Kothu Parotta | கொத்து பரோட்டாவிற்கு சர்வதேச காப்புரிமை வாங்கும் முயற்சியில் இலங்கை - பின்னணி என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • #kothuparotta #Srilanka
    இலங்கைக்கே உரித்தானது என கூறப்படும் இந்த கொத்து பரோட்டாவிற்கு, சர்வதேச காப்புரிமை பெற வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஷரித்த ஹேரத் தெரிவித்திருந்தார். இதன் பின்னணி என்ன?
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 133

  • @nathansarmin5919
    @nathansarmin5919 2 ปีที่แล้ว +11

    முதல்ல இலங்கையில் ஏற்பட்டிருக்கிற பிரச்சினைக்கு ஒரு முடிவு காணும் அதுக்கப்புறம் கொத்துரொட்டி காப்புரிமை கேட்போம்

  • @rraja238
    @rraja238 2 ปีที่แล้ว +29

    உண்ணும் உணவுக்கு மக்கள் கை ஏந்த வைத்து விட்டு; கொத்து புரோட்டாவுக்கு காப்புரிமை கேட்கின்றிர்கள்......

  • @kumaru6406
    @kumaru6406 2 ปีที่แล้ว +23

    நல்லா இருக்குயா உங்க நியாயம்
    அடுத்து ஆம்லெட் க்கு ஒருத்தன்
    ஆபாயில் க்கு ஒருத்தன்
    ஒன்சைடு ஆம்லெட் க்கு ஒருத்தன்
    காப்புஉரிமை கேளுங்கய்யா
    😀

    • @mohankanagaratnam8584
      @mohankanagaratnam8584 2 ปีที่แล้ว

      Originally Kothu introduced from jaffna seaside that meant beach roddi became veesu roddi then became kothuroddi

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    ஆற்றில் தெர்மாகோல் விட்ட கதையாக உள்ளது

    • @vgang2543
      @vgang2543 2 ปีที่แล้ว +3

      அணில் கரண்டு கம்பியில் நடந்த கதை ஆக.. வாய் புளித்ததோ ஆக.. மாங்காய் ஆக... புளித்ததோ ஆஹ

  • @jayaarockiam5351
    @jayaarockiam5351 2 ปีที่แล้ว +46

    இது என்ன கொத்து பரோட்டா மதுரை பக்கம் வா அப்புறம் தெரியும் எது உண்மையான கொத்து புரோட்டா என்று

    • @seeyamrock4311
      @seeyamrock4311 2 ปีที่แล้ว +1

      😀😀😀😀😀😀😀

    • @vgang2543
      @vgang2543 2 ปีที่แล้ว +3

      மதுரைக்காறன் இப்போ டேஸ்ட்டு்காக கொத்து பரோட்டால கல்லு மண்னு எல்லாமே சேத்துகிறான்

    • @sanasnizam1168
      @sanasnizam1168 2 ปีที่แล้ว +1

      Kilikkiran madurai kaaran . Srilankan kotthukku munnala indian kotthu. Chatny

    • @gurunanthan7445
      @gurunanthan7445 2 ปีที่แล้ว +2

      Sri lanka la irunthu india ku vanthu than da kothu paratta apram enna mathura murunka manankatti nu pesitu vara muda kothu paratta enka irunthu vanthathu nu therinchitu mathura murunka nu pesu

    • @michealsnowson8634
      @michealsnowson8634 2 ปีที่แล้ว

      @@sanasnizam1168 epadi Makkka adivangum pothu tamil peruma peethum pothu srilanka VA?

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 2 ปีที่แล้ว +9

    25 வருடத்துக்கு மேலா நானே எங்க ஊர் (அறந்தை) சின்ன கடைத்தெருமுக்கத்தில் கொத்துபரோட்டா வாங்கி சாப்பிடுறோம்....இதுல காப்புரிமை பெற இலங்கை எங்க வந்தது.....!?

    • @dondonerdon2787
      @dondonerdon2787 2 ปีที่แล้ว

      Yowww nonna its originally from Sri Lanka 🇱🇰

  • @righttime6186
    @righttime6186 2 ปีที่แล้ว +10

    அரிசியை கண்டுபிடித்து பயிர் செய்து விளைவித்தது தமிழர்கள் தான் ஆங்கிலத்தில் rice என்னும் சொல் தமிழ் அரியில் இருந்து உருவானது இதற்காக தமிழர்கள் அரிசிற்கு காப்புரிமை கேட்க முடியுமா ?

    • @m.maruthan5479
      @m.maruthan5479 2 ปีที่แล้ว

      அரிசியை முதன்முதலில் கண்டறிந்து பயன்படுத்தியது எகிப்தியர்கள்....

    • @geethasivan8667
      @geethasivan8667 2 ปีที่แล้ว

      Kothu is also a Tamil world!!

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว +3

    மிகவும் நன்று

  • @rajeshantony6319
    @rajeshantony6319 2 ปีที่แล้ว +13

    டேய் இது உன் பங்காளி மதுர காரன் கேட்கவேண்டியதுடா....

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว +15

    தமிழர் உணவே சிறந்தது..பரோட்டா, பிரியாணி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது...மோசமான உணவுகள்

    • @anojj1897
      @anojj1897 2 ปีที่แล้ว +4

      Food is to eat, If you didn't try out kottu atleast once in your life , believe me friend you are not living ur life , just drawing a circle and living inside is not #living

    • @userlanka4783
      @userlanka4783 2 ปีที่แล้ว

      V good 👍

    • @rajendran30
      @rajendran30 2 ปีที่แล้ว

      Are you talking about Thamizhar restaurant. Nah we have lot of options. Yenappa saapaatila vetrumai?

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว +3

      இட்லி சாம்பாரே உலகின் மிகச்சிறந்த காலை உணவு அண்மைய ஆய்வு முடிவுகள் கூறுவது

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว

      Sir last ah eppo parota saptega

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 ปีที่แล้ว +14

    Kothu Rotti was first invented by my father's grand, grand Father in Jaffna during British Period. After he found that the British Governor had difficulty in swallowing the Rotti, he immediately cut the Rotti in small pieces and mix with egg fries, beef and other meats, vegetables and spicy curries and chopped with two brand new small axes and served to him with Whisky. The Governor really liked that food and honoured him. From that day onwards the "Kottu Rotti" became very famous in then Ceylon. From Ceylon the Kottu Rotti migrated to India and other countries. Actually that patent right should be come to our family, Now other Sinhalese people are claiming that patent right for themselves . We will definitely fight for the patent rights to end their claim.

  • @sathyasakthivel586
    @sathyasakthivel586 2 ปีที่แล้ว +11

    சோத்துக்கு வழி பன்னுங்க முதலில் அப்புறமா காப்புரிமை கேக்கலாம்.

    • @vgang2543
      @vgang2543 2 ปีที่แล้ว

      இப்டியேதான் நண்பா வடகொறியால வாழைப்பழத்துக்கு மூவாயிரம் சோத்துக்கு வளியில்லை மக்கள் திண்டாட்டம்னு இந்தியால கௌப்பிவுட்டானுக ஆனா அவன் வாரத்துக்கு ஒரு ஏவுகனைய சோதிச்சிக்கிட்டு இருக்கான் இந்தியாலதான் சோத்துக்காக திமுக காறன் கால நக்கி அவனுக்கே ஒர கும்பல் ஓட்டு போடுறாய்ங்க

  • @kirupagajan
    @kirupagajan 2 ปีที่แล้ว +10

    இலங்கையில உள்ளது கொத்து ரொட்டிடா.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    THANK you for the video.

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 ปีที่แล้ว +2

    பிரியாணி என்பார் ப்ரைட் ரைஸ் என்பார்
    கொத்து ரொட்டி அருமை தெரியாத மூடர்
    😋 😋 😋

    • @gokulkannan2651
      @gokulkannan2651 2 ปีที่แล้ว +1

      பீ வராது இத திண்னா அப்றம் கை விட்டு தான் நோண்டனும்

    • @IndrajithMaverick
      @IndrajithMaverick 2 ปีที่แล้ว

      @@gokulkannan2651 alavaangu potaavathu eduppom 🤣

  • @shiva.chennai
    @shiva.chennai 2 ปีที่แล้ว

    ஒரு முறை சிரிலங்காவிற்கு விசிட் செய்கிறேன்.கொத்துக்காக.
    சென்னையிலிருந்து.

  • @riyasliyakath201
    @riyasliyakath201 2 ปีที่แล้ว +2

    SL cheese chicken koththu is the best❤️❤️

  • @---np7mi
    @---np7mi 2 ปีที่แล้ว

    nalla mudivu.

  • @valentaryane
    @valentaryane 2 ปีที่แล้ว

    Kothu from 🇮🇳

  • @salemmahrimansur
    @salemmahrimansur 2 ปีที่แล้ว +3

    Unable manage own country economy
    How can achieve in parota pattern

  • @NewTor3
    @NewTor3 2 ปีที่แล้ว

    Appo nanga idly dosai pongal ku copyrights ah pota epdi irukum? ... kudave west countries pizza burger ku copy rights pota epdi irukum.. velangidumda ulagam

  • @mjgaming_yt01
    @mjgaming_yt01 2 ปีที่แล้ว +1

    Good move in SriLanka Because Lots Of Chefs Are making non hygiene kottu
    If A pattern Have to a kottu that Is Good For That Food...✌🏻

  • @SUNDARkks
    @SUNDARkks 2 ปีที่แล้ว +15

    கேடான பொருளுக்கு காப்புரிமை வேர 😬

  • @kalidass5237
    @kalidass5237 2 ปีที่แล้ว +12

    இந்த விவரத்தை சைனாகாரன் காட்டிருக்க வேண்டியதுதான.... வென்ன

  • @gokulkannan2651
    @gokulkannan2651 2 ปีที่แล้ว +14

    ஒரு சத்தும் இருக்காது இந்த கொத்துல இத திண்ணா பீ வராது அப்புறம் பைல்ஸ் வரும் சூத்துல குச்சி விட்டு தான் நோண்டனும் 🤣🤣🤣🤣 அதனால நீங்க எத வேனுனாலும் கேளுங்கள்

  • @radhakannan4010
    @radhakannan4010 2 ปีที่แล้ว +2

    இருக்க பிரச்சனைல உங்களுக்கு இது தேவையா முருகா

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 2 ปีที่แล้ว +5

    Very worst taste in Srilanka. Don’t compare with Indian kothu. Indian kothu is very tasty and spicy. But srilankan kothu is atta waste. And they are doing a day old parotta. In india kothu is fresh parotta. Srilankan kothu is very worst. And it is a scrap.

  • @saivarajvijay6490
    @saivarajvijay6490 2 ปีที่แล้ว

    seriously very sed about advertisement every time coming, TH-cam company

  • @shawn-ng3xd
    @shawn-ng3xd 2 ปีที่แล้ว +2

    Madurai karingaloda unavu kothu parotta da. Kondae podavom.

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 2 ปีที่แล้ว

    Super duper

  • @Gamespark6709
    @Gamespark6709 2 ปีที่แล้ว

    Dai.... Madurai ku vanthutu pesunga da...

  • @jayarajsamy
    @jayarajsamy 2 ปีที่แล้ว

    Pls use plantain leaf

  • @n4reviews484
    @n4reviews484 2 ปีที่แล้ว

    THALAIVAR PRABAKARAN EELAM

  • @ferofero2561
    @ferofero2561 2 ปีที่แล้ว

    American's mars ke rover anupittu perisa scene podama irukanga, uvanunga kotthu kotthitu irukanunga. Naadu velangidum.

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 ปีที่แล้ว

    World no 1 kotthu Srilankan kotthu. Srilanka la kotthu podra parota la illa veech rotty la

  • @muhemmedarafath8109
    @muhemmedarafath8109 ปีที่แล้ว

    Koththu banned panne vendiye food,

  • @Dhanuksan
    @Dhanuksan 2 ปีที่แล้ว

    Briyaniki India kappurimai edutta

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 ปีที่แล้ว +1

    கட்டாயம் கொடுக்க வேண்டும். அங்கு இருந்து தான் வந்தது

  • @rajarajaniqoo4776
    @rajarajaniqoo4776 2 ปีที่แล้ว

    Slow poison ku kaapu urimai ah ok ok ungala enna Panna...

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 2 ปีที่แล้ว

    Inflation ah control Panama kothu parota ku adichukutaga 😅

  • @rramesh1912
    @rramesh1912 2 ปีที่แล้ว +1

    Kotthu la ennada getthu 😆

  • @a17-d2e
    @a17-d2e 2 ปีที่แล้ว

    Koothu very taste food but udampuki unhealthy food

  • @nathansarmin5919
    @nathansarmin5919 2 ปีที่แล้ว

    Haha

  • @kanagaretnamgajanan2953
    @kanagaretnamgajanan2953 2 ปีที่แล้ว

    koththu varodda illa da ithu koththu rotty

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว

    Dolphin கொத்தா 🤣🤣🤣🤣

  • @krajuraju3503
    @krajuraju3503 2 ปีที่แล้ว

    கொத்து மட்டுமா வரோட்டோவும் தானே

  • @NewTor3
    @NewTor3 2 ปีที่แล้ว

    😂

  • @ameenbasithameen4280
    @ameenbasithameen4280 2 ปีที่แล้ว +1

    சிலோனின்சொத்துகொத்து

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 2 ปีที่แล้ว

    Srilanka is atta waste in food industry. Here people’s eat scrap like food in hotel’s. All hotels feed waste food. Example here chicken is sweety, fish curry or fry comes with wrotten smell, very worst never you seen like this crap.

  • @leanderkervin
    @leanderkervin 2 ปีที่แล้ว

    வர வர இந்த பிச்சைகாரங்க தொல்லை தாங்க முடியல டா....

  • @geethasivan8667
    @geethasivan8667 2 ปีที่แล้ว +8

    Kothu is a Tamil world!! Then royelty Should be for tamils! (Tamil Eelam💖+Tamilnadu💖)💯👌❤😇

  • @oviyancrush7801
    @oviyancrush7801 2 ปีที่แล้ว +20

    I am கொத்து லவ்வர் 😍 இலங்கையன்

  • @amsundar47
    @amsundar47 2 ปีที่แล้ว +5

    அதெல்லாம் சரி.... முதலில் அங்கு கோதுமை விளைகின்றதா....?? இந்தியாவில் இருந்து தான் மைதா இறக்குமதி செய்ய படுகின்றது....

    • @shomiya7677
      @shomiya7677 2 ปีที่แล้ว

      Poda lusu
      America la irunthu vatuthu🤣

  • @mhm.raseen2953
    @mhm.raseen2953 2 ปีที่แล้ว +5

    நாசமா போகட்டும் இலங்கை ராஜபக்ச குடும்பம் இருக்கும் வரை நாசம்தான் இலங்கை

  • @kirupagajan
    @kirupagajan 2 ปีที่แล้ว +8

    பரோட்டாவில் போட்டா அது கொத்துரொட்டி இல்லை. வீச்சுரொட்டியை சிறிய துண்டுகளாக வெட்டி பயன்படுத்தப்படும்.

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    தமிழக மக்கள் என்ன சொம்பேங்களா
    Aprom இலங்கைக்கு சும்மாவே Royalty கட்ட வேண்டியது வரும்

  • @asrafali9997
    @asrafali9997 2 ปีที่แล้ว +2

    என்னடா இது பித்தலாட்டமா இருக்கு

  • @asmaanaam6964
    @asmaanaam6964 2 ปีที่แล้ว +7

    kuthu is favorite for locals and foreigners specifically tourists visit 🇱🇰 to have kuthu mostly

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 2 ปีที่แล้ว

      Kothu is a killer food. Very high in carbs and recycled oil. One of the root cause of clogged arteries. So eat at your own risk.

    • @asmaanaam6964
      @asmaanaam6964 2 ปีที่แล้ว

      @@manoharankrishnan5162 yup even pizza,pasta,has more calories but those got patent.

  • @peacebook1982
    @peacebook1982 2 ปีที่แล้ว +3

    அப்டியே சாப்பிடறதுக்கும் காப்புரிமை வாங்கிடுங்க ரொம்ப நல்லயிருக்கும்

  • @motivi_quotes
    @motivi_quotes 2 ปีที่แล้ว +1

    Etha patha noodels ikku india patent kekura mari erukku

  • @AshrafAli-888
    @AshrafAli-888 2 ปีที่แล้ว +5

    Mr. Sharitha Herath...!
    நாடு இருக்குற நிலமைல இதுவெல்லாம் நமக்கு தேவதானா........?
    😄😄😄😄

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 ปีที่แล้ว

    Beef kotthu. Beef kotthu. beef kotthu. Beef kotthu. beef kotthu. Beef kotthu. Beef kotthu. Beef kotthu. 👍👍👍👍👍👍👍👍. Vera level beef kotthu. No 1 beef kotthu athukku piraguthan mattha kotthu

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +5

    எங்க ஊர்ல செமையா இருக்கும் 😍

    • @wrongturn4367
      @wrongturn4367 2 ปีที่แล้ว

      Enga nanba unka oor

    • @Krishna94824
      @Krishna94824 2 ปีที่แล้ว +3

      @@wrongturn4367 தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்

    • @wrongturn4367
      @wrongturn4367 2 ปีที่แล้ว +2

      @@Krishna94824 எனக்கும் உங்க ஊருக்கு வந்து என் தமிழ் நாட்டு உடன் பிறப்புகளை சந்திக்க ஆசை ஆனால் என் நாட்டின் நிலைமை மன்னித்து வடுங்கள் சகோதரம் நான் ஈழத் தமிழன்

    • @Krishna94824
      @Krishna94824 2 ปีที่แล้ว +1

      @@wrongturn4367 நிலைமை சரியாவும் கவலைப்படாதீர்கள் சகோ 👍

  • @MrPritham89
    @MrPritham89 2 ปีที่แล้ว

    Appa naange samiyaluke kaappu urimai ketpom paathuko

  • @indrajith3562
    @indrajith3562 2 ปีที่แล้ว

    Kothu vaaya pothu😶😶

  • @aravinthaperumal5205
    @aravinthaperumal5205 2 ปีที่แล้ว

    Kothu purotta na enna nu north india karan keppan,avan ta poi eppadi nama indiavuku patent kekka solrathu.

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 2 ปีที่แล้ว +1

    In india food was very good and tasty and hygiene. Many options also. And we get quality for money. And satisfaction also. If anyone had come to srilanka and eat in Srilankan hotel regularly means he will taste the flavours of hell. Totally waste food and people’s also can’t get any taste. But they want to get more money money money. And price will be increased after you ate that food and went to handwash.

  • @imranimran-hj9ep
    @imranimran-hj9ep 2 ปีที่แล้ว +1

    Sammanthurai pakkam vanthu parungka

  • @romeoakash7566
    @romeoakash7566 2 ปีที่แล้ว +1

    Vachaan paaru aapu namaku😂 ...

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว

    😅🤣😂

  • @aswinchristo4073
    @aswinchristo4073 2 ปีที่แล้ว +1

    மதுரைய நெருங்க முடியுமா...

    • @valraj9713
      @valraj9713 2 ปีที่แล้ว +3

      சகோ கண்டிப்பாக இலங்கை கொத்து சிறப்பு, நான் இரண்டையும் சாப்பிட்டுள்ளேன்

  • @SA-cv5re
    @SA-cv5re 2 ปีที่แล้ว

    Who has been missing 90s' kottu style. ரொட்டிட ஒவ்வொரு துண்டிலயும் முட்டை ஒட்டி இருக்கும். இப்ப அப்பிடியெல்லாம் கொத்து கிடைக்கிறது அரிது.

  • @arjunraj4850
    @arjunraj4850 2 ปีที่แล้ว

    மதுரையில்தான் கொத்து புரோட்டாவின் ஆர்ஜின்.

  • @swaminathankanagarajan3504
    @swaminathankanagarajan3504 2 ปีที่แล้ว

    Makkalai kottha thokitu poga pokuthu 😀

  • @ramkumarvikrambalan5227
    @ramkumarvikrambalan5227 2 ปีที่แล้ว

    Dolphin kothu va

  • @graja88
    @graja88 2 ปีที่แล้ว +2

    Completely unhealthy food. Do avoid this Parotta which is made up from Maida floor.

  • @imranimran-hj9ep
    @imranimran-hj9ep 2 ปีที่แล้ว

    Iam imran

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 ปีที่แล้ว

    En beef kotthu vaaiku vararho. Pee thindra pandi kotthu nallam. Beef kotthu vaaiku varatho