பழைய வாகனம் வாங்கும் போது விலை மதிப்பீடு செய்வது எப்படி?|Used vehicle price judgement|Tamil mechanic
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2020
- How to judge the used vehicle price| பழைய வாகனம் வாங்கும் போது விலை மதிப்பீடு செய்வது எப்படி?
இந்த வீடியோவில் ஒரு பழைய வாகனத்தை வாங்கும் போது அதை எவ்வாறு விலை மதிப்பீடு செய்வது என்பதை பற்றி மிகவும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன். மேலும் மதிப்பீடு செய்வதற்கு எதை எதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கியுள்ளேன். பொதுவாக நாம் ஒரு வாகனத்தைை வாங்கும் போது insurance மதிப்ப முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாகனத்தின் ஓனர் எத்தனை பேர் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரீபெயின்டிங் ஆகி உள்ளதா என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது போல இன்னும் பல விஷயங்களையும் எடுத்து கூறியுள்ளேன்.
In this video, i have explained in great detail,how to evaluate an old vehicle when buying it and what to consider when evaluating it.
**************************************
In this video,heart of the part .
Insurance value,
Repainting,
Tyre condition,
Number of owners,
Own board or T board,
Vehicle condition,
Engine condition,
Vehicle age,
Vehicle life,
Fc condition,
***************************************
#TamilMechanic #secondhandvehicle #howtojudgetheusedvehicleprice #howtobuyaoldvehicle #usedvehicleprice #usedcar #usedbike
**********************************
How to buy a old vehicle ?
• How to buy a old vehic...
*********************************
What is regeneration switch ?
• What is regeneration s...
*********************************
For more videos please subscribe this
channel.
Channel name : Tamil mechanic
***************************************
Channel link :
/ tamilmechanic
***************************************
Channel membership join :
/ @tamilmechanic
***************************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
************************************
Thanks for watching.
**********************************
வாகனங்கள் வாங்க தெரியாத நபர்களுக்கு இது ஒரு அருமையான பதிவு
Tane Cal SMS Paen Tamil
நன்றி நண்பரே நீங்கள் சொல்வது சரி தான்..
அருமை யான பதிவு அண்ணா
மெக்கானிக் அண்ணா ரொம்ப நன்றிஎங்களுடைய டவுட்டா மிக சுலபமாக தீர்த்து வச்சீங்க
நன்றி நண்பரே பயனுள்ள தகவல் நன்றி
நல்ல தகவல் நன்றி அண்ணா.
Thank u sir arumaiyana vilakkam
Intha video super thankful na
Anna super anna romba thanks anna yaru kita ketalum evalo clear a yarum solala nenga clear a sonenga romba thanks anna
Anna super ennum nega Nalla valara engal valthugal
Useful video, Thankyou sir.
அருமையான பதிவு
சூப்பர் சகோதரா 👍👏👏
anna diesel pump la ulla delivery valve athoda velai enna video potunga
Sir Tata ace HT vachirukan sir ya vandiyala pickup kammiya Iruku enna problema irukum
மெக்கானிக் அண்ணா ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி எங்களுடைய டவுட்டா மிக சுலபமாக தீர்த்து வச்சீங்க
Bro Tata ace front wheel la noise varthu .but recently baring mathinan
Bro,hho kit பத்தி கொஞ்சம் சொல்லுங்க bro
Bro 2019 model scooty Pep enna velaku vankalam
Tata ace 2008 model FC insurance okey.. how much sir.. third owner
நன்றி அண்ணா.
Anna classic 350. Model 2018. Single woner. Km. 35000. Odiruku andha bike avalavu amount kutudhu Vangalam Konjam Sollunga Anna
நன்றி அண்ணா
Super brother👍
Very good explanation 🎉
Super Anna 🙏 thank you
Maruti alto K10 1.0 vxl
2011 2nd owner yenna vilakkku vangalam
உங்கள் பதிவு அருமை.
டூவீலர் பழைய வண்டி வாங்கலா புது வண்டி வாங்கலாமா கொஞ்சம் சொல்லுங்க
Bro 2008 December Swift vdi silver colour 11000 km driven 2nd owner evlokku vaangalam.
Super nanba
Mahindra supro video review... please..
Sir super information sir
நன்றி
Very useful tips
Super bro 👍
Super nice brother
2020 last intra v30 tipper 20000 km dha oadiruku evalvu kuduklam bro
எதிர்ப்பார்த்த ஒரு பதிவு
2015 registr tata ace ht.93000km.
2owner, tyre original 50% .
Ins ....8 month
Fc....22month .
Engine Nalla condition.
Enna rate vangalam anna
TVs xl heavy duty பழையது 2017,2018,2019,2020 மாடல் rate ச சொல்லுங்க
Thanks bro super
Super Anna congrats
Pulsar 150 bike 2014 model evlo bro vangalam
Thank you
அருமையான பதிவு நன்றி சகோ
Super anna
Anna minidor 2006 madel 70000 vangalama anna
Super...
Tata super ace second hand vangalama anna
Alfpa auto modeal 2020 amount evvalavu vangalam
Tata ace gearbox video podumo
Spark lt power window repair sollunga
Repainted car eppadi kandu pudipathu?
sir please publish some comen problemes like starting problem , dashboard light simboles in MAHENDRA MAXIMO PLUS
Dost 2013 model 1 insurance and fc Enna price anna
Super bro
Super bro 👍👍👍👍👍
Anna vilai mathipeedu iruntha nalla irukkum
Anna ledesvandieasiyaottanumnaenthavadi nallaerukumanna
Model2012 schoty pep yana velaiku vangalam
Low milage and heavy maintanance ..Totallywaste vehickle.
2012 tata Indica Vista Ena Rate Ku Vangalam Anna 🤔
Thanks bro
Model 2008 TATA INDIGO CS LS TDI HOW MUCH BRO
Thanks jii
Tata car second car 2007model 100000km odiruku vangalama
Superanna
Bro 2012 model 2nd owner 3.9Lhk Km running T board taxi TOYOTA ETIOS GD PLATE NO - TN07 for 2018 and TN16 for till to date please kindly your opinion how much to buy this car
Bro Hyundai gets 2005 model 11800 odirukku body line supera irukku TN 37 reg antha vandi vangalama?
Vangalam bro👍👷
But vehicle life is finished bro,
Thank you bro gets maintenance budget la varuma bro FC current la tharanga
Bro rate athigam
super bro
How to check running kilometres in cars? I heard able to change kilometres in cars
Thanks anna
Super
Anna invoice eppadi online download sollu ga
Bro yenga Tata ace running la pogupodu 20km or 30 km cross panaduku aparama off pani return start pana start aaga matingidu oru 10 minutes kalichi start agudu so yenna panredu
Self motor work
Thank you 😊
Hi anna.. Nanga omni vangalanu irukom anna... 2010 model bro but 2 lak solranga... Intha modelku yevalvu amount kutukalaam bro?
Only 1.25 lacks bro
Anna mahantra poliro il entha year model best
2012 to2017 வரை
Spr
2016 model splendor+ என்ன விலைக்கு வாங்கலாம் அண்ணா.
Playstore la poie car info Appadinu oru app Irukkum Athe instal Pannughe Athula Bike Resale Value Rc Book ellama parkalam
Ashok Leyland Dost 2016model என்ன விலைக்கு வாங்கலாம் அண்ணா
Vandi conditions poruthu approximate 4,00,000
Anna permet pathi or video podunga anna
Ok bro👍👷
Third party insurance la value irukkuma bro?
No
2013 Swift dezire diesal 1.2l km rate
Tata Ace mega xl second hand la vaangalamaa?
Re sale value is low bro
மேக்ஸிமோ ப்ளஸ் 2015 மாடல் 167000கீமி ஓடிஇருக்கு 2ஓனர் fc 2வருடம் insurance 1வருடம் டயர் 4ம் புதியது தொட்டி பூதியது என்னவிலை வாங்கலாம்
1
2007 model platina bike entha விலைக்கு வாங்கலாம் அல்லது விலைக்கு வாங்க வேண்டாம
6000 rs vangalam bro,
@@tamilmechanic bro 12000 soltranka bro
Fc ethanol varusham sir.
Own use vehicles 5years
Commercial vehicles 2years or1years
பழைய வண்டியை ஏலத்தில் வாங்கி ரெடி பண்ணி விற்கும்போது லாபம் இருக்குமா
Anna mahindra Alfa plus 2017 bs3 (hills stations area க்கு) எடுத்தால் எப்படி நல்ல இருக்குமா அண்ணா?
தாராளமாக எடுக்கலாம் bro👍👷
@@tamilmechanic ok nanri bro
@@tamilmechanicanna Commercial vehicle,F.C pathi oru video podunga
Tata Indica DLS 2009 model ... விலை மதிப்பு சொல்லுங்க sir
80,000 ரூபாய்க்குள் வாங்கலாம். நண்பரே
@@tamilmechanic thanks
T board surrender omni vangalama sir
அதிகமான செலவு வைக்கும் மே bro
Bro enakku thuni yavaram seita oru omni van vendum 1L kkul. Mudiuma bro? Please reply . thanks.
Vangalam bro,👍
hi bro. 2010 splender bike shop la second hands ku ketten. good condition irukku. Amount Rs.25000 sollranga. neenga sollunga bro evaluvukku vaangalam.
2years la life mudincidum bro
Ok va?
12 k to 15 k na ok bro
@@tamilmechanic ok bro. neenga sonna amountku kekren.
@@tamilmechanic thank you bro
மகேந்திரா சேம்பியன் மூன்று சக்கர லோடு வண்டி என்ன விலைக்கு வாங்கலாம்
அண்ணா உங்களுக்கு எந்த ஊரு
Anna 2003madal insoranserukuthu ennavilaiku vangalam
Naan sivagangai
T - board வாகனம் என்றால் ஆயுள் காலம் முடிந்து விட்டதே. நண்பரே.
புரோ உங்கள் மொபைல் எண் பதிவு செய்யுங்கள்
வணக்கம் நண்பரே உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .
நான் டாடா ஏஸ் ( Tata ace) வாங்கலாம் என்று இருக்கேன் டாடா ஏஸ் ல எந்த மாடல் low maintenance நல்ல மாடல் கொஞ்சம் சொல்லுங்க நண்பரே please
2009 to 2011 models
அது இல்ல நண்பரே இந்த Tata super ace, Tata mega, Tata mint, Tata HT, இந்த மாதிரி ல சிறந்தது எதுன்னு சொல்லுங்க
Tata ace , tata ace ht தவிர மற்ற மாடல்கள் எதுவும் சக்ஸஸ்புல் மாடல் அல்ல👍👷
மிக்க நன்றி நண்பரே
Sumo எப்படி பாத்து வாங்குவது
Supro mini truck vanguruken successful modelaa??
Ok bro . Valthukkal
@@tamilmechanic ethuvum problem varumaa sensor pbl. Varumnu nu solranga
புது வண்டி யாக இருக்கும் பட்சத்தில் 2 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் வராதுbro👍
@@tamilmechanic ok bro
ஆட்டோ வாங்குவது எப்படி பார்த்து வாங்குவது