நீங்கள் கதை சொல்லும் விதம் தெளிவாக புரியும்படியும் உள்ளது சகோ.சில வேறு சேனலில் இந்த கதையை அவர் சொல்லும் விதத்தில் கேட்டு நொந்து நூலாகி இருந்தேன்.இப்போது உண்மையாகவே சந்தோஷமா இருக்கு.
மிக மிக அருமை கதையில் வரும் ganesh போல நானும் ஒரு அறிவியல் சிந்தனை கொண்டவள் அவனை போலவே அனைவரையும் சந்தேகித்தேன் நான் கதையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டேன் உங்கள் குரல் வலம் இப்படியே இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் நன்றி எங்களை மகிழ்விக்கும் மாமனிதருக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
நண்பா நான் 2000ங்களில் இது போல் நாவல் படித்ததுண்டு அப்போது அவ்வளவு புரிதல் இல்லை உங்கள் குரலில் கேட்கும்போது அருமை. என் வெளிநாட்டு வாழ்க்கையில் எனக்கு ஒரு புதிய நண்பன் கிடைத்தது போல உங்கள் கதைகளுடன் சில நாட்களாக பொழுது கழிக்கிறேன். உங்கள் பல கதைகளில் ஒரு அங்கமாக மாறி ரசித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் அருமை நன்றி.
இரண்டு நாட்கள் ஆச்சு இந்த கதையை முழுவதும் கேட்டு முடிக்க......😅 வீட்ல எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க எப்பவும் ப்ளூடூத் போட்டுக்கிட்டே இருக்கியே அப்படி என்னதான் கேக்குற அப்படின்னு😂
Hai bro Nega stroy sollrathu semma 4days ah kette story Semmaya irukku..... Twist ku mela Twist.. Ur voice super..❤ Thnq intha stroy pottathukku All the very best bro.. Keep it up🎉🎉
நீங்கள் கதை சொல்லும் விதம் ரொம்ப நல்லா இருக்கு,,,,,, என்னுடைய சிறு வயதில் இந்த கதை 1996 இல் தூர்தர்ஷனில் நாடகமாக வந்தது,,,,,, அதில் மறைந்த நடிகர் விவேக் சார் வசந்த் ஆக நடித்த ஞாபகம்,,,,, அந்த நாடகத்தை இப்போது u tube இல் பதிவேற்றம் செய்ய முடியுமா,,,,, ப்ளீஸ்
@@msjayarajr8876 omg evlo periya message bro, 😲 romba santhoshama irukku 😂 aananda kanneer thaan 😂😂 thank you so much for your love support 🙏 don’t worry, innikku night oru special story kekkalaam🙌 ennoda second channel, PB Tamil Audiobooks la 👊don't miss it!
Enaku inthu allathu aaru naatkal aagivitathu intha kathaiyai kettui miudikka. Paakangalaka pirithu vaasikavum Adutha pakathirkaaka kathiripathu thani suspense. All the best. Have a great health man
உங்க effort உண்மையில் பாராட்டத்தக்கது. சுஜாதா அவர்களின் ரசிகனாக இருந்து, அவரது எழுத்துகளில் பலவற்றை சிறுவயதிலிருந்து படித்திருந்தாலும், இந்த நாவலை இதுவரை படித்ததில்லை. பொதுவாக பெரிய சைஸ் புத்தகங்களை (குறிப்பாக கதைகளை) நான் விரும்புவதில்லை. டிவி மற்றும் வேறு பொழுதுபோக்கு சாதனங்களின் ஆக்கிரமிப்பு பெரிதாக இல்லாத காலத்தில் வந்ததால் இந்த நாவல் தப்பித்திருக்கலாம். மற்றபடி பொறுமையை ரொம்பவும் சோதிக்கும் நாவல் இது. சமீபத்தில் எண்டமூரியின் துளசிதளம் நாவலைக்கூட (நீண்ட காலங்களாக படிப்பதை தவிர்த்துவந்த இன்னொரு புத்தகம்) சமீபத்தில் கேட்டேன். அதுவும் இப்படித்தான்...பெரும் ஆயாசத்தை தந்தது. சுஜாதாவின் கட்டுரைகள், ஸ்ரீரங்கத்து தேவதைகள் மற்றும் சிறுகதைகள் போன்றவை இப்படி ஆடியோவாக வந்திருந்தால் தெரிவிக்கவும். நன்றி.
Unga channel la 1 St time pakren 1 kadai tha ketten udanea subscribe panniten 😊 romba super aa eruthuthu apro unga voice super na romba bayama eruthuchuu😱
நீங்கள் கதை சொல்லும் விதம் தெளிவாக புரியும்படியும் உள்ளது சகோ.சில வேறு சேனலில் இந்த கதையை அவர் சொல்லும் விதத்தில் கேட்டு நொந்து நூலாகி இருந்தேன்.இப்போது உண்மையாகவே சந்தோஷமா இருக்கு.
மிக்க மகிழ்ச்சி 🤗
மிக மிக அருமை கதையில் வரும் ganesh போல நானும் ஒரு அறிவியல் சிந்தனை கொண்டவள் அவனை போலவே அனைவரையும் சந்தேகித்தேன் நான் கதையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டேன் உங்கள் குரல் வலம் இப்படியே இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் நன்றி எங்களை மகிழ்விக்கும் மாமனிதருக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
@@PAVITHRAS-u5o மிக்க நன்றி சிஸ்டர்🙏
ஏற்ற இறக்கங்கள் உடன் அருமையாக உள்ளது உங்க வர்ணனை.... இன்னமும் கேட்க தூண்டும் குரல்....😍
வாழ்த்துக்கள் சகோ...🎉🎉🎉
மிக்க நன்றிங்க
நண்பா நான் 2000ங்களில் இது போல் நாவல் படித்ததுண்டு அப்போது அவ்வளவு புரிதல் இல்லை உங்கள் குரலில் கேட்கும்போது அருமை. என் வெளிநாட்டு வாழ்க்கையில் எனக்கு ஒரு புதிய நண்பன் கிடைத்தது போல உங்கள் கதைகளுடன் சில நாட்களாக பொழுது கழிக்கிறேன். உங்கள் பல கதைகளில் ஒரு அங்கமாக மாறி ரசித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் அருமை நன்றி.
@@ranjithkumar4650 மிக்க மகிழ்ச்சி நண்பா 🙏🤗 தொடர்ந்து இணைந்திருங்கள் PB Tamil Audiobooks channel லயும் subscribe செய்து கொள்ளுங்கள்
நன்றாக இருந்தது. கதை சொன்ன விதம் & உங்கள் குரல்
நன்றி சகோ
வணக்கம் அண்ணா உங்கள் குரலில் ஏற்ற இரக்கத்துடன் கதையை கேட்பது அருமை . ராஜநர்தகி என்னும் நாவலை தயவுசெய்து ஒலிபரப்பு ங்கள் .
🤗🙏
இரண்டு நாட்கள் ஆச்சு இந்த கதையை முழுவதும் கேட்டு முடிக்க......😅 வீட்ல எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க எப்பவும் ப்ளூடூத் போட்டுக்கிட்டே இருக்கியே அப்படி என்னதான் கேக்குற அப்படின்னு😂
😂😂👌
நீங்கள் கதை சொல்லும் விதம் 5 மணி நேரம் எப்படி போச்சுனு தெரியல... ரொம்ப நல்ல இருக்கு ப்ரோ... வாழ்த்துகள்....
நன்றி மேடம், மத்த கதைகளையும் கேளுங்க! பார்த்திபன் கனவும் இருக்கு🤗
Narrator's voice is very awesome ans listening to his voice pleases us..this is a premium content...voice modulations are apt .
Best wishes Bro...❤🎉
Thank you so much for your kind words 🤗🙏🤩
Hai bro
Nega stroy sollrathu semma
4days ah kette story
Semmaya irukku.....
Twist ku mela Twist..
Ur voice super..❤
Thnq intha stroy pottathukku
All the very best bro..
Keep it up🎉🎉
Thank you 🙏 matha stories um kelunga
கதையும் கதைவாசிப்பும் மிகமிக அருமை சகோதரரே🎉🎉 கேரக்டர்களுக்கு ஏற்ப தங்கள் குரல் மாற்றம் சிறப்பாக உள்ளது. குரல் கம்பீரமாக உள்ளது.சகோதரரே🎉
மிக்க நன்றி
Px @@Tamizh_Radio
நீங்க கதை சொல்ல சொல்ல எனக்குள் கற்பனை விரிகிறது ❤
🙏🤗
@@Tamizh_Radio😊😊😊😊
We could feel your very hard work for this particular story comparing with all your other audio stories. All the very best. 🎉🎉🎉
Thank you so much bro 👊
தங்களின் வாசிப்பு அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
நீங்கள் கதை சொல்லும் விதம் ரொம்ப நல்லா இருக்கு,,,,,, என்னுடைய சிறு வயதில் இந்த கதை 1996 இல் தூர்தர்ஷனில் நாடகமாக வந்தது,,,,,, அதில் மறைந்த நடிகர் விவேக் சார் வசந்த் ஆக நடித்த ஞாபகம்,,,,, அந்த நாடகத்தை இப்போது u tube இல் பதிவேற்றம் செய்ய முடியுமா,,,,, ப்ளீஸ்
மிக்க நன்றி, ஆனால் இன்னோருவர் பதிவை நாம் போட முடியாது, Copyright claim வந்து விடும்
அருமையான நாவல் சூப்பர் 👍👍👍👍👍
மிக்க நன்றி சகோ
கதை அருமை 👍🏻🫶🏻 உங்கள் குரல் அதை இன்னும் மெருகூட்டுகின்றது .
மிக்க நன்றி
செம்ம தல.... மானசீகமான வாழ்த்துக்கள்....❤
@@Saravanan1979-s1e 🙏🤗
Anna! Unga voice and kadha soldra vitham romba arumaiya irukku anna!!! Ungaluku romba nandri Anna!!! Ungaloda ella naval and stories um kettuttom Anna! Itha mattum thaan kekkama irunthen ippo ithuvum complete! Nejama Naanga padichh irunthaa kooda ivlo exite aagi irukka maattom! Avlo superb ah neenga soldreenga! Neraya per book ah paathu apdiye padikkuraanga! But neengathaan correct ah kadha soldra maathiriye soldreenga! Nejama romba thanks Anna! Naan Unga ella stories um kettuttu thaan irukken. enna ellathukum comment pannathaan mudiyala! Athukkaga sorry Anna! Neenga itha thodarnthu pannunga! Ungaluku millionsla subscribers seekkirama kedaippanga Anna! Neenga Sujatha oda ella novels ah yum mudinja vara audio book ah aakka paarunga! Kuripaa Aaaa series! Pls Anna! Unga voice la atha kekkanum pola irukku! But neenga ithuku aprumum evlo stories pannalum Ennoda All time favorite eppavum வந்துவிடு கருப்பா thaan Anna🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤! We love you and support you Always Anna! Ennoda evlo kastangal ellam unga stories kekkurappo kaanama poiduthu! Ippo ellam mudinjuthu so marubadiyum ethayachum nenachu feel pannittu irukka vendiyathuthaan! Unga next story vara varaikkum😒
@@msjayarajr8876 omg evlo periya message bro, 😲 romba santhoshama irukku 😂 aananda kanneer thaan 😂😂 thank you so much for your love support 🙏 don’t worry, innikku night oru special story kekkalaam🙌 ennoda second channel, PB Tamil Audiobooks la 👊don't miss it!
@Tamizh_Radio definitely Anna! Thanks for your consistency 🥰🥰🥰
Good presentation.. you've taken us to a cinematic world. Loved your voice and effects. Of course, good novel selection ❤❤❤
Thanks a lot for your kind words 🙌🙏 please share with other story lovers like you
Super bro interesting story, very good reading skill.
Thank you
Enaku inthu allathu aaru naatkal aagivitathu intha kathaiyai kettui miudikka.
Paakangalaka pirithu vaasikavum
Adutha pakathirkaaka kathiripathu thani suspense. All the best. Have a great health man
Thank you 🙏 so much
Good story🙏🙏🙏
@ 🙌🙏
கதையும் வாசிப்பும் மிக அருமை வாழ்க வளர்க
மிக்க நன்றி சகோ
உங்க effort உண்மையில் பாராட்டத்தக்கது. சுஜாதா அவர்களின் ரசிகனாக இருந்து, அவரது எழுத்துகளில் பலவற்றை சிறுவயதிலிருந்து படித்திருந்தாலும், இந்த நாவலை இதுவரை படித்ததில்லை. பொதுவாக பெரிய சைஸ் புத்தகங்களை (குறிப்பாக கதைகளை) நான் விரும்புவதில்லை. டிவி மற்றும் வேறு பொழுதுபோக்கு சாதனங்களின் ஆக்கிரமிப்பு பெரிதாக இல்லாத காலத்தில் வந்ததால் இந்த நாவல் தப்பித்திருக்கலாம். மற்றபடி பொறுமையை ரொம்பவும் சோதிக்கும் நாவல் இது. சமீபத்தில் எண்டமூரியின் துளசிதளம் நாவலைக்கூட (நீண்ட காலங்களாக படிப்பதை தவிர்த்துவந்த இன்னொரு புத்தகம்) சமீபத்தில் கேட்டேன். அதுவும் இப்படித்தான்...பெரும் ஆயாசத்தை தந்தது.
சுஜாதாவின் கட்டுரைகள், ஸ்ரீரங்கத்து தேவதைகள் மற்றும் சிறுகதைகள் போன்றவை இப்படி ஆடியோவாக வந்திருந்தால் தெரிவிக்கவும். நன்றி.
மிக்க மகிழ்ச்சி, 🙏
@@chandrashekarr1977 இதையும் கேளுங்கள் th-cam.com/video/O8HbWM3LJn8/w-d-xo.htmlsi=Xzlk0O_LT26Hihvg
@@chandrashekarr1977 மற்றொன்றும்
th-cam.com/video/SrsEGeGwC0o/w-d-xo.htmlsi=hYOIJWx6RNjoYnCw
🎉🎉🎉🎉Oru full thirllar movie patha feel ...SemmA bro ...antha voice.. vera level ❤❤❤
Thank you so much sister 🤗🤩
Kathaikalai ketpathu sugam😍😍😍
Athuvum ungal vasipil ketpadhu😍😍
arumayo arumai vaazhthukal👌👍🙏
Mikka magizhchi 🤗😅 Nandri 🙏
Great work... wonderful narration...voice module is superb...keep rocking...its take me to my old days...
Thank you madam for your comments 🤗
Romba nalla irukku story❤❤
@@maariduraichiraja thank you
romba nalla kathai solringa😊😊super
Thank you nga
Your voice and the way your bring the story awesome 🎉
Thank you
Thanks!
Thank you so much for your love bro 🙏
Please listen to this too. th-cam.com/video/O8HbWM3LJn8/w-d-xo.htmlfeature=shared
அன்பு வாழ்த்துகள் ❤🎉
Very nice narration...
Makes us addictive...🎉🎉🎉
Enjoyed thoroughly...😊
Thank you
Unga story um neenga solra vithamum romba nalla eiruku anna
Thank you so much ☺️
Love U..... ❤❤ From Malaysia. The way U narrate it damn good.
That’s so kind of you 🤗🙏 thank you
Already college time la 2 times indha story padichuruken.. But ipo unga voice la marupadium kekanum nu thonuchu
Enjoy panneengala?
@@Tamizh_Radio Romba enjoy panen... I love books.. And ur voice
@manjulasaravanan5976 that sounds so great 🤗🙌 please stay connected
Today I have released one more of RK sirs novels, don’t miss it 🙌
It is wonderful to hear the story in your voice❤
@@karthikumard2360 thank you 🙏
கண்களை மூடிக்கொண்டு கேட்கும் போது சினிமா பார்ப்பது போல் இருக்கிறது. அருமையான குரல்.
மிக்க நன்றி 🙏
Super just I completed 👏👏👏👏👏
Thank you 🙏 please do read other stories
Super na 🎉🎉🎉🎉🎉
Thank you nga
Recently addicted to your voice ❤ Keep it up Bro🎉 Expecting more historical novels😊
Thank you bro
Wow excellent narrative good gob
Thank you so much ☺️
All stories I liked
very nice voce❤❤
Thanks a lot
சுபா நாவல்களில் நரேந்திரன் வைஜயந்தி கதைகளை தேர்ந்தெடுத்து பதிவிடுங்கள்.. please...
Rights kidhaithal seiyyalam
மிக அருமை அருமை ❤👌👌👌👍
🤗🙏
3days katuerukan thrilling bro.....🎉🎉🎉
@@beautyofnature6247 🙌👊
Super ❤❤❤ thrilling
@@beautyofnature6247 thank you 🙏
Very nice thank you 🙏
🤗🙏
Brother your voice is mesmerizing everyone it's really wow 🎉
Happy to know that! Stay tuned! Please do listen to other new stories 🤗
அருமை அருமை சூப்பர் 👏👏👌👌💐💐💐
நன்றி சார்🙏
@@Tamizh_Radioமகிழ்ச்சி
@chinnarajchinraj6165 🤗🙏
Super narration brother 🎉🎉 keep it up
Thank you so much 🙂
Best narration! Thank you.
🙏🤗
சுஜாதா❤
🤗👍
🎉🎉🎉
Brilliant 👏
Thank you
❤❤❤semma story 😊😊😊
Thank you 🙏
Very nice sir🎉
Thank you madam
Outstanding narration brother super story❤👏👏
Thank you! please share with story lovers like you!
👍👍👍 really outstanding narration keep going 👏 👌
Thank you so much 🤗🙏
❤
சூப்பர் 👍
Magnet voice bro 👌👌
Thank you 🙏
வாழ்த்துக்கள் நண்பரே
🙏🙌 நன்றி அன்பரே
super novel super narration
Thank you 🙏
Greetings from Malaysia Anna. Great narration with mesmerising voice. Keep it up Anna 🎉
Thank you so much for your support 🙏🤗
🎉🎉🎉🎉🎉 super bro
🙏🤗
மிக நன்று
🤗
Very level voice ❤ and explain😊
Thanks a lot 🙏
Super
🙏
Ganesh, vasanth character romba nalla eiruku anna
Correct 👍
Climax enum nalla erundhurkalam konjam mokaya aeiduchu but unga voice la keka super ah eruku
Thank you 🙏
Please upload Sujatha's "melum oru kutram" novel
ippadiki irul novel pls bro.....irul series....
Unga channel la 1 St time pakren 1 kadai tha ketten udanea subscribe panniten 😊 romba super aa eruthuthu apro unga voice super na romba bayama eruthuchuu😱
Romba thanks sister🙏 thodarthu inaithirungal 🤗 mattravargalukkum share pannunga🙏 Puthu Veedu, Kollimalai 1 and 2 kelunga. They are my own stories
Already puthu veedu story kettuten bro athuvum super Taniya kettka bayama erukku bro athu unga own story aa?? 😱 Romba nalla erunthachu keep rocking 💯😍
Yes, sister, thank you
Na padichiten bro super story
🙏🤗
Semme story🎉🎉🎉
Thank you 🙏
Neenga kathai padikaringa.. Katha solla la rendukkum vithyasam iruku..
Itha change pannikonga matha padi unga voice nalla iruku ❤
🤔 enna solla vareenga?
Climax few secondla semma twist
🙌😅
Exalent 🎉🎉🎉🎉❤❤❤❤
Thank you 🙏
Super man😂❤
🙏
1 dayla ketdo mutichitan 🫡🤯 கதையின் முடிவு 🥴😵💫🫨
@@BharathiBharathi-xz6qh 🤔🥲
Sowbarnika naval podunga
Ur Voice 🥰🥰🥰🥰
🤗🙏
சரித்திர நாவல் podunga nanbarey
Sure 👍
என் எழுத்து தலைவன் சுஜாதா
👊🙌😅
அண்ணா சாண்டில்யன் ஸ்டோரி போடுங்க ❤
Next adhaan 👍
🎉🎉🎉
Thanks brother
🙏🤗
Super
🙏
மிகமிகசுய்யர்சார்
🙏🤗
நல்ல விறுவிறுப்பான கதை 😊
🙏🤗
Leena meladan enaku doubt aana kadaisi varai solala... 😢 implied climax am..
😂😂👆
❤❤❤
🤩
Super anna
Thank you 🤗🙏
Subscribe now www.youtube.com/@Tamizh_Radio?sub_confirmation=1
👌
🙏
Voice like actor vishal
😅
Coimbatore peelamedu palam romba weak a iruku earth quake vanda epdi irukum ade nila adirvu maari iruku vandi kam pogum podu inda news mudinja share panunga cbe makkal kaga
Do you think people will see this message 🤔
Just to spread... Arichandran kadailendu gandi varalaya apdi inda msg a oruthar patha kooda edo... My dad left this world today.. Pray for my hero...
@@lakshmisampath1773 oh may his soul rest in peace
Thanku
❤❤❤
🙏
Climax enna ipadi achu
😳
🎉
🤗
🎉🎉🎉
@MadhumithasKaatruveli 🤗
🎉🎉🎉❤
🤗🙏
Climax tha pudikala
😅🙄