என்னிடம் இரண்டு induction stove இருக்கு . ஒரு stove பாத்திரத்தில் தண்ணீர் கொதித்து ஆவியான பிறகு தானாகவே நின்றுவிடும். மற்றொன்று தண்ணீர் கொதித்து ஆவியானபிறகும் அடுப்பு அணையாமல் பாத்திரம் அதிக சூட்டினால் செம்பழுப்பு நிறத்தில் பாத்திரம் சூடேறுகிறது இதை எப்படி சரி செய்வது
எப்பவும் கரண்ட் அடுப்பில் பாத்திரம் வைக்கும் பொழுது சூடு குறைவாக வைத்தால் மட்டும் தான் பாத்திரம் வெளுக்காது இல்லை என்றால் பாத்திரம் பழுப்பு நிறமாக மாறிவிடும் சன்னமாக பாத்திரத்தை வைக்க வேண்டாம்
very very super sir
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️❤️🤝
இரிஙாவூர் அண்ணா சூப்பர்
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
என்றும் அன்புடன் உங்கள் நண்பன் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே 🙏🤗🥰
Super super super
❤
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝❤️
சூப்பர் சார்
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰🤗🤝
Super
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗🤝
நன்றி
Sir induction stove la heat vitu vitu Aaguthu sir 501 preeshet change panita sir maathiyum apadi tha sir iruku
நண்பரே வணக்கம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்குண்டான விளக்கத்தை தருகிறேன் 🤝
203 preset ku badhila enna resistor use pannalam brother
ஃப்ரீ செட்டுக்கு பதிலா
5.6k ரெசிஸ்டர் போடுங்க
20k ஃப்ரீசெட் அதுக்கு பதிலா நான் சொன்ன மாதிரி ரெசிஸ்டர் போடுங்க
@@srigayathriservicecenter Thanks for the information brother ♥️🙏
Hi anna
வணக்கம் நண்பரே வணக்கம் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🤝♥️♥️
@@srigayathriservicecenterhappy mattu pongal anna🎉🎉🎉 romba nandari anna🤗🤗🤗
உங்களுக்கும் உங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🤝♥️
என்னிடம் இரண்டு induction stove இருக்கு . ஒரு stove பாத்திரத்தில் தண்ணீர் கொதித்து ஆவியான பிறகு தானாகவே நின்றுவிடும். மற்றொன்று தண்ணீர் கொதித்து ஆவியானபிறகும் அடுப்பு அணையாமல் பாத்திரம் அதிக சூட்டினால் செம்பழுப்பு நிறத்தில் பாத்திரம் சூடேறுகிறது இதை எப்படி சரி செய்வது
எப்பவும் கரண்ட் அடுப்பில் பாத்திரம் வைக்கும் பொழுது சூடு குறைவாக வைத்தால் மட்டும் தான் பாத்திரம் வெளுக்காது இல்லை என்றால் பாத்திரம் பழுப்பு நிறமாக மாறிவிடும் சன்னமாக பாத்திரத்தை வைக்க வேண்டாம்
மேலும் பல தகவலுக்கு என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 814898034