திமுகவுக்கு டஃப் கொடுக்கும் 7 இடங்கள்... புரட்டி போட்ட எக்ஸிட் போல் சர்வே - தலைகீழான கோவை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • "Prof Dhanapalan College of Science & Management. For More Details:
    dhanapalancoll...
    www.facebook.c...
    / profdhanapalancollege....
    / profdhanapalancollege "
    #exitpollresults | #dmk | #bjp | #aiadmk
    திமுகவுக்கு டஃப் கொடுக்கும் 7 இடங்கள்
    புரட்டி போட்ட எக்ஸிட் போல் சர்வே
    உச்சகட்ட டென்ஷன்..தலைகீழான கோவை
    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தந்தி டிவி நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்....
    தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது 40 தொகுதிகளில் 26 ஆயிரத்து 400 பேரிடம் பிரமாண்ட கருத்துக்கணிப்பை தந்தி டிவி நடத்தியது. அதில், தமிழகம், புதுச்சேரியில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி 33 முதல் 40 தொகுதிகள் வரையில் வெற்றியை வசமாக்கலாம் என தெரியவந்துள்ளது.
    எதிர்க்கட்சியான அதிமுக பூஜ்ஜியம் முதல் 2 தொகுதிகள் வரையிலும், பாஜக தலைமையிலான கூட்டணி பூஜ்ஜியம் முதல் 5 தொகுதிகள் வரையிலும் வெற்றியை பெறலாம் என தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி, கோவை தொகுதிகளில் அதிமுக சவாலான போட்டியை கொடுக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
    வேலூர், தருமபுரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுச்சேரி, கோயம்புத்தூர் தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் தெரிவிக்கிறது.
    தருமபுரியில் திமுக வேட்பாளர் மணிக்கும், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.
    கள்ளக்குறிச்சியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    அண்டை மாநிலமான புதுச்சேரியில் மார்ச், ஏப்ரல் கருத்துக்கணிப்பில் பாஜக முந்துவதாக தெரியவந்திருந்தது. ஆனால், இப்போது பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது.
    மிகவும் எதிர்பார்க்கப்படும் கோவை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக இடையே போட்டா போட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 31.5 சதவீத வாக்குகளையும், அதிமுகவின் சிங்கை ராமசந்திரன் 31 சதவீத வாக்குகளையும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 30.5 சதவீத வாக்குகளையும் பெறலாம் எனவும் வெற்றியை வசமாக்க மூவருக்கும் இடையே சவாலான போட்டி நிலவுகிறது எனவும் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிகிறது.
    Uploaded On 01.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 194

  • @ramani.g390
    @ramani.g390 4 หลายเดือนก่อน +94

    தந்தி டிவியின் தரம் மிக மோசம். இது கருத்து கணிப்பே இல்லை.

    • @ARJUNANG
      @ARJUNANG 4 หลายเดือนก่อน +4

      Why apo bjp jekum nu sonna good ah irukumo

    • @whitedevil2413
      @whitedevil2413 4 หลายเดือนก่อน +2

      ​@@ARJUNANG Yeppa intha channel owner DMK ithu theriyama 😅😅😅😅

  • @boopathyr5862
    @boopathyr5862 4 หลายเดือนก่อน +33

    தரம் தாழ்ந்த கணிப்பு செய்தி நடுநிலையோடு இருக்ககவேண்டும் தந்தி

  • @pradheepc6534
    @pradheepc6534 4 หลายเดือนก่อน +7

    ஆளுங்கச்சிக்கு சொம்படிக்கும் தந்தி சேனல் கருத்து கணிப்பு சூப்பர்

  • @sivasiva3511
    @sivasiva3511 4 หลายเดือนก่อน +1

    அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน +31

    மறுபடியும் பிரதமர் மோதி!
    இனக DMK எத்தனை ஜெயிச்சாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை!
    தமிழக மக்கள் பாவம்!

    • @Vimolin
      @Vimolin 4 หลายเดือนก่อน +2

      மிகவும் கேவலமான பதிவு முடிவு வருவதற்கு முன்னாள் எப்படி பிரதமர் ஆணவம் உச்சிலே உச்சிலே ஏறிய ஆணவம் அழிந்து விடும்

  • @ramachandran8894
    @ramachandran8894 4 หลายเดือนก่อน +24

    அதிமுக அதிக இடங்களை வெற்றி பெறுவது உறுதி

    • @sanjaysrivatsav7443
      @sanjaysrivatsav7443 4 หลายเดือนก่อน +3

      😂

    • @RajiSounder
      @RajiSounder 4 หลายเดือนก่อน +1

      😮

    • @alchemyprinterworld8488
      @alchemyprinterworld8488 4 หลายเดือนก่อน

      Good joke..

    • @irta56
      @irta56 4 หลายเดือนก่อน

      இப்ப சொல்லு பார்ப்போம்

    • @irta56
      @irta56 4 หลายเดือนก่อน

      திமுக கூட்டணி தமிழ்நாடு+பாண்டிச்சேரி 40/40

  • @vallalar200vallalar6
    @vallalar200vallalar6 4 หลายเดือนก่อน +41

    எங்க ஊருல மாடு மேய்கிறவன் சொல்வான் இதை

  • @anianvar6487
    @anianvar6487 4 หลายเดือนก่อน

    செம கருத்து கணிப்பு 40க்கு 40 திமுக,,

  • @ranganathant1268
    @ranganathant1268 4 หลายเดือนก่อน +14

    கோவை கணிப்பு தவறு
    அண்ணாமலை வெற்றி பெறுவர்

    • @MuthupandiMuthupandi-bz2pr
      @MuthupandiMuthupandi-bz2pr 4 หลายเดือนก่อน

      ஒரே கிழிய கிழித்தார் அண்ணாமலை அடேயப்பா கம்முனு இருப்பா

    • @manoharlazar6820
      @manoharlazar6820 4 หลายเดือนก่อน

      டெபாசிட் தேறுமா?

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 4 หลายเดือนก่อน +2

      ​சுடலை தத்திப்பய என்ன கிழிச்சான் துண்டு சீட்டு தற்குறிப்பய

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 4 หลายเดือนก่อน +1

      ​@@manoharlazar6820சுடலைக்கா😂😂

    • @Introvert0696
      @Introvert0696 4 หลายเดือนก่อน

      Madha veri lanazha vendam . Jonjam wait pannunga pappom ​@@manoharlazar6820

  • @என்றும்சீமான்வழியில்
    @என்றும்சீமான்வழியில் 4 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் மேதகு பிரபாகரன்

  • @Spk2296
    @Spk2296 4 หลายเดือนก่อน +22

    தனிமனிதனாக நின்று மக்கள் வாக்கை வென்றவர் எடப்பாடியார் என தெரிகிறது.
    பணத்தாலும் கூட்டணி பலத்தாலும் வெல்லுவது வெற்றி ஆகாது.

    • @parameswaranchennai
      @parameswaranchennai 4 หลายเดือนก่อน +5

      2 SEAT KIDAIKUMA?? YENGAE MAKKAL MANADHIL????? COMMEDY.

    • @kathiresanm2046
      @kathiresanm2046 4 หลายเดือนก่อน +1

      மக்களால் தனிமனிதனாக நின்றது சீமான் மட்டும்தான் நாம் தமிழர் கட்சி

    • @kathiresanm2046
      @kathiresanm2046 4 หลายเดือนก่อน

      உங்கள் எடப்பாடிக்கு துரோகம் மட்டுமே பண்ண தெரியும் பணத்தை வைத்துதான் இத்தனை காலம் அவர் ஆட்சியை ஓட்டினார்

    • @harivelchandrasekaran5907
      @harivelchandrasekaran5907 4 หลายเดือนก่อน +3

      EPS 🌱🔥

    • @ExcelTechnologyVijay
      @ExcelTechnologyVijay 4 หลายเดือนก่อน

      மறுபடியும் திமுக வந்தால் தமிழ் நாட்டு மக்கள் தான் மிக பெரிய முட்டால் கூட்டம்.

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 4 หลายเดือนก่อน +1

    Annamalai 🏆💯

  • @tamilan2k588
    @tamilan2k588 4 หลายเดือนก่อน +1

    NTK ❤❤🎙️🎙️🎙️🎙️

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 4 หลายเดือนก่อน +2

    ஜெயித்தாலும் தேவையில்லாத அணியைத் தான் பிடுங்கப் போகுது.வழக்கம் போல் விடியாத வாழ்க்கை தான் மக்களுக்கு.வென்றவர் சொத்து சேர்ப்பார்.வேறென்ன?தந்தி விளங்காத வகையில் செயல்படுகிறது.பாண்டே இருந்த காலம் பொற்காலம்.

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 4 หลายเดือนก่อน +18

    முதலில் கருத்து கணிப்பு என்கிற பெயரில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.பல கல்லூரி மாணவர்கள் தேர்வை எழுதி விட்டு அமைதியாக இருக்கிறார்கள்.அதுபோல் இருக்க வேண்டும்.அதே போல் தேர்தலுக்கு முன்பும் கருத்துக்கணிப்பு என்பது இருக்க கூடாது.

  • @rameshramesh4258
    @rameshramesh4258 4 หลายเดือนก่อน +2

    NTK👍👍👍

  • @agnisimizh212
    @agnisimizh212 4 หลายเดือนก่อน +11

    Annamalai win

  • @manoharlazar6820
    @manoharlazar6820 4 หลายเดือนก่อน

    தமிழகத்தில் திமுக வை அசைக்க முடியாது.திமுகவிற்கு பின் இரண்டாவது இடத்தில் சீமான் வருவார்.

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 4 หลายเดือนก่อน

      டேய் பைத்தியக்கார கூதி😂😂😂

  • @karthikeyanc9821
    @karthikeyanc9821 4 หลายเดือนก่อน +1

    தந்தி டிவி திமுக ஆதரவு தான்

  • @valarmathiramakrishnan652
    @valarmathiramakrishnan652 4 หลายเดือนก่อน +5

    தந்தி டிவி எல்லாம் மற்ற டிவிகளில் கருத்து கணிப்புகளும் தமிழகத்தில் தூள் தூளாகும் அண்ணா திமுக 25 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்

  • @anithakaruppaiya8226
    @anithakaruppaiya8226 4 หลายเดือนก่อน +8

    Ops ttv win confirm

  • @manimegalaip490
    @manimegalaip490 4 หลายเดือนก่อน +1

    Nermi eli

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 4 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை வெற்றி உறுதி 🎉

  • @gunasekaran4851
    @gunasekaran4851 4 หลายเดือนก่อน +2

    ❤🎉🎉🎉 Mass ANNAMALAI SIR

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 4 หลายเดือนก่อน +2

    TTV win

  • @BalaMurugan-in5ne
    @BalaMurugan-in5ne 4 หลายเดือนก่อน +3

    ராமநாதபுரம் 🌱

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน +4

    தந்தி டிவி க்கு வாழ்த்துக்கள்

    • @87levirap
      @87levirap 4 หลายเดือนก่อน

      Saami photo vachitaa mattum nallathu nadakaathu.. vallalar ah padi.. buthi varattum.

  • @mprabaharsamuel8785
    @mprabaharsamuel8785 4 หลายเดือนก่อน

    Like Rangarajpande

  • @gunasekar4948
    @gunasekar4948 4 หลายเดือนก่อน

    Ntk

  • @cxsam277
    @cxsam277 4 หลายเดือนก่อน +3

    Tamilan.mudal

  • @damotharandaranfa
    @damotharandaranfa 4 หลายเดือนก่อน +4

    பதிவானதே 72 சதவீதம் தொந்திடிவி 90 சதவீதம் கனக்கு போடுது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @subramanik8560
    @subramanik8560 4 หลายเดือนก่อน +12

    தொந்தி டீ. வீ நீ எப்படிப்பட்ட கருத்து கணிப்பு நடத்துவார் என தெரியும்.

  • @kalingarajmp7754
    @kalingarajmp7754 4 หลายเดือนก่อน

    கிளி ஜோசியம் நல்லா இருக்கு

  • @subramanig4879
    @subramanig4879 4 หลายเดือนก่อน +1

    தர்மபுரி அதிமுக வெற்றி உறுதி

  • @BalakrishnanBalakrishnan-wo5hf
    @BalakrishnanBalakrishnan-wo5hf 4 หลายเดือนก่อน +1

    அட. பாவி. வருங்காலமே. மாற. பேவது. உறுதி. இது. தெரியாம. தந்தி. அடிக்குது😅😅

  • @jaganathgetha1626
    @jaganathgetha1626 4 หลายเดือนก่อน +6

    Dmk tv😂

  • @megarajdharmaraj49
    @megarajdharmaraj49 4 หลายเดือนก่อน

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தாமரை சின்னம் பாரிவேந்தர் வெற்றி நிச்சயம் உறுதி உறுதி உறுதி

  • @arunugampillai5516
    @arunugampillai5516 4 หลายเดือนก่อน +3

    Don't purchase Dina Thanthi news paper

  • @knightbird_88
    @knightbird_88 4 หลายเดือนก่อน +2

    என்ன கோபால்(தத்தி டிவி) அதுக்குள்ள வாயில வச்சி சப்ப ஆரம்பிச்சிட்டிங்க 😂😂😂😂😂😂

  • @ulagarajg7143
    @ulagarajg7143 4 หลายเดือนก่อน

    No chance 💯

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 4 หลายเดือนก่อน +1

    Day by Day thanthi tv worst exitpoll result.Futurela thanthi tv peoples rejected tv.

  • @கடிவாளம்-ட8ர
    @கடிவாளம்-ட8ர 4 หลายเดือนก่อน

    இவ்வளவு கேவலமான சேனலாக மாறிவிட்டது தந்தி தொலைக்காட்சி.

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 4 หลายเดือนก่อน

    Uyarvaga kanavu kannungal.
    Bjp.499/543.

  • @ulagarajg7143
    @ulagarajg7143 4 หลายเดือนก่อน +1

    Dmk only getting massive victory in 2024 election

  • @vishnusundar5335
    @vishnusundar5335 4 หลายเดือนก่อน

    அந்த 26000 பேரும் தீம்க காரன்

  • @thirumurugan8874
    @thirumurugan8874 4 หลายเดือนก่อน

    Wait and watch 2026

    • @kumar-zm4yb
      @kumar-zm4yb 4 หลายเดือนก่อน

      தும்பியா, இப்ப 2026க்கு போயிட்டீங்க

  • @SauakathAli
    @SauakathAli 4 หลายเดือนก่อน +3

    D T TV BJP SUPPORT TV🤣🤣🤣

  • @harivelchandrasekaran5907
    @harivelchandrasekaran5907 4 หลายเดือนก่อน +2

    Bjp 37 percent 😂 vaipilla,Admk 🌱✌️ jeyikkum

  • @ebenraja9973
    @ebenraja9973 4 หลายเดือนก่อน

    பாஜாகவுக்கு செம்பு தூக்கும் தந்தி டிவி திருநெல்வேலியில் மூன்றாவது இடம் பாஜக சென்றால் தந்தி டிவி என்ன செய்யும்

  • @இயற்கைவிரும்பி-ச8த
    @இயற்கைவிரும்பி-ச8த 4 หลายเดือนก่อน +2

    தந்தி ஊம்பி மூன்றாவது பெரிய கட்சி நாம் தமிழர் டா. புரோக்கர் தந்தி

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 4 หลายเดือนก่อน

    சாம்பிள் Size very poor.dmk will sweep all 40

  • @ragunath.27
    @ragunath.27 4 หลายเดือนก่อน +9

    பதிவான வாக்குகள் 80% தாண்டல ஆனா இவங்க 90% மூன்று கட்சிகே 90% மேல சொல்லூறான்😂😂😂😂

    • @kumaranramu8470
      @kumaranramu8470 4 หลายเดือนก่อน

      90% from total polled

    • @pari1998..
      @pari1998.. 4 หลายเดือนก่อน +6

      டே பைத்தியம் அப்படி இல்லை எவ்வளவு பதிவு ஆகி இருக்கோ அதை 100% எடுக்க வேண்டும் 😂

    • @ragunath.27
      @ragunath.27 4 หลายเดือนก่อน

      @@kumaranramu8470 election commission சொன்னுச்சா அப்படி இருந்தால் வீடியோ link share pannu bro

    • @ragunath.27
      @ragunath.27 4 หลายเดือนก่อน

      @@pari1998.. சரிடா பைத்தியம் அப்டினா அது ஓட்டு % இல்லதானே

    • @pari1998..
      @pari1998.. 4 หลายเดือนก่อน +1

      @@ragunath.27 எத்தனை ஓட்டு இருக்கோ அதை 100 க்கு கன்வைட் பண்ணனும்

  • @thillainatarajan3000
    @thillainatarajan3000 4 หลายเดือนก่อน +1

    வதந்தி டிவி கருத்துக்கணிப்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 4 หลายเดือนก่อน

    Thadhi poi uppi suitcase,

  • @ajith3390
    @ajith3390 4 หลายเดือนก่อน

    Tamilnadu BJP 39
    Aiadmk 0
    Dmk 0

    • @manoharlazar6820
      @manoharlazar6820 4 หลายเดือนก่อน

      பகல் கனவு

    • @ajith3390
      @ajith3390 4 หลายเดือนก่อน

      @@manoharlazar6820 Dmk 30-36 sollurathu

  • @Johnson-p7n
    @Johnson-p7n 4 หลายเดือนก่อน

    Dinathanthi dopahar media

  • @seeme777
    @seeme777 4 หลายเดือนก่อน

    😢😢😢🎉all anti corruption tamilan boycott teluku dmk 🎉😢😢

  • @bhavanikumar5840
    @bhavanikumar5840 4 หลายเดือนก่อน +1

    Dmk maki tv

  • @vallalar200vallalar6
    @vallalar200vallalar6 4 หลายเดือนก่อน +2

    பிஜேபி 5 ஜெயிக்குமா 😄😄😄😄😄😄😄

  • @prakasamramachandran8626
    @prakasamramachandran8626 4 หลายเดือนก่อน +4

    Tubacur thanthi TV

  • @SelvaKumar-fd4fb
    @SelvaKumar-fd4fb 4 หลายเดือนก่อน

    இது தந்தி டிவி கிடையாது😂தத்தி டிவி 😄

  • @BogarPiraan1984
    @BogarPiraan1984 4 หลายเดือนก่อน

    ஒண்ணுதான் எனக்கு புரியல இந்த தமிழ்நாட்ல வாழுற மக்கள் என்ன மனநிலைல இருக்கானுங்கனே தெரியல திருட திருட திருடனுங்களுக்கே ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்குறானுங்க சைய்.. உண்மையும் நேர்மையும் எதிர்கால தலைமுறையோட நெறி இல்லாத வாழ்வாதாரத்தை பத்தியும் கொஞ்சம் கூட யோசிக்காத இந்த சுயநலமான தமிழ்நாட்ல நான் பிறந்த நினைச்சி துக்க படுறன் வெக்கபடுறன் தூ...

    • @BogarPiraan1984
      @BogarPiraan1984 4 หลายเดือนก่อน

      தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வர வேண்டும்.. குறிப்பாக இங்கு பாஜக ஆட்சி வர வேண்டும்.. மத மாற்றத்தை தடை செய்ய வேண்டும் ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இந்து கோவில்களை போலவே அனைத்து மதத்தின் வழிபாட்டு தளங்களையும் அரசுடமையாக்கி அனைத்துக்கும் அறங்காவல்துறையை கையால வேண்டும்... கோவையில் குறிப்பாக உக்கடத்தில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் NIA அலுவலகத்தை திறக்க வேண்டும்...

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน +1

    திமுக முழுவதும் ஜெயிக்கும் என்று சொன்னால்..... தந்தி டிவி ...நல்ல டிவி !
    உண்மையைச் சொன்னால் தந்தி டிவி தப்பான டிவி!
    பரிதாபமாக இருக்கிறது

  • @karmegamnayak6600
    @karmegamnayak6600 4 หลายเดือนก่อน +1

    Paandevum poraduna thanthi tvum pirada iruku

  • @maharajan9767
    @maharajan9767 4 หลายเดือนก่อน

    Antha sullan taken survey always wrong ,thanthi should change the guy to take survey.annamalai 100 💯 percentage win

  • @sg8nj
    @sg8nj 4 หลายเดือนก่อน +1

    Ada result varadum da arhukkula vathanthi kodukiran vidiyal ku support pandu😂

  • @rajendransubbian9538
    @rajendransubbian9538 4 หลายเดือนก่อน +1

    It is not correct.

  • @Johnson-p7n
    @Johnson-p7n 4 หลายเดือนก่อน

    Dinathanthi aur dubara media punya

  • @damotharandaranfa
    @damotharandaranfa 4 หลายเดือนก่อน

    திமுகாவிற்கு 16 இடங்களே கிடைக்கும்

  • @abdulkadarsheikismail7752
    @abdulkadarsheikismail7752 4 หลายเดือนก่อน

    ஏண்டா போலிங் நடக்குது பழைய நியூச காட்டுரீங்களா

  • @AshwinRaja-b9m
    @AshwinRaja-b9m 4 หลายเดือนก่อน

    Ithu thavaru..bjb 15 Kum merpatta idathula vellum

  • @Arimakarnan
    @Arimakarnan 4 หลายเดือนก่อน

    Dei, yengada NTK?

  • @ananatha
    @ananatha 4 หลายเดือนก่อน +1

    பாஜக கூட்டணி
    1.பாஜக
    2.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
    3.இந்திய ஜனநாய கட்சி.
    4.புதிய நீதி கட்சி.
    5.பாட்டாளி மக்கள் கட்சி
    6.தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்.
    7.தமிழ் மாநில காங்கிரஸ்
    8. அண்ணா மக்கள் முன்னேற்ற கழகம்.
    9.ஓ பன்னீர் செல்வம்.
    பாஜக தவிர்த்து 8 கட்சி 14% வாக்கு கொண்டு வரும்.
    14% தாண்டி பாஜக கூட்டணி பெரும் வாகே பாஜக வாக்கு.
    முன்னாள் முதல்வர்
    முன்னாள் அமைச்சர்
    மிக பெரிய கோடீஸ்வர
    பல முன்னால் Mp mla
    மத்தியில் அழும் கட்சி.
    ஊடக பலம்.
    இத்தனை துணை உடன் பாஜக.
    நாம் தமிழர் தனித்து.
    முன்னாள் MP MLA கிடையாது. முன்னாள் அமைச்சர் கிடையாது.
    ஊடக பலம் புஜியம்.
    பணம் பலம் பிகவும் சொற்பம்.

    • @vasanthanr6669
      @vasanthanr6669 4 หลายเดือนก่อน +1

      Raja athuku ipa ena epdiyum neenga atchiya pudika vaaipu ila raja

    • @rajapandiang2668
      @rajapandiang2668 4 หลายเดือนก่อน

      100 % correct. We are warriors win or lose is not a matter but we want to fight for OUR people.. Hitler stand all the elections but initially failure but after some years he became chancellor of Germany after the death of Hinderberg( president) . Hitler become both president as well as chancellor all are under the control of Nazis party .( Leadership of Hitler)
      After wards Germany become master of the world..
      Rising and falling next is nature. But never give up for our nation is important 🙏🙏🙏.

    • @rajapandiang2668
      @rajapandiang2668 4 หลายเดือนก่อน

      100 % correct. We are warriors win or lose is not a matter but we want to fight for OUR people.. Hitler stand all the elections but initially failure but after some years he became chancellor of Germany after the death of Hinderberg( president) . Hitler become both president as well as chancellor all are under the control of Nazis party .( Leadership of Hitler)
      After wards Germany become master of the world..
      Rising and falling next is nature. But never give up for our nation is important 🙏🙏🙏.

    • @rajapandiang2668
      @rajapandiang2668 4 หลายเดือนก่อน

      100 % correct. We are warriors win or lose is not a matter but we want to fight for OUR people.. Hitler stand all the elections but initially failure but after some years he became chancellor of Germany after the death of Hinderberg( president) . Hitler become both president as well as chancellor all are under the control of Nazis party .( Leadership of Hitler)
      After wards Germany become master of the world..
      Rising and falling next is nature. But never give up for our nation is important 🙏🙏🙏.

    • @rajapandiang2668
      @rajapandiang2668 4 หลายเดือนก่อน

      100 % correct. We are warriors win or lose is not a matter but we want to fight for OUR people.. Hitler stand all the elections but initially failure but after some years he became chancellor of Germany after the death of Hinderberg( president) . Hitler become both president as well as chancellor all are under the control of Nazis party .( Leadership of Hitler)
      After wards Germany become master of the world..
      Rising and falling next is nature. But never give up for our nation is important 🙏🙏🙏.

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 4 หลายเดือนก่อน

    Virudhunagar da machi

  • @ekumar8770
    @ekumar8770 4 หลายเดือนก่อน +3

    தந்திடிவிஓநர்எதவதுகோவிள்ளில்பிச்சைஎடுதாவவூதுபுன்னியதேடுஇப்படிகாசுககெபொய்சொன்னள்நரகம்தான்கிடைக்கும்

  • @87levirap
    @87levirap 4 หลายเดือนก่อน

    Innum oru naal thaana.. uruttu uruttu😂😂😂

  • @manimegalaip490
    @manimegalaip490 4 หลายเดือนก่อน

    Modi media

  • @nobinaveen5092
    @nobinaveen5092 4 หลายเดือนก่อน

    Its not fair to neglect NTK ,eventhough you guys hate them be neutral.
    Bcz media should always be neutral right!!!

  • @chopakannan
    @chopakannan 4 หลายเดือนก่อน

    Bjp bootha poi parkka sollunga ellaina voter list pola kotaividuvanga

  • @mohamednasar5724
    @mohamednasar5724 4 หลายเดือนก่อน

    அதிமுக 2
    பிஜேபி 5
    😂😂😂😂😂😂
    பிராடுகளா

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 4 หลายเดือนก่อน

    Waste to watch

  • @NanthaKumar-yz1jq
    @NanthaKumar-yz1jq 4 หลายเดือนก่อน

    Comedy

  • @TambaramVoice
    @TambaramVoice 4 หลายเดือนก่อน

    நாட்டில் இனிமேல் டாக்டர்கள் தேவையில்லை.மெடிக்கல் ஷாப் போதும்.தனிநபர் சிகிச்சை எதுக்கு? நோய் அறிகுறி பார்த்து மாத்திரை மருந்து கொடுத்தால் போதாதா?10 பேர் சொல்றது தான் கணிப்பு ன்னு சொன்னா அத்தனை பேரையும் ஏன் ஓட்டு போட சொல்லணும்?10 பேரிடம் யார் பிரதமராக வரணும் என்று கேட்டால் போதுமே..

  • @viswanathanm1097
    @viswanathanm1097 4 หลายเดือนก่อน

    Thanthi TV , avanga kittey vaangina pichikku thaguntha koovu koovukirathu ! Elloraiyum kenaiyarkal endru ninaikkum TV, thanthi TV! Ithu karuththu thinippu ! kanippu illai !

  • @mohanhema6650
    @mohanhema6650 4 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @Mohamed_rizwan808
    @Mohamed_rizwan808 4 หลายเดือนก่อน

    Intha maari oru kevalamana channel na paathathe illa udanadiya TH-cam owner intha channel remove pannanum

  • @vasudevank1822
    @vasudevank1822 4 หลายเดือนก่อน

    வாங்குன காசுக்கு செய்தி போடுறே! வெக்கமா இல்லே? தூ.....

  • @ayyappan.aayyappan.a8101
    @ayyappan.aayyappan.a8101 4 หลายเดือนก่อน +2

    All news channel is indirectly support for bjb party because money is ultimately power and fakely creative top party in TN

    • @Invincible90876
      @Invincible90876 4 หลายเดือนก่อน +1

      Tamil channels ellam Bjp support panranglada Yaaruku Jaalra podranunganu ooruke teriyum

  • @dhiliprkumar8893
    @dhiliprkumar8893 4 หลายเดือนก่อน

    Dai ntk ungaluku others sa nota voda low và vanguna bjp ya mention pandringa 30 lakhs vote vanguna ntk va mention panamatringa

  • @vivekignatius513
    @vivekignatius513 4 หลายเดือนก่อน

    In tamilnadu, dmk alliance 40/40 including pondicherry 100% confirmed.

  • @ranimmortal
    @ranimmortal 4 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் B.J.P 0

  • @rmahendran9823
    @rmahendran9823 4 หลายเดือนก่อน

    தந்தியா

  • @SARATH819
    @SARATH819 4 หลายเดือนก่อน

    தத்தி நியூஸ் 🤣🤣🤣