொல்கிறது...
உங்கள் குலம்(சாதி) உண்மையான வரலாறை தேடி பாருங்களேன்...
அப்போ தான் தெரியும் குடிகள் எத்தனை கிளையாக பிரிந்து உள்ளீர்கள் என்று....
அதற்கான புத்தகங்களை தேடி படியுங்கள்..
ஐந்துநில மக்களும் ஒன்றுபட்டால் தான் தமிழ் இனத்திற்கு உண்டு வாழ்வு...
இல்லையே திராவிட, ஆரியத்ததால் நமக்கு சாவே...
இப்போது நமது இனத்துக்கும் வீரம் தேவை இல்லை, இன்று தேவை விவேகம் தான் முக்கியம்..
என்றும்
அன்புடன்
கார்த்திக் வெள்ளையநாடான்...
நன்றி அண்ணா செந்தில் மள்ளர்
அண்ணா உங்கள் பேச்சுக்கு தலைவணங்குறேன்
சிறப்பு செந்தில் மள்ளர்
Super speech
Anna Migavum payanulla thagaval porumaiya pathil solukirirgal tank you senthimallar anna
being proud of tamilan. arumai senthil anna.
great speech 👌👌
Crystal Clear Speech ❤
super mallar
Ur loving tamil community vvv thanks.
அருமையான பேச்சு அண்ணா
அருமையான பேச்சு
தமிழ்நாட்டின் நலமே ,உலகின் நலம்.
உண்மை மிக அருமை
Anna.super.anser
சூப்பர் மள்ளர்
நேர்காணல் செய்பவர் முட்டாள் தனமான கேள்விகளை கேட்டு தன்மையை திசைதிருப்பி பாற்க்கினறார்
கேள்விகள் அருமை .
👏👏👏 super
very good speeach. he is telling that instead of eradicating castesystem why don't we unite for peaceful life. very clear speeach.
வாழ்த்துக்கள் தேவேந்திரகுல வேளாளர் சார்பாக
தமிழகம் தவிர, கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களிலும் செங்குந்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கர்நாடகத்தில் நிலைபெற்றுள்ள செங்குந்தர்கள், பல்லாண்டு காலமாக நெசவுத்தொழில் செய்து வந்து, காலத்திற்கேற்ற தற்போது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்....
Ivar sonnadhu perfect ..arumayana answer ..good mr.sendhill....saadhi illa adhu seidha velayal seidha pattam or kulam....
A legendary speech,let this genius may be be given chances in all medias pl.
Super bro....ur 100 percentage right
சூப்பர் செந்தில் அண்ணா
வளம்பெற ஏற்றம்பெற மனமார வாழ்துக்கள்
அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துகள்
great speech
Anna super speech
தோழர் நெறியாளர் அவர்களே ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் பிறக்கிறான் உதாரணத்துக்கு ஒருவர் பேரு மாடசாமி ஆம் இருக்கலாம் ஒரு நூறுபேர் மகிழ்ச்சியாக இருக்கலாம் ஒருவருக்கு ஒரு பாண்டிசாமி ஆக இருக்கலாம் ஒருவர் பெருமையாக இருக்கலாம் ஒருவருக்காக இருக்கலாம் ஒருவேளை இருக்கலாம் இது இந்த ஐந்து பேரின் பெயர்கள் ஆனால் பெற்ற தகப்பன் பெயர் தான் தமிழ் இது எனது சுருக்கமான பதில்
arumai anna. vaalthukkal.
சாதியப்புத்திக்கொண்டு நெறியாளர் கேட்கிறார். தலித்திய சிந்தனைகொண்டு கேட்கிறார். அவருக்கு சாதகமாக பேசவேண்டும் என நினைக்கிறேன்.
Pallar means mallar wrestlers
Very Nice for your special speech senthil maller Anna. By your racihan. Muthupandi. S
எங்கள் அன்ணன் ❤👍👍👍👍👍👍👍