Kuzhandhai | Balu Mahendra Kadhai Neram | Tamil Superhit Small Story Movie HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 37

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 ปีที่แล้ว +20

    13.mar.22....எப்படி இதுமாதிரி எல்லோராலும் இயல்பாக நடிக்க முடிகிறது....அருமையான கதாபாத்திரங்கள்....கைக்குழந்தை கூட என்ன ஒரு இயல்பான தூக்கம் மோனிகா என்ன ஒரு இயல்பான குடும்ப பாங்கான அழகு. பாலு மஹேந்திரா கண்டுபிடிப்பு...இறைவனின் அற்புதமான படைப்பு....

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +12

    இதில் நடித்த வர்கள் ரொம்ப யதார்த்த மாக நடித்துள்ளனர்..

  • @GopalakrishnanT.R.
    @GopalakrishnanT.R. 3 หลายเดือนก่อน +2

    பாலு மகேந்திரா படங்களில் இந்த பின்னணி ஓசை ஒரு தொல்லை.

  • @hariragav3583
    @hariragav3583 2 ปีที่แล้ว +33

    பிச்சை காரி அந்த குழந்தையை எடுத்து பிச்சை எடுக்க யூஸ் பண்ணிக்கொண்டாலா அல்லது,,ஒரு பிச்சை காரிகூட பிச்சை எடுத்தாவது குழந்தையை காப்பாற்றுகிறாள் ,நாம அந்த குழந்தையை மடத்தனமாக திரும்பவும் குப்பைத்தொட்டியிலே போட்டுட்டமே என்ற வருத்தமா? புரியவில்லை முடிவு

    • @strangerstech8481
      @strangerstech8481 2 ปีที่แล้ว +3

      Yenakum Puriyala

    • @SasiKutti
      @SasiKutti ปีที่แล้ว +1

      I think it might also be to give a sense of relief to the couple (and to the audience) that the baby is at least alive, given the presence of hungry street dogs near that kuppai thotti. A better (albeit a bit fairy tale-ish) ending might have been, if that baby had been found by the hero's mother and she brings her to the couple and asks them to raise it since she cannot bear giving away such a gift from God to an orphanage or something.

    • @sakthiloga
      @sakthiloga 7 หลายเดือนก่อน

      The 2nd one is the conclusion..

  • @thasneemahanas8187
    @thasneemahanas8187 ปีที่แล้ว +7

    Kadavul vetcha soadanayil ivargal thotru vitrar

  • @vaansekar
    @vaansekar 4 หลายเดือนก่อน

    இப்போ எல்லாம் வருஷக் கணக்கா இழுக்குற மாதிரி அப்போ கிடையாது. அதுவும் பாலுமகேந்திரா sir எடுத்த கதை நேரம் தேர்ந்தெடுத்த அற்புதமான கதைகள்🎉❤

  • @krishnanrengarajan4425
    @krishnanrengarajan4425 10 หลายเดือนก่อน +2

    Pudhupettai la also she acted in same scene pasi Sathya 🥺

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 3 หลายเดือนก่อน

    Balu mahendra❤

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +8

    Instead of throwing the baby in to the dust bin, it could have been given to an orphanage.

  • @kadhaivaasi
    @kadhaivaasi 2 หลายเดือนก่อน +1

    முடிவில் மனது கனத்தது.... மறுபடியும் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு பதில் ஒரு ஆசிரமதிலாவது போட்டிருக்கலாம்.....

  • @bagirathi8918
    @bagirathi8918 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப சங்கடமா இருக்கு. எதுக்கு பெத்துக்கணும் எதுக்கு இப்பிடி குப்பை தொட்டில போடணும் பாவம் பச்சை குழந்தை கள். ஒரு பாவமும் அறியாத பிஞ்சுகள், நாய்களுக்கும் எலிக்கும் இரை யாகி, பாவிகளுக்கு இரையாகி.. ஈஸ்வரா.. 🙏

  • @indiragandhi1772
    @indiragandhi1772 ปีที่แล้ว +4

    Baby is beautiful

  • @kadijokes4000
    @kadijokes4000 3 ปีที่แล้ว +4

    Excellent

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 ปีที่แล้ว +1

    Super...o....super....

  • @chenchaiahsajja6073
    @chenchaiahsajja6073 2 หลายเดือนก่อน

    These couple are as criminal as the original parents who abandoned such a beautiful child, let whatever may be the reasons. Unpardonable

  • @shyam_Dhanush
    @shyam_Dhanush 17 วันที่ผ่านมา

    முடிவு அந்த குழந்தையை வைத்து அந்த பிச்சை எடுக்கும் பெண் பிச்சை எடுக்கிறார்...ஆனால் அந்த குழந்தையை இவர்கள் வளர்த்திருந்தால் அந்த குழந்தை நன்றாக வளர்ந்திருக்கும்...இப்படி யோசிக்காமல் மறுபடியும் அந்த குப்பை தொட்டியில் போட்டதினால் அந்த குழந்தை நிலை என்ன வென்று முடிவில் சொல்கிறார்.....

  • @staypositive8151
    @staypositive8151 ปีที่แล้ว

    😢..

  • @hajjulnasra
    @hajjulnasra ปีที่แล้ว +2

    The baby she carried is the same he took from the Dustbin??????
    Iam confused

  • @muthukayu1667
    @muthukayu1667 ปีที่แล้ว

    Super

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 ปีที่แล้ว

    Nice story sir👌👍

  • @TheRuler-uc9iq
    @TheRuler-uc9iq ปีที่แล้ว

    Andal

  • @malathibaaby3135
    @malathibaaby3135 ปีที่แล้ว +11

    முடிவின் அர்த்தம் புரியல

    • @AnanthNat
      @AnanthNat ปีที่แล้ว +7

      Even beggar woman takes care of the child. But the childless couple didn't understand this...
      That's the implied ending.
      But we don't know what's the beggar woman's motive. She might use it for begging.

    • @anithebunny4342
      @anithebunny4342 4 หลายเดือนก่อน

      She is using the child to beg,

  • @sushilaagowri8561
    @sushilaagowri8561 4 หลายเดือนก่อน +1

    End is not ok

  • @gandhiselvaraj8287
    @gandhiselvaraj8287 2 หลายเดือนก่อน

    மன ச் சா இட்சி இல்லா ம நீதர்கள்

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 ปีที่แล้ว +1

    Mama lankawe obe sinma balanna kamathi demala katha karanna pluwan mata Obs lankawe ipaduna kenek neda jesuphitai il

    • @mahakavi12
      @mahakavi12 4 หลายเดือนก่อน

      goch pucha kakka?

    • @sangithabodi
      @sangithabodi 4 หลายเดือนก่อน

      😂😊😊