Bajaj Auto🛺2023 latest model
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- tn auto WhatsApp group
chat.whatsapp....
@Tnautorickshaw1308 @kosalramanauto @automototamil @Auto_Kaaran18 @rapidoauto @alertaarumugam @thulasiraman3277 @anbudananbu @tn67_autorider36
#autopriceinindia
#bestautorickshawinindia
#cngautorickshawtamil
#bestautoinchennai
#autolowpricetamil
#autopriceinchennai
#bestautorickshawinindiatamil
#autorickshawtamil
#autorickshawprice
#privateautorickshawtamil
#bestautorickshaw
#chennaiautomodified
#bajajautopricetamil
#bajajautoshowroomchennai
#bestmileageautorickshaw
#bajajthreewheeler
#bestmileageautorickshawinindia
#tvscngautoprice
#threewheelerautomodified
#tvsautorickshawprice
#bajajacauto
#tvskingcngautorickshawtamil
#bajajautoonroadprice
#cngautoonroadprice
#mahindraautorickshaw
#eautorickshawtamil
#bestpassengerautointamilnadu
#autorickshawcompany
#bestmileageautorickshaw
#autorickshawmanufacturing
#autorickshawbusinessideas
#bestmileageautorickshawinindia
#bajajelectricautokerala
#bestautoinindia
#bajajelectricautorickshawmalayalam
#tvskingcngautorickshawtamil
#tvsdieselautorickshaw
#tvslpgautorickshaw
#tvsautoshowroom
#tvsautoreviewtamil
#tvscngautoprice
#tvsautorickshawreviewmalayalam
#tvsautorickshaw
#tvsbajajauto
#tvsautorickshawprice
#tvscngauto
#tvsautorickshawmodified
#newcngauto
#cngpassengerauto
#newcngautoprice
#cngauto
#cngautoreview
#cngautomaintenancetamil
#cngautoonroadprice
#cngautomodified
#bestcngautorickshawinindia
#cngautodetails
#bajajautocngnewmodel
#cngautorickshawmileagetamil
#tvscngautoprice
#bajajautoshowroomchennai
#autorickshawvscar
#bestmileageautorickshaw
#bestautorickshawinindia
#bestpassengerautointamilnadu
#bestmileageautorickshawinindia
#bestcngautorickshawinindia
#bajajbestautorickshaw
#bajajautomodifiedkerala
#newautorickshaw2023
WhatsApp group link 👇
chat.whatsapp.com/Lm6nnVOjkOZEjzxvgxUcAG
WhatsApp channel link 👇
whatsapp.com/channel/0029Va4Pj32KGGGG2BDh8D0M
தம்பி ஆட்டோ தொழில்தான் அழிந்து போய் தூங்கு போய்விட்டதே இனிமேல் இதற்கு ஆட்டோ வாங்கி அவன் என்ன செய்ய முடியும்
@@MuthuKumar-qi4tpசொந்த பயன்பாட்டிற்குதான்
வணக்கம் நண்ப்பா நான் ஆட்டோட ஓட்டும் தொழிலு
க்கு புதுசு... நான் ஒரு பழய ஆட்டோ ஒன்று வாங்கினேன் எப்சிக்கு டிங்கர் வேலைக்கு எவ்வளவு செலவு ஆகும் பெயின்ங்க்கு எவ்வளவு செலவு ஆகும் சீட்டு டாப்பு எவ்வளவு செலவு ஆகும்...
CNG tank over hot 🔥 🥵 AGUTHU ENNA PANRATHU SOLLUNGA.
Super advise second auto maintenance low service but omr to kelambakkam metro. Leeco auto metro connectivity battery auto come 😢how earn
Second hand auto irrutha soluga bro
தயவுசெய்து இந்த பீல்டுக்கு வராதீங்க கஷ்டங்களை பல அனுபவித்து விட்டேன் என் தங்கநகைகளை இழந்தது தான் மிச்சம் நன்பர்களே
நீங்க சிறந்த உழைப்பாளி தான் போல
முதல் நான்கு ஆபீசுக்கு வர்ற ஆஃபீஸ் தீ புடிச்சி எறியுது என்ன பண்ணுவ வாலில்ல மண்ணை போட்டு அமத்திருவேன் வாலி உடைஞ்சு போகும் மண்ணும் கொட்டி போகும் இப்ப என்ன பண்ணுவ 😞 உண்மைதான் ப்ரோ😞
பழைய வண்டி Petrol Or Disel எது எடுக்காலம் சொல்லுங்க
Petrol
Diesel
😂 vandam. ..... cng only good
உண்மைதான் 👍 ப்ரோ ❤
Super brother
Yes good
Local mechanic irukanga bro 5 services show room pona athuku aprm porathu illa bro
Thank u
Badge compulsory irukanuma auto driver ku ???
Yes
Bro neega enga irukkiga
Kk nagar
Super
Enga appa new auto vangalam iruka edhu best ah irukum. Sollumga konja
Chennai
Tvs porathu nallathu
No back paine
Comfortable riding position
Bajaj re besta z maxima or tv's deluxe which one best
Tvs DURAMAX best choice Chennai road kuu
நண்பா CNG ஆப் எனக்கு டவுண்லோடு ஆக மட்டேனுது புது ஆப் இருக்கு கொஞ்சம் லிங் ஆனுப்புங்க பிளிஸ்
play.google.com/store/apps/details?id=in.cng.ecoconnect
நீங்கள் பாட்டரிஆட்டோவைசொன்னாஒருஆட்டோவங்கிகடனில்லாமல்இருக்கா
Bro enaku second hand auto vanum neenga vangi tharuvingala pakava.
Sry brother ennatha pathu pathu vakunallu chinatha oru problem vaintha yenatha neinga thapa nanaipeinga enna da evana nambi vakuna ipa ipade problem varuthanu . 2017 model auto oinu check paine vakuna
Vakuna 3monthly 7000 selavu vechidechi
Nenga soldratho unmai than bro but na 4yrs ah ooturan bro 1st ipovum difrent theriyuthu bro
Your correct
Seriya sonna bro ! Naan 8 years ah auto ootran
Bajaj 2 stroke ஆட்டோ seconds ல கிடைக்குமா ப்ரோ ?
நம்ம whatsapp குரூப்பில் வந்து ஜாயின் பண்ணுங்க
அதுல ஒரு வாய்ஸ் மெசேஜ் போடுங்க
What's app numbers
Hi bro .... Nan 2 stoke bajaj compact lpg auto 2020 la yaduththen auto ipovaraikum nalla iruku cng ha maththiten but friends auto bajaj bs6 nalla iruku so yen old auto va sale pannitu new auto va vangalamnu ninaikren unga idea enna ?
தயவு செஞ்சு அந்த தப்பா பண்ணிடாதீங்க.
டைமிங் செயின் மாற்றுவதற்கு மட்டுமே 7000 ரூபாய் ஸ்டோர் ரூம்ல நியூ மாடல் ஆட்டோ.
நீங்க வச்சிருக்க வேண்டிய அருமையான வண்டி.
இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு அந்த வண்டியை வித்தாலும் நல்ல ரேட்டுக்கு போகும்.
புது மாடல் வண்டி எல்லாம் அந்த மாதிரி நீங்க விற்க முடியாது.
மெயின்டனன்ஸ் காஸ்ட் ரொம்ப அதிகம்
நீங்க இப்ப வெச்சிருக்க வேண்டிய விட டபுள் மடங்கு மெயின்டனன்ஸ் லாஸ்ட் அதிகம்.
அவசரப்பட்டு நல்ல வண்டி எடுத்துட்டு.
புது வண்டி எடுத்து வேஸ்ட் பண்ணாதீங்க
Nanri tholar.....
Second Auto enga vakala broo
Uinga location
Tvs duramax vedio podu bro
TVS store room pessi iruka brother uinam 4&5 day vedio potura🔥
Bro TVs la super dha enna chinna problem dha
@@Tnautorickshaw1308 enga kitta kelunga ji na solren seri ahh
Bro Baja 2009 lpg 2stoke FC +insurance 1year, down payment 40,000 kuduthen monthly 5 thousand Emi for 9 months / Candi rate 80,000 varudhu worth ah
2010 model 2strock 80000 kadaikum brother .olx uinam rate kanimaya irukum . Auto pakka condition lla iruntha 2009 kuu 60k tharalam fc 1yer thaa irukunu solluringa worth illa brother 80k kuu
😮
ஜி யூ டியூப்ல லிங்க் குத்துறீங்க அதை லோடிங் ஆக மாட்டேங்குது வாட்ஸ் அப்ல எப்படி லிங்க் பண்றது ஜி
chat.whatsapp.com/GY2XueKZMPiCTj6NlIDOlJ
Electric passenger auto edukalama saraathy auto
எலக்ட்ரிக் ஆட்டோ எல்லாம் தேவையில்லை தோழர். எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கற மாதிரி இருந்தா. அந்த ஆட்டோ ஓட பேட்டரியுடைய வேலை எவ்வளவு நீங்க கேட்டு பாருங்க . நமக்கு கேசே போதும் best
ஆட்டோ ஒத்துவதற்கு பேட்ஜ் தேவையா இல்ல 4 விளர் போதுமா
Lite licence இருந்தா போதும்
Bro private auto available? Can we buy it for personal use?
New auto & old auto vaa
@@Tnautorickshaw1308 both
Rendu me option iruka
Iruku brother old private auto vainum naa olx lla paruinga .new auto vainum naa show room lla try painuka brother
எதாச்சி ஆட்டோ iruntha❣️சொல்லுக
2010 model vandi iruku vennum na unga mobile number kudunga
Amount yevlo nga
2018 model iruku vandi super
Saveetha college thandalam la irunthu mangadu porathuku some thiruttu pasanga 600 rs ketkuranga.... Ola la book panuna 255 rs than.... Saveetha auto stand drivers intha polappuku vera yethavathu pannalam 😅😅😅😂😡🤬
Tn 59 madurai la 2010 model bajaj 170000
ப்ரோ டிவிஎஸ் ஆட்டோ 2010 மைலேஜ் எவ்ளோ தரும்
LPG 22&20
Petrol 25&20
Enaku 2010 model ok bro.
Elladhume padhutom ji
நான் வீடியோ லா சொல்ல போறத வெற ஜி🔥
@@Tnautorickshaw1308 ji nanga 3 vandi iruku ji
பழைய வண்டி Petrol Or Disel எது எடுக்காலம் சொல்லுங்க
Petrol auto best
Hi
உக்காந்து ஓட்னா சம்பாதிக்க முடியுமா இல்லையா?
ஒக்காந்து ஓட்டுற தெம்பு இருந்தாலும் . சவாரி வரணும் இல்ல. இப்படி இருக்க சூழ்நிலையில சுத்தமா சவாரியே இல்லை
@@Tnautorickshaw1308 ஓஹோ
அப்படியா
உட்கார்ந்து ஓட்டினால் சம்பாதிக்கலாம் ஆனால் அதில் பாதி டாக்டருக்கு வைக்க வேண்டும்
TVS Deluxe review
Kandepa intha week வீடியோ வரும்
😢😢😢😢😢😢
அத்தனையும் உண்மை நண்பா
புது ஃபீல்டு புது ஆட்டோ எடுத்து மூனு லட்சம் கடன்
ஒரு மாதத்திற்கு கணக்கு எடுத்தால் ஒரு நாள் வருமானம் ஐநூறு
ஆனா செலவு ஆட்டோக்கு இரண்டு மடங்கு
புது ஆள் வந்தா
மிச்சம் மீதி இருக்கிற டிரைவர் பிழைத்தார்
என்னை போல வட்டிக்கு ஆட்டோ ஓட்டும் டிரைவர்களின் நாடு நரகவேதனை
ரெண்டு சவாரி தான் ஒட்டுறீங்களா
Anna group number please
chat.whatsapp.com/GY2XueKZMPiCTj6NlIDOlJ
Used vehicle
Milgge kudukathu
Yentha parts yeppo pogunu theriyathu
New vehicle na 2 year vachi atikalam payapudama ,six month la sambarichidalam auto amount. Ana used vehicle lam antha mathiri otta mutiyathu.
Bike laeaa 2k varayum ottranga (nan yen friends) auto la double ootttalam
நண்பா நீங்க சொல்றது எல்லாமே கரெக்டு தான்.
இப்பத்தி இருக்கிற லேட்டஸ்ட் மாடல்.
ஒரு சர்வீஸுக்கு என்று போனா குறைந்தது 3 ஆயிரம் ரூபாய் சும்மா ஆயில் சேஞ்ச் பண்ணி பிரேக் ஷூ மாத்துறதுக்கு ஒன்னும் போட்டு கிரீஸ் அடிச்சா அது ஒரு ஆயிரம் ரூபா மெயின்டனன்ஸ் இப்ப இருக்குற லேட்டஸ்ட் மாடல் ரொம்ப அதிகம் இதுவே செகண்ட் ஆட்டோ கம்பர் பண்ணினா அதுல பாதி தான் வரும். இப்பத்தி இருக்கிற சூழ்நிலையில் சம்பாதிக்கிறதே கஷ்டமா இருக்கு இதுல புது ஆட்டோ போட்டு இன்னும் அதிகமா சம்பாதிக்கணும்னு நினைச்சா வண்டி போயிடும். செகனண்ட் ஆட்டோ எடுக்குறது என்ன பொறுத்த வரையும் பெஸ்ட் மெயின்டனன்ஸ் காண்பி நோ இ எம் ஏ ஃப்ரீயா இருக்கலாம் எவ்வளவு ஓடுதோ ஓட்டிட்டு வீட்டுக்கு போலாம் புது ஆட்டோ எடுத்தா நீங்க ஒரு டார்கெட் வைத்து ஓட்டி தான் ஆகணும் ஓடலனாலும் கஷ்டம்
Anna watsapp group number sent it now