ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி சுவையான ஐட்டம் நான் இதுவரை பார்த்தது இல்லை சாப்பிட்டதும் இல்லை. இந்தியாவில் பல இடங்களுக்கு போய் இருக்கிறேன் இதனுடைய குழம்பு ஸ்டைல் நான் பார்த்ததில்லை.
I am ranjani madam naan unga student in 1996 batch in manachanallur government girls higher secondary school. Indha channel mulama nan ungala parthadhu santhosam. Thanks deena sir ❤🥰😊
Its not surprising to see a chemistry teacher doing well in cooking :-); a chemist would know the meaning of the statement. I take this opportunity to remember my chemistry teacher, Mr. N. Mohan, GHSS, Arachalur, Erode (district). His calm, serene, and dedicated teaching is a blessing for all the students. Thank you chef for bringing this wonderful teacher to limelight, otherwise not many would have known her. Please convey my admiration and respects to her.
Wonderful recipe, I'm north Indian follow your recipe and cannot understand your language but translation helps me to understand step by step , thank you
நார்மலா புளி பயன்படுத்தும் குழம்புகளுக்கு பட்டை, லவங்கம், கடல்பாசி போன்ற மசாலா பொருட்கள் பயன்படுத்த மாட்டோம். வித்யாசமாக து ரொம்ப சூப்பர். இருவருக்கும் நன்றிங்க
நானும் லலிதா மேடம் மணச்சநல்லூர் மாணவி. அம்மாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டதில் மிக்க மகிழ்ச்சி❤🙏 மணச்சநல்லூர் மாணவிகளின் ஒவ்வொருவருடைய மனதிலும் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர்🙏🙏🙏
@Dheena..Thalaiva love you a lot..ungaloda big fan...you are very polite and humble..unga voice nalla matured ah iruku..pechila nalla nithanam iruku..keep rocking..we always love ❤ u.
நான் படித்த மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மிகச்சிறந்த தலைமையாசிரியை கான வாய்ப்பளித்தமைக்கு நன்றி தீனா அண்ணா
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி சுவையான ஐட்டம் நான் இதுவரை பார்த்தது இல்லை சாப்பிட்டதும் இல்லை. இந்தியாவில் பல இடங்களுக்கு போய் இருக்கிறேன் இதனுடைய குழம்பு ஸ்டைல் நான் பார்த்ததில்லை.
நான் படித்த மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை..... 😊😊
Thankyou
I am 2003 your student happy to see you thank you for this opportunity
I am ranjani madam naan unga student in 1996 batch in manachanallur government girls higher secondary school. Indha channel mulama nan ungala parthadhu santhosam. Thanks deena sir ❤🥰😊
மேடம், நானும் உங்கள் மாணவி மிக்க மகிழ்ச்சி
Its not surprising to see a chemistry teacher doing well in cooking :-); a chemist would know the meaning of the statement. I take this opportunity to remember my chemistry teacher, Mr. N. Mohan, GHSS, Arachalur, Erode (district). His calm, serene, and dedicated teaching is a blessing for all the students. Thank you chef for bringing this wonderful teacher to limelight, otherwise not many would have known her. Please convey my admiration and respects to her.
நல்ல ஆசிரியை பாதம் பனிந்த வாழ்த்துக்கள். 🙏
I wish had teachers like this teacher God bless you
அனுபவம் மிக்க பக்குவமாக சொல்லி கொடுத்தார், வாழ்த்துக்கள் இ௫வ௫க்கும்.
Wonderful recipe, I'm north Indian follow your recipe and cannot understand your language but translation helps me to understand step by step , thank you
Wow. She is well educated. But very kind. And simple. 🎉🎉
Deena sir and teacher Vera level.
நார்மலா புளி பயன்படுத்தும் குழம்புகளுக்கு பட்டை, லவங்கம், கடல்பாசி போன்ற மசாலா பொருட்கள் பயன்படுத்த மாட்டோம். வித்யாசமாக து ரொம்ப சூப்பர். இருவருக்கும் நன்றிங்க
நானும் லலிதா மேடம் மணச்சநல்லூர் மாணவி. அம்மாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டதில் மிக்க மகிழ்ச்சி❤🙏 மணச்சநல்லூர் மாணவிகளின் ஒவ்வொருவருடைய மனதிலும் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர்🙏🙏🙏
டிவியில் நிறைய சீப் வாரங்க ஆனால் தினாவின் தமிழ் பேச்சு இனிமையாக உள்ளது ஒகே என்பதை சரி என்று சொன்னால் இனிமையாக இருக்கும் நான் குறை சொல்லவில்லை
THANK YOU DHINA SIR. CAN USE. KUZHI PANIYAARAM. VESSELE. VERY NEW RECIPE
Teacher, one of your 92' batch student... Very happy to see you...
My fav recipe. Monthly once my dad used to cook this for us. V r 3 daughters. For all of us it s one of the fav since our childhood.
Shona sir en amma intha recipe seivarkal but pari fry panni grind panni seivarkal TQ sir
Puthu recepie parattugal rendu perukkum
ஆசிரியை அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
Chef,thank you sir
Superb Mr. Deena
Very nice recepie..Teacher Very simple and humble..Thanks for sharing Dheena
I am also seeing this item for the first time. An yummylicious recipe for Eggarians❤
Good showing of this recipe preparation of Adai (Cutlet size) dipped in Onion n 🍅 gravy. Looking different n good. Thank u.
wonderful video...
Super vairity recipi deena sir mam very nice recipi super mam
Deena sir nanga pottu kadalai use pannuvom super ah irukkum
@Dheena..Thalaiva love you a lot..ungaloda big fan...you are very polite and humble..unga voice nalla matured ah iruku..pechila nalla nithanam iruku..keep rocking..we always love ❤ u.
அருமையான பதிவு.
இனிய காலை வணக்கம் 🙏
Congrats to this teacher...yes, once we understand the students we create beautiful pupils...and great nation..🙏🙏❤❤❤❤
Mr.Deena I love your videos.😊 Robin.Bangalore.
God bless you teacher
Amazing recipe, it will be damn tasty
Happy to see u mam I am one of your student
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
Super video by sri.Deena so far. Useful advice by madam
Very useful tips she shared, thanks a lot.
CHEF UKKAE. TUFF SUPER MADAM😂❤
Very super Teacher I am also teacher u know
Super Kilambu🎉
Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌video vara ean rompa time achu
குழிபனியாரகல்லில்
ஊற்றி செய்யலாமா
சார்.
Soooper🎉❤
அம்மா Super அம்மா
Nice recipe kurma ( or) karakuzambu
Happy to see you Mam ❤
காலை வணக்கம் சூப்பர் அருமை 👏👍👏👌 அருமையான பதிவு
Deena sir , Sema....I will try this ❤🎉
Super anna ❤
Super... super 🎉🎉🎉 God bless both ❤❤
Happy Sunday🌹
1993-1994 மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
என் வேதியியல் ஆசிரியை
உங்களை இந்த பதிவில் பார்த்ததில் சந்தோஷம் - இந்துமதி
Nice gravy 🙏🙏
குருவான உங்களுக்கு வணக்கம்
❤❤to the two of u.
Super 👌 👍
Congratulations tr
வாழ்த்துக்கள் அம்மா💐💐❤😘🤜😍😍🥰🥰🙂
Super funtastic Mam.🙏
குழைந்தை குணம் அண்ணா உங்களுக்கு
Thala it's too complicated so please give a Xerox recipe in your way ❤
Good morning sir super sir 👌
Hello Chef and ma what can be substituted for eggs do reply TC God bless ❤🙏🏻🙏🏻
Paneer
கண்டிப்பாக மேம். நானும் ஒரு கல்லூரி பேராசிரியை
இவரிடம் படித்த மாணவ, மாணவிகள் கொடுத்து வைத்தவர்கள்...
Kuli paniyara kallilum ootralam
பனியாரம் இதேமாதிரி செஞ்சி குழம்புல போடலாம் ...
, కుళ్ళి పనియారత్ కళాయిలే పోవటం అన్న నెల రౌండ్ వరుణ్
Miss everything ok but use lot of oil
எண்ணெய் ரொம்ப ரொம்ப அதிகம் ்அம்மா.
H I ALL