"அமிர்த கரைசல் - ஒரே நாளில் தயாரித்து பயன்படுத்தக்கூடிய எளிமையான உடனடி பயிர் ஊக்கி" !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2020
  • "அமிர்த கரைசல் - ஒரே நாளில் தயாரித்து பயன்படுத்தக்கூடிய எளிமையான உடனடி பயிர் ஊக்கி" பற்றி இக்காணொளியில் விரிவாக பார்க்கலாம். அமிர்த கரைசல் மற்றும் செரிவூட்டப்பட்ட அமிர்த கரைசல் பற்றியும் அறிந்து கொள்ளலாம்...
    Easy way of preparing Amirthakaraisal within 24 hours and it can be used for better crop yield...
  • บันเทิง

ความคิดเห็น • 31

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 4 ปีที่แล้ว +5

    பயனுள்ள வீடியோ

  • @kumarnishvinfarmer7738
    @kumarnishvinfarmer7738 2 ปีที่แล้ว

    Akka mullperi field ku ithu use pannalama

  • @msview6405
    @msview6405 3 ปีที่แล้ว +1

    செறிவூட்டிய அமிர்த கரசலை எத்தனை நாள் வைத்திருக்கலாம்.

  • @premsanthosam4538
    @premsanthosam4538 4 ปีที่แล้ว +2

    சரியான விளக்கம் வாழ்த்துகள்

  • @ponraja5159
    @ponraja5159 3 ปีที่แล้ว

    Vadikadi Vilakam kidaikuma piles

  • @venkatachalam1996
    @venkatachalam1996 ปีที่แล้ว

    01-01-2023-வணக்கம்மங்க ஏக்கர் பரப்பளவில் எப்படி தெளிப்பு செய்வது

  • @sathiyamoorthi3758
    @sathiyamoorthi3758 2 ปีที่แล้ว

    Epadi uses pannnaradhuga

  • @vasudevan525
    @vasudevan525 3 ปีที่แล้ว

    Pala saru how much

  • @rameshkaramel1658
    @rameshkaramel1658 2 ปีที่แล้ว

    கரும்புக்கு பயன்படுத்தலாமா

  • @k.sundarrajk.sundarraj8876
    @k.sundarrajk.sundarraj8876 3 ปีที่แล้ว +1

    Good

  • @skywinsekar2591
    @skywinsekar2591 3 ปีที่แล้ว +2

    Evalazu nal vaithreluckalam

  • @arasur7510
    @arasur7510 3 ปีที่แล้ว +1

    வீட்டுத்தோட்ட செடிகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என விளக்கம் தேவை

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว

      உங்கள் செடிகளின் தேவைகேற்ப்ப அமிர்தகரைசலை தணரணீர கலந்து செடிகளில் படுமாறு தெளிக்கவும்

  • @maniravichandran6291
    @maniravichandran6291 2 ปีที่แล้ว

  • @maheshwaranmahesh6175
    @maheshwaranmahesh6175 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் போன் நம்பர் பதிவு செய்து உதவுங்கள் நன்றி

  • @silomanisampathkumar7298
    @silomanisampathkumar7298 3 ปีที่แล้ว +1

    நன்றி. எவ்வளவு நாட்கள் இடைவெளியில் செடிக்கு கொடுக்கலாம்

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว

      15 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்

  • @ezhilezhil9774
    @ezhilezhil9774 3 ปีที่แล้ว +1

    வேர்களுக்கு ஊற்றலாமா

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว

      சிறிய கன்றாக இருக்கும்பொழுது வேர்களுக்கு விடலாம்.

    • @ezhilezhil9774
      @ezhilezhil9774 3 ปีที่แล้ว +1

      நன்றி

  • @nivaethaachandrasekaran5270
    @nivaethaachandrasekaran5270 3 ปีที่แล้ว +1

    Ella payirukum podalama

  • @krishnanreddy971
    @krishnanreddy971 3 ปีที่แล้ว

    • @SRaja-ng9rm
      @SRaja-ng9rm 2 ปีที่แล้ว

      Prayer use pannalama

  • @gnanasoundarys4403
    @gnanasoundarys4403 3 ปีที่แล้ว +1

    ஒரு ஏக்கருக்கு 20 to 30 லிட்டர் தெளிக்கலாம் என்று சொன்னீங்க, தெளிக்கும் போது அதில் தண்ணீர் சேர்க்க வேண்டுமா! வேண்டாமா?

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  3 ปีที่แล้ว +2

      தண்ணீர் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் 100 ml அமிர்தகரைசலுக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற விகித த்தில் தெளியுங்கள்

    • @gnanasoundarys4403
      @gnanasoundarys4403 3 ปีที่แล้ว +1

      @@sifiorganicvillagefood3857 நன்றி