History of Pizza | பீட்சாவின் வரலாறு| unavu arasiyal | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • இன்று வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் தன் சுவையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் பீட்சாவின் கதை இது. இத்தாலியின் தெருக்களில் பிறந்து இன்று உலக உணவு சாம்ராஜ்ஜியத்தின் தனிப்பெரும் அரசியாய் வளர்ந்திருக்கும் பீட்சாவின் வரலாறு இது.
    This is the facninating journey of Pizza’s where it started from the streets of Italy to crowned queen of food Industry This is the fascinating history of Pizza.
    Thanks for Sponsoring this video
    D2H Provision
    For quality A2 Cow Ghee, Panakarkandu,Dry Fruits, Chekku Oil and more organic products
    Contact: 8939578733
    (Free Home Delivery)
    business WhatsApp - Http://wa.me/918939578733
    Website: d2h-provision....
    #unavuarasiyal #pizza #bigbangbogan #bcubers
    __
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discou...
    __
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    Sources
    Books
    Pizza: A Global History
    Carol Helstosky
    amzn.to/3tu2RoF
    Websites
    The Hindu
    bit.ly/3pAxAz6
    History Today
    bit.ly/3Ce4hro
    Money Beach
    bit.ly/3hzAAYp
    Much Needed
    bit.ly/3HIRSwP
    PMQ - Pizza Magazine
    bit.ly/3IHkSX6
    Time of India
    bit.ly/3sH4uQQ

ความคิดเห็น • 373

  • @thirum2706
    @thirum2706 2 ปีที่แล้ว +49

    அண்ணா அமேசான் காடுகள் பற்றி வீடியோ போடுங்க 🙏🙏 உணவு அரசியலில் காளான் 🍄🍄 பற்றிய பதிவு போடுங்க 🙏🙏

  • @tharshanrich6639
    @tharshanrich6639 2 ปีที่แล้ว +54

    super anna ...!!! அண்ணா பிரஞ்சு புரட்சி பற்றிய காணொளி போடுங்க... பாகம் பாகமாக போடுங்க..

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 2 ปีที่แล้ว

    • @fourthdimension9401
      @fourthdimension9401 2 ปีที่แล้ว

      புரட்சி லயே கொடூரமான புரட்சி னா அது பிரஞ்சு புரட்சி தான். கில்லட்டின் இயந்திரத்தில் லட்சக்கணக்கான மக்களின் தலைகளை வெட்டி தள்ளினார்கள்.

  • @StrVicky
    @StrVicky 2 ปีที่แล้ว +7

    சீனா நூடுல்ஸ் எப்படி இந்தியா குள்ள வந்தது அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க bro

  • @mkmahendiran
    @mkmahendiran 2 ปีที่แล้ว +10

    அண்ணா தயவுசெய்து மீனவர்கள் பற்றிய தகவல்களை பதிவிடவும் ‌. விவசாயிகளின் துன்பங்களை பற்றி பேசும் அளவுக்கு மீனவர்களின் துன்பங்களை பெரும்பாலும் யாரும் பேசுவதில்லை...🙏🙏🙏

  • @சாத்தானின்அடிமை-த9ழ

    மறைந்த முன்னாள் அஸ்திரலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே வாழ்கை வரலாறு பற்றிய வீடியோ போடுங்க சகோ..

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 2 ปีที่แล้ว +10

    பீட்சா எப்படி இருக்கும் என்று தெரியாது சாப்பிட்டது இல்லை.ஆனால் பீட்சாவின் கதை மிகவும் சுவையாக இருந்தது.அருமை அண்ணா

    • @saravanakumar551
      @saravanakumar551 2 ปีที่แล้ว

      Dominos app la order pannalam minimum 59 rs la irunthu irukku!!!! Door delivery pannuvanga!!! Naan adikkadi saapieduven!!!!🎉🎉🎉🎉

  • @ஜாஷேக்அப்துல்லா
    @ஜாஷேக்அப்துல்லா 2 ปีที่แล้ว +7

    அண்ணா ஹிட்லரின் பற்றி போடுங்க 🙏

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 ปีที่แล้ว

    பிஸ்ஸா சாப்பிட்டுள்ளேன் நன்றாக இருக்கும் வித்தியாசமான டேஸ்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sakthivel6229
    @sakthivel6229 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா, நான் hotela chef a work பன்னுறேன் எனக்கு தேவையான எல்லா விடையையும் கொடுக்குறிங்க கோடாண கோடி நன்றி அண்ணா🙏🙏🙏❤️

  • @sharmi_jegan.
    @sharmi_jegan. 2 ปีที่แล้ว +1

    அடுத்த விடியோக்கான லிங்க் கொடுக்கும் விதம் அருமை

  • @vijaykumarr4195
    @vijaykumarr4195 2 ปีที่แล้ว +1

    Valparai history poduga nanpa

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +1

    அண்ணா திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவை பற்றி வீடியோ போடுங்க

  • @subburajm3934
    @subburajm3934 2 ปีที่แล้ว +2

    தங்கள் பீட்சா வரலாறு அருமை அண்ணா...

  • @sampathkumar1668
    @sampathkumar1668 2 ปีที่แล้ว +17

    I have read ones the volume of pizza formulae.If we consider z-radius,a-thickness.then
    The volume of pizza=pi(zz)a

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா 👍👍👍 தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள்

  • @sowrowss
    @sowrowss 2 ปีที่แล้ว +5

    Very informative content.. we can understood very clear and your most valuable effort to make the same...
    Keep it up... Our support always will come with you Sam and John

  • @MK-yu4tr
    @MK-yu4tr 2 ปีที่แล้ว +2

    India la irunthu introduce pana food irutha video podunga bro

  • @rsivakumar75
    @rsivakumar75 ปีที่แล้ว

    Arumaiyaana padhivuu bro 👏🏾👏🏾👏🏾

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +2

    Romba super ah pizza pathina history ah explain panniruntheenga. 😇😇😇❤️❤️❤️🙏🙏🙏 I love pizza 🍕🍕😍😍😋😋😋👌👌👌

  • @soundarijai1039
    @soundarijai1039 2 ปีที่แล้ว +4

    Sir upload modern history and ancient in your way is very useful for UPSC and Tnpsc aspirant's

  • @ashokb2893
    @ashokb2893 2 ปีที่แล้ว +17

    Even I knew this story,you have expanded and detailed very clearly.Really appreciated as a BHM student bro.

  • @antonyraj1986
    @antonyraj1986 2 ปีที่แล้ว +1

    உணவு அரசியல் எனக்கு ரொம்ப பிடிக்கும்,ஏனென்றால் நானும் ஒரு பேக்கிரி மாஸ்டர்

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +5

    அண்ணா தற்போது இலங்கையின் பொருளாதாரம் பற்றி வீடியோ போடுங்கள்

    • @18kugan
      @18kugan 2 ปีที่แล้ว +1

      நானும் வழிமொழிகிறேன் 😌

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว

      @@18kugan ஏன் சகோ நீங்களும் இலங்கையா

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +1

    அண்ணா ஆப்பிரிக்கா கண்டம் பற்றி வீடியோ போடுங்க

  • @Manoj-MRM
    @Manoj-MRM 2 ปีที่แล้ว +24

    நான் இது வரைக்கும் Pizza நேருல பார்த்ததே இல்லை .

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 ปีที่แล้ว

      Idli, poori, parota mattumthan saapidivingala? Poi pizza saapidunga rombo nalla irrukum, dominos vida pizza hut pan crest pizza super

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 ปีที่แล้ว

      @@shanmugamshanmugam2430 ok

    • @yellowroses1256
      @yellowroses1256 2 ปีที่แล้ว

      Nanum pidikathu

  • @mohamednasir4444
    @mohamednasir4444 2 ปีที่แล้ว +1

    My whole family likes your video very much. Particularly my mom watching every video that you make. Congrats and keep rock!!!!

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 2 ปีที่แล้ว +1

    Excellent!

  • @KrishnanSuga
    @KrishnanSuga 2 ปีที่แล้ว +26

    எனக்கு ‌என்னவோ .. காகா முட்டை படத்தில் இறுதி காட்சி ..அந்த சிறுவர்களின் முகபாவனை தான் ‌ தான் ஞாபகம் வருது 😂😂😂 ... ‌‌‌

  • @murugananthams1326
    @murugananthams1326 2 ปีที่แล้ว +3

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +1

    அண்ணா அண்டார்டிக் பெருங்கடல் பற்றி வீடியோ போடுங்க

  • @sathishmichael1987
    @sathishmichael1987 2 ปีที่แล้ว

    Tittle super unavu அரசியல்

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +1

    அமெரிக்க போர் பற்றி பதிவு போடுங்கள். (Civil war)

  • @ananthakumarchidambaram6110
    @ananthakumarchidambaram6110 2 ปีที่แล้ว +7

    தங்களுடைய வீடியோ தவறாமல் பார்க்கும் சந்தாதாரர் நான் தாங்கள் அளவுகளை குறிப்பிடும்போது பில்லியன், கேலன் போன்ற அளவிடும் முறைகளுக்கு பதிலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் அளவுகளில் லிட்டர், கோடி, லட்சம் என்று சொன்னால் தாங்கள் கூறும் செய்தி இன்னும் எளிதாக மக்களுக்கு புரியும்

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @praveensundarraj6578
    @praveensundarraj6578 2 ปีที่แล้ว +4

    Hi Bogan I have been seeing your videos regularly it's been very informative on all the topics that you are discussing and the video has all the required images and videos good job by the editor too am based out of Chennai yet now am in west Africa under an electric vehicle project best wishes for your channel and I would like to apologize for not using Tamil for comments keep up the good job buddy
    I notice in all of ur videos you close it with a end line if possible you can use this " there are three things in this world a human must share LOVE, FOOD, and KNOWLEDGE "

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +1

    அண்ணா கே பி சுந்தராம்பாள் பற்றிய வீடியோ போடுங்க

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 2 ปีที่แล้ว +1

    Bro, indha vaati na semma late. Just now like ah potu ulla vandhen. Velaiya kuduthu kolranuga bro. Seri namma meet pannalama?

  • @SathyaH6627
    @SathyaH6627 2 ปีที่แล้ว

    Epadiyum Video nalla than irukum Night pakkanum waiting

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun6690 2 ปีที่แล้ว +1

    Vera level.... 🔥 bogan... Presentation.... 👍 ++🔥

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 2 ปีที่แล้ว +1

    Good information and Editing vera level

  • @kavi1190
    @kavi1190 2 ปีที่แล้ว +1

    அண்ணா நமது பாரம்பரிய சிறுதானியங்களும் நீங்கள் சொல்வது போல ஏழைகளின் உணவாக தான் இருந்தது ஆனால் இன்று நீங்கள் சொன்னது போல மூன்று வேலையும் சிறுதானியம் சாப்பிட்டால் செலவு அதிகமாகிவிடும் என்று அரிசி சோறு சாப்பிடுகிறோம்

  • @JeeAspirantshimonsirfan
    @JeeAspirantshimonsirfan 2 ปีที่แล้ว

    Nice information sir

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோ 🙏👍👌♥️💕🎉

  • @logeshwaran254
    @logeshwaran254 2 ปีที่แล้ว

    Anna unga videos pakura pa sema knowledge varuthu bt nenga namma tamil nadu history ah pathiyum konjam videos podunga pls

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว

    அண்ணா நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு பற்றி வீடியோ போடுங்க

  • @nufailahamed2458
    @nufailahamed2458 2 ปีที่แล้ว +1

    🥙SHAWARMA pathi oru video podunga

  • @shaikmohamed3947
    @shaikmohamed3947 2 ปีที่แล้ว

    Super information bro thanks

  • @Gowthamthiraviyamv
    @Gowthamthiraviyamv 2 ปีที่แล้ว +1

    Awesome work bro ! Try to do a video about your book collections.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว

    அண்ணா இது வரை இந்திய பிரதமர்களாகஇருந்தவர்களில் மிகவும் கொடூரமான மக்களுக்கு பல துன்பங்களை விளைவித்த பிரதமர் யார் என்பது பற்றி வீடியோ போடுங்க

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว

    அருமை

  • @santhoshsandy9524
    @santhoshsandy9524 2 ปีที่แล้ว +1

    Bro pls sprouts pathi content podunga but empty tomage la saptta enna problem and conquence explain pannunga anna

  • @kamalakannanbabuji8834
    @kamalakannanbabuji8834 17 วันที่ผ่านมา +1

    Please slow down. Too many information to digest. You can put as 2 parts by slowing down with information for listeners to digest. Now they are getting distracted to follow your speed.

  • @RBLEdits
    @RBLEdits 2 ปีที่แล้ว

    நன்றி,தங்கள் பதிவுகள் அருமை,,,
    இந்தியாவிலும்,ஏனைய அண்டை நாடுகளிலும்,கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற மதங்கள் ,வந்த வரலாறு தந்தால் நன்றாக இருக்கும்

  • @balamoorthys1259
    @balamoorthys1259 2 ปีที่แล้ว

    சூப்பர் நன்பா

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v 2 ปีที่แล้ว

    அமெரிக்கா வரலாறு, மற்றும் வியட்நாம் போர் பற்றி சொல்லுங்க

  • @ThePremanand711
    @ThePremanand711 ปีที่แล้ว

    Wow Bogan Gee awesome awesome awesome👏✊👍

  • @aravindd8646
    @aravindd8646 2 ปีที่แล้ว +5

    Vikings pathi video podunga bro ❤️

  • @MikdanJey
    @MikdanJey 2 ปีที่แล้ว

    Most Welcome for history about Scientist

  • @freemind9188
    @freemind9188 2 ปีที่แล้ว +1

    Enakum suthama pudikathu bro

  • @shafannn
    @shafannn 2 ปีที่แล้ว +1

    hi bro. VLADIMIR PUTIN paththi detailed video podunga brother...

  • @DanybiotechDany
    @DanybiotechDany ปีที่แล้ว

    Good attempt bro..keep on..

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 2 ปีที่แล้ว +2

    இந்த 13 ஆண்டுகளில் 4-5 முறை தான் இந்த எழவ தின்னுருக்கேன்.முதல்முறை என்னனு பாக்க,அடுத்த சிலமுறை பொண்டாட்டியின் வற்புறுத்தலால்.எப்பவுமே காக்காமுட்டை Climax தான் நம்ம Feeling.😐😐😐😐😐😐

  • @harissh5194
    @harissh5194 2 ปีที่แล้ว

    Bro shawarma pathi oru video podunga

  • @vinor7352
    @vinor7352 2 ปีที่แล้ว +1

    Hi Bro,
    Im from sri lanka
    Sri lanka ipo romba financial issues face panittu iruku Gas, petrol,milk powder, ipudi romba essential needs ku demand iruku, Sri lanka pathi oru video podunga bro please..

  • @29balapraveen
    @29balapraveen 2 ปีที่แล้ว

    Woww... Super bro

  • @zakymohamed4001
    @zakymohamed4001 2 ปีที่แล้ว

    Brother Daily video potinganna Nalla irukum

  • @gopikishore9308
    @gopikishore9308 2 ปีที่แล้ว +1

    Shawarma history poduga thaliva

  • @priyanrock679
    @priyanrock679 2 ปีที่แล้ว +1

    Thaarumaaru 🔥🔥🔥

  • @vinothkumarp6945
    @vinothkumarp6945 2 ปีที่แล้ว +1

    Tell me about cotton

  • @nirmalraj7676
    @nirmalraj7676 2 ปีที่แล้ว

    Vera level information thala

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 2 ปีที่แล้ว

    சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்க சார்

  • @AvalRangolis
    @AvalRangolis 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👍

  • @barath_stonie2249
    @barath_stonie2249 2 ปีที่แล้ว +13

    Vladimir Putun History venum bro..❤️ i hope the next&after that Post is about Putin🔥

  • @gokulma
    @gokulma 2 ปีที่แล้ว

    Now eating pizza.. and watching !!

  • @Subash16
    @Subash16 2 ปีที่แล้ว +1

    Nice 👌👌👌

  • @fnvlog9860
    @fnvlog9860 2 ปีที่แล้ว

    Last line true

  • @SAFahim
    @SAFahim 2 ปีที่แล้ว

    Bro, US Dollar பற்றி ஒரு பதிவு போடுங்க bro!

  • @vigneshmoorthy563
    @vigneshmoorthy563 2 ปีที่แล้ว

    க்ளைமாக்ஸ் சூப்பர்

  • @joeditzofficial7290
    @joeditzofficial7290 2 ปีที่แล้ว

    UK history video podunga bro

  • @upscaspirant2465
    @upscaspirant2465 2 ปีที่แล้ว +1

    please suggest one book in each video. it gives idea to buy and motivate us to read

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 2 ปีที่แล้ว

    Interesting history of pizza 🍕 26'3'22 Saudi

  • @gopinathk3255
    @gopinathk3255 2 ปีที่แล้ว +1

    வெற்றிலை சீவல் பாக்கு வரலாறு சொல்லுங்க bro

  • @nagarajan2120
    @nagarajan2120 2 ปีที่แล้ว +1

    நீங்க இத்தாலி நு சொன்னா மட்டும் போதும்.. இடலி முடியல..

  • @mohamedyousuf9535
    @mohamedyousuf9535 2 ปีที่แล้ว

    Nice bcuber's head

  • @aadhavanaadhavan3418
    @aadhavanaadhavan3418 2 ปีที่แล้ว +2

    I learned to make pizza at the bella cio restaurant . My woner come chef ciro katanio he is a Italyan
    I provide my self

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 ปีที่แล้ว

    Super content 😍

  • @rambalaram2682
    @rambalaram2682 2 ปีที่แล้ว

    இலங்கை பற்றிய வரலாறு போடுங்கள்

  • @tech-german1806
    @tech-german1806 2 ปีที่แล้ว

    Superb.. can you cover Bolivia water war?
    The way you explain the contents is very very professional and interesting....

  • @kishorekumar_1
    @kishorekumar_1 2 ปีที่แล้ว +1

    Bro Dan Bilzerian video pannuga please

  • @scktraders9362
    @scktraders9362 ปีที่แล้ว

    Virudu nagar parma hotel yaira meen kolampu pathi pasuga

  • @kamalakannanelangovan1663
    @kamalakannanelangovan1663 2 ปีที่แล้ว

    Bro velupillai prabharan pathi solunga bro

  • @rk2ktech415
    @rk2ktech415 2 ปีที่แล้ว

    bro can you please explain about Bernard Arnault & family

  • @saravanakumar551
    @saravanakumar551 2 ปีที่แล้ว +1

    12:46 Margritta waste bro,,,, Pepper BBQ Chicken Pizza Sema Taste Ha irukkum!!!❤️❤️❤️❤️❤️

  • @balaji7803
    @balaji7803 2 ปีที่แล้ว

    நண்பரே நீங்க எப்படி சொன்னாலும் சரி தான் 👍👍👍

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +10

    பீட்சா இத்தாலிய உணவு என்பதே மறந்து அமெரிக்கானு ஆயிடுச்சு 😀😀😀😀😂😂😂

  • @madhanc5407
    @madhanc5407 2 ปีที่แล้ว

    Super video bro

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 ปีที่แล้ว

    Food :புரோட்டா பத்தி வரலாறு போடுங்க

  • @prakashrajendran2952
    @prakashrajendran2952 2 ปีที่แล้ว

    would you have evidence about kangai konda sola puram and about it's history of cholans. Because we have some unsolved questions about udaiyarpalayam. I you have guds reply me. I knew you can't because....

  • @kirubakaran6270
    @kirubakaran6270 2 ปีที่แล้ว +2

    End 💔

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 ปีที่แล้ว +2

    Bro please talk about Joan of Arc 👸⚔️🛡️🏹 it will be a motivation for women...