@@pmanoharam1564 no manoharam bro . Srividhya upasana yedutha vanga tha vittula vachi pooja panna num . Ivru solarathu la kakathanga bro . Please it's my kind request. Sri chakara va pathi santhangal iruntha reply pannu ga please contact me manoharam brother. Sree mathra nama 🙏❤
தங்களின் குருவிடம் வரைந்து தருமாறு கேட்டுக்கொள்ளுங்கள். அல்லது நீங்களே வரைந்து உபயோகிக்க முடியும். அல்லது பாரம்பரியமாக வரைந்து தருபவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் தங்களின் பிறந்த நாள் விபரம் சொல்லி வரைந்து வாங்கி உபயோகிக்கலாம்
❤
ஓம் சிவசக்தி போற்றி
ஓம் நமசிவாய🙏
நல்ல தகவல் ஐயா
சிவாய நம
வாழ்க வளமுடன்
Sivaya nama
Jee
3inch la srichakram vangi vitla mahalakshmi padathula vachuten just sandanam kumkumam matum vachu jus daily pakren yendha mandramum solradhu ila...edhu thavara
ஐயா இந்த ஸ்ரீ சக்ரா மந்திரத்தை கேக்கலாமா,நமக்கு வேண்டியதை மனதில் நினைத்து கொண்டு இந்த மந்திரத்தை கேக்களாம, எந்த நேரத்தில் கேட்க வேண்டும்
Can we have Sri chakra on the wall in the house
Hi, nalaiku pongal anaiku shri yantra vaikalama
Sri chakra yantra dollar podulama black colour kaiyru
ஐயா
ஆன்மீக பதிவுகளில் தாங்கள் அனுபவித்து உணர்ந்ததை மட்டும் பதிவேற்றுங்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
Sir vaanil sri sakkaram thondruvadhu pol kanavu vandhadhu
நன்றி.
Welcome
9 and 5. Sri chakra
Nantri sir
Welcome
ayya siri chakram varaiyum murai atharkana mandiram sollungal
Oru video podren ji
Ganesan bro srividhya upasana yedutha vanga mattum tha "Sri chakara" vittula vachi pooja panna mudium Ganesan bro. Please considered me bro
Non veg sapira veedla vaichu pooja panalama?
No
Sri. சக்கரம் விலை எவ்வளவு ஐயா
ஐயா வணக்கம் பச்சை அம்மன் யந்திரம் மற்றும் அதன் மூல மந்திரம் சொல்ல வேண்டும் ஐயா நன்றி
சம
நன்று.நன்று
Ayya manithargalai unmaiya ozhaitthu vazha solluga ....suma intha mantharam thanthara velayalam konja kalanthane......
we want more videos sir
Sure sir will post More videos
Supper
Thanks and welcome
First practise to pronounce well...before recording ..you are unable to say Lalitha Sahasranama properly...
Sri chakram Enga kedaikum? Veetil vaithu valipadalama?
Yes valipadalam
Koil vasal periya poojai kadaigalail kidaikkum... Online LA check pannunga
Thank you sir
Sir Aana josiar ta koduthu pujai pannivaikanumu solranga Veetil vaikumbodhu Epdi vaikalamnu sollunga
@@pmanoharam1564 no manoharam bro . Srividhya upasana yedutha vanga tha vittula vachi pooja panna num . Ivru solarathu la kakathanga bro . Please it's my kind request. Sri chakara va pathi santhangal iruntha reply pannu ga please contact me manoharam brother. Sree mathra nama 🙏❤
ஐயா நான் பாலா உபாசனை வாங்கி இருக்கிறேன் நா ஸ்ரீ சக்கர பூஜை செய்ய என்ன செய்வது
தங்களின் குருவிடம் வரைந்து தருமாறு கேட்டுக்கொள்ளுங்கள். அல்லது நீங்களே வரைந்து உபயோகிக்க முடியும். அல்லது பாரம்பரியமாக வரைந்து தருபவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் தங்களின் பிறந்த நாள் விபரம் சொல்லி வரைந்து வாங்கி உபயோகிக்கலாம்
St securiton Mandiram
Supper
Thanks and welcome