அவர் Hospital-ல பட்ட கஷ்டம் 😭😭 | Suruli Rajan wife 1st Exclusive | MGR , Rajini

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • In this exclusive interview with IndiaGlitz, the late Suruli Rajan's wife, Mrs. Muthulakshmi, reveals the facts and dispels the misconceptions surrounding the legendary comedian's death. Did Surli Rajan's family struggle after his death? What happened to his children? Did he leave them in financial distress? Listen to what really happened for the first time only on IndiaGlitz!
    🔴 Please subscribe to IndiaGlitz for more such exclusive interviews - / @igtamil
    👉1st Episode - Suruli Rajan wife 1st Exclusive | Sivaji Ganesan வரலன்னு வருத்தப்பட்டோம் 😰😰| Rajini, Kamal
    • Suruli Rajan wife 1st ...
    👉2st Episode - Suruli Rajan wife 1st Exclusive | 2 ரூபாய் சம்பளம் வெச்சு என்ன பாத்துக்கிட்டாரு 😭😭 | Avm , Rajini
    • Part 2 - Suruli Rajan ...
    👉 Don't miss - Suruli Rajan மனைவி செய்தத மறக்கவே முடியல 😭😭 | Sree Kavee Emotional interview
    • Suruli Rajan மனைவி செய...
    Suruli Rajan, who was famous for his comedic roles, was born on January 14, 1938, in Periyakulam, Tamil Nadu. He became one of the most beloved comedians in Tamil cinema during the 1970s. His full name was Kumarasamy Rajendran, but he was popularly known as Suruli Rajan, taking his stage name from his place of birth, Suruli, which is close to the famous Suruli Falls.
    Suruli Rajan was known for his distinct style of comedy, characterized by his unique voice and expressive body language. He often played the sidekick to the main heroes in Tamil movies. He shared the screen with big stars of his time, including MGR (M. G. Ramachandran), Sivaji Ganesan, Kamal Hassan, and Rajinikanth. Some of his notable films include "Bharatha Vilas," "Idhayakkani," "Annai Oru Aalayam," and "Ithikkara Pakki."
    He was known to be humble and down-to-earth, deeply loved by his colleagues and fans.
    There isn't much publicly available detailed information about Suruli Rajan's family. However, it is known that he had a family who faced difficulties, particularly after his untimely death on December 5, 1980, at the young age of 42. His death was a great loss to the Tamil film industry, and he is remembered as one of the most talented comedians of his era.
    Legacy:
    Fans and film enthusiasts still fondly remember Suruli Rajan's contributions to Tamil cinema. His performances have left a lasting impact, and he is celebrated for his ability to bring humor and joy to audiences through his roles.
    Watch this interview and please be sure to leave your comments!
    #surulirajan #indiancinema #rajinikanth #indiaglitz #mgr #trending
    ***************************************************
    Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.
    Bharath University Admission link: admissions.bha...
    Website Link: www.bharathuni...
    ****************************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Tamil movies and Tamil serial news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

ความคิดเห็น • 60

  • @IGtamil
    @IGtamil  15 วันที่ผ่านมา +1

    Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil

  • @muthukrishnankasinathan3328
    @muthukrishnankasinathan3328 17 วันที่ผ่านมา +30

    அம்மா இவ்வளவு நாள் கழித்து பார்த்த தும் சுருளிராஜன் சார்க்கு இப்படிப்பட்ட மனைவி கிடைத்தற்க்கு நன்றிங்க அருமையான பேச்சு வணக்கத்திற்குரிய வர்

    • @user-vb7zq9cw7i
      @user-vb7zq9cw7i 15 วันที่ผ่านมา +3

      Kanniyam mikka..pechhu..arumai❤

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 16 วันที่ผ่านมา +8

    எவ்வளவு தெளிவு... அம்மா பேச்சில்!!!... Great

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 18 วันที่ผ่านมา +17

    பேட்டி எடுத்த நன்பர் நல்ல கேள்விகளை கேட்டார் சுருளிராஜன் மனைவியும் நல்ல பதில்களைக்கூறினார் நிகழ்ச்சி ரசிக்கும்படி இருந்தது இருவருக்கும் வாழ்த்துகள்

  • @thiruthiru2696
    @thiruthiru2696 15 วันที่ผ่านมา +10

    தன்னிடம் உதவி கேட்கவில்லை என்றாலும் தேடிச்சென்று உதவுவது நல்ல கலைஞர்களை காக்க துடித்தது மாமனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஒருவரே❤

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 18 วันที่ผ่านมา +19

    காமெடி நடிகர் சுருளி ராஜன் நடிப்பே நடிப்புதான்.அவர் என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

    • @ragupathyv1266
      @ragupathyv1266 17 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qq1❤qqqqqqqqqqqqqq1

  • @susima3886
    @susima3886 17 วันที่ผ่านมา +8

    அருமையன, நிறைவான பேட்டி.. அம்மா அவர்களின் யதார்த்தம் மிக அருமை.

  • @sureshdevaraj4616
    @sureshdevaraj4616 18 วันที่ผ่านมา +14

    ஐயா சுருளி ஐயா உங்க நினைவில் கேட்கும் போது மன நிறைவோடு இருக்குதய்யா🎉🎉🎉🎉

  • @VedhamuthuNiksan
    @VedhamuthuNiksan 17 วันที่ผ่านมา +9

    🎉🙏 மறைந்தும் வாழும் கலைஞன் ஐயா சுருளி ராஜன் 🙏🙏🙏🙏🙏

  • @sivashidan9168
    @sivashidan9168 18 วันที่ผ่านมา +10

    நடிகர் சுருளிராஜன் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 17 วันที่ผ่านมา +3

    சுருளி சார் மனைவி அருமையானவங்க அமைதியான முகம் பேச்சும் மிக நன்றாக பேசினார் அவங்க குடும்பம் வாழ்கவளமுடன்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 17 วันที่ผ่านมา +7

    எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் சுருளியும்.ஒருவர்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalaiselvimnp
    @Kalaiselvimnp 17 วันที่ผ่านมา +7

    எனக்கு மிகவும் பிடித்த ஒரே காமெடி நடிகர் சுருளி ராஜன் சார் மட்டுமே.

    • @aishwargaming1046
      @aishwargaming1046 17 วันที่ผ่านมา

      எனக்கும் மிகவும் ரொம்ப ரொம்ப பிடித்த ஒரே காமெடி நடிகர் சுருளிராஜன் ஐயா அவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y 17 วันที่ผ่านมา +4

    நகைச்சுவை வெறியர்களின் மனங்களில் என்றுமே நீங்கா இடம் பெற்ற நகைச்சுவை மேதை ஜாம்பவான் ஐயா சுருளி ராஜனுக்கு நிகர் வேறு யாருமில்லை ❤❤❤

  • @kalyanib1757
    @kalyanib1757 18 วันที่ผ่านมา +14

    நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும்

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 15 วันที่ผ่านมา +3

    சுருளி சார் அல்டிமேட் ஸ்டார்

  • @meyyappanm9469
    @meyyappanm9469 17 วันที่ผ่านมา +2

    Arumai video hats off my favorite comedy actor 🎉🎉❤❤

  • @RadhaSubramanian-sv3vp
    @RadhaSubramanian-sv3vp 17 วันที่ผ่านมา +4

    நன்றி😊

  • @renukaraman5558
    @renukaraman5558 18 วันที่ผ่านมา +9

    Nalla lady.

  • @sulosart
    @sulosart 17 วันที่ผ่านมา +1

    Nice......very brave Gentle Mrs.Surulirajan❤❤❤❤❤❤❤❤❤great comedian sri surulirajan sir..........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 18 วันที่ผ่านมา +4

    nice interview. Surilirajan is my favourite actor. Amma say she likes vadivelu comedy. True no matter what people say vadivelo is a legend. Goundamani is arrogant and always insult others but he dont like others tease him.

  • @selvishaju555
    @selvishaju555 18 วันที่ผ่านมา +11

    இவ்வளவு அருமையான மனைவி கிடைத்திருக்கிறார் கொஞ்சம் அளவோடு குடித்திருக்க

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 17 วันที่ผ่านมา +2

    Very intelligent and sensitive anchor. Avar peyar enna? My wishes to anchor

    • @user-uk3zu8un8g
      @user-uk3zu8un8g 17 วันที่ผ่านมา

      senthil kumaran actor . avar number kidaichcha kodunga

  • @josephprashanth2888
    @josephprashanth2888 11 วันที่ผ่านมา

    Surulirajan is an evergreen comedian

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 18 วันที่ผ่านมา +6

    Super amma

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 15 วันที่ผ่านมา +1

    His 3 children are well settled 2. are abroad 1 is in Coimbatore They were.my.students Alm are boys Well brought up well mannered boys How are u Lakshmi Madam i am Indra.miss do u remember me God bless. Shanmugavelan Kumaravelan and Sendhil last one was not my ward

  • @dharundharun1407
    @dharundharun1407 17 วันที่ผ่านมา +2

    நல்ல கலைஞர்❤❤❤

  • @krishnaswamysrinivasan494
    @krishnaswamysrinivasan494 13 วันที่ผ่านมา

    Suriraajan one of the spontaneous tamil comedy actor. God may bless their family

  • @alliswell5873
    @alliswell5873 17 วันที่ผ่านมา +3

    திருமலை தென்குமரி அல்டிமேட் 🥰🙏

  • @Mekala370
    @Mekala370 18 วันที่ผ่านมา +2

    Very nice review 🎉🎉

  • @msg1442
    @msg1442 14 วันที่ผ่านมา

    A gentle lady !

  • @sathyasathyas9663
    @sathyasathyas9663 17 วันที่ผ่านมา +2

    Amma supera pesurenga

  • @d.rajathi8378
    @d.rajathi8378 17 วันที่ผ่านมา +1

    அம்மா என் வயதிற்கும் ஐயா வயதிற்கு ம் சம்பந்தம் இல்லை ஆனால் அவர் நடிப்பு video தேடி தேடி you tube ல பாப்போம் 😢😢😢😢😢😢

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 15 วันที่ผ่านมา

    நல்ல பதிவு நன்றி

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k 18 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤

  • @meenasankar7767
    @meenasankar7767 13 วันที่ผ่านมา

    சூப்பர் அம்மா ❤

  • @rajeswarik3501
    @rajeswarik3501 17 วันที่ผ่านมา +1

    Madam nalla ninaivu vaithu pesuranga.Director S.P.Muthuraman sir evalavu support seiranga.evalavu nalla manitharin.pirantha idathu seethanam endra varthai evalavu periya varthai.valampuri somanathan evalavu nermai.ahaa.keka keka aumai

  • @tamilselvi5996
    @tamilselvi5996 17 วันที่ผ่านมา +2

    Interview panravar name enna indiaglitz.

    • @user-uk3zu8un8g
      @user-uk3zu8un8g 17 วันที่ผ่านมา

      avar per senthil kumar. vijay antony oda anna durai , thimir puduchavan padaththil நடிச்சு irukaru. jeyalalitha thalavi movie layum naducharu

  • @jaiamjath
    @jaiamjath 9 วันที่ผ่านมา

    Thaivamana kanavarukku uyirullu daiva manayvi epadi kanavaray vittukodukkamal anjali saigirar ❤

  • @kumarganesan1839
    @kumarganesan1839 14 วันที่ผ่านมา +1

    சுருளி மகன் திருச்சி காம்பியன் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார்.அந்த பையனை பார்க்க இரண்டாம் வகுப்பு ரயிலில் கும்பகோணம் வழியாக வந்தார் ,நான் எதிர்பாராத வகையில் அதே வகுப்பில் சந்தித்து பேசியுள்ளேன்.நேரில் பார்த்தால் நல்ல நிறத்துடன் கதாநாயகன் மாதிரியே இருந்தார்.சராசரி மனிதன் மாதிரியே என்னிடம் பேசினார்.

  • @Mekala370
    @Mekala370 18 วันที่ผ่านมา +2

    Correct a soneenga ma.Majal kamalai kodiya viyadhi 😢

  • @jegwery1
    @jegwery1 17 วันที่ผ่านมา

    Suntharaampaal biopic ikku aal kidaichaachu.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 17 วันที่ผ่านมา +2

    Nalla thelivana nerkanal..amma viin pechu arumai..nerkanal yeduthavar sirappana kelvigalai kethirukirar...

  • @thiruveltv9471
    @thiruveltv9471 17 วันที่ผ่านมา +1

    சுருளிராஜன் கடைசி காலத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு படப்பிடிப்பு தளத்திலேயே காரில் குடி குடி குடி குடி குடி என்று குடிப்பாரா இது உண்மை

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 13 วันที่ผ่านมา

    சுருளி ராஜன்
    இருந்து
    கவுண்டமணி
    வடிவேல்
    ச்சே ஒன்னா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 15 วันที่ผ่านมา

    ஒரு மகா கலைஞன் மதுவுக்கு அடிமையாகி மனைவி மக்களை தவிக்க விட்டு மறைந்தது😪😪😪 👎

  • @DevarMagan2000
    @DevarMagan2000 17 วันที่ผ่านมา

    ஆத்தா - உன்னோட கையில ஒரு கவளம் சோறு வாங்கி சாப்பிடணும் ஆத்தா

  • @user-hx7ze8ws8c
    @user-hx7ze8ws8c 17 วันที่ผ่านมา

    Irupathu,,,varusathukkum,,,munnadi,,,,,500rupa,,,,eppa,,,vanthathu

  • @sivakumarvelvizhi4894
    @sivakumarvelvizhi4894 18 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviKumar-kb5pc
    @RaviKumar-kb5pc 14 วันที่ผ่านมา

    Super amma