MGR தான் முதல் டைரக்டர் | Ponniyin Selvan கதையை தொட்டவர்களின் கதி என்னாச்சு? | Mani Ratnam | Kalki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #ManobalasWastePaper #MGR #Manirathnam #PonniyinSelvan #MGR1stDirector #Kalki #PonniyinSelvanStory #ManirathnamDirector #ManirathnamPonniyanSelvanLatestNews
    Ponniyin Selvan கதையை தொட்டவர்களின் கதி என்னாச்சு? | MGR தான் முதல் டைரக்டர் | Mani Ratnam | Kalki Krishnamurthy
    #ManobalasWastePaper #PonniyinSelvan #Maniratnam #MGR #Kalki #KalkiKrishnamurthy #WastePaper #பொன்னியின்_செல்வன் #Manobala
    _______________________________________________________________________________________________
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
    _______________________________________________________________________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 362

  • @subramani6292
    @subramani6292 3 ปีที่แล้ว +132

    பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு
    மட்டுமே தெரியும்
    அந்த நாவலுடன் நாமும் சேர்ந்தே
    பயணிப்போம்!!!

    • @hanin-pj2vk
      @hanin-pj2vk 3 ปีที่แล้ว +1

      S its true

    • @malarsiva3495
      @malarsiva3495 3 ปีที่แล้ว

      உண்மையான உண்மை

    • @balusubramani2436
      @balusubramani2436 3 ปีที่แล้ว

      Yes

    • @varunmohan1863
      @varunmohan1863 2 ปีที่แล้ว

      இரண்டு முறை படித்துவிட்டேன்.ஆனைத்து பாகத்தையும்.சலிக்கவில்லை

    • @cintasaya6587
      @cintasaya6587 2 ปีที่แล้ว

      Yes it's true

  • @heynanba3607
    @heynanba3607 3 ปีที่แล้ว +55

    Pullarikkithu sir... Mani sir definitely achieve his dream project... I pray to universe

    • @chanderprithvi323
      @chanderprithvi323 3 ปีที่แล้ว

      I have read five times till date. What a story. Hats off

  • @Krishna94824
    @Krishna94824 3 ปีที่แล้ว +59

    பொன்னியின் செல்வன் கதையல்ல காவியம் நன்றி மனோபாலா👍

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 ปีที่แล้ว +18

    வந்தியத்தேவன் - எம்.ஜி.ஆர் , ஆதித்த கரிகாலன் - சிவாஜி கணேசன், அருள்மொழிவர்மன் - ஜெமினி கணேசன், நந்தினி - எம்.என்.ராஜம், குந்தவை - பத்மினி, பூங்குழலி - வைஜயந்திமாலா,, வானதி - சரோஜாதேவி ஆழ்வார்கடியான் - பாலய்யா, பெரிய பழுவேட்டரையர் - ரங்காராவ், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் - பி.எஸ்.வீரப்பா, ஓ.ஏ.கே.தேவர், கள்ளபார்ட் நடராஜன், சின்ன பழுவேட்டரையர் - எம்.என்.நம்பியார், செம்பியன் மாதேவி - எம்.வி.ராஜம்மா,, பஞ்சவன் மாதேவி - பண்டரிபாய், சேந்தன் அமுதன் - சிவக்குமார், சேந்தன் அமுதன் தாய் - பி.வரலட்சுமி, மதுராந்தகன் - எஸ்.எஸ்.ஆர். , வீரபாண்டியன் - ஆர்.எஸ்.மனோகர், சுந்தர சோழர் - எஸ்.வி.சுப்பையா, குடந்தை ஜோதிடர் - நாகைய்யா,, அமைச்சர் - எஸ்.வி.சகஸ்ரநாமம் , ..மணிமேகலை - ஈ.வி.சரோஜா ..கடம்பவரையர் - ராம்தாஸ், கந்தமாறன். - அசோகன், பார்த்திபேந்திரன்.- முத்துராமன், ஆதித்த கரிகாலன் தாத்தா - மேஜர் சுந்தர்ராஜன், பௌத்த விகாரத் தலைவர் - ராகவன்.., கருத்திருமன்_ வி.கே.ராமசாமி, பினாகபாணி - எம்.ஆர்.ராதா பூங்குழலி அண்ணி - சி.கே.சரஸ்வதி / சுந்தரிபாய், பூங்குழலி அண்ணன் - குலதெய்வம் ராஜகோபால் குந்தவை தோழியர்கள் - சச்சு , மனோரமா, நந்தினி பணிப்பெண் - காந்திமதி குந்தவை காவலாளிகள் - சந்திரபாபு, நாகேஷ் .என அபிமான நட்சத்திரங்கள் ...நடித்திருந்தால். படம் எப்படி இருந்திருக்கும் ? இசை - கே.வி.மகாதேவன் / எம்எஸ்.விஸ்வநாதன். தயாரிப்பு - ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.

  • @kabilakabila5016
    @kabilakabila5016 3 ปีที่แล้ว +83

    Wish our Ponniyin Selvan a grand success- Awaiting its release

    • @muthuilakkuvan6300
      @muthuilakkuvan6300 3 ปีที่แล้ว +3

      Sir PONNIYIN SELVAN was published in kalki weekly journal

  • @mathialaganm8986
    @mathialaganm8986 ปีที่แล้ว +7

    MGR MGRஅய்யா படம் எடுத்து இருந்தால் அன்றே பொன்னியின் செல்வன் கதை நம் தமிழ் மக்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும் பணம் செலவு பற்றி கவலைப் படாமல் திறமையான டைரக்டர் செய்து இருப்பார்,

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் படம் பெரிதாக ஈர்க்கவில்லை ஆனால் உங்கள் வர்ணனை அருமை

  • @kannmohamed205
    @kannmohamed205 3 ปีที่แล้ว +19

    எம்ஜியார் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயற்சித்து அதில் விறுவிறுப்பான கதைக்களம் இல்லாத காரணத்தால் கடல் புரா கதையை தேர்ந்தெடுத்து அதில் இடையில் வரும் கங்காதேவன் கதாபாத்திரம் வரும் காட்ச்சிகளை படமாக்கி ஆயிரத்தில் ஒருவன் படமாக படைத்து வெற்றி பெற்றார்கள் பொன்னியின் செல்வன் அருமையான கதை அது சீரியலாகத்தான் எடுக்க முடியும் யார் கதாபாத்திரத்தை குறைத்தாலும் கதை குழம்பி விடும் அதில் போர்கள காட்சிகள் ஏதும் இல்லை

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள் நண்பரே பொன்னியின் செல்வனை படமாக எடுக்கிறார்கள் என்ற பிறகுதான் நானும் அந்த நாவலைப் படித்தேன் ஐந்து பாகங்களையும் படித்த பிறகுதான் தெரிந்தது இது திரைக்கு சரியாக வராது படிப்பதற்கு நல்ல விறுவிறுப்பான ஒரு நாவல்தான் இதை ஒரு படமாக வந்தால் சொதப்பி விடுவார்கள் என்று எனக்கும் தோன்றுகிறது பாகுபலி எடுத்ததால் இந்த படத்தையும் எடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது ஆனால் இது கண்டிப்பாக மண்ணைக் கவ்வ வாய்ப்பு உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +1

      @demented mortal மூன்று பாகம் கிடையாது இரண்டு பாகம்... இதுவே சரியா தெரியாத நீ என்ன பத்தி பேச வந்துட்ட🤦‍♂🤦‍♂🤦‍♂

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว

      @demented mortal மணிரத்னம் கவுந்து 20 வருஷம் ஆகுது அதாவது உனக்கு தெரியுமா அலைபாயுதே படத்திற்கு பிறகு ஒரு சரியான வெற்றியை அவர் கொடுக்கல...

    • @ravindranr.k2015
      @ravindranr.k2015 3 ปีที่แล้ว +1

      ஆயிரத்தில் ஒருவன் காலத்தால் அழியாத காவியம்

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว

      @@ravindranr.k2015 yes👍👍

  • @thenmozhivalli
    @thenmozhivalli ปีที่แล้ว +11

    MGR நடித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.மன்னன் வேடம் அவ்வளவு அழகு

  • @murugadas5686
    @murugadas5686 3 ปีที่แล้ว +13

    MGR🙏 Uyir 💖

  • @karthikeyang7673
    @karthikeyang7673 3 ปีที่แล้ว +22

    Interview tra perala yaarayavthu puduchu update vaanguga brother😁✌
    Ponniyin selvan❤✨

    • @vitocorleone1501
      @vitocorleone1501 3 ปีที่แล้ว +3

      Rightly said bro. Sir please get us a update.

  • @purusothaman5684
    @purusothaman5684 3 ปีที่แล้ว +8

    புரட்சி தனலவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள்

  • @dilibabu1207
    @dilibabu1207 3 ปีที่แล้ว +18

    Wish we watched "Naga's" direction, it would been phenomenal

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว +49

    நேற்றைய சரித்திரம் நாளைய மக்கள் போற்றும் திரைப்படம்🎬🎥👏👏👏👏✌🤝💐😎

  • @santhoshsanthosh6628
    @santhoshsanthosh6628 3 ปีที่แล้ว +7

    Eagerly Waiting Sir.

  • @priyadharsnia8010
    @priyadharsnia8010 3 ปีที่แล้ว +79

    Gemini Ganesan, Vyjayanthimala, Padmini, Savitri, B. Saroja Devi, M. N. Rajam are supposed to act in MGR's Ponniyin Selvan!

    • @kannaa9897
      @kannaa9897 3 ปีที่แล้ว +4

      Gemini Ganesan is vanthiya devan character pakka va suite aagum
      Ipa antha character la karthi pannuraru

    • @alagasuvaran4974
      @alagasuvaran4974 2 ปีที่แล้ว +1

      With due respect to MGR and Kamal Hasan, I am glad both of them did not succeed in their effort. This epic is meant to be directed by Mani Ratnam. Mani I am sure wld do justice to portray all the characters fairly as in the novel, without too much focus on the hero.

  • @aakashr0269
    @aakashr0269 3 ปีที่แล้ว +38

    My addiction towards ponniyin selvan novel is beyond everything. I've read ponniyin selvan novel in both Tamil and English and also read the ponniyin selvan Comics. I'm waiting furiously for the movie🔥🔥🔥

    • @rockyappu6295
      @rockyappu6295 3 ปีที่แล้ว +1

      But climax is not for cinemaa

    • @michealcorleone5442
      @michealcorleone5442 3 ปีที่แล้ว +1

      @@rockyappu6295 hopefully the climax in the movie will have the story beyond what is in novel. Showing Nandini's end, Arulmozhi's coronation, Karikalan death explanation etc

    • @rockyappu6295
      @rockyappu6295 3 ปีที่แล้ว +1

      @@michealcorleone5442 yes champ I read but climax will be a big question brother for a movie success

    • @michealcorleone5442
      @michealcorleone5442 3 ปีที่แล้ว

      @@rockyappu6295 rightly said. Hopefully Mani Ratnam gives one of his best movies. We'll wait and see

    • @rockyappu6295
      @rockyappu6295 3 ปีที่แล้ว +1

      @@michealcorleone5442 when you will know kandhaan maraan is the Prince he is the next king and all audiences will knew he is the next king it won't work as in cinema people like whole story but towards the end of the story climax it's a major risk that mani rathnam took thanks for your wish and we all wait for good work friend thanks you

  • @ibrahimrabik8064
    @ibrahimrabik8064 3 ปีที่แล้ว +3

    Mani sir .... Miratti vitrunga sir ...
    Marana waiting sir...

  • @rosej3737
    @rosej3737 ปีที่แล้ว

    Excellent elucidation on production Ponniyin selvan 👍😊

  • @wordstoworld8855
    @wordstoworld8855 3 ปีที่แล้ว +11

    Don't judge a book by its cover aduku real example neega than thalaivare 🥰💯

  • @yyaha2403
    @yyaha2403 2 ปีที่แล้ว +2

    Sir i can't wait to see the movie, wish all the best to Maniratnam sir, i really like ur channel Manobala sir😍😍

  • @cholairaj1265
    @cholairaj1265 ปีที่แล้ว

    தலைவர் இந்த கதையை 1.. வருடங்கள் மேல்ஒருவறைநிரூத்திஒருநபர்எளுதுஇருந்தார்அந்தகதைஎங்கேபோனதுஅதைபடம்ஆக்கிஇருக்கலாமே

  • @rameshsusi515
    @rameshsusi515 3 ปีที่แล้ว +4

    நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது படித்த முதல் புதினம் பொன்னியின் செல்வன்,
    கடல் புறா, பட்டாம்பூச்சி. இதற்கு காரணமான எனது தமிழ் ஆசான் திரு. பெருமாள் ஐயாவுக்கு நன்றி.

  • @preshlingam6428
    @preshlingam6428 3 ปีที่แล้ว +16

    Thanks for the explanation sir. Waiting for the beginning of vandiyathevan's journey

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 3 ปีที่แล้ว +7

    Ippa irukira graphics la edukiradhu dhaan visual treat ah irukkum...300 sportens inspired more peoples to take epic movies.

  • @naughtybalag
    @naughtybalag 3 ปีที่แล้ว +15

    அப்போ அமரர் கல்கி அவர்கள் இக்கதை எழுதும் பொழுது ஏதேனும் தடங்கள் வந்து இருக்குமோ.. 🤔

  • @lakshmipriya6485
    @lakshmipriya6485 3 ปีที่แล้ว +92

    பாகுபலி படத்தை எல்லாம் தயவுசெய்து பொன்னியின் செல்வன் உடன் ஒப்பீடு செய்யாதீர்கள்.

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +8

      உண்மைதான் பாகுபலி போன்ற மாபெரும் வெற்றி படத்தை பொன்னியின் செல்வன் உடன் ஒப்பிடக்கூடாது பொன்னியின் செல்வன் வரட்டும் பிறகு பார்க்கலாம் பாகுபலி வெற்றியில் பாதியாவது இருக்கிறதா என்று

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +3

      @demented mortal இங்கே படத்தைப் பற்றித்தான் பேச வந்திருக்கிறோம் ஆனா அடுத்தவன் மொழியை இழிவா பேசுற பாத்தியா இதிலேயே தெரியுது நீ எப்பேர்பட்ட கேவலமான ஒரு ஜந்து என்று....

    • @lakshmipriya6485
      @lakshmipriya6485 3 ปีที่แล้ว +16

      @@snimeshnath490 பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காமல் அதை பற்றி கருத்து சொல்ல வரக்கூடாது.

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +1

      @@lakshmipriya6485 அப்படியா

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +18

      உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகன் நான்..... சில நாவல்களின் கதைகள் படிப்பதற்கு சுவாரசியமாகவும் அருமையாகவும் இருக்கும் ஆனால் அது திரையில் சரியாக கொண்டு வர இயலாது பொன்னியின் செல்வனும் அப்படித்தான் இரண்டு மூன்று பாகங்கள் அல்ல ஐந்து பாகம் படமாக எடுத்தாலும் நாவலுக்கு ஈடாகாது படித்ததில் இருந்த சுவாரஸ்யம் காட்சிகளாகப் பார்க்கும்போது கண்டிப்பாக இருக்காது இவர்கள் பாகுபலி வெற்றி பெற்றதால் அந்த நம்பிக்கையில் வரலாற்று படத்தை எடுத்து விடலாம் அதற்கு சரியான கதை பொன்னியின் செல்வன் தான் என்று இறங்கி விட்டார்கள் ஆனால் கண்டிப்பாக சொதப்பி விடுவார்கள் படத்தின் முதல் சொதப்பல் இயக்குனர் மணிரத்னம் அவர் ஒரு நல்ல வெற்றிப் படத்தை தந்து பல வருடங்கள் ஆகின்றது மணிரத்னம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் தற்போது அவர் தொடர்ந்து சொதப்பல் படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் அடுத்தது ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கின்றார் விஷ்ணு தான் பெரிய கடவுள் என்று சிவனடியார்களிடம் வம்புச் சண்டை இடும் அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல தமிழ் பேசும் நகைச்சுவை உணர்வு உள்ள பிரபு அல்லது பாக்யராஜ் நடித்து இருக்கலாம் இது இரண்டாவது சொதப்பல் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கின்றார் சரத்குமார் அவரின் அரசியலால் இன்று காமெடி பீஸாக பார்க்க படுகின்றார் இந்த லட்சணத்தில் அந்த கம்பீரமான கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக பொருந்துவாரா என்பது சந்தேகமே( எனக்குத் தெரிந்து பழுவேட்டரையர் சகோதரர்கள் கதாபாத்திரத்திற்கு சத்யராஜ் மற்றும் நெப்போலியன் பொருத்தமாக இருந்திருப்பார்கள்)
      பொன்னியின் செல்வன் கதையை பற்றி நன்றாக தெரிந்த அதன் வாசகர்கள் அது படமாக வருவதை உண்மையில் விரும்பமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் பொன்னியின் செல்வன் கற்பனை கதை கிடையாது அதேபோல் உண்மை கதையும் கிடையாது இரண்டும் கலந்த கதை என்று அந்தக் கதையைப் படிக்கும் பொழுது உண்மையில் நாம் பல நாடுகளுக்குப் பயணம் செய்த ஒரு உணர்வை ஏற்படுத்தும் உண்மையில் கப்பலில் பயணம் செய்வோம் கடலில் விழுந்து நீந்துவோம் குதிரை மற்றும் யானை சவாரிகள் செய்வோம் பல சுரங்கப் பாதையில் நடை போடுவோம் நம் தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தா காலத்திற்கு சென்று திரும்புவோம் புலி கூண்டை கண்டு வருவோம் பொம்மை முதலையை கண்டு மிரளுவோம் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவோம் இலங்கை சென்று புத்த சீடர்களை காண்போம் எதிர்காலத்தை கூறும் ஜோதிடர்களை காண்போம் பல யுத்த களத்தில் வெற்றி தோல்விகளை சந்திப்போம் வீர மங்கையரை ஆணவ அழகிகளை இரக்க மனம் கொண்ட குணவதிகளை பேரழகும் பேரறிவுள்ள இளவரசிகளை ஊமையாய் ஊரை சுற்றி திரியும் தாய்மார்களையும் நாம் காண்போம்.... ஒரு நல்ல கனவு அந்த கனவு கலையாமல் தொடர்ந்து கொண்டே இருக்க கனவின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்க கனவு தொடர்ந்து கொண்டே இருக்க திடீரென்று தூக்கம் கலைந்து அந்தக் கனவு அதன் முடிவு என்ன ஆனது என்று ஏங்குவோம் அல்லவா அதுபோல்தான் இந்த கதையும் படித்துக்கொண்டே முடிந்துவிட்டதா என்று ஏங்கிவிடுவோம் இப்பொழுது சொல்லுங்கள் லக்ஷ்மி ப்ரியா இதையெல்லாம் திரையில் நாம் உணர முடியுமா நீங்கள் பொன்னியின் செல்வனை வாசித்து அதில் இருந்த ஜீவன் நன்றாக உங்களுக்கு புரிந்து இருந்தால் அதை படமாக நீங்களும் விரும்ப மாட்டீர்கள் ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் பொன்னியின் செல்வனை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பாகுபலியை காலுக்கடியில் வைத்தது போல் இருந்தது உங்களின் பதிவு அதற்குத்தான் நான் பதிலடி கொடுத்தேன் மற்றபடி பொன்னியின் செல்வனை கேலிசெய்யும் நோக்கம் எனக்கு இல்லை...... மனோபாலா என்ன சொன்னார் பாகுபலி போன்ற பிரமாண்ட படத்தின் கிராபிக்ஸ் மற்றும் vfx தொழில்நுட்பத்தால் மிக பிரம்மாண்டமாக காண்பித்தார்கள் அதைத்தொடர்ந்து இப்பொழுது பொன்னியின் செல்வனை படமாக்குகிறார்கள் என்று தானே சொன்னார் இதில் ஒப்பீடு எங்கே உள்ளது நீங்கள்தான் ஒப்பீட்டு பதி விட்டீர்கள்... என்னை பொருத்தவரை இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்து இந்தி சினிமாவை தூக்கி சாப்பிட்ட தென்னகத்து படம் பாகுபலி அதை மட்டமாக பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதே நேரத்தில் பொன்னியின் செல்வனின் கதை அதாவது நாவலின் கதையை அது போல் ஒரு நாவலை இனி யாராலும் படைக்கவும் முடியாது....

  • @parthibanponusamy8194
    @parthibanponusamy8194 ปีที่แล้ว +2

    My Great Romeo M G R

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 3 ปีที่แล้ว +50

    பொன்னியின் செல்வன் சினிமாவிற்கான கதை அல்ல என்பதே உண்மை!

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว

      உண்மையான புரிதல் என்பதற்கு இந்தப்பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. V. கிரிபிரசாத் (68)

    • @OOOUZ
      @OOOUZ 3 ปีที่แล้ว +3

      உண்மை.. அதிலும் மணிரத்னம் போன்ற தமிழ் சினிமா மேதையிடமும் 🤮 மற்ற குப்பை நடிகர்களிடமும் சிக்கி சின்னாபின்னப்பட போவது உறுதி! மருதநாயகம் போல் இதுவும் வெளிவராமல் முடங்கினாள் அமரர் கல்கியோடு சேர்ந்து நாமும் சந்தோஷப்படுவோம் 😟

    • @sreelathasrinivasan3834
      @sreelathasrinivasan3834 3 ปีที่แล้ว +1

      @@OOOUZ pray to god. This will be a success

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 ปีที่แล้ว +10

    சான்டில்யன்! சரித்திர கதை ஆசிரியர்!! நிறைய பேர் படித்தார்கள்.அவரின் கதையில் வரும் பாத்திரங்களை வர்ணிப்பதற்கு ஏற்ற மாதிரி ஓவியம் மாருதி வரைந்தார்.

    • @eranielsabhapathip369
      @eranielsabhapathip369 2 ปีที่แล้ว

      மாருதி அல்ல ! ஓவியர் லதா

  • @sundarpandi9769
    @sundarpandi9769 2 ปีที่แล้ว +4

    திரையில் காண ஆவல், but mani sir movies la voice rempa aski ya irukkum என்ன இருந்தாலும் 🔥ஆதித்ய கரிகாலர்🔥 பாக்க waiting

  • @இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ

    தலைவர் ரஹ்மான் சார் ❤️❤️❤️

  • @priyasekar1093
    @priyasekar1093 3 ปีที่แล้ว +2

    My favourite director Mani sir.. ❤️He will definitely made us proud 🤓

  • @rajkumara3309
    @rajkumara3309 3 ปีที่แล้ว +11

    மக்கள் திலகத்தின் அயராத பணியை என்றென்றும் நினைத்து மகிழ்வோம்

  • @rajaponniah5023
    @rajaponniah5023 3 ปีที่แล้ว +6

    MGR's DIRECTION Movies all Very Successful.

  • @vaidynathan4058
    @vaidynathan4058 3 ปีที่แล้ว +5

    My curiosity has increased to see what is there in that film after listening to this video...🔥

  • @unnikay
    @unnikay 2 ปีที่แล้ว +1

    Sir one small suggestion, could you make your room sound proof, as your voice is echoing, we are missing few details from your speech, Your experience is gold.

  • @krishnavenia8159
    @krishnavenia8159 ปีที่แล้ว

    Manobala sir vanakam your comments are correct and noble.

  • @இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ

    பொன்னியின் செல்வன் படத்திற்கு காத்திருக்கிறோம் 😭😭😭😭😭 நான்

  • @இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ

    பொன்னியின் செல்வன் தமிழனின் வரலாறு 😭😭😭😎

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 ปีที่แล้ว

      தமிழுக்கு எதிரியான‌ நாவல்

  • @kabilakabila5016
    @kabilakabila5016 3 ปีที่แล้ว +5

    Did Suhashini take the message to Mani sir to cast you as Kudandhai jothidhar ? 😍😍You would be PERFECT for that role sir!!! ❤️❤️

    • @kabilakabila5016
      @kabilakabila5016 3 ปีที่แล้ว

      @demented mortal oh - thank you for letting me know. 😌😌😌Manobala sir is vaccinated but would rather see our Manobala sir on his Wastepaper channel hale and healthy than stepping outside and taking any risk.

  • @Sujith_Prasanna
    @Sujith_Prasanna 2 ปีที่แล้ว +1

    Need more Ponniyin Selvan Updates required 💯💥

  • @nandhu2397
    @nandhu2397 3 ปีที่แล้ว +7

    Gemini ganesan as Vanthiyathevan
    Aathitha karikalan as Sivaji Ganesan
    Arulmozhi varman as M.G.R

  • @megt947
    @megt947 ปีที่แล้ว

    Thanks for Ponniyin selvan, my request is that It will be awesome if we can see all the tamil historical stories as a serials like: Mahabharatham and Ramayanam.

  • @kanagavallic9344
    @kanagavallic9344 ปีที่แล้ว +2

    வரலாற்றுப்படம் என்றால் அது சிவாஜி மட்டும்தான்

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 2 ปีที่แล้ว +4

    இராஜராஜன் ஒரு சகாப்தம் சக்கரவர்த்தி தமிழ்கூறும் நல்லுலகம் என்றுமே மறக்கவே இயலாத மாமன்னன்....

  • @KK-S741
    @KK-S741 3 ปีที่แล้ว +1

    Super sir......🙏

  • @karikalan8830
    @karikalan8830 3 ปีที่แล้ว +9

    கல்கியின் சிவகாமியின் சபதம் இதைவிட அற்புதமாக இருக்கும்.

  • @santhoshraaj6388
    @santhoshraaj6388 3 ปีที่แล้ว +3

    Waiting for ponniyin Selvan movie

  • @gmrama7
    @gmrama7 2 ปีที่แล้ว

    Waiting ஐயா

  • @b.v.rajendran7349
    @b.v.rajendran7349 3 ปีที่แล้ว +4

    B.R. Bandhulu is t best director to picturise this story !

  • @rahulsaran836
    @rahulsaran836 2 ปีที่แล้ว +2

    Wrong information about the casting, Vyjayanthimala was signed in either Kundhavai or Nandini role. Devika is not even considered.

  • @arunsigamani2923
    @arunsigamani2923 3 ปีที่แล้ว +1

    Sir i have been trying to contact you for a very long time. Kindly arrange your movie "Thendral sudum" to be available in TH-cam or any other OTT platform. I cannot find it anywhere

  • @vijayarajan7499
    @vijayarajan7499 ปีที่แล้ว +3

    Sivaji can perform all the roles like navaratri

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 ปีที่แล้ว +1

    Its beautiful novel in which v all travel with that so interesting novel.

  • @benonsudha352
    @benonsudha352 3 ปีที่แล้ว +1

    Manobala sir.... Super explained

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 3 ปีที่แล้ว +4

    Who killed adithya will be the Second part?(/like why kattapa killed!?) Bahubali can not be compared with this great epic! For interesting part I can be ended with aditya murder!

  • @manimala6424
    @manimala6424 3 ปีที่แล้ว +9

    பெரிய பழுவேட்டரையருக்கு மிகவும் பொருத்தமான கேரக்டர் நெப்போலியன் அவர்கள்தான் நன்றாக இருக்கும்.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว

    ஆஜ௱னுப௱குவ௱ன மனோப௱ல௱ அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தைப்பற்றி மிக விவரம௱கவும்,தெளிவ௱கவும் கூறியுள்ள௱ர். வ௱ழ்த்துக்கள்.

  • @gopijiivagopi3489
    @gopijiivagopi3489 2 ปีที่แล้ว

    I m waiting

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 ปีที่แล้ว +1

    ஒரு வேளை அத மணிரத்னம் சார் படைப்புல தான் வரணும்னு இருக்கு போல. இவருக்கும் எதும் ஆக கூடாது கடவுளே முருகா. நல்ல படியா பொன்னியின் செல்வன் படம் வெளிய வரணும்

  • @boopathik6560
    @boopathik6560 3 ปีที่แล้ว +1

    .......Mr.தமிழன்........
    fans hit like here ..

  • @vivekananthanvivekan5152
    @vivekananthanvivekan5152 3 ปีที่แล้ว +2

    Waiting for ponniyin selvam

  • @user-yj1ny4iy4c
    @user-yj1ny4iy4c 3 ปีที่แล้ว +2

    I'm the first comment mano sir.... Like my comment

  • @jesupradeepsabastion5580
    @jesupradeepsabastion5580 3 ปีที่แล้ว

    Super sir

  • @rajamuni1290
    @rajamuni1290 2 ปีที่แล้ว +2

    சார் என்னதான் சொன்னாலும்
    அரருன்மொழிதேவன் வல்லவரையர் வேடத்திர்க்கு ஸ்சரியானதேர்வுல்லை என்ப்து என்னம்

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 3 ปีที่แล้ว +1

    Bala’s narration is totally confusing regarding hurdles faced by others Directors towards making PS. If it is so, Bhrahadeeshwar Temple shouldn’t have been completed by Rajarajan.

  • @manikandanhardy3450
    @manikandanhardy3450 3 ปีที่แล้ว +1

    Sir bakubali la store ponniunselvan sotta mathirutha iruku sir .... Udaiyar book la iruthu etutha mathiti iruku .

  • @sundararajanmathanagopalan7038
    @sundararajanmathanagopalan7038 ปีที่แล้ว +1

    Only Rajamouli is capable of bringing out the essence of this epic without modernising the location and characters. Also the cast should have been different. As per original novel Adithya Karikalan was 20 + years old. Can we imagine Vikram in that role. At the maximum PS1 would be "PS1 Remix". We can not expect Manirathnam to present original as such with due respect to his creations.

  • @periyamanisan
    @periyamanisan 3 ปีที่แล้ว +8

    The next Chandralekha
    The golden period of Tamil cinema

  • @venkatesanmanikam615
    @venkatesanmanikam615 ปีที่แล้ว

    பார்திபன்கனவுஎன்னகற்பனைகதையா😘😁😭

  • @sharmi4165
    @sharmi4165 3 ปีที่แล้ว +2

    Gemini sir perfectly suits for vandhiyathevan character.
    Non other shivaji sir for aadithakarikalan
    Mgr as ponniyin selvar arulmozhi varmar
    Kundavai as savithri
    Saroja devi for poongulali
    Kaanchana for vaanathi
    raangaaraav as sundara Chozhar.
    Nambiyar as periya paluvettaiyar
    Asokan as chinna paluvettayar
    Jayalalitha as nandhini devi
    N.s krishnan as alwarkaliyaan nambi
    Muthuraaman as anirudha brahmarayar
    Avm raajan as kandan maaran
    Ssr as madhraandhagar
    Idu sema combo va irundhirukum
    No one can replace our golden actor

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 ปีที่แล้ว

    கலைமாமணி கலைச்செல்வம் டாக்டர் விருதுகள் பெற்ற கவிஞர் திரு.கே.பி.அறிவானந்தம் - குன்றத்தூர். நாடக காவலர் ஆ்.எஸ்.மனோகரின் ஆஸ்தான நாடக ஆசிரியர், பல திரைப்படங்கள் பல டிவி சீரிய்ல்களின் கதை திரைக்கதை வசனகர்த்தா பாடலாசிரியர். ஆன்மீக சொற்பொழிவாளர் எழுத்தாளர் இவர். இவரைத் தான் தாங்கள் குறிப்பிடுகின்றீர் என நினைக்கிறேன்.

  • @ramasamyv7031
    @ramasamyv7031 ปีที่แล้ว

    புரட்சி தலைவர் ஒருவருக்கே அது பொருத்தமான படம் அவர் தவிர வேறு எவர் நடித்து இருந்தாலும் அன்றும் சரி இன்றும் சரி படம் சரியில்லை என்றுதான் சொல்லவேண்டும் வாள் வீச்சு வீரரான கட்ட பொம்மையை வெறும் வாய்வீச்சு காரணாக்கி வாரலாற்றையே சேகரித்தார்கள் படம் வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால் ஒரு வீரரின் வரலாறு சிதைக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.

  • @Indian-xu6ux
    @Indian-xu6ux 3 ปีที่แล้ว +4

    Neenga ponniyin selvan la kulandai josiyar ha panna poren nu manirathnam sir ketta ketanga la?? Neenga panaliya??

  • @malashree8749
    @malashree8749 2 ปีที่แล้ว

    En lifela na padicha ore navalna athu ponniyin Selvan dan.sema interesting...

  • @govindrajan5046
    @govindrajan5046 2 ปีที่แล้ว +1

    Poyiyen selvan title name Nala illai

  • @Aish23
    @Aish23 3 ปีที่แล้ว +2

    Ponniyin selvan super story.. Wonderful.. 😍 📚

  • @Bdhhd-eg4cd
    @Bdhhd-eg4cd ปีที่แล้ว

    Wish from movie collection, can upgrade Raja Cholan samathi 🤔🤔🤔

  • @thalawi.5107
    @thalawi.5107 2 ปีที่แล้ว

    Thalaiva ne kuda you tube channel open panirukiya paren today dhan therinchu

  • @subashgraj5482
    @subashgraj5482 3 ปีที่แล้ว +5

    யாறு கதைய தொட்டாலும் செத்திங்க

  • @ckfamilies5093
    @ckfamilies5093 3 ปีที่แล้ว

    Nice

  • @rkmurugan6312
    @rkmurugan6312 3 ปีที่แล้ว +2

    Malai udathu cobaram uruvakkappatadu. Tanjai temple.

  • @sureshveeru1594
    @sureshveeru1594 2 ปีที่แล้ว

    Movie varadum ok but Serial Mari edutha nalla irukkum appo tha full story therium nalla purium

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 2 ปีที่แล้ว

    உண்மை ஒரு நாள் வெல்லும் புலிக்கொடி வேந்தர்களுக்கு எந்த இழுக்கும் இல்லாத வகையில் படம் அமைந்திருந்தால் நன்று

  • @prakashkuttyoffical
    @prakashkuttyoffical 3 ปีที่แล้ว

    Hi mano mama enna maranduttengala

  • @sankaranc3178
    @sankaranc3178 2 ปีที่แล้ว +1

    நாவலுக்கு வசனம் முக்கியமா இருந்தது.
    பணி படத்துல..... மொத்த வசனமே ஒருபக்கமாக இருந்தது இதற்கு முன். எல்லாம் பாகுபலி
    குளிர்ல காயுது.

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 ปีที่แล้ว

    பாகுபலி நிறைய கிராபிக் காட்சிகளை வைத்து மக்களை மயக்கமடைய செய்து விட்டார் திரு ராஜமவுலி அவர்கள் ஆனால் பொன்னியின் செல்வனின் டைரக்டர் மணிரத்தினம் அவர்கள் மிகவும் அற்புதமாக இயற்கையாகவே காட்சிகளை அமைத்து நம்மளை பிரமிப்படைய செய்து விட்டார் கதாபாத்திரங்களையும் நன்றாக இயக்கி மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தார்

    • @snimeshnath490
      @snimeshnath490 ปีที่แล้ว

      😁😆😄😅😅🤭🤭🤭🤣🤣🤣😂😂

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 ปีที่แล้ว

      எப்படி எடுத்தாலும் பட்ஜெட் ஒரே பட்ஜெட் தான்

  • @pandianm.p2003
    @pandianm.p2003 2 ปีที่แล้ว +1

    நான் நடிகர்களின் சாதி இருக்கு யார் நடிக்க வேண்டும் என்று ஒப்பிட்டு பாருங்கள் ஏன் தடங்கள் என்று புரியும்

  • @இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ

    என் மணிரத்தினம் சார் மேல் நம்பிக்கை இருக்கு 🔥🔥🔥🔥

  • @yogiramji7089
    @yogiramji7089 3 ปีที่แล้ว +5

    பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கு இன்றும் கூட அரசியல் தலைவர்கள் யாரும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு செல்வதில்லை சென்றவர்கள் நன்றாக வாழ்ந்தது இல்லை திரு.மனோபாலா அவர்கள் அனுபவ பட்டு சொல்வது உண்மை தான் பொன்னியின் செல்வன் மட்டும் அல்ல ராஜராஜசோழன் என்ற பெயரில் நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் நடித்த படம் நிறைய சிக்கல்களை சந்தித்தது படம் எதிர்பார்த்த வெற்றியோ வருமானத்தையோ அளிக்கவில்லை சரி நடந்தது எல்லாம் மூடநம்பிக்கை என்றே வைத்துக் கொள்வோம் இப்போது மணிரத்னம் அவர்கள் எடுக்க ஆரம்பித்து இறுதி நிலைக்கு கொண்டு வந்து விட்டார் வெற்றி பெறுவது பகுத்தறிவா பட்டறிவா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

    • @musicthehind2023
      @musicthehind2023 3 ปีที่แล้ว +1

      Thappa yeduthu irundhaan Mani Ku Mani adichrum bro

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว

      👍👍👌👌🙏🙏 காத்திருந்து பார்ப்போம்

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว

      @@musicthehind2023 😂😂😃😃

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +1

      தவறான தகவல் ராஜ் ராஜ் சோழன் எந்த சிக்கலும் இல்லை படம் நல்ல வசூல் செய்த வெற்றி படம்

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +1

      @@RajaRaja-gd4fm நண்பா தெரியவில்லை என்றால் சரியாக விசாரியுங்கள் அது ஒரு தோல்வி படம் தான் வெற்றி பெறவில்லை

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 3 ปีที่แล้ว +1

    தலைசிறந்த காவியத்தை சிதைக்காமல் இருந்தால் மிகச்சரி

  • @krishkuttan9302
    @krishkuttan9302 3 ปีที่แล้ว +2

    First give update about Saduranga Vettai 2 🤮🤮🤮🤮

  • @tamilvenba5495
    @tamilvenba5495 3 ปีที่แล้ว +2

    ராஜராஜன் பற்றியும் தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றியும் நீங்கள் கூறிய தகவல்கள் பிழையான தகவல்கள். தயவுசெய்து வரலாறை சரியா சொல்லுங்க.

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว

      Ithu ullur varalaru vai sol varalaru tamilagthin pala unmai sollum
      Sithama ippo science perla iruku

    • @shanmoganathanmurugiah7538
      @shanmoganathanmurugiah7538 3 ปีที่แล้ว

      MR Mani you are great sir

  • @mohdkhan6004
    @mohdkhan6004 3 ปีที่แล้ว +1

    Padam aarambichange covid vanthurichu

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 ปีที่แล้ว

    கருவூராரின் சாபம் கோவிலுக்கும், கோவிலுக்கு வரும் ஆட்சியாளர்களுக்கும் தான். பொன்னியின் செல்வனை எழுதிய கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தி அவர்கள், நல்லபடியாகக் எழுதி முடித்தார். அதன்பின் எத்தனையோ கதைகள் எழுதினார். மனோபாலா அவர்களே அனாவசியமாகப் பயமுறுத்த வேண்டாம்

  • @govindrajan5046
    @govindrajan5046 2 ปีที่แล้ว

    Athuku munadi direcotor illai sir

  • @govindrajan5046
    @govindrajan5046 2 ปีที่แล้ว

    Seriya pulvetayaar pathi theyanumna
    Lord of rings parughal

  • @222tsathish4
    @222tsathish4 3 ปีที่แล้ว

    Mano sir nenga hero va ya choose paninga

  • @sivamtv4759
    @sivamtv4759 3 ปีที่แล้ว +3

    தமிழர்களின் கலாச்சாரத்தை
    போற்றி உருவாக்கப்பட்ட கதை பொன்னியின்செல்வன்
    இதற்கு தமிழர்களின்
    கலாச்சாரமோ பண்பாடோ
    எதுவும்தெரியாத
    ஏஆர்ரகுமான் இசை
    எப்படிபொருத்தமாகஇருக்கும்
    காலம்தான் பதில்சொல்லும்