Vanduvidu Karuppa Tamil Audiobook | Dennis Jegan Novel | Tamil Crime Horror Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 230

  • @vijilakshmi6377
    @vijilakshmi6377 4 วันที่ผ่านมา +1

    கதை மிகவும் அருமை உங்கள் வாசிப்பும் குரலும் அருமை

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி

  • @jeevac7504
    @jeevac7504 4 หลายเดือนก่อน +10

    என்ன ஒரு அழகு உங்கள் வாசிப்பு.. நேரடியாக கதையை பார்ப்பது போல உள்ளது. உங்கள் திறமைக்கு என் வணக்கங்கள்..

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி 🤗🙏

  • @suriyannilaa3925
    @suriyannilaa3925 4 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @thillaimurugavel4367
    @thillaimurugavel4367 11 วันที่ผ่านมา +1

    Uka voice super bro keka keka thudum kural ❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  11 วันที่ผ่านมา +1

      Thank you bro

  • @MayopriyaPriya
    @MayopriyaPriya 12 วันที่ผ่านมา +1

    ❤ உங்கள் குரலுக்காகவே கதையை கேட்க வேண்டும் என்று ஆசை உள்ளது

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  12 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி

  • @mrjayakrishnan73
    @mrjayakrishnan73 หลายเดือนก่อน +4

    Good BGM & Electrifying voice
    Senior journalist
    M.R.jayakrishnan

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +4

      @@mrjayakrishnan73 thank you so much sir, it’s a great honour to get a feedback from big people like you 🙏 my humble namaskarams

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 4 หลายเดือนก่อน +19

    உங்கள் குரல் மற்றும் கதை சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் உங்கள் உழைப்பிற்கு சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது விரைவில் ஒரு லட்சம் பேர் subscribe செய்து silver button பெற வாழ்த்துக்கள்❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      @@Sundarsamidurai 🙏🤗

    • @Sundarsamidurai
      @Sundarsamidurai 4 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio thanks for replying me and honouring me

    • @nizarahamed6417
      @nizarahamed6417 22 วันที่ผ่านมา

      Super bro

    • @nizarahamed6417
      @nizarahamed6417 22 วันที่ผ่านมา

      Theekuchi voice semma

  • @jeevac7504
    @jeevac7504 3 หลายเดือนก่อน +4

    ஒரு வழியாக கேட்டு முடித்து விட்டேன்.. உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு விசை உள்ளது... மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது...

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@jeevac7504 🤗🙏🙏

  • @PrabaPraba-s7p
    @PrabaPraba-s7p 10 วันที่ผ่านมา +1

    Superb 👍👍👍👌

  • @ramya1180
    @ramya1180 4 หลายเดือนก่อน +4

    Excellent story. Excellent narration. Shankar கூடவே நாங்களும் investigate செய்த உணர்வு. அருமை. 👌

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 หลายเดือนก่อน +3

    கதையும் வாசிப்பும் குரலும் அருமை நண்பா வாழ்க வளர்க .

  • @sumijaraja26
    @sumijaraja26 20 วันที่ผ่านมา +1

    கதையும் அருமை, உங்கள் விவரித்தாலும் அருமை, இன்னும் அதிக கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  20 วันที่ผ่านมา +2

      @@sumijaraja26 மிக்க நன்றி 🙏 🙌👍👍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  20 วันที่ผ่านมา

      @@sumijaraja26 th-cam.com/play/PLR2lTQh2ksUMfKDgMDWD4HIfIzxlZTP88.html&si=UoTR_wqAF8ZP0Zt5

  • @MeenakshiKarthika-f2m
    @MeenakshiKarthika-f2m 17 วันที่ผ่านมา +1

    ❤ really super story also the name of the characters are really fun filled especially the character name theekuchi waiting for next story

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  16 วันที่ผ่านมา +1

      Next story 👉 th-cam.com/play/PLR2lTQh2ksUMfKDgMDWD4HIfIzxlZTP88.html&feature=shared

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  16 วันที่ผ่านมา +1

      Some more here 👉 th-cam.com/play/PLR2lTQh2ksUPW8srY9ee5s7J3eqca8LDM.html&feature=shared

  • @RaniAnbu-eu8cb
    @RaniAnbu-eu8cb หลายเดือนก่อน +2

    கதை அருமை...... அதை நீங்கள் சொல்லும் விதம் அதைவிட அருமை.... அருப்புதம்.....

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி🙏

  • @priyankamaran5708
    @priyankamaran5708 9 วันที่ผ่านมา +1

    Unga voice so good stories also supper bro

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 วันที่ผ่านมา +1

      @@priyankamaran5708 thank you sister

  • @malarmannan6985
    @malarmannan6985 2 หลายเดือนก่อน +3

    நண்பா நான் கேட்ட கதைகள் அனைத்தும் சுஜாதாவின் அறிவியல் கதைகள் அதில் மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் மூலமாக விளக்கம் கூறுவார் உங்களது கதைகளை முடிவில் நான் அதை தான் எதிர்பார்த்தேன். ஆனாலும் நன்றாகத்தான் இருந்தது❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ 🙏

  • @gokulkannan3449
    @gokulkannan3449 3 หลายเดือนก่อน +3

    இந்த கதை இப்போதான் கேட்டு முடிச்சேன். வேற லெவல். 👍👍👍. சூப்பர் வாழ்த்துகள்.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ🙏

    • @gokulkannan3449
      @gokulkannan3449 3 หลายเดือนก่อน +1

      இந்திரா சௌந்தராஜன், சாண்டில்யண், அவர்களின் நாவல் கள் அருமையாக இருக்கும். உங்க குரலில் கேட்டால் மேலும் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். சகோ உங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@gokulkannan3449 🙏

  • @PadmavathiDevi-x7r
    @PadmavathiDevi-x7r 4 หลายเดือนก่อน +2

    கதையும் வாசிப்பு திறமும் அருமையாக இருந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.👍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி மேடம்

  • @SivajiSiva-eq5xl
    @SivajiSiva-eq5xl 2 หลายเดือนก่อน +3

    Super

  • @RagavendranRayar-wv2vd
    @RagavendranRayar-wv2vd 4 หลายเดือนก่อน +2

    பிரதர் செம 👌👌👌 உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு உங்கள் முயற்சிகள் மென்மேலும் வளர எங்களின் வாழ்த்துக்கள் 👍👍👍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      @@RagavendranRayar-wv2vd மிக்க நன்றி சகோ

  • @thanishjks-om4mj
    @thanishjks-om4mj 4 หลายเดือนก่อน +4

    👌🙏😊😊😊❤ bro மலையாளத்தின் எழுத்தாளர் கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் கதை இவரது புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் சிவன் சுவாரஸ்யமான ஒரு திகில் நாவலுக்குத் தேவையான எல்லா அம்சங்களும் இவரது நாவலில் இருக்கிறது உங்கள் குரலில் அந்த நாவலை கேட்டால் நன்றாக இருக்கும் bro😊😊😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      குறித்துக் கொள்கிறேன் 👊

    • @fsblack7793
      @fsblack7793 4 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக வேண்டும் ...அருமையான கதைகள் அனைத்தும்...

    • @sankaripushparathinam8307
      @sankaripushparathinam8307 2 หลายเดือนก่อน +2

      Sir, கோட்டையும் புஷ்பநாத் கதைகள் அனைத்தும் மலையாள மாந்திரிக கதைகள் மிக அருமையாக இருக்கும் அவருடைய கதைகளை எதிர்பார்க்கிறேன்

    • @fsblack7793
      @fsblack7793 2 หลายเดือนก่อน +1

      @@thanishjks-om4mj உண்மை தான் நண்பா

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 3 หลายเดือนก่อน +1

    மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🏻 சகோதரா மிக நீண்ட நாவல் நான் நாவலை பதிவிறக்கி நேரம் கிடைக்கும்போது கேட்டு கொண்டு உள்ளேன் 🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@RamRaj-nq7iy 🙏🤗

  • @HirthikRoshan-kg5or
    @HirthikRoshan-kg5or ชั่วโมงที่ผ่านมา +1

    Semma voice anna

  • @deepakrishna29
    @deepakrishna29 28 วันที่ผ่านมา +1

    தம்பி இப்போதெல்லாம் உங்கள் குரலில் மட்டுமே கதைகள் கேட்க தோன்றுகிறது... அதிலும் டென்னிஸ் அவர்களின் கதைகள் திரும்ப திரும்ப கேட்கிறேன்... உங்கள் குரல் வளம் மிக அருமை...

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  28 วันที่ผ่านมา +1

      @@deepakrishna29 மிக்க மகிழ்ச்சி 😂 அடுத்த வாரம் நீங்கள் விரும்பும் கதையை எதிர்பாருங்கள்

    • @deepakrishna29
      @deepakrishna29 28 วันที่ผ่านมา +1

      @@Tamizh_Radio 👍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  27 วันที่ผ่านมา +1

      PB Tamil Audiobooks channel கதைகளை கேட்டு விட்டீர்களா?

  • @pluviophile0920
    @pluviophile0920 26 วันที่ผ่านมา +1

    Found your channel just today... Couldn't stop listening. Ketukittey dhan doing all my house works. Nice voice and beautiful modulation bro! Idhuku pinnaadi evlo hard works iruku nu i understand. Kandippa this channel will grow semma fast! Don't give up. I've shared to my friends group too!all the best 🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  26 วันที่ผ่านมา +2

      That’s so nice to hear🙌 I’m glad you’re enjoying the stories! 🙏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  26 วันที่ผ่านมา +2

      special thanks for sharing with others

  • @Rajkumar-ue1wc
    @Rajkumar-ue1wc 4 หลายเดือนก่อน +1

    தங்களுடைய கதை சொல்லும் இந்த நேர்த்தி மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் உங்களுடைய பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🥰🥰🥰🙋‍♂️

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ🙏

  • @saravanansaran7357
    @saravanansaran7357 11 วันที่ผ่านมา +1

    Suppre pro😊

  • @mohankannan9835
    @mohankannan9835 24 วันที่ผ่านมา +1

    Anna super , really awesome work❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  24 วันที่ผ่านมา +1

      @@mohankannan9835 thank you 🙏

  • @geetha2574
    @geetha2574 2 หลายเดือนก่อน +1

    கதை மிகவும் விருவிருப்பாக இருந்தது வாசிப்பு அருமை🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      @@geetha2574 மிக்க நன்றி

  • @aryaanandhan4504
    @aryaanandhan4504 4 หลายเดือนก่อน +18

    சலிச்சிக்காம எல்லாரோட comments க்கும் reply பண்றது எங்களுக்கு புடிச்சிருக்கு நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப நல்லா இருக்கு அப்பறம் என்ன காரணம் எதனால இன்னும் அதிகமா subscribers வரலனு புரியலப்பா 😢

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +8

      விடுங்க பாத்துக்கலாம்!

    • @aryaanandhan4504
      @aryaanandhan4504 4 หลายเดือนก่อน +3

      🤗

    • @BhuvanaGopal-k5b
      @BhuvanaGopal-k5b 5 วันที่ผ่านมา

      😂சூப்பர்சிவா

  • @poorinimay1738
    @poorinimay1738 3 หลายเดือนก่อน +1

    Super story. கதை சொன்ன விதம் மிகவும் அருமை. நல்லதொரு படம் பார்த்த அனுபவம். நல்லதொரு முயற்ச்சி நன்றி

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோதரி 🙏

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 3 หลายเดือนก่อน +2

    Story super 👌
    Waiting for next story of tennis jegan sir .

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 3 หลายเดือนก่อน +1

    அன்பு சகோதரருக்கு எழுத்தாளர் சுபா அவர்களின் நாவல்களையும் பதிவிடுங்கள்

  • @gangakannan5354
    @gangakannan5354 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ அருமை
    அருமை
    குரல் வளம் சூப்பர்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @VenkateshWeldingworkshop
    @VenkateshWeldingworkshop 26 วันที่ผ่านมา +2

    உங்கள் குரலைக் கேட்டால் தான் எனக்கு தூக்கமே வருகிறதுநண்பா

  • @priussri4425
    @priussri4425 หลายเดือนก่อน +1

    Semma narrative Thambi👌
    I really enjoyed ur voice modulation and BGM👍
    Thank you 🙏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +2

      Thank you so much ☺️🙏

  • @preethanp6084
    @preethanp6084 4 หลายเดือนก่อน +2

    இலையுதிர் காடு நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும் இதை உங்கள் குரலி ல் கேட்க வேண்டும்

  • @jananir6749
    @jananir6749 หลายเดือนก่อน +2

    Nice.your voice amazing

  • @fatmaahmad4311
    @fatmaahmad4311 2 หลายเดือนก่อน +2

    Super 👍👍👍👍👍👍

  • @srinivasanlatha9532
    @srinivasanlatha9532 หลายเดือนก่อน +1

    I realy enjoyed the story with your voice, excellent 👌

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      Thank you madam 🙏

  • @RubaRajah474
    @RubaRajah474 2 หลายเดือนก่อน +1

    Excellent 😍👌🏻the way of story telling 👍🏻👌🏻keep it up💐🤩

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @KarthikSubramanian1981-zw7uu
    @KarthikSubramanian1981-zw7uu 4 หลายเดือนก่อน +1

    Super voice bro. I heard all 7parts.. Very nice crime and horror story. Thanks to the writer too.. Plz put more story like this...💐

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thanks a lot 🙏

  • @SubhaPrabhusankar
    @SubhaPrabhusankar 2 หลายเดือนก่อน +1

    Excellent narration, bro. Amazing voice.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      Thank you sister 🙏

  • @kv2403
    @kv2403 หลายเดือนก่อน +1

    நீங்கள் கதையை வாசித்து மிகவும் நன்றாக இருந்தது.ஒரு திரைபடத்தை பார்த்து மகிழ்ந்த திருப்தி இருந்த்து.மர்ம கதைகளின் மன்னன் ஆசிரியர் ராஜேஷ்குமாருக்கு அடுத்து நான் ரசித்து கேட்டது ஆசிரியர் டென்னிஸ் அவர்களின் இந்த கதையைதான்.நன்றி பிரதீப்.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏🤗

  • @jaanu2779
    @jaanu2779 2 หลายเดือนก่อน +1

    Inthe stories ellam movies ah eduthaa innum nallarukum ❤ Big fan of Pradeep🥹Frm Malaysia 🥰

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +2

      @@jaanu2779 😂😂 aama correctu 👊🙏🙌

    • @jaanu2779
      @jaanu2779 2 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio 😂🫶🏻

  • @priyadharshinit1327
    @priyadharshinit1327 4 หลายเดือนก่อน +2

    2nd time ketka poren very nice snd thrilling story awesome

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 😀

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 😀

  • @HariniT-o6b
    @HariniT-o6b 2 หลายเดือนก่อน +1

    Super story bro
    Athuvum unga voice superb ah irrunthuchi real ah ou movie partha mathiri irruku. Next dennis jegan novel podunha bro . Aranmanai kadu❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      Thank you sister 🙏

  • @nandhaajoyfulsoul4050
    @nandhaajoyfulsoul4050 4 หลายเดือนก่อน +3

    Bro waiting for new novel story in your voice🥰

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +3

      @@nandhaajoyfulsoul4050 sure next week

  • @Jeniferjuli-kp4uk
    @Jeniferjuli-kp4uk 4 หลายเดือนก่อน +1

    Semma ❤❤❤ unga voice, neengal kathai sollum vitham 👌🏻 ❤❤ ithu polave thriller story upload pannunga ❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@Jeniferjuli-kp4uk 🙏 sure

  • @RaniAnbu-eu8cb
    @RaniAnbu-eu8cb หลายเดือนก่อน +1

    நான் உங்கலோட fan ஆயிட்டேன் 💞❤️💞

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      ரொம்ப சந்தோசம் ராணி மேடம்

  • @ItsDDS.d.Nature
    @ItsDDS.d.Nature 4 หลายเดือนก่อน +1

    Thanks

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      Thank you so much 🙏🤗

  • @SMMogana
    @SMMogana 3 หลายเดือนก่อน +1

    Unga kural super Anna

  • @Jeniferjuli-kp4uk
    @Jeniferjuli-kp4uk 4 หลายเดือนก่อน +1

    Nit la thaan unga story keppen Unga voice kekkama thookkam vara mattuthu bro ❤️❤️❤️❤️❤️

  • @sekarlotus2204
    @sekarlotus2204 หลายเดือนก่อน +2

    அருமை

  • @ramachandranv9099
    @ramachandranv9099 4 หลายเดือนก่อน +1

    Bro unga கதை சொல்லும் விதம் சூப்பர் சார். கதை அருமை சார்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏🤗 Sir

  • @abhuvaneswari8095
    @abhuvaneswari8095 2 หลายเดือนก่อน +1

    Super anna intha kathaiya 5 time ketuten semmma anna

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      😲😲😇🙏

  • @rexlinesilvestermary2358
    @rexlinesilvestermary2358 4 หลายเดือนก่อน +1

    U r voice super. reading cacity so nice.good keep it up.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thanks a lot 😊

  • @Saravana0711
    @Saravana0711 27 วันที่ผ่านมา +2

    Really good one

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  27 วันที่ผ่านมา +2

      Thank you bro 👊

  • @guhasworld5122
    @guhasworld5122 3 หลายเดือนก่อน +1

    I'm hearing for the fourth time I'm addicted to your voice and Dennis sir's story I really love this book bro 🎉🎉🎉🎉😊😊😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +2

      Unbelievable 😅 it’s so special 🙏thank you bro

  • @SasiSasikala-t1r
    @SasiSasikala-t1r 4 หลายเดือนก่อน +3

    Unga voiceod adimai naan, ennoda ponnu speaker la pottu, pakkathu vettukaranga subscribe pannamalea keatkuranga.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Super! Kekkave santhoshama irukku! Aana avangalayum subscribe panna sollunga😅

  • @Jeniferjuli-kp4uk
    @Jeniferjuli-kp4uk 4 หลายเดือนก่อน +2

    I'm waiting for new thiriller story ❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@Jeniferjuli-kp4uk 🤗🙌👊

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 3 หลายเดือนก่อน +1

    Super story 😍😍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@manjulasaravanan5976 thank you

  • @KaviyaS-mt7dy
    @KaviyaS-mt7dy 4 หลายเดือนก่อน +1

    Super na❤ fantastic narration
    I like your voice and story selection .
    Congratulations for your great work 🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you sister 🙏

  • @kannan.s205
    @kannan.s205 4 หลายเดือนก่อน +2

    Super super super 🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@kannan.s205 🙏🤗

  • @keerthanarasathi6312
    @keerthanarasathi6312 4 หลายเดือนก่อน +1

    Superb 👌👌 meendum kekanum pola irundhadhu, cinema partha madhiri irundhadhu ❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much ☺️

  • @sabitharaja3757
    @sabitharaja3757 4 หลายเดือนก่อน +1

    I expect this Pradeep
    Tq

  • @vijayjai1101
    @vijayjai1101 7 วันที่ผ่านมา +1

    Bro aramnani kadu story podunga

  • @deepakrishna29
    @deepakrishna29 28 วันที่ผ่านมา +1

    நீங்க கதை upload பண்ணவிட்டாலும் பழைய கதைகளை கேட்கிறேன்... டென்னிஸ் அவர்களின் கதைகள் தொடர்ந்து upload செய்யுங்கள் தம்பி

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  28 วันที่ผ่านมา +1

      @@deepakrishna29 நிச்சயமாக 🙌👊

    • @deepakrishna29
      @deepakrishna29 28 วันที่ผ่านมา +1

      @Tamizh_Radio 🙌👊

  • @VenkateshWeldingworkshop
    @VenkateshWeldingworkshop 26 วันที่ผ่านมา +1

    இரவு முழுவதும் இந்த கதையை கேட்டால் தான் எனக்கு தூக்கமே வரும்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  26 วันที่ผ่านมา +1

      @@VenkateshWeldingworkshop 🤗😂👊🙌🙏

  • @avanikasekaran4482
    @avanikasekaran4482 2 หลายเดือนก่อน +2

  • @chitrajayachandran5182
    @chitrajayachandran5182 4 หลายเดือนก่อน +1

    Super 👌👌👌👏👏👏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @petchimuthus576
    @petchimuthus576 หลายเดือนก่อน +2

    கோட்டையம் புஷ்பநாத் நாவல் பதிவிடுங்கள் நண்பா

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +2

      @@petchimuthus576 noted sister

    • @petchimuthus576
      @petchimuthus576 หลายเดือนก่อน +1

      நன்றி​@@Tamizh_Radio

  • @rajkumar.l7147
    @rajkumar.l7147 2 วันที่ผ่านมา +1

    Anna Nenga kongam methuvaaH pesuna semmaiyaa Erukum Anna kongam speedaa poringa na sonna mari senja semmaiyaa Erukum Anna

  • @VenkateshWeldingworkshop
    @VenkateshWeldingworkshop 26 วันที่ผ่านมา +2

    என்னோட துணையே இந்த கதைதான்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  26 วันที่ผ่านมา +1

      @@VenkateshWeldingworkshop மிக்க மகிழ்ச்சி 🤗

  • @LashmiPriya-u9p
    @LashmiPriya-u9p 18 วันที่ผ่านมา +1

    இதன் கதையின் இராணடாம் பாகம் போடுங்க ஆண்ணா

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  18 วันที่ผ่านมา +1

      @@LashmiPriya-u9p முழுக்கதையே அவ்வளவுதான், அரண்மனைக்காடு விரைவில் வரும்

  • @KanniyamalKanniyammal
    @KanniyamalKanniyammal 5 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉🎉

  • @sangeethab9936
    @sangeethab9936 3 หลายเดือนก่อน +3

    Neengal Kadhai sollu meedum arrival

  • @Jeniferjuli-kp4uk
    @Jeniferjuli-kp4uk 4 หลายเดือนก่อน +2

    Hiiii ❤ next story yepo upload pannuvenga we r all waiting for u r voice ❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      சீக்கிரமே 🙏

    • @Jeniferjuli-kp4uk
      @Jeniferjuli-kp4uk 4 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio thanks ❤️❤️❤️ ellaarudaiya comments kkum udane reply panndra ungalukku romba thanks all the best 👍 enga support yepome ungalukku irukkum ❤️❤️❤️❤️

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@Jeniferjuli-kp4uk 🙏🤗

  • @GiriGiri-z3w
    @GiriGiri-z3w 17 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤😊

  • @vanis3238
    @vanis3238 4 หลายเดือนก่อน +1

    Listening for the second time. This story gives me goosebumps.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      😂🙏🤗

  • @mathip5893
    @mathip5893 หลายเดือนก่อน +1

    Voice super...

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      @@mathip5893 thank you

  • @ashinaansari5223
    @ashinaansari5223 2 หลายเดือนก่อน +1

    Anna super romba nalla irudhadhu🎉🎉 amazing voice anna ennakum reply pannuga 😅

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      Thank you so much ☺️🙏

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 3 หลายเดือนก่อน +1

    ஹாய்❤உங்க கதை உங்கள் அருமையான உச்சரிப்பு நடுவில் வரும் கேளிக்கை அனைத்தும் சூப்பர் கதை அவ்வளவு சூப்பரா இருந்தது.அப்பறம் இறுதியில் வரும் அடுத்த கதை எப்ப போடுவீங்க.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சிஸ்டர்🙏 விரைவில் வரும்🤗

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      சேனலில் நிறைய கதைகள் உள்ளன. அனைத்தையும் கேளுங்கள்!

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 4 หลายเดือนก่อน +1

    Nice presentation keep going

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

  • @Tamizh_Radio
    @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

    Subscribe now for more interesting stories! 👇
    www.youtube.com/@Tamizh_Radio?sub_confirmation=1

  • @Odumnathigal8
    @Odumnathigal8 หลายเดือนก่อน +1

    Mika arumai ❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      @@Odumnathigal8 🙏🤗

  • @deepisanju2045
    @deepisanju2045 4 หลายเดือนก่อน +1

    Very nice brother.... thriller movie partha Mari oru feel koduthinga

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @sakthibunny8689
    @sakthibunny8689 3 หลายเดือนก่อน +1

    Voice oda visual image iruntha inum super

  • @ramayakalaivani7401
    @ramayakalaivani7401 4 หลายเดือนก่อน +4

    அரண்மனை epo varum

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +3

      @@ramayakalaivani7401 பெரிய கதை! அதற்கு முன் டென்னிஸ் அவர்களின் வேறு சில கதைகள் வரும்

    • @ramayakalaivani7401
      @ramayakalaivani7401 4 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio waiting avanke சிறுகதை படிச்சு இருக்கேன்

    • @ramayakalaivani7401
      @ramayakalaivani7401 4 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio உங்கே குரல் வெற லெவல் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +3

      @@ramayakalaivani7401 👍🙌👊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      @@ramayakalaivani7401 thank you

  • @sandeepmalika2158
    @sandeepmalika2158 2 หลายเดือนก่อน +2

    Aranmanai kadu novel

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 4 หลายเดือนก่อน +1

    கதையா இது.. சரியான போர்.. உங்கள் வாசிப்பு அருமை.. அச்சோ கதை படு ஜவ்வு ..

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +3

      என்ன செய்வது? எல்லா கதைகளும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை! ஒவ்வொருத்தர் ரசனையும் தனி!

  • @rudhramandhra78
    @rudhramandhra78 4 หลายเดือนก่อน +1

    Bro...aranmanaikaadu story ya vaachum....ella episodaium onna poodunga...bit bit ta poodadhinga plzzz.....😢

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Try panren

  • @marimarri8452
    @marimarri8452 2 หลายเดือนก่อน +2

    கதையில ஒரு முடிவே இல்ல ஆனந்தி காதல் என்னாச்சுன்னு தெரியல

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      @@marimarri8452 🤔

  • @moviebunkerz4704
    @moviebunkerz4704 3 หลายเดือนก่อน +1

    Yow story ye ni solra nala tha kekurom.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      🤔

    • @moviebunkerz4704
      @moviebunkerz4704 3 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio unga voice solra vithathuku than story ye kekurom nu sonna

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@moviebunkerz4704 😂😂

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 2 หลายเดือนก่อน +1

    Neenga inda kezavan pesara maari voice maatardu nalaruku 😅😅

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 3 หลายเดือนก่อน +2

    Marmadesam serial patinagala??

  • @gokulkannan3449
    @gokulkannan3449 3 หลายเดือนก่อน +1

    ஹலோ பிரதர், நீங்க பரமரகசியம் புக் படிங்க. நீங்க அத ஆடியோ புக் போடுவீங்களா? ப்ளீஸ்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +2

      செக் பண்றேன் சகோ

  • @RagnarLokbrok
    @RagnarLokbrok 20 วันที่ผ่านมา +1

    Aranmanai kadu novel varuma?

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  20 วันที่ผ่านมา +1

      @@RagnarLokbrok sure bro 👊 will take some time

  • @SrimadiMurgisu
    @SrimadiMurgisu 3 หลายเดือนก่อน +1

    குரல்.சுப்ர்😂

  • @Dheena-tw3fo
    @Dheena-tw3fo 4 หลายเดือนก่อน +5

    TAMIL SK Audio book chenal.. உங்களோட வாய்ஸ் ல இந்த வந்துவிடு கருப்பா ஆடியோவை பெயரை மாற்றி போட்டுள்ளார்.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +3

      @@Dheena-tw3fo ஆமாம், இப்போது தான் பார்த்தேன்!

    • @nandhaajoyfulsoul4050
      @nandhaajoyfulsoul4050 4 หลายเดือนก่อน +2

      ​@@Tamizh_Radioyes I also seen it

    • @maruthamuthu.cmaruthamuthu6482
      @maruthamuthu.cmaruthamuthu6482 4 หลายเดือนก่อน +1

      Yes