ரூ200க்கு CNG Fill பன்னா ரூ2000 லாபம் மா ?Ramkay TVS CNG auto |Cinema veedu
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- அது நம்ம சினிமா ஹவுஸ் சார்பாக அடையாறில் இருக்கும் ராம் கே டிவிஎஸ் சிஎன்ஜி ஆட்டோ ஓட்டத் தயார்
நம்ம ராம்கி டிவிஎஸ் ஆட்டோ தேசிய பாதுகாப்புக்காக மாசு இல்லாத வாகனம் நாற்பத்தைந்து ஆண்டுகளாக நம்பர் டிவிஎஸ் வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக எங்கள் ராம்கி டிவிஎஸ் சிஎன்ஜி ஆட்டோ செயல்படுத்தப்படுகிறது
சிஎன்சி ஆட்டோவில் மத்தா ஆட்டோக்களை விட சிஎன்ஜி ஆட்டோவுக்கு ரசிகர்கள் அதிகம்
Ramkay TVS (Adyar)
Conatct : 7708077213 & 9600023484
14, sardar patel street, Adyar, Chennai -600 020
#tvs#tvsraider#tvsshowroom#tvsauto#auto#cngauto#chennai#tvschennai#chennai#tamilnadu#tamilnadutvscngauto#gas#cinemaveedu#tvscng
It is ready to drive Ramkay TVS CNG Auto in Adyar on behalf of our cinema house. Our RamKay TVS Auto has been trusted by No. TVS customers for forty-five years as a pollution-free vehicle for national security.
Our RamKay TVS CNG Auto has been in operation for the past two years
CNG Auto has more fans than Matta Autos in CNC Auto
Please give your support to Cinema Veedu TH-cam channel
TVS AUTODURAMAX இந்த வண்டி 1வருடத்திலேயே வண்டி நிறைய ரிப்பேர் வருது மனசுக்கு ரொம்பவும் கஷ்டம இருக்கு
நான் சேலத்தில் டிலரிடம் வாண்டி வாங்கிணோன் முதல் 1000கி.மி. மட்டும் ஷேரும் சர்விஸ் வந்தார்கள் பிறகு யாரும் வரவில்லை இப்பொழுது 100கி.மி. சொல்லா வேண்டியா நிலை ஆனால் வண்டி வாங்கும் பொழுது உங்காள் இடத்திற்கு வந்து சர்விஸ் செய்து தாருகிறோம் என்று சொல்வார்கள் யாரும் நம்பி ஏமார வேண்டாம்
Super pa, idea puthusa eruku vayra level
இந்த வண்டி 1 வருடத்திலேயே கலகலத்து விடும் மட்டமான வண்டி
CNG கேஸ் பங்கில் பிரஷ்சர் குறைத்து.பங்குகாரன் கொள்ளயடிக்கார்கள்
நான் duromaxplus வண்டியில் led ligt. ஐ பார்த்து ஏமாந்து விட்டேன்.வண்டி அடிக்கடி ஆஃபாகும் clutch சரியில்லை.
Enaku TVs than idea no response pannathala Bajaj la book panitein
Bajaj pathi sollunga bro
Bajaj oorpatta documents surety ellam kekuran
Cibil default ah irundhalum loan panni tharuvengala??
Sema sema
நன்பர்களே வணக்கம் நீங்க டிவிஎஸ் ல் இப்போது புதிதாக வந்துள்ள duromax plus வண்டிய மட்டும் எடுக்காதீங்க.cngல் milage 30 தாஅடாது.அடிக்கடி வண்டி ஆஃபாகும்.பிக்கப்பே சுத்தமா கிடையாது
லோனு அவனைதருவான் வண்டியையும் அவனை எடுத்திட்டு போயிடுவான் கவனம் தேவை
LPG வண்டியில் இஞ்ஜின் ஊள்ளா போல்டு போடும் மறை அடிக்காடி தேய்ந்து விடுகிறது 6-முறை ஆயில் சார்விஸ் செய்தோன் இந்தா பிரச்சனை வந்துவிட்டாது
Intha ramkay tvs adyar la sariyana response ila
Neraya sale pola
Ithea sale ilana Sir sollunga sir,eppo sir varinga apdinu kaalil vilathea koraiya pesuvanga
CIBIL score ella na down payment 80000 kattura balance loan panna mudiyum ma
I'm buy the new auto from one week but rto no passing no response the ramkay tvs
Ramkey worst sales person particularly bhakiyaraj very worst
Sir. Rate ?
😊 this almost problem TVS bs6 engine indication problem Chennai dealer total waste
Vandi off agi thallum pothu tierd therium
சிஎன்ஜி பங்கு தஞ்சை மாவட்டத்தில் இல்லையே நாங்கலாம் என்ன பண்றது
கும்பகோணத்தில் உள்ளது
சரியில்லை யாரும் வாங்கா வேண்டாம்
Sir battery auto irka
Bro ramkay la no response
Enaku call pannaga thiruvalur sonna vudan phone cut pannitanga,
Auto driver patha paithiyam mathiri theritha da
5seat auto tamilnatula eppa varum madam
Good
Madam best auto Bajaj ar only 🛺 CNG
Auto price sollunga neenga intha vehicle evlo naala drive panringa
Adyar TVS auto store room TVS room is fraud person auto repairing it's not a satisfied auto mechanic service is not free heavy cost and heavy bill amount repairing is not quality auto service is very very bad service
Oru service ku evlo aguthu
Ooombha vechiruvanga 😂
Super Anna
யாரும் நம்பி ஏமார வேண்டாம்
Worst service in this showroom Manager also fraud
Yaru vangathiga CNG kidakathu waste of time
Super sir
NoRc
🎉👌
சர்வீஸ் சென்டர்🤦♂️🤦♂️🤦♂️
Super 🔥👍
Number bro
🤑🤑🤑🤑🤑
Ramkay fraud
Poi......poi.......poi .........
TVS கம்பெனியும் RCB யும் ஒன்னு
பழையா தரம் இல்லை