Karu Palaniappan | அவ்வளவு பேரும் பம்முறான்..! அனைத்து சாதியினரும் அர்ச்சகர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Karu Palaniappan latest speech
    கலைஞரின் வெற்றிடத்தை நிரப்புவது அண்ணன் திருமா தான்!
    #KaruPalaniappan #TholThirumavalavan
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 511

  • @parthebanparthi5280
    @parthebanparthi5280 3 ปีที่แล้ว +190

    Karu palaniappan Anna's speech always 👌 superb

    • @Marxtamil1
      @Marxtamil1 3 ปีที่แล้ว +1

      ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது
      th-cam.com/video/L8h35SOQbaU/w-d-xo.html

    • @parthebanparthi5280
      @parthebanparthi5280 3 ปีที่แล้ว

      Any problems for u? What r coming to say i can't understand

    • @r.s1505
      @r.s1505 3 ปีที่แล้ว +4

      மக்களைதனதுநயவஞ்சகசூழ்ச்சியால்பிறித்தாளநினைக்கும்சதிகாறர்கள்பார்ப்பனர்கள்.

    • @user-nt8kc1fg8i
      @user-nt8kc1fg8i 3 ปีที่แล้ว

      Nice

    • @kdhanush7759
      @kdhanush7759 2 ปีที่แล้ว

      @@Marxtamil1 super

  • @tamilpasanga2652
    @tamilpasanga2652 2 ปีที่แล้ว +27

    அருமையான, ஆழமான, கருத்து மிக்க பேச்சு அற்புதம். வாழ்த்துக்கள்.

  • @zulfi3800
    @zulfi3800 3 ปีที่แล้ว +42

    தோழர் கரு.பழனியப்பன் அவர்கள் தொடர்ந்து அவரின் உள்ளார்ந்த கருத்துக்களை ஒவ்வொரு மேடையிலும் தெறிக்கவிடவேண்டும் தமிழ் கூறும் நல்லுலகில் தோழர் அவர்களின் பணி அளப்பறியது. வாழ்த்துகளும் நன்றிகளும்🙏

  • @abdulsubuhanabuanas7674
    @abdulsubuhanabuanas7674 2 ปีที่แล้ว +72

    அனைத்து சமுதாயத்தையும் நேசிக்கின்ற ஒரு மாமனிதன் அண்ணன் திருமாவளவன் வாழ்க பல்லாண்டு இந்த தமிழ் நாட்டிற்காக

  • @muthiahsatha7658
    @muthiahsatha7658 3 ปีที่แล้ว +13

    சகோதரர் திருமாவளவன் எல்லா நலன்களும் பெற்று நெடுநாள் வாழ்ந்து அனைத்து மக்களுக்கும் ஆசிர்வாதமாக திகழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @NiSa753
    @NiSa753 3 ปีที่แล้ว +66

    கொடுத்து வைத்த தமிழகம். அண்ணன் திருமா போன்ற ஒருவர் தமிழ் நாட்டில் இருப்பது இலங்கையனான எனக்கு பொறாமையாக உள்ளது.

    • @Thilaga7873
      @Thilaga7873 3 หลายเดือนก่อน +1

      சகோதரி கவலைப் படாதே நீயும் என் தமிழ் உறவே உனக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் திருமா அண்ணன் சொந்தம்💯💯💯🤗🤗🤗👍👍👍

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 3 ปีที่แล้ว +44

    உண்மை அதுதான் தொல் அவர்கள் வாழும் அம்பத்கார்
    நன்றி சகோதரா

    • @surinsilva5148
      @surinsilva5148 ปีที่แล้ว

      நீங்க என்னா குருடர்களா.

    • @Thilaga7873
      @Thilaga7873 3 หลายเดือนก่อน

      நீ தான்டா குருடன்

  • @Nprakashkallakurichi
    @Nprakashkallakurichi 3 ปีที่แล้ว +33

    வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு

  • @vchandrasekaran2
    @vchandrasekaran2 2 ปีที่แล้ว +11

    உண்மைத் தலைவனை அடையாளம் காண அறிவு வேண்டும் அது கரு பழனியப்பனுக்கு தன் ரத்தத்தில் வந்தது வாழ்க பல்லாண்டு!!!.

    • @kalaiselvankandasamy908
      @kalaiselvankandasamy908 4 หลายเดือนก่อน

      திராவிடத்தின் அரிதாரம் கலைந்து அஸ்தமனமாகிக்கொண்டிருக்கிற காலத்தில் 200/= ரூபாய்க் கொத்தடிமை ஒன்று கோபாலபுரத்து ஒட்டுத்திண்ணையில் குறைத்துக்கொண்டிருக்கிறது !!!!!

  • @kuralarasanv7694
    @kuralarasanv7694 3 ปีที่แล้ว +31

    வரலாற்று சிறப்பு வாய்ந்த உறை வீச்சு வாழ்த்துகள் அண்ணன் கரு.பழனியப்பன், வாழ்க தலைவர் எழுச்சி தமிழர் திருமா...

  • @anandu4971
    @anandu4971 3 ปีที่แล้ว +42

    அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள்.👍🙏

  • @BharathiBharathi-rb7rn
    @BharathiBharathi-rb7rn 2 ปีที่แล้ว +11

    அண்ணன் பேச்சு எப்பவுமே தெளிவா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 3 ปีที่แล้ว +51

    அருமை, பிறந்தநாள் வாழ்த்க்கள் எங்கள் அண்ணணுக்கு, தொடரட்டும் அண்ணா உங்கள் கடமை.....!

  • @MuruganMurugan-dv9du
    @MuruganMurugan-dv9du 3 ปีที่แล้ว +43

    மரியாதைக்குரிய கருபழனியப்பன் அண்ணா அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி சிறப்பான உரை எழுச்சித் தமிழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @kandaswamyreddiar6964
    @kandaswamyreddiar6964 2 ปีที่แล้ว +120

    அண்ணன் திருமா அவர்கள் ஒரு சாதிக்கான தலைவர் அல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கான தலைவர்

    • @altafhasan751
      @altafhasan751 2 ปีที่แล้ว

      ASSRZFRTY

    • @veeramanits4655
      @veeramanits4655 2 ปีที่แล้ว +6

      யாருடா தமிழ் இனத்துக்கு ஆன தலைவன்

    • @dinesha9770
      @dinesha9770 2 ปีที่แล้ว +3

      Tamil leader Prabhakaran only

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว

      🤣🤣🤣 ஏன்டா சிரிப்பு காற்ற நாயே

    • @RobinYob
      @RobinYob 2 ปีที่แล้ว +1

      @@veeramanits4655 சாதி வெறி பிடித்த மனிதனா 😂😂😂

  • @ravanasuran7452
    @ravanasuran7452 3 ปีที่แล้ว +165

    என் அண்ணன் புரட்சியாளர் முனைவர் மாண்புமிகு அமைச்சர் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @kaliraj3869
      @kaliraj3869 3 ปีที่แล้ว +1

      Vaalthugal

    • @rajeshkumarg7213
      @rajeshkumarg7213 3 ปีที่แล้ว +1

      Evan dr

    • @user-kc1kg7qr4d
      @user-kc1kg7qr4d 3 ปีที่แล้ว

      @@rajeshkumarg7213சகோதரரே அதில் முனைவர் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு தான் அவரை "doctreat"

    • @inxi8987
      @inxi8987 3 ปีที่แล้ว +4

      Kuruma vuke ivlo na picha pidura dmk valu memu ... neraiye poda vendiyathuthan...rajathi raja raja kulothunga stalin

    • @msb6625
      @msb6625 2 ปีที่แล้ว

      சரக்கு மிடுக்கு என்கின்ற புதிய வாழ்வியலை வகுத்த அனிமல்

  • @sksk7095
    @sksk7095 3 ปีที่แล้ว +53

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருமாவளவன் அண்ணா
    கரு பழனியப்பன் அண்ணனின் பேச்சிற்கு ரசிகராக இருப்பவர்களில் நானும் ஒருவன் சூப்பர் சார்

    • @deva2861
      @deva2861 2 ปีที่แล้ว +3

      பழனியப்பன் அவர்கள் பேச்சுக்கு நானும் ஒரு பெரிய ரசிகன் எதைப் பேசினாலும் தீர ஆராய்ந்து பேசுபவர் திருமிகு பழனியப்பன் அவர்கள்

    • @sksk7095
      @sksk7095 2 ปีที่แล้ว +1

      @@deva2861 unmai nanba

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 ปีที่แล้ว +6

    யார் யாருக்கு என்னென்னமோ பட்டம் கொடுத்திருப்பீர்கள் நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் நான் எனது அன்பு சகோதரருடன் பிறக்கவில்லை சமத்துவ நாயகன் பார்கூட்டும் இந்தியாவின் அரசியல் சூப்பர் ஸ்டார் அருமை சகோதரர் முனைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன்

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 2 ปีที่แล้ว +2

    Theruma எல்லாம் வல்ல இறைவன் துணை இருந்து அருள் புரியட்டும் ஆமின் தவக்கழ்த்து அல்லாஹ்

  • @sksk7095
    @sksk7095 3 ปีที่แล้ว +165

    ஜாதி தலைவராக பார்பவர்கள் மத்தியில் சாதிக்கும் தலைவராக பார்கிறேன் வாழ்த்துக்கள் திருமாவளவன் அண்ணா

  • @pitchumaniponnaiah1677
    @pitchumaniponnaiah1677 3 ปีที่แล้ว +45

    அருமையான பேச்சு! திரு
    கரு பழனியப்பன் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும்!

  • @vchandrasekaran2
    @vchandrasekaran2 2 ปีที่แล้ว +7

    பேராசிரியர் கரு பழனியப்பன் உங்கள் தெளிந்த அறிவைக் கண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழ்க.

    • @Northby
      @Northby 4 หลายเดือนก่อน

      Aaamaa

  • @sakthivelsakthivel7586
    @sakthivelsakthivel7586 3 ปีที่แล้ว +25

    மாபெரும் தலைவர் ஐயா திருமாவளவன் அவர்கள்.அவர் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்.இப்படிக்கு சான்றிதழில் மட்டும் ஆசாரி என்று சாதியுடனும் உள்ளத்தில் தமிழர் என்ற எண்ணத்தில் மட்டும் வாழும் இந்த எளியவனின் வேண்டுதல்.

  • @chandrasekar6508
    @chandrasekar6508 3 ปีที่แล้ว +16

    அண்ணலை போற்றுவோம். அண்ணன் வழி நடப்போம்.

  • @malaramesh8766
    @malaramesh8766 3 ปีที่แล้ว +37

    His voice , tamil pronounciation , dialogue delivery without any disturbance, above all his own style of comedy in between his speech is quite appreciable. I mean Mr. Karu. Palaniappan.

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 3 ปีที่แล้ว +1

      You no need mention his name. We know already you talked about Annan karu. Pal.

    • @johnpanneerselvam4640
      @johnpanneerselvam4640 3 ปีที่แล้ว +1

      Superb speech about the superb leader.

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 3 ปีที่แล้ว +6

    தமிழர்களின் உரிமை குரல் எழுச்சித் தமிழர் தலைவர், சமூக மாற்றம் தான் நமது நோக்கம்,உண்மையை உறக்கச்சொல்வோம் உலகிக்கிற்கு, சமூக நீதி தலைவர் எழுச்சி தமிழர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,.UAE

  • @thillaikarasan7809
    @thillaikarasan7809 3 ปีที่แล้ว +11

    உங்கள் புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும் அண்ணா.

  • @_little_heart_47
    @_little_heart_47 3 ปีที่แล้ว +53

    அனைவருக்கும் இனிய தமிழர் எழுச்சி திருநாள் நல்வாழ்த்துக்கள் 💙

  • @RAPTOR2014
    @RAPTOR2014 3 ปีที่แล้ว +19

    Happy birthday to Thiruma sir, Salute from California 🇺🇸🇺🇸🇺🇸

  • @dhanushraji158
    @dhanushraji158 3 ปีที่แล้ว +7

    தமிழின தலைவன் புரட்சியாளர் Dr. தொல் திருமாவளவன் சிறந்த சிந்தனையாளர் பேச்சாளர் எழுத்தாளர் சாதிய அடக்கு முறைக்கு எதிரானவர் அப்பழுக்கற்ற தலைவன் அவர்களுக்கு ஆகத்து 17அகவை தின வாழ்த்துக்கள் 💙❤ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏 எங்கள் அம்பேத்கரே பெரியரே...

  • @user-eh2yl3di9m
    @user-eh2yl3di9m 3 ปีที่แล้ว +66

    வாழ்த்துகள் திருமா அண்ணாவுக்கு...

    • @Marxtamil1
      @Marxtamil1 3 ปีที่แล้ว

      ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது
      th-cam.com/video/L8h35SOQbaU/w-d-xo.html

    • @vjkal4650
      @vjkal4650 3 ปีที่แล้ว

      Sema

    • @ezhilmaran9777
      @ezhilmaran9777 3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @rockravi411
    @rockravi411 2 ปีที่แล้ว +5

    ✨️✨️✨️❣️❣️அருமை அண்ணா உங்கள் உரை

  • @mosesj2316
    @mosesj2316 3 ปีที่แล้ว +66

    என்னை விட சாதியில் உயர்ந்தவனாக எவரும் இருக்க முடியாது என்று சொன்ன என் அண்ணா வாழ்க பல்லாண்டு

  • @kirushavkannan7942
    @kirushavkannan7942 3 ปีที่แล้ว +11

    Super speech sir about thalaivar Thiruma avargal👏👏👏👏👏👍👍👍👌👌👌

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 3 ปีที่แล้ว +56

    அண்ணன் திருமா அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!

  • @sureshkarthika46
    @sureshkarthika46 3 ปีที่แล้ว +36

    அண்ணன் திருமாவளவன் பல்லாண்டு வாழ்க

  • @kannanc7096
    @kannanc7096 3 ปีที่แล้ว +11

    Dr.Thiruma is living Ambedkar.we are very proud of this Genius and always support him.

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 3 ปีที่แล้ว +19

    மிகவும் அருமை அருமை திரு கரு.பழனியப்பன் வாழ்த்துக்கள்

  • @durabdeendurabdeen3748
    @durabdeendurabdeen3748 3 ปีที่แล้ว +50

    வாழும் பெரியார் அண்ணன் திருமா அவர்கள்

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 3 ปีที่แล้ว +35

    வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சிகளின் உழைப்பை மறக்காமல் மதித்தால் சரிதான்

  • @sris8041
    @sris8041 3 ปีที่แล้ว +38

    திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    ஆனால் திமுக தலைவராக இருந்தாலும், zee தொலைக்காட்சியான இருந்தாலும், கூனி குறுகி உக்கார தேவையில்லை...

    • @johntamizhmaaran6262
      @johntamizhmaaran6262 3 ปีที่แล้ว +1

      Aama naa. Avarooda... Simplicity enakkuu. manasuu valikkuthu naa..❤️

  • @kamale7153
    @kamale7153 ปีที่แล้ว +1

    Annan Thiruma vetri padiyil ucham thottu vittaar Really Great 👍 good speech for director karu.palaniyappan sir 🙏

  • @elangovanthamaraiselvils3942
    @elangovanthamaraiselvils3942 3 ปีที่แล้ว +20

    பழனி அண்ணா super speach

  • @alizainudeen9611
    @alizainudeen9611 ปีที่แล้ว

    சூப்பர் நிகழ்ச்சி நன்றி நல்வாழ்த்துக்கள்❤❤

  • @francisdavid2276
    @francisdavid2276 3 ปีที่แล้ว +4

    மிகச்சரியாக சொன்னீர்கள் பழனியப்பன்

  • @kaviyarasanrajagopal5229
    @kaviyarasanrajagopal5229 3 ปีที่แล้ว +5

    அண்ணன் திருமாவளவன் வாழ்க

  • @buyaka722
    @buyaka722 3 ปีที่แล้ว +24

    தொல். திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • @visitvisu
    @visitvisu 3 ปีที่แล้ว +6

    Happy birthday to you Sir.Thol Thirumavalavan and amazing speech by karu Palaniappan sir...

  • @cmjrishiabikumar7998
    @cmjrishiabikumar7998 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணா திருமா

  • @dinakaranv9331
    @dinakaranv9331 3 ปีที่แล้ว +14

    ஆதிக்கம் இல்லா ஆளுமை அறிவர் எழுச்சித்தமிழர்.

  • @praveensagar3529
    @praveensagar3529 3 ปีที่แล้ว +17

    Happy birthday dad from andhra pradesh 🎉💐👑

  • @smaileyselva1007
    @smaileyselva1007 2 ปีที่แล้ว +1

    உண்மையை மட்டுமே சொல்லியிருக்கிரீர்கள். திரு.கருபழனியப்பன்

  • @divakarsundaram6931
    @divakarsundaram6931 3 ปีที่แล้ว +34

    தமிழகத்தின் ஆகசிறந்த கருத்தியல் போராளி அண்ணன் திருமா

    • @poongodijothimani
      @poongodijothimani ปีที่แล้ว

      ORUNGU ENAIBALAR Honarable Chief Leader's founder's in Regards Rulels Rebulice India Supreim Growthing worled Demacrace many more extend many thanks 💕🙏🙏❤️🙏 Thanks God 🙏 gifts 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏❤️🙏🙏🙏❤️🙏🙏🙏❤️🙏🙏🙏❤️🙏🙏🙏❤️ for Tamilnadu people's republic Government of India and India Today like This 🤠🤠🤠🤠 issue is correct sir.
      Should not allowed because Very Important 💕 News Closed togethers thanks Jothimani Sivamayam Thanjavur

  • @ukkirapandi7718
    @ukkirapandi7718 3 ปีที่แล้ว +17

    Happy Birthday sir
    God bless you ❤️

  • @thravidselvam7290
    @thravidselvam7290 4 หลายเดือนก่อน

    திருமாவை போன்று பேச இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதியும் இல்லை, அவரின் அறிவு பேச்சை கேட்ட படித்த அனைவருக்கும் தெரியும், எப்பவும் அண்ணன் திருமா மாஸ் 👍👍👍👍

  • @wsriram5780
    @wsriram5780 3 ปีที่แล้ว +9

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டாக்டர் தொல் திருமாவளவன் அண்ணா

  • @kinankenan5211
    @kinankenan5211 3 ปีที่แล้ว +6

    Excellent Excellent Excellent speech sir

  • @gopinath-sj2cg
    @gopinath-sj2cg 3 ปีที่แล้ว +15

    அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 3 ปีที่แล้ว +9

    GOD BLESS YOU DR.THIRUMA MP

  • @SKS9091
    @SKS9091 3 ปีที่แล้ว +15

    Realy he is good Intelectual leader.

  • @kanagarajchozhan4158
    @kanagarajchozhan4158 3 ปีที่แล้ว +40

    HBD திருமா அண்ணே வாழ்த்துக்கள்

    • @Marxtamil1
      @Marxtamil1 3 ปีที่แล้ว

      ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது
      th-cam.com/video/L8h35SOQbaU/w-d-xo.html

  • @dinakaranv9331
    @dinakaranv9331 3 ปีที่แล้ว +4

    நமது வாழ்வியல் நெறியாளர் அண்ணன் தொல்.திருமாவளவன் MP

  • @tskumartskumaran6930
    @tskumartskumaran6930 3 ปีที่แล้ว +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு டாக்டர் தொல் திருமா அண்ணன் அவர்களுக்கு ❤️❤️❤️💐💐💐💐🎉🎊🎊🎊🎉🎉🎉🎊🎊🎊🎊🎉🎉🎉

  • @crazysurya7053
    @crazysurya7053 3 ปีที่แล้ว +59

    எழுச்சி தமிழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @Marxtamil1
      @Marxtamil1 3 ปีที่แล้ว

      ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது
      th-cam.com/video/L8h35SOQbaU/w-d-xo.html

  • @astrowithbala8561
    @astrowithbala8561 3 ปีที่แล้ว +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருமா அவர்களே

  • @sathathamizh7733
    @sathathamizh7733 ปีที่แล้ว +1

    கரு பழனிப்பன் மாஸ்

  • @vinothkumar3556
    @vinothkumar3556 3 ปีที่แล้ว +7

    வாழும் அம்பேத்கர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @veeramsuresh6571
    @veeramsuresh6571 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழும் அம்பேத்கர்....

  • @heidisgrandfather1038
    @heidisgrandfather1038 3 ปีที่แล้ว +17

    I wish Thiruma long live

    • @Marxtamil1
      @Marxtamil1 3 ปีที่แล้ว

      ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது
      th-cam.com/video/L8h35SOQbaU/w-d-xo.html

  • @pitchumaniponnaiah1677
    @pitchumaniponnaiah1677 3 ปีที่แล้ว +2

    புரட்சி தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    ஜாதித்தலைவனாக நான்
    பார்க்கவேயில்லலை. டாக்டர்
    திரு அம்பேத்கர் புகழ்பாடும்த
    லைவனே நீ வாழ்க பல்லாண்டு. தாழ்த்தப்பட்ட
    சமுதாயம் இன்னும் தலைநிமிரவேண்டும்!

  • @arajamohan6443
    @arajamohan6443 3 ปีที่แล้ว +4

    Dr. Thirumavalavan is a great role model for the entire humanity experiencing oppression!

  • @topgear2335
    @topgear2335 3 ปีที่แล้ว +8

    Happy Birthday Dr. Thiruma sir 🙏

  • @indsheik
    @indsheik 3 ปีที่แล้ว +19

    தம்பிகள்
    தோழர் திருமாவளவனை தலைவனாக பார்க்காமல்
    அண்ணனாக பழகவேண்டும்.
    அரசுவேலைக்கு மட்டுமே
    முயற்சிக்காமல்
    கல்வி, பொருளாதாரம், வியாபாரம், அறிவியல்,
    என அனைத்து துறைகளிலும்
    நுழைந்து சாதிக்க வேண்டும்.
    அதற்கு அம்பேத்கார், பெரியரை
    கற்க வேண்டும்.

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 7 หลายเดือนก่อน

    Super speech by Annan Karu palaniappan.

  • @humanindian3216
    @humanindian3216 3 ปีที่แล้ว +8

    Happy birthday wishes to Dr. Thiruma🎂🎉

  • @ravanasuran7452
    @ravanasuran7452 3 ปีที่แล้ว +49

    வாழும் அம்பேத்கர்.. உண்மை உண்மை.. மறுக்க முடியாத உண்மை

    • @Marxtamil1
      @Marxtamil1 3 ปีที่แล้ว

      ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது
      th-cam.com/video/L8h35SOQbaU/w-d-xo.html

    • @vinothabalans7552
      @vinothabalans7552 3 ปีที่แล้ว +5

      கரு.பழனியப்பன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றி வணக்கம் 🙏

    • @Marxtamil1
      @Marxtamil1 3 ปีที่แล้ว

      @@vinothabalans7552 super
      ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது
      th-cam.com/video/L8h35SOQbaU/w-d-xo.html

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 3 ปีที่แล้ว +1

    எங்கள் முதல் கடவுள், இந்திய சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். இரண்டாவது டாக்டர் அண்ணல் அம்பேத்கர் வழியில் திரம்பட மக்கள் பணி தொண்டு செய்யூம், டாக்டர் முனைவர் அண்ணன் தொல், திருமாவளவன், MP, அவர்களுக்கு என் அன்பான கனிவான பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிவித்து கொள்கிறேன். அண்ணன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும், உடல் ஆரோக்கியதுடன் வாழவேண்டும். எங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் அண்ணன் தொல், திருமாவளவன் அவர்களுக்கு மீண்டும் என் பொன்னான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க டாக்டர் அண்ணல் அம்பேத்கர், வாழ்க அண்ணன் தொல், திருமாவளவன்.MP. சிறப்புரை ஆற்றிய தோழருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி கலந்த வணக்கங்கள்.

  • @Mughitn
    @Mughitn 3 ปีที่แล้ว +15

    The great leader in tamilnadu🤝🤝

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv 2 หลายเดือนก่อน

    எங்கள் உயிர் நாடி டாக்டர். திருமா 🎉🎉🎉

  • @naanyesuvukkuadimai7110
    @naanyesuvukkuadimai7110 ปีที่แล้ว +1

    வியத்தகு தலைவர் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள்...

  • @bgmking8309
    @bgmking8309 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெரும் ❤️❤️2026

  • @indiatv3748
    @indiatv3748 3 ปีที่แล้ว +2

    God bless you.

  • @parthasarathy9052
    @parthasarathy9052 4 หลายเดือนก่อน

    Truthful speech. Excellent. Narration. Marvellous

  • @SelvaRaj-zk7sf
    @SelvaRaj-zk7sf 3 ปีที่แล้ว +2

    அடுத்த முறை கூட்டணி இன்றி பானை சின்னத்தில் நின்று ஜெய்ப்பார்.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 2 ปีที่แล้ว +1

    Super.,,, 🌹🌹🌹🌹🌹

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மதுரை

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 3 ปีที่แล้ว +3

    The Great man give a great clarification about GREATEST LEADER. Love you thiruma Anna.

  • @palania5129
    @palania5129 3 ปีที่แล้ว +9

    தினமும் பேசுங்கள்
    பழனியப்பன்.

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 3 ปีที่แล้ว +6

    மகிழ்ச்சி

    • @Marxtamil1
      @Marxtamil1 3 ปีที่แล้ว

      ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது
      th-cam.com/video/L8h35SOQbaU/w-d-xo.html

  • @selvamm799
    @selvamm799 3 ปีที่แล้ว +5

    என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @manimaran1318
    @manimaran1318 3 ปีที่แล้ว +11

    எழுச்சித் தமிழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷

  • @sindhumathi2261
    @sindhumathi2261 2 ปีที่แล้ว +2

    கருப்பண்ணன் மாஸ் பேச்சு
    தேசத் தலைவர் திருமா உறுதி செய்கிற பேச்சு

  • @abdulkhaleel3955
    @abdulkhaleel3955 2 ปีที่แล้ว +1

    Superb.

  • @brkenheart9074
    @brkenheart9074 3 ปีที่แล้ว +4

    Karu.palaniyappan always ultimate

  • @subbumaniam4744
    @subbumaniam4744 3 ปีที่แล้ว +7

    Congratulations...excellent clarifications. Please continue your tireless journey

  • @sreebhasu4238
    @sreebhasu4238 3 ปีที่แล้ว +7

    வாழும் தியாகமே..... நீவீர் வாழ்க பல்லாண்டு அண்ணா......

  • @thamilselvan3176
    @thamilselvan3176 3 ปีที่แล้ว +9

    Thiruma, really he is right leader for all people..

  • @premyuvan5041
    @premyuvan5041 3 ปีที่แล้ว +7

    Great leader thriuma 🖤🖤🖤🖤

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 3 ปีที่แล้ว +6

    Excellent Speech Anna!!!!

    • @Marxtamil1
      @Marxtamil1 3 ปีที่แล้ว

      ஒன்றை மற்றொன்றுடன் உறவுபடுத்தவோ அல்லது அவைகளுக்கிடையே உள்ள உள்தொடர்பைப் புரிந்துகொள்ளவோ சிந்தனையின்றி முடியாது
      th-cam.com/video/L8h35SOQbaU/w-d-xo.html

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 ปีที่แล้ว +1

    Karu. Annan sirappu....👍