நெறி இருக்க வெறி எதற்கு ? சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 120

  • @SHRINAMINATHBAGAVANMMNAGAR
    @SHRINAMINATHBAGAVANMMNAGAR 3 ปีที่แล้ว +15

    சமணம் சம்மந்தமான அரிய பல தகவல்களை புராணங்களில் உள்ளது உள்ளபடியே கூறி உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @punniyamoorthy71
    @punniyamoorthy71 3 ปีที่แล้ว +6

    இதுவரை நீங்கள் இட்ட பதிவுகளில் இது மிகச்சிறந்த பதிவு.. நன்றி ஐயா...!

  • @baskaransomaraj5971
    @baskaransomaraj5971 3 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை. சமண மதத்தைப் பற்றியும் சமணம் மக்களுக்கு செய்த நல்லதைகளையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள்! மிக்க நன்றி!

  • @thangarasan5064
    @thangarasan5064 3 ปีที่แล้ว

    சமணத்தின் சிறப்பை சொல் வேந்தர் சொற்களால் கேட்பது எங்கள் பாக்கியம், கோடானு கோடி நன்றி ஐயா...

  • @wify7191
    @wify7191 3 ปีที่แล้ว +1

    அற்புதமான ஒரு நடுநிலைப் பார்வை. மதத்தைத் தாண்டி
    அனைத்து மக்களும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம்.
    மிக்க நன்றி ஐயா.

  • @dharanendrandharani8133
    @dharanendrandharani8133 3 ปีที่แล้ว

    மிக நன்று ஐயா. மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம் என்பது எந்த மதத்தினூடேயும் இல்லை. அது அகிம்சையினூடே அமைந்திருக்கிறது. இதை யோசித்து அப்போதைய இந்திய சமயங்கள் ஏற்று நடந்தன.ஆனால் இப்போதைய பிற்போக்குவாதிகளால் இதனை ஏற்க அனர்த்த வாதம் செய்கின்றனர்.

  • @mallinathan345
    @mallinathan345 3 ปีที่แล้ว +1

    நன்று
    நல்லதொரு தகவல்.
    சமண மதத்தின் கருத்தை உள்ளது உள்ளபடியே எடுத்து இயம்பிய தங்களுக்கு சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றி உரித்தாகுக. 👍🙏🙏

  • @vasanthsurgical1534
    @vasanthsurgical1534 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா சமண மதத்தை பற்றி தாங்கள் கூறியது 🙏🙏🙏🙏🙏

  • @lashokindia
    @lashokindia 3 ปีที่แล้ว +1

    ஐயா மிக அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  • @tharanikumar2434
    @tharanikumar2434 3 ปีที่แล้ว +2

    அய்யா,சமணம் பற்றி தாங்கள் கூரியவை மிக அருமை.நடு நிலை உடன் அமைந்த உங்கள் கருத்துகள் சிறப்பு. தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.

  • @SS-hh4eu
    @SS-hh4eu 3 ปีที่แล้ว +8

    சமண மதத்தை பற்றி அறிய மிகுந்த ஆர்வமாக உள்ளது

    • @ravichandranjain6484
      @ravichandranjain6484 3 ปีที่แล้ว

      சமணம் பற்றி மிக முக்கிய கருத்துகள். மிக்க நன்றி அய்யா.

    • @fevilogistics6644
      @fevilogistics6644 3 ปีที่แล้ว

      Check youtupa tha.parapavam

  • @sasikalajain
    @sasikalajain 3 ปีที่แล้ว +2

    சமண செய்திகளுக்கு மிக்க நன்றி..அருமை❣️❣️🌺🍫🍁🍫🙏

  • @rajjain6254
    @rajjain6254 3 ปีที่แล้ว +1

    மிக மிக நல்ல தகவலை கூறியுள்ளீர்கள்.தமிழ் சமணர்கள் சார்பாக மிக்க நன்றி ஐயா.மேலும் இது போன்ற பல வீடியோக்களை பதிவு செய்யுங்கள்.

  • @appandaid9986
    @appandaid9986 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் தாங்கள் சமணராய் இல்லாவிட்டாலும் சமண மதத்தை பற்றிய விளக்கவுரை மிக அருமை இவ்வளவு சிறப்பாக கூறிய தங்களுக்கு மிக்க நன்றி மேலும் தாங்கள் சொல்ல இருக்கும் உறையை கேட்க மிகுந்த ஆவலாத உள்ளேன் நன்றி அய்யா

  • @ravichandranjain6484
    @ravichandranjain6484 3 ปีที่แล้ว +1

    சமணம் பற்றி மிக முக்கிய கருத்துகள். மிக்க நன்றி அய்யா..

  • @AjithKumar-jn7uj
    @AjithKumar-jn7uj 3 ปีที่แล้ว +1

    அருமையான உண்மை யான செய்தி நன்றி ய்யா

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว +5

    நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி. இனிய தீபாவளி நல்வாழத்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும்.

  • @v.nirmalkumar1850
    @v.nirmalkumar1850 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி👍👍👍👃👃👃👌

  • @prakashs8021
    @prakashs8021 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஜயா தீபஒளி திருநாள் மற்றும் சமணம் தந்த கொடை

  • @srivijayananantharajan1567
    @srivijayananantharajan1567 3 ปีที่แล้ว

    அரிய தகவல்கள்
    அறிய வேண்டிய தகவல்கள்
    அருமையான தகவல்கள்
    தகவல்களுக்கு நன்றி

  • @srivijayananantharajan1567
    @srivijayananantharajan1567 3 ปีที่แล้ว

    யாருடைய எண்ணத்தையும் துன்புறுத்தாமல் அருமையான முறையில் சொல்லி இருக்கிறீர்கள் அய்யா.

  • @santinathjayavasakan691
    @santinathjayavasakan691 3 ปีที่แล้ว

    தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.

  • @dharanendrakumarc2136
    @dharanendrakumarc2136 3 ปีที่แล้ว +1

    சமணம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா

  • @maheshkumarravindran7533
    @maheshkumarravindran7533 3 ปีที่แล้ว

    மிக்க அற்புதமான உரை.....
    மேலும் சமண மதத்தை குறித்து மிக அழகாக எளிமையாக விளக்கியுள்ளீர்கள்....
    தங்களைப் போன்ற சான்றோர் பெருமக்களின் பதிவுகள் வரலாற்று பொக்கிஷங்கலாகும்.......
    தங்களின் ஆன்மீகப்பணி தொடரட்டும்......

  • @anandavijayan4799
    @anandavijayan4799 3 ปีที่แล้ว +1

    தீபாவளி பற்றி மிகவும் அருமையாக பேசினிர்கள்
    நன்றி

  • @sgsjain
    @sgsjain 3 ปีที่แล้ว

    நேர்மையான மற்றும் நடுவு நிலையான உரை.நன்றி சார்..... 🙏🙏🙏🙏🙏

  • @SHRINAMINATHBAGAVANMMNAGAR
    @SHRINAMINATHBAGAVANMMNAGAR 3 ปีที่แล้ว +1

    அனைத்து தகவல்களும் சரியாக உள்ளது. ஒரு சிறிய திருத்தம் மட்டும். தண்ணீரை முனிவர்கள் அருந்துவதற்கு குழிகள் பயன் பட்டது என்பதற்கு பதிலாக புராணங்களில் உள்ளது போன்று ஆந்தகுழிகள் மருந்துகளை இடித்து அறைத்து கொடுக்க பயன்படுத்தினார்கள் என குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @ajithdoss7516
    @ajithdoss7516 3 ปีที่แล้ว

    உண்மையான உயர்வான கருத்துக்கள், நன்றி ஐயா.

  • @sireyankumar147
    @sireyankumar147 3 ปีที่แล้ว +1

    உயர்வானவரால் உரைக்கப்படும்
    உயர்வுரை! அருமை ஐயா!

  • @radhikaradhika7282
    @radhikaradhika7282 3 ปีที่แล้ว +2

    Thnk you sir yr speech abt Jainism concept 100% true that explains the concept. I'm very proud to say I'm a jain.

    • @chitradeviprabagar2949
      @chitradeviprabagar2949 3 ปีที่แล้ว +1

      Thank you sir your speech about Jainism concept 💯 true that explains the concept. I am very proud to say I'm a jain.

  • @comradeking1516
    @comradeking1516 3 ปีที่แล้ว

    Idhu facism panravangalukku pudikkadhu comments la katharuvanga 😂😂😂
    Neenga vera lvl aiya 🙏🙏

  • @jayalakshmichandru2751
    @jayalakshmichandru2751 3 ปีที่แล้ว

    மிக மிக‌அருமை ஐயா மேலும் சமணம்பற்றிதங்களுடைய மேலான தகவல் களை எதிர்பார்கிறோம் இப்படிக்கு சமணர்🙏

  • @rajgandhi85
    @rajgandhi85 3 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு அய்யா 🙏

  • @chakkaravarthynemidoss8213
    @chakkaravarthynemidoss8213 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு. சமணம் வீழ்ச்சி அடைய காரணம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

  • @Vasantha560
    @Vasantha560 3 ปีที่แล้ว

    வணக்கம்.தங்களின் உரை மிகச் சிறப்பு.நன்றிகள் பல.

  • @nemirajvisabadoss8771
    @nemirajvisabadoss8771 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா நல்ல பதிவு , சமண சமய பற்றி கூறியதற்கு நன்றி 🙏

  • @vdosss5186
    @vdosss5186 3 ปีที่แล้ว

    தொன்மையான செய்தி அனைவரும் அறிய வேண்டிய கருத்துக்கள் சமணம் தமிழுக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் பல அதிலும் அறநெறிகள் மனித குலத்திற்கு தேவையானது

  • @kousalyanabiraj3686
    @kousalyanabiraj3686 3 ปีที่แล้ว +1

    Jainism and its core values explained very well sir. Thanks a lot sir

  • @padmapriyabagubali9786
    @padmapriyabagubali9786 3 ปีที่แล้ว

    சமணக்கொடையின் ஒரு அருமையான விளக்கம்

  • @abhinayaravi4977
    @abhinayaravi4977 3 ปีที่แล้ว +2

    Thank you so much! That explains a lot of things and importance of Jainism 🙏 so grateful to you sir for taking this topic. Looking forward to learn more about history from your speech. It was my grandfather who inspired me to listen to you. Long live! 🙏

  • @devdask3576
    @devdask3576 3 ปีที่แล้ว

    தங்களின் பதிவு மிகவும் நடுநிலையானது. நன்றி ஐயா. சமணம் பற்றி மேலும் பல பதிவுகள் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @dnagarajan3492
      @dnagarajan3492 3 ปีที่แล้ว

      அருமையான விளக்கத்தை அளிந்த உங்களுக்கு எங்கள் சமணரின் சார்பாக பணிவான வணக்கங்கள் ....நன்றி ஐயா.

  • @pajithdoss3336
    @pajithdoss3336 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை ஐயா தங்கள் பதிவு தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @thanjaisugumarchannel7045
    @thanjaisugumarchannel7045 3 ปีที่แล้ว +1

    சார் மிக அருமை. தங்களைப் போல் விருப்பு வெறுப்பு இன்றி பக்ககுவப்பட்ட அற்புதமான உரை. தங்களின் உரைகளை இன்றய இளைஞர்கள் கேட்டால் நிச்சயம் அவர்கள் பக்குவம் அடைந்து செயல்திறன் மிக்கவர்களாகத் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.
    மிகவும் நன்றி ஐயா
    தஞ்சை சுகுமார்

    • @jayalakshmichandru2751
      @jayalakshmichandru2751 3 ปีที่แล้ว

      சமணம் பற்றியும் அதன் உண்மை தன்மையை விருப்பு வெறுப்பு இன்றிவிளக்கியமைக்கு நன்றி ஐயாசமணனாய் பெருமைகொள்கிறேன்🙏🙏

    • @thenmozhivijayakeerthi4501
      @thenmozhivijayakeerthi4501 3 ปีที่แล้ว

      Thenmozhi super speech

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா 🌻

  • @parsuvanathana123
    @parsuvanathana123 3 ปีที่แล้ว

    வணக்கம் அருமையான பதிவு

  • @cybertv1051
    @cybertv1051 2 ปีที่แล้ว

    சார் நன்றிகள் உங்களுக்கு.

  • @bagubalijain8381
    @bagubalijain8381 3 ปีที่แล้ว

    ஐயா தீபாவளி நல்வாழ்த்துக்கள் தாங்கள் சமணம் பற்றி கூறிய கருத்துக்கள் மற்றும் சமண பற்றி அற நெறி செய்திகளை கேட்பவர்கள் கண்டிப்பாக பின்பற்றி நடப்பார்கள் என நம்புவோம் நடுநிலையோடு சொல்லியுள்ளீர் நன்றி அய்யா

  • @athiraj1101
    @athiraj1101 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @hemamaliniveerakumar4335
    @hemamaliniveerakumar4335 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி

  • @sureshmani7677
    @sureshmani7677 3 ปีที่แล้ว

    இனிய இரவு வணக்கம் ஐயா, இன்றைய காணொளி மிகவும் அருமை, நன்றி ஐயா

    • @revathyshankar3450
      @revathyshankar3450 3 ปีที่แล้ว

      Thank you Iyya 🙏🙏🙏🙏🙏👌😍💖🤩💐🍊

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @kumaridavid4362
    @kumaridavid4362 3 ปีที่แล้ว

    இந்த பதிவு நல்லது

  • @padmapriya3129
    @padmapriya3129 3 ปีที่แล้ว

    Really super sir
    True lines for samana gurus details
    Thank u sir

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 ปีที่แล้ว

    Great speech
    Thank you so much
    God bless you

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 3 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 3 ปีที่แล้ว +1

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா...நாகராஜ் கோவை

  • @surendrarajendran2478
    @surendrarajendran2478 3 ปีที่แล้ว

    Wonderful lecture, we need more moderates like you in our society that is seeing all sorts of extremism. All living beings have the right to live in harmony, respecting others opinion is equally important even when we disagree. Thanks, Live and Let Live!

  • @lathababuraj7730
    @lathababuraj7730 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை sir. நல்ல தகவல் .

  • @selvamanijayanthi8850
    @selvamanijayanthi8850 3 ปีที่แล้ว

    Jai jinendra!! Thank you for your kind explanation sir 😊

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +7

    எண்ணம் வெளிச்சம் ஆனால் ஏற்றம் உண்டாகும், திண்ணம் நம்பு மனிதா, திடம் கொண்டால் எதுவும் முடியும்!!!!

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      மகாத்மா காந்தி தனது சதிய சோதனைக்கான உயில் மூலம் சொல்கிறார், தன் உருவச் சிலையை எவரும் அரசியல் ஆக்குவதை தான் ஒருபோதும் விரும்பப்போவதில்லை என்று..
      உயிர்ச் சிலைகள் அல்லல் உறுவதைக் காணா..மனிதனே உருவச்சிலையைக் கோவில்களில் புகுத்த விரும்புகிறான்..
      ..
      14.14

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      தீபத் திருநாள் பெருநாள்..
      ஒளி, தந்தே வழிதரும் ஒருநாள்..
      கனிந்தே உள்ளங்கள், உவகை கொண்டாடி மகிழ.. மகிழ்வின், மன நெகிழ்வில், உலகம் சாந்தி பெறுக.. ஓம் சாந்தி..சாந்தி..
      ..
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

  • @LAVANYAR-of3qv
    @LAVANYAR-of3qv 3 ปีที่แล้ว

    Thank you very much sir during this time we are really proud of this informations.we often listen your honourable speach sir 🙏👋👋😊

  • @sunderrajselvaraj2634
    @sunderrajselvaraj2634 3 ปีที่แล้ว +2

    Well explained about Jainism. Everyone can understand. Great sir.

    • @appandairaja3119
      @appandairaja3119 3 ปีที่แล้ว +1

      உள்ளது உள்ளபடி படி சொன்னதற்கு நன்றி ஐயா
      சமணம் பற்றிய தகவல்கள் நன்று

  • @bhavananthr8376
    @bhavananthr8376 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @kalaiarasi9187
    @kalaiarasi9187 3 ปีที่แล้ว

    Thank u sir. Your valuable speech sir. 🙏🙏🙏🙏

  • @fareethmumthajgmeilcomfare6048
    @fareethmumthajgmeilcomfare6048 3 ปีที่แล้ว +1

    பதிவு அருமை அய்யா,,, தொடருங்கள் என்றும்... நன்றி ,.

  • @sureshbabu3255
    @sureshbabu3255 3 ปีที่แล้ว

    Thank you very much sir for valuable information. I am Tamil jain . But I came to know useful information

  • @rajeswarisambathsambath1057
    @rajeswarisambathsambath1057 3 ปีที่แล้ว

    Arumai ayya 🙏🙏🙏

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 ปีที่แล้ว

    மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும்!

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா
    அருமையான பதிவு❤❤❤❤🙏🙏🙏🙏

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 3 ปีที่แล้ว +2

    நல்லதுக்கே காலம் இல்லையே அய்யா ,பெரியவர்கள் சொல்வார்களே ,நேரம் கிடைக்கும்போது ,சமணம் மதம் ஏன் சரிந்தது ,ஏன் புறக்கணிக்கப்பட்டது ,அதையும்சொல்லிவிடுங்கள் தெரிந்துகொள்கிறோம் .ரொம்ப சந்தோசம் ,

  • @mbmythili6154
    @mbmythili6154 3 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம்

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @senthilandavanp
    @senthilandavanp 3 ปีที่แล้ว

    Thanks for this video
    Ariyapadaatha tamilagam - book referred

  • @c.ajeethkumar3029
    @c.ajeethkumar3029 3 ปีที่แล้ว

    ஐயா சமணம் பற்றிய தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @SS-eg2en
    @SS-eg2en 3 ปีที่แล้ว

    Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinodhajain7133
    @vinodhajain7133 3 ปีที่แล้ว

    Wonderful explanation about Jain monks and Jainism. Thank you very much sir for this wonderful speech🙏🏻

  • @s.jeevendrakumar1580
    @s.jeevendrakumar1580 3 ปีที่แล้ว

    Fantastic explanation Sir

  • @rejeevesundarbms3094
    @rejeevesundarbms3094 3 ปีที่แล้ว +2

    That's an awesome piece of information. Great work SIR🙏
    If possible try adding English subtitles so that ot could be helpful for people who can't understand தமிழ்

  • @GS-lt2lg
    @GS-lt2lg 3 ปีที่แล้ว +1

    Please kindly share more about samana religion..I would like to know..🙏

  • @prabukumarr99
    @prabukumarr99 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்,
    நான் சமண மதத்தை சார்ந்தவன்,தாங்கள் கூறிய கருத்துக்களை நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும் தங்கள் மூலமாக இந்த காணொலி பார்க்கும் பொழுது மனதிற்க்கு இதமாகவும்,சமணத்தை பற்றி அறியாதவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் தங்களுக்கே உரிய பாணியில் எடுத்துரைத்துள்ளீர்கள்,மேலும் அடுத்த காணொலி பதிவிடுவதாக கூறியிருந்தீர்கள் காணொலியை எதிர்பார்த்து கொண்டிருக்கும்
    பிரபுகுமார் சோமாசிபாடி

  • @puruanand697
    @puruanand697 3 ปีที่แล้ว

    Great speech SIR...

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @sivadevij9614
    @sivadevij9614 3 ปีที่แล้ว

    Wonderful speech

  • @vasanthijina5421
    @vasanthijina5421 3 ปีที่แล้ว

    Well explained sir..thx

  • @karunakaran1302
    @karunakaran1302 3 ปีที่แล้ว

    Sari than ayya

  • @datawce923
    @datawce923 3 ปีที่แล้ว

    Super sir, I learned lot from this video

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 ปีที่แล้ว

    🙏🏽❤️❤️❤️🙏🏽🙏🏽

  • @ammuamutha748
    @ammuamutha748 3 ปีที่แล้ว

    Excellent

  • @babuvenu8939
    @babuvenu8939 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உங்கள் மேசையின் மீது இரண்டு சிலைகள் உள்ளன. வள்ளுவன் பெருமான் சிலை உள்ளது சரி வலிமையான யானையின் சிலைக்கு விளக்கம் வேண்டும்.

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว

      யானை என் மனம் கவர்ந்த விலங்கு.

  • @kapilgolchhak9811
    @kapilgolchhak9811 3 ปีที่แล้ว

    அய்யா மன்னிக்கவும்... தாங்கள் அருமையாக விளக்கினிர் அனால் பள்ளிகூடத்தின்(school) பள்ளிக்கு‌ம், உறங்கும் பள்ளிக்கும் உள்ள வேற்றுமை/ஒற்றுமை பற்றி இன்னும் நன்றாக விளக்கி இருக்கலாம். அதன் பற்றி ஆரம்பித்த தாங்கள் அதனை சரியாக விளக்காமல் வேறு பல விஷயங்களை பேசினீர். இருப்பினும் அதற்காகவும் நன்றி கூறுகிறேன்

  • @kanthakumar3588
    @kanthakumar3588 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

    • @anandhandharani4315
      @anandhandharani4315 3 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா! இன்றைய சமணருக்கே கூட தெரியாத சில அருமையான கருத்துக்களை எடுத்துரைதீர்கள் மிக்க நன்றி 🙏

  • @chandrabaiv1769
    @chandrabaiv1769 3 ปีที่แล้ว

    ட்

  • @vasanthirajiv6765
    @vasanthirajiv6765 3 ปีที่แล้ว +3

    Neenga pulaal unnaamai pathi pesarache chicken dishukku ad varadhu😏

    • @prithivisreesowthermenthiran
      @prithivisreesowthermenthiran 3 ปีที่แล้ว +1

      மிகவும் அருமையான பதிவு ஐயா.

    • @revathirajendran5803
      @revathirajendran5803 3 ปีที่แล้ว

      Your spech about Jainism concept is100% true sir.thanks sir

    • @dheepanathan9433
      @dheepanathan9433 3 ปีที่แล้ว

      @@revathirajendran5803 நடுநிலை வகித்து அருமையான உண்மை யான கருத்தை

    • @dharanendrakumarc2136
      @dharanendrakumarc2136 3 ปีที่แล้ว

      ஐயா சமணத்தை பற்றி நீங்கள் கூறிய கருத்து மிகவும் நன்றாக இருந்தது நன்றி ஐயா

    • @vijimohan6809
      @vijimohan6809 3 ปีที่แล้ว

      Nalla karuthu sonnirgal iyya mikka nandri

  • @baskaradassa71
    @baskaradassa71 3 ปีที่แล้ว

    Super