திருக்குறள் போன்று உருவில் சிறிய நூல் போல அறங்கள் ஆயிரம் உரைப்பதை போல பாலு அவர்களின் குறும்படங்கள் திறம்பட வாழ்வியல் அறங்களை கூறுகிறது! பாராட்டுக்கள் இப்போது வரும் படங்களை நான் பார்ப்பதில்லை! ஆனால் யூடியூபில் பாலு அவர்களின் படங்களை பார்ப்பது நேரில் நிகழும் நிகழ்வுகளாக நினைக்கிறேன்
நல்ல முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம். அவசரம், கவனமின்மை, படபடப்பு இவற்றால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை இந்தப் படம் வந்த காலத்திற்குப் பிறகு இன்னும் அதிகமாகி யள்ளதே தவிர குறைந்தபாடில்லை. போதாக்குறைக்கு குடி வேறு. தன்னுடைய பங்கை நன்றாகவே ஆற்றிவருகிறது. 5, டிசம்பர், 2022
01.Apr.22....இரண்டு கட்டு பழைய பேப்பர் ஒரு கட்டாக மாறிவிட்டது...continuity problem... சின்ன பிள்ளையை ஏன் சட்டை இல்லாமல் காண்பிக்க வேண்டும்.... பாலுமஹேந்திரா சார் படம் பிரமாதம்.....
Munnadi TV la wednesday night 8:30 ku indha story ku wait pannuvoam.. Childhood memories.. Balu mahendra sir.. Excellent screenplay 💯👍👏
Year ?
திருக்குறள் போன்று உருவில் சிறிய நூல் போல அறங்கள் ஆயிரம் உரைப்பதை போல பாலு அவர்களின் குறும்படங்கள் திறம்பட வாழ்வியல் அறங்களை கூறுகிறது! பாராட்டுக்கள் இப்போது வரும் படங்களை நான் பார்ப்பதில்லை! ஆனால் யூடியூபில் பாலு அவர்களின் படங்களை பார்ப்பது நேரில் நிகழும் நிகழ்வுகளாக நினைக்கிறேன்
World 🌎 one of film maker Balu Mahendra sir ❤ miss you proud of you❤❤❤
நல்ல முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம். அவசரம், கவனமின்மை, படபடப்பு இவற்றால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை இந்தப் படம் வந்த காலத்திற்குப் பிறகு இன்னும் அதிகமாகி யள்ளதே தவிர குறைந்தபாடில்லை. போதாக்குறைக்கு குடி வேறு. தன்னுடைய பங்கை நன்றாகவே ஆற்றிவருகிறது. 5, டிசம்பர், 2022
Pppp
Leaving the house open 😺😔
அம்மா - காஸ்ட்லி மாப்பிள்ளை சீரியல் சியாமளா. இப்ப இவங்க நடிப்பதில்லை😊
Why Sujatha story writer not in title card
இப்படி தனியா குழந்தையை விட்டு விட்டு நைட்ஷோ லாம் போவாங்களா?🙄
Good
Baby acts well.
Ppppha screeen play 🔥
Director விக்ரம் சுகுமாரன் in 4.30
No sound
But still people don't seem to learn!😔
😭😭💔
Sad
So sad
01.Apr.22....இரண்டு கட்டு பழைய பேப்பர் ஒரு கட்டாக மாறிவிட்டது...continuity problem...
சின்ன பிள்ளையை ஏன் சட்டை இல்லாமல் காண்பிக்க வேண்டும்....
பாலுமஹேந்திரா சார் படம் பிரமாதம்.....
Naanum indha 2 visayamum yosichen sir..
ஏன் இந்து கடவுள் பெயர் இல்லையா
100years ku munnadi hindu ndra word ae ila..
Edu ena iruku nu purillia wasted 16 minutes
Low iq problem better go nd counsel a doc.
Last parents very bad 👎
So sad