Udhayanidhi T-shirt உறுத்துதா? Jayakumar பரிதாபங்கள்! தோண்டித் தூர்வாரும் நெட்டிசன்கள்! Punch | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • #Peralai #mkstalin #udhayanidhistalin #jayakumarpressmeet #djayakumar #aiadmk #dmk #rsbharathi #edappadipalanisamy #eps #bjp #marina #airshow #chennaiairshow #punch
    Udhayanidhi T-shirt உறுத்துதா? Jayakumar பரிதாபங்கள்! தோண்டித் தூர்வாரும் நெட்டிசன்கள்! Punch | DMK
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

ความคิดเห็น • 96

  • @alexkoki8473
    @alexkoki8473 วันที่ผ่านมา +57

    இவரு கண்ணியத்தை பற்றி பேசுகிறார் 😮😂😂 என்ன கொடுமடா சாமி 😅😅 !! இவர் மந்திரியாக இருக்கும்போது அந்த குழந்தை 😛😛😜

    • @kanniappanim917
      @kanniappanim917 วันที่ผ่านมา +10

      இவரெல்லாம் பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 วันที่ผ่านมา +27

    அவா ஆட்சியிலிருக்கும் போது கரை வேட்டி கட்டி கொண்டு A1 குற்றவாளி புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்து கொண்டு திரியவில்லையா.

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani7636 วันที่ผ่านมา +33

    உதயநிதி சட்டை போடுவது இருக்கட்டும் மெயின் ரோட்டில் ஜட்டியே இல்லாமல் விளையாடும் நீர் முதலில் ஜட்டி போடு 😂

  • @SritharanMKS-iw8ww
    @SritharanMKS-iw8ww วันที่ผ่านมา +47

    பிரதமர் அணியும் ஆடை பற்றி ஜெ பேசுவாரா?

  • @Royalstone23
    @Royalstone23 วันที่ผ่านมา +14

    இந்த சொட்ட அரசு நிகழ்ச்சிக்கு எதுக்கு கட்சி கரை வேஷ்டி போட்டுட்டு வந்துச்சாம் 😂😂😂.. அவுத்து போட்டுட்டு வரவேண்டியதுதானே 😂...

  • @umadevilpandiselvam9735
    @umadevilpandiselvam9735 วันที่ผ่านมา +37

    வேறு குறை எதுவும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது

    • @kksainimal4324
      @kksainimal4324 ชั่วโมงที่ผ่านมา

      5 people died madam in marina on Sunday 93 public admitted in hospital.

  • @chandramogan2546
    @chandramogan2546 วันที่ผ่านมา +28

    உங்கள் கட்சி டவுசரை காணோம்

  • @velmuruganv4124
    @velmuruganv4124 วันที่ผ่านมา +14

    பேண்ட் போடுறது, T சர்ட் போடுறது என்னாங்கடா உங்களுக்கு பிரச்சினை அடுத்தது ஜட்டி போட்டு இருக்காங்களா என்று கேட்பார்கள்

  • @AnwarDeen-n7y
    @AnwarDeen-n7y วันที่ผ่านมา +21

    டோல்கேட் எதிர்த்து போராடுங்கள்.

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 วันที่ผ่านมา +19

    முன்னால் அமைச்சர் பேசுவதற்க்கு எவ்வளவே அரசில் இருக்கும்போது T சர்ட்டு பற்றி பேசுகிறார் கட்டுபாடு.

  • @velusamy3918
    @velusamy3918 วันที่ผ่านมา +10

    ஜெயக்குமார் அவர்களே நீங்க பனியன் போட்டு போனீங்களா

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 วันที่ผ่านมา +11

    ரோடு முன மந்திரி பெண்கள் உஷார்

  • @KayalNila-f7q
    @KayalNila-f7q วันที่ผ่านมา +10

    கரைவேட்டி மட்டும் கட்டிட்டு போலாமா சார்

  • @Christo662
    @Christo662 วันที่ผ่านมา +17

    Charector wise Mr, Udaya is better than Mr, Jayakumar

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 วันที่ผ่านมา +18

    முதல்ல அதிமுக அவலங்களை சரி செய்ய வழிவகை செய்யுங்கள்.
    உங்க ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் மேல் உள்ள ஊழல் வழக்குகள் என்னாச்சு?

  • @khannal3183
    @khannal3183 วันที่ผ่านมา +9

    உக்ரைன் பிரதமர் டீ சர்ட் மட்டுமே போடுகிறார்

  • @jkannanspm5364
    @jkannanspm5364 วันที่ผ่านมา +6

    MLA. MP..are public servants.
    Govt Teacher,, Tahsildar, RDo...like they are Govt servants. Mr. Jayakumar இந்த வித்தியாசத்தை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். பொறாமை கண்ணில் படர்ந்த நிலையில் வாயால் பொங்கிட கூடாது. அறியாமை தான் வெளிப்படும். அவமானம் தான் நேரிடும்.

  • @velusamy3918
    @velusamy3918 วันที่ผ่านมา +7

    ஜெயக்குமார் நீங்க ஜட்டி போட்டு

  • @AshokKumar-kp3no
    @AshokKumar-kp3no 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Super sar ❤ good

  • @ragavanragavan2459
    @ragavanragavan2459 วันที่ผ่านมา +9

    Pampatti palanisamy

  • @sanjaysai3338
    @sanjaysai3338 วันที่ผ่านมา +8

    Opposition is soo weak

  • @ramanganesan406
    @ramanganesan406 วันที่ผ่านมา +3

    Sandhurst paapa😂😂😂

  • @christyilango2897
    @christyilango2897 21 ชั่วโมงที่ผ่านมา +1

    எதுக்கெல்லாம்கோர்டுக்கு போனும்னு விவஸ்தயில்ல

  • @vmani7973
    @vmani7973 วันที่ผ่านมา +5

    Road Jayakumar good Jake

  • @fazalmohamed7518
    @fazalmohamed7518 19 ชั่วโมงที่ผ่านมา +2

    சட்டை, பேண்ட் சொட்டை வேற வேலை இல்லையா?

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 14 ชั่วโมงที่ผ่านมา

    காலத்துக்கு ஏற்ற மாற்றம் தேவை

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 20 ชั่วโมงที่ผ่านมา

    Vungalukku Main Road pudichchirukku, Uthay sir ku T Shirt udichchirukku..😂😂😂😂😂😂

  • @eliahcharles6482
    @eliahcharles6482 วันที่ผ่านมา +8

    தற்குறி ஜெயக்குமார் தற்குறி

  • @shivakumaran8281
    @shivakumaran8281 5 ชั่วโมงที่ผ่านมา

    இவரு அமைச்சரா இருந்தபோது மனு கொடுக்க வந்த பெண்ணை நடத்திய விதம் கண்ணியமானதா?

  • @saravanank5524
    @saravanank5524 วันที่ผ่านมา +2

    டி சர்ட் போடுவதை விட ஜிம் பனியன் போட்டால் இதைவிட சிறப்பாக இருக்கும் 😅😅

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 วันที่ผ่านมา

      மாடர்னாக இருப்பதில் என்ன தவறு, எங்களுக்கு உதயநிதி இப்படி இருப்பதுதான் பிடித்து இருக்கிறது.

    • @saravanank5524
      @saravanank5524 วันที่ผ่านมา

      ஜிம் பனியன் போட்டால் இதைவிட மாடர்னாக இருக்காதா

  • @krish0975
    @krish0975 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அதிமுக சட்டை பையில் யார் சின்னம் புகைப்படம் இருக்கிறது

  • @shamalams5281
    @shamalams5281 วันที่ผ่านมา +3

    Jay DMK❤❤🎉🎉

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 วันที่ผ่านมา +2

    Super bro

  • @mohamadali4172
    @mohamadali4172 17 ชั่วโมงที่ผ่านมา

    அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிகமானவர்கள் தங்கள் சட்டைப் பாக்கெட்டில் ஜெயலலிதா படம் வைப்பதில்லையே?
    திரு. ஜெயகுமார் அவர்கள், இதற்கு, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @THIRUTHIRU-qh6gi
    @THIRUTHIRU-qh6gi วันที่ผ่านมา +2

    சசிகலா

  • @sureshgs6538
    @sureshgs6538 13 ชั่วโมงที่ผ่านมา

    அப்போ எல்லாரும் கோமணம் மட்டும் தான் கட்டணும்

  • @user-io8st9fu5g
    @user-io8st9fu5g วันที่ผ่านมา +1

    ADmk guys should do something better than talking about T shirt.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 3 ชั่วโมงที่ผ่านมา

    Opposition party should play strong role on pin pointing fallout of ruling party program or raise all public issues ...

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 วันที่ผ่านมา +8

    நீயெல்லாம் பேசுற ஜெயக்குமார் தூ தூ

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd 22 ชั่วโมงที่ผ่านมา +1

    நாளைமுதல்ஜெய்யாகுமர்காந்திமறிவருர்

  • @ஓம்நமச்சிவாய-ம5த
    @ஓம்நமச்சிவாய-ம5த วันที่ผ่านมา

    இவர் இது மட்டும் தான் பேசினாரா ஆட்சியின் அலங்கோலம் அவலம் பற்றிய கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

    • @ஓம்நமச்சிவாய-ம5த
      @ஓம்நமச்சிவாய-ம5த วันที่ผ่านมา +2

      நீங்க ஆன்டாவா குன்டாவா சொம்பா தெளிவு படுத்த வேண்டும்

  • @porchezhianr8927
    @porchezhianr8927 วันที่ผ่านมา +1

    😮😮😮😢😢😢

  • @SaravananSaravananSUSILA
    @SaravananSaravananSUSILA 22 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda วันที่ผ่านมา

    Basically what Jayakumar said is right. For official functions formal attire is common sense. I’m not affiliated to any party or a Sanghi😂

  • @boniefacemaria9403
    @boniefacemaria9403 วันที่ผ่านมา +1

    There is nothing wrong in wearing any dress or clothing. How about Gandhi Ji. Why Jayakumar asked the same question Gandhi Ji dress. MGR was wearing hat and the MGR put hat in every TN people. This Jayakumar is talking about Udhayanidhi dress and in real life Udhaya is not like Jayakumar, like using power and doing adultery. Wearing T shirt is far better than the adultery.

  • @syedfaiz2390
    @syedfaiz2390 12 ชั่วโมงที่ผ่านมา

    First AIADMK should take issues like EVM Machines, Should speak against Anti Dravidam fellows, Should speak against Sanghis other wise should keep quite

  • @MohideenSeyedebrahim
    @MohideenSeyedebrahim 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அவர் ஜட்டி போட்டுருக்காறான்னு பார்த்தியா சொட்டை.

  • @1serpentina
    @1serpentina วันที่ผ่านมา

    Bjp said the same abt rahul gandhi in parliament too. It became a youth icon- white t-shirt instead of white pyjama there. Looks like sangi is a communicable disease😅

  • @selvasekar2685
    @selvasekar2685 23 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😅😅😅😅😅😅

  • @gnkanagavel-ky2bs
    @gnkanagavel-ky2bs ชั่วโมงที่ผ่านมา

    Ennda jayakumar aver enna puda ennda aver jade puduerkanu paruda jayakumar

  • @KamalaKannan-ci8bk
    @KamalaKannan-ci8bk วันที่ผ่านมา

    Nalroadsottaiappathalan

  • @sekarv1005
    @sekarv1005 วันที่ผ่านมา +1

    தம்பி நீங்க நல்லா ஒன்னு புரிஞ்சுக்கணும் அரசு ஊழியர்களை வழி நடத்துவது அரசு தான் ஆகையால் துணை முதல்வர் சட்டை அனுமதி தான் நாகரீகமாக இருக்கும்

    • @sottallushankarkuttibabu440
      @sottallushankarkuttibabu440 วันที่ผ่านมา

      தம்பிக்கு அறிவுரை கூறும் அண்ணன் க்கு அரசு ஊழியரை விடுங்கள் தமிழக மக்களுக்கே முதல்வராக இருந்த அம்மா என அழைக்கப்பட்ட ஜெ சட்ட சபை‌ மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கூட சேலை அணியவில்லை
      திருஷ்டி பொம்மை மற்றும் சோளக்காட்டுபொம்மைக்கு அணிவிக்கும் அங்கி போல அணிவித்து வலம் வந்த கேலிக்கூத்தை பார்த்து கொதிக்காத கலாச்சார சீருடை நாயகன் ஜெயக்குமாரை முதலில் கண்டித்து பின்னர் உதயநிதியின் டி ஷர்ட் போடுவது பற்றி பேசுங்கள் அது தான் முறை.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 วันที่ผ่านมา +2

      டீ சர்ட் போட்டா நாகரீகமாக இல்லை என்று எவன்டா சொன்னது.

  • @keerthikaselvaraj0931
    @keerthikaselvaraj0931 วันที่ผ่านมา

    அதாவது டீ சர்ட்டுக்கு பதில் வெள்ளை சர்ட்போட்டுக்கொள்வதுதான்சரியானதுபேண்ட் மற்றும்வெள்ளைசர்டசரியானது எனவே அமைச்சர்அவர்கள் சரியானமுடிவை எடுக்கவேண்டும்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 วันที่ผ่านมา

      அப்படி சட்டம் ஏதாவது இருக்கிறதா.

  • @ArasanPeer
    @ArasanPeer วันที่ผ่านมา +3

    திமுக 🔥🔥🔥

  • @kayambukayambu5608
    @kayambukayambu5608 วันที่ผ่านมา +6

    சிந்து, திண்டுக்கல் லாட்ஜ்....

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb 16 ชั่วโมงที่ผ่านมา

    உதயநிதி ஸ்டாலினிடம் சட்ட இல்லடா சொட்ட

  • @தமிழ்-மு
    @தமிழ்-மு 22 ชั่วโมงที่ผ่านมา

    தன் இருப்பை காட்டிக்கொள்ள, ஜெயக்குமார் என்னத்தையாவது பேசிட்டு திரிவான்