As usual அற்புதமான கதை,இயக்கம்,நடிப்பு! சொக்கலிங்கம் தாத்தாவைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது.இவரைப் பயன்பதிக்கொண்ட இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.கதை, கசப்பான உண்மை.
27.Mar.22....என்ன ஒரு கருத்து....என்ன ஒரு இயல்பான நடிப்பு....ஏன் இது மாதிரியான படங்கள் எடுக்க இக்காலத்தில் யாருமில்லை....பாலு மஹேந்திரா மிகப்பெரிய படைப்பாளி....
இதேபோல் ஒன்று செய்தேன்.அதற்கான உத்தரவு பெற்றபின் பின் வாங்கி விட்டேன் எனது பெயர் கொஞ்சமும் வெளியே வராது என்று தெரிந்ததால். நான் இரண்டாம் ரகம் தான். மேலும் நான் தொடர்ந்து செய்திருக்கலாம். செய்ய வில்லை.
மிகவும் சிறப்பு
6.21 , காலண்டர் ஜனவரி - 2000. இப்போது ஜனவரி - 2025🥰🥰🥰🥰
அருமை. 20.12.24 இரவு 10.00மணி
🎉🎉🎉🎉🎉🎉
Love u thatha
As usual அற்புதமான கதை,இயக்கம்,நடிப்பு! சொக்கலிங்கம் தாத்தாவைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது.இவரைப் பயன்பதிக்கொண்ட இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.கதை, கசப்பான உண்மை.
Veedu thatha enakku romba pidhicha thaatha 90s favourite thaatha.
27.Mar.22....என்ன ஒரு கருத்து....என்ன ஒரு இயல்பான நடிப்பு....ஏன் இது மாதிரியான படங்கள் எடுக்க இக்காலத்தில் யாருமில்லை....பாலு மஹேந்திரா மிகப்பெரிய படைப்பாளி....
Chockalingam thatha ku relative ah neenga ?
இயல்பான நடிப்பு
உயர்ந்த கருத்து
திருவள்ளூர்.
Sokkalingam thatha sirippu arumai arumayana nadipu
Missing the legends! Balumahendra sir and chokkalingam thatha❤
Thaththa❤🙏🙏🙏🙏
இதேபோல் ஒன்று செய்தேன்.அதற்கான உத்தரவு பெற்றபின் பின் வாங்கி விட்டேன் எனது பெயர் கொஞ்சமும் வெளியே வராது என்று தெரிந்ததால்.
நான் இரண்டாம் ரகம் தான்.
மேலும் நான் தொடர்ந்து செய்திருக்கலாம்.
செய்ய வில்லை.
Thank u for the upload.
politics even in street level
Respect every artist in the short film
இந்த தாத்தாவை பார்த்தால் அழுகைதான் வருகிறது. நல்ல நடிகர்
so touching. Great lesson from the old man character.
Thatha very nice
பெருமை உதவாது.
பொறுமையே உதவும்.
semma
There is no body to voice out to tell the truth
Sokkalingam thatha super
தாத்தா 👌 👸
😍
He is sokalingam got award for veedu
Serupadi too all politicians.
Evvalavu unmai. Seipavan oruvan. Peru vangupavan innoruvan. Kali kaalam.
Exactly
கண்முன்னே அன்னாஹசாரேவையும் , அரவிந்த் கெஜ்ரிவாலையும் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.
சங்கிப் பயளுங்க
Manisha thanme Avaro ellada manishanga. Avaro onnume ethir park kale. Periya manasu.