Rajini படத்தை மறந்துட்டோம், Kamal படம் நின்னு பேசும் - Vishan Talks | Rajinikanth | Kamal Haasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2023
  • Rajini படத்தை மறந்துட்டோம், Kamal படம் நின்னு பேசும் - Vishan Talks | Rajinikanth | Kamal Haasan
    #rajinikanth #kamalhaasan #aalavandhan #muthu #rerelease #thalapathymovie #KamalVsRajini #vishantalks
    Follow us for more:
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Political Interviews
    • ONLINE RUMMY - ஐ தடை ச...
    Savukku Shankar Interviews
    • Savukku Shankar Interv...
    Journalist Mani Interview
    • Journalist Mani Interv...
    Valaipechu Anthanan Interview
    • Anthanan Interview
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Movie Pressmeet
    • தமிழ் சினிமாவில் 28 As...
    Political Pressmeet
    • ரிப்போர்ட்டரை போடா என்...
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 634

  • @naliniraghu7698

    Very interesting and unbiased;

  • @TheRamg75

    நானும் கமல் ரசிகன். ஆனால் டவுசர் கழறுத கூட தெரியாம விசில் அடித்து ரஜினி படத்தை சிறு வயதில் பார்த்துவிட்டு, அந்த வயசுல சிப்பிக்கு முத்து, குணா பார்த்து அசந்துட்டேன்னு இவரு சொல்றது சிரிப்பா இருக்கு

  • @gladwin9395

    சகலகலா வல்லவன், வாழ்வே மாயம், மூன்றாம்பிறை, சனம் தேரி கசம், ektho கமல் கோகயா,5 படமும் சில்வர் ஜூப்லி ஒரே வருடத்தில் இப்படி யாரும் வெற்றி பெற்றதில்லை

  • @user-wp1wc2mn3k

    மாவிரன் படம்100 நாள் ஒடவில்லை

  • @kamalthomas5386

    இந்தரடு சந்தரடு ஒரு வருடம் மரோசரிதர 2 வருடம் தமிழ்நாட்டில் பல இடங்கள் தெலுங்கு மொழில் 500 நாள் ஒடிய படம் குரு 1000 நாள் இலங்கையில் ஒடின விமான புஸ்பக ஒரு வருடம்

  • @roshnivlogs

    ரஜினி சார் படங்களை தரம் குறைத்து பேசுவதை விஷன் தவிர்த்து இருக்கலாம்.கமல் சார் திரைப்பயணத்திற்கு ஈடாக ரஜினி சார் திரைப்பயணம் என்றும் மாற்ற முடியாது.விஷன் இதை முதலில் உணர வேண்டும்.

  • @Sajithasugu30

    கமல் படங்களில் எந்த ஒரு படமும் அவரின் முன் படங்களின் சாயல் இருக்காது...ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புது முயற்சி...புது கதை...புது டெக்னிக்..இது கமல் படங்களுக்கு மட்டுமே உள்ள special

  • @Sajithasugu30

    இப்போ குணா தளபதி இரண்டு படம் ரீலீஸ் செய்தால் நிச்சயம் குணா தான் ஜெயிக்கும்

  • @santhiperumal2019

    RAJINI WORST AND CHEAP CHARACTER...WHY HE WANTS TO RELEASE ON THE SAME DAY VERY BAD .. AALAVANTHAN IS A GOOD MOVIE THAT TIME MR.THANU CAN'T MAKE MONEY SO HE WANTS TO RELEASE IT...N HE WAS PLANNING TO RELEASE IT LONG AGO WHY RAJINI WANT TO RELEASE HIS MOVIE NOW..

  • @venugopalb3639

    பேசற உங்களுக்கு தெரியல என்பதற்காக... ரஜினி movie எப்பவுமே ஹிட்... நீங்க ரெண்டு பேரும் கமல்.ஜால்ரா.. அல்லது ரஜினி critics... என்பதால்... ரஜினி என்பவர் ஒரு ஐகான்... ஹிந்தி ல.. அமிதாப்.. போல... மறக்க வேண்டாம்....

  • @PrabhaKaran-rh6cf

    தெரியாமல் பேசாதீர்கள் புன்னகை மன்னன் சூப்பர் ஹிட் மாவீரன் அட்டர் பிளாப்

  • @venkatraman2681

    Mahanathi ran 300 days in Coimbatore Anu Pallavi theater where only around 250 seats available with full house mostly

  • @madans7632

    Super Vishan Bro 👍👌👍❤️ KH🔥🔥🔥💪

  • @user-fastwifi

    Add on-Viskhan is another die hard fan of Kamal Sir

  • @muthukrishnan2956

    உங்கள் உரையாடல் கேட்கவே சந்தோஷமாக உள்ளது...

  • @chandranrchandran4729

    ௨யிரே ௨றவே தமிழே ...

  • @tamilanchml850

    Rajini maraka mudiyatha filumum iruku bro... Aarilirunthu arubathu varai, mullum malarum, bhuvana oru kelvikuri, ninaithale inikum, johni... Intha padmellam ungaluku maranthuducha bro...? Ena film... Amazing story and acting of rajini sir... Rajini & kamal both are talented... Also they are thick friends... Both are Legends of tamil & indian cinima... Rendu perium kondadalame...

  • @jean-claudegopi3780

    Super Kamal win the clashs 😇

  • @vijayn7200

    Even Dasavadaram can be re-released.

  • @kamalthomas5386

    கோவை ராகதில் மகநதி 200 ஒடிய படம்